“SPH: Ah, that is the best thing.”
SPH: Ah, that is the best thing. kneel down மட்டுமே பண்ணுங்க.. உக்காந்து பண்ண வேணாம். அது effect இருக்காது. Vajrasana, No, no, no, You can’t sit in Vajrasana. You have to stand in Vajrasana.
Participant: \<\<not audible\>\>
SPH: Who? It's okay. Ahh it’s good Ma. Actually nervous weakness and all will be healed.
Participant: \<\<not audible\>\>
SPH: Mhm, that’s what. All these pains will disappear in few days. Don’t bother! few days ல சரியா போகும், அந்த deep sleep வந்துருச்சுனாலே ரிசல்ட் வந்துருச்சுன்னு அர்த்தம். ரிசல்ட் வந்துருச்சு, dreamless - ஆ இருக்கும். அப்படியே ஒரு at a stretch , ம்ம்ம்... நல்லது. அட.. பின்ன ஆடாம straight - ஆ குச்சி மாரியா மா இருக்க முடியும்? இல்ல இல்ல இல்ல இல்ல... அந்த எனர்ஜியோட flow ஆகும் விடுங்க பரவால்ல. இல்ல கை ஆகாசத்த sky நோக்கி இருக்கனும், ம்ம்ம். கையும் தலையும் இப்படி இருக்கனும். ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.. அது இந்த வழியா, அப்படி உள்ள போறது, தெரியுமே கிளீனா. visualize பண்ணிங்கனாலே.. இது actual - ஆ கொஞ்சம் visualization - னும் சேத்து ஆகணும். ஏன்னா, நம்ம உடம்புக்குள்ள continuous - ஆ ஓடிட்டு இருக்குற எனர்ஜிக்கு நாம insensitive ஆயிட்டோமாம். நமக்குள்ள continuous - ஆ என்ன ஸ்பீட்ல இரத்தம் ஓடிட்டு இருக்கு தெரியுமா மா ?
என்ன பிரஷர்ல blood ஓடிட்டு இருக்குன்னு, என்ன பிரஷர்?
Participant: \<\<not audible\>\>
SPH: அது என்ன unit அது ?
Participant: \<\<not audible\>\>
SPH: ம்ம்ம் அவ்ளோ பிரஷர்ல blood ஓடிட்டு இருக்கு. ஆனா நமக்கு எதாவது sensitivity இருக்கன்னு பாத்திங்களா ? insensitive ஆயிட்டோம். எனர்ஜி வந்து அத விட subtle - ஆ அத விட ஸ்பீடா ஓடிட்டு இருக்கு. insensitive ஆயிட்டோம் நமக்குள்ள நடக்குற process - கே. அதுனால கொஞ்சம் visualize பன்னிங்கன்னா அது சென்சிடிவ் ஆக அரமிச்சுருவோம். அது clean ஆச்சுனாலே மா actual - ஆ அந்த flow தெரிய ஆரமிச்சுதுன்னாலே உடம்புக்குள்ள எந்த வழியும் வராது மா. ஏன்னா அந்த இடதுலலாம் flow அனுப்ப அரமிச்சுருவோம். இங்க blockage இருந்தாதான் வலி வரும். அந்த இடத்துக்கு எனர்ஜி அனுப்ப அரமிச்சுருவோம். கிளீன் ஆய்டும்.
Participant: \<\<not audible\>\>
SPH: continuous - ஆ பண்ணுங்க, உடாம, இது ஒரு complete - ஆ உங்கள transform பண்ணி விட்டுறும். பயங்கர powerful -ஆன technique. பெரிய problem என்னன்னா, இது initiate பண்ணா தான் work பண்ணும். அதுனால தான் இத நான் publicize பண்ணல இந்த technique - அ. இத publicize பண்ணல நானு.
Participant: \<\<not audible\>\>
SPH: ஏழு தரம் பண்ணா போதும்.
Participant: \<\<not audible\>\>
SPH: half an hour ஆகாது.
SPH: balance பண்ண முடியாம ஆடுனீங்கன்னா எனர்ஜி flow தெரியாது. எனர்ஜி flow தெரிஞ்சு, எனர்ஜி flow - வும் தெரியுது, ஆடுறிங்க அப்படின்னா, எனர்ஜியால தான் ஆடுறிங்க..
Participant: \<\<not audible\>\>
SPH: அதான் நான் என்ன சொல்றேன், அந்த மாதிரி தெரிஞ்சு ஆடுனீங்கன்னா energy flow - ஆல தான் ஆடுறிங்க. அது தெரியாம ஆடிட்டு இருந்திங்கன்னா நீங்க சும்மா ஆடிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம்.
Participant: \<\<not audible\>\>
SPH: ஆமா, இதோ பாரு பா, ஒண்ணுமில்ல, முகம் தரைல பட்டா போதும்பா வேறஒண்ணுமில்ல. மண்ணெல்லாம் ஓட்டிக்காத வாய்லலாம். நம்ம…
Participant: \<\<not audible\>\>
SPH: அது பரவால்ல... இத பாருங்க, முகம் வந்து தரைல பட்டா போதும்.
Participant: \<\<not audible\>\>
SPH: அம்மா... முக்கியமா.. இந்த backbone சம்பந்தப்பட்ட எல்லா pain - உம் காணாம போய்டும். அப்படியே எனர்ஜி அவ்ளோ straight - ஆ இறங்கும் பாருங்கம்மா கம்ப்ளீட்டா காணாம போயிடும்மா. anything related to the இந்த backbone சம்பந்தப்பட்டது, even இந்த period trouble - லாம் கூட கம்ப்ளீட்டா காணாம போய்டும், ஏன்னா எனர்ஜி நேர straight - ஆ மூலாதாரத்துக்கு போகுது, அதுனால என்னாகும்…
Participant: \<\<not audible\>\>
SPH: ரொம்ப நல்லது.
Participant: \<\<non audible\>\>
Participant: \<\<not audible\>\>
SPH: அத பத்தி பரவால்ல, தூங்குறதுக்கு முன்னாடி பன்னிங்கன்னா போதும்.
Participant: \<\<not audible\>\>
SPH: It's nothing, nothing, one or two days it will become alright.. Mm
Participant: \<\<not audible\>\>
SPH: வேற எதாவது வேலை பண்ண போறிங்களா என்ன ?
வேல பண்ற மாதிரின்னா முதல்லயே பண்ணிட்டு, பண்ணி முடிச்சுட்டு அப்புறம் வந்து தூங்குங்களேன் மா \<\< not audible\>\>
Participant: Can you say in English some of the main things we missed, whether you recommend that not only we do it, it seems like if I’m not gonna think about 5 minutes in 7 times; I’m gonna need to really do it at least half an hour.
SPH: No, no, no you won’t take 5, I just suggest 5 minutes but you won’t take 5 minutes to fill yourself. So do it regularly Ma.
Participant: As you do it regularly… \<\< not audible \>\>
SPH: Time will decrease
Participant: It’s automatic? Can we recommend to clients too ? Other people can do?
SPH : Everyday
Participant: \<\< not audible \>\>
SPH: Yes yes yes other peoples also, other peoples also can do
Participant: Even if they have the pain.
SPH: Yes, yes, yes, they can do; but generally this works once you hear directly from the Master. It's okay, but they can try, it's nothing wrong; because I have seen the people who read from the slip and started doing, they don't...
Participant : \<\< not audible \>\> பண்ணவே இல்ல
SPH: Hmm, They are not able to do it.
Participant: ???
SPH: No, nothing other things.
Participant : \<\< not audible \>\>
SPH: இல்ல, நான் என்ன சொல்றேன், என்ன நெனைக்குறது அப்படிங்கிறது ஒரு டிப்ஸ் மாதிரி தாங்க, அது compulsary கிடையாது. there is no need , அது என்ன பண்ணுவோம், நாம பொதுவாவே என்ன பண்ணுவோம், வேற ஏதாச்சும் நெனச்சுட்டு இருப்போம், கண்டதெல்லாம் நெனைக்குறதுக்கு பதிலா awareness இதுக்கு எடுத்துட்டு வர்றதுக்காக.
Participant : \<\< not audible \>\>
SPH : அப்படின்னா, கண்டபடி பிளாக் ஆயிருக்குன்னு அர்த்தம் உடம்பு. இல்ல உண்மையிலேயே அது தான் உண்மை, உடம்பு முழுக்க அது தெரியணும். அதாவது அந்த உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும்
Participant : \<\< not audible \>\>
SPH : செய்யலாம், அதான் பெரிய இது என்ன இருக்குன்னா, அந்த அளவுக்கு, இது actual - அ ஒரு tuning மாதிரி எதோ நடக்குது, அத direct - அ வந்து அவங்க கேக்கும் பொழுது tuning மாதிரி எதோ நடக்குது. நானும் எத்தனையோ பேருக்கு இந்த ஸ்லிப்ப கொடுத்து கொடுத்து அனுப்பிச்சு பாத்தேன். அவங்களால செய்ய முடியல. ஆனா இங்க செய், ஒரு தரம் செஞ்சுட்டோன்னு, வீட்ல போய் செஞ்சா செய்ய முடியுது அவங்களால.
Participant : \<\< not audible \>\>
Participant: Swamiji is it regular flow or you get immersed in light? What exactly happens? Because I am getting immersed in light.
SPH: That's enough!
Participant: I am not feeling the flow.
SPH: That's enough, it’s ok! It depends on individuals.
Participant: \<\< not audible \>\>
SPH : அது மொத்தமா, தல, கை மொத்தமா உள்ள போனும்.
Participant : \<\< not audible \>\>
Participant : மகா மந்திரம், மகா மந்திரமும் இந்த தியானமும் ரெகுலரா செய்யணுங்களா ?
SPH : மகா மந்திரம் தேவை இல்லமா, இதுவும், ஆனந்த கந்தம் மட்டும் போதும்மா, ஆனந்த கந்தம் பண்ண போறோம் இல்லையா, அதுவும் இந்த சக்தி தாரனவும் பன்னிங்கன்னா போதும்மா.
Participant: Do we do it every night?
SPH: You are supposed to do it every night.
Participant: How long?
SPH: That depends on you. At least 7 times.
Participant: How many days or months?
SPH: Continue! Till you become Enlightened! 😃 till you become enlightened!
Alright! Now it is time. First I will do it in English, then we will go for Tamil.
Which page I am supposed to read? ‘The Healer's Oath.’ ‘Healer's Oath’ we will do –– we will take afterwards. Promise to yourself! I will explain first what is Healer’s Oath. After understanding only, you should take that oath. All of you had the form? They’ve given to you, they have given the Healer’s form to you all? எல்லாரும் கொடுத்துட்டாங்களா?
I will first explain why should we take the Oath. What is meant by the Oath. Page number 15: [Swamiji reads from the book] “Ananda healing is a very simple process. Just place your palm on the affected Chakra of your patient. You will instantly feel the energy flowing through your system into patients. After a while, say 3-5 minutes, the flow stops automatically and you will feel your hand dropping on its own or being repelled from the patient’s body. This means you can stop healing. Don’t be worried. This is not your energy that is being transmitted to the patient. You are now a ‘Channel’ for Divine Energy which is boundless. In flowing through you the energy also replenishes you. That’s why healing someone else rejuvenates you as well.”
நம்ம என்ன தான் சொன்னாலும், இந்த ஏரியா குள்ள உக்காந்தாலே ஒரு sacred feeling வந்துரும் பாருங்க, associate ஆயிருக்கில்லய்யா ? இந்த atmosphere , இந்த ஒரு associate ஆயிருக்கில்லயா கடவுள்ன்னா இந்த மாதிரி அப்படின்னு, அந்த association - னால இந்த, இந்த space - ஏ ஒரு mentality கொடுக்கும் அதுனால தான்.
SPH: Important thing you need to know about this fifteenth page is: It rejuvenates you also. The energy which flows through you rejuvenates you.
[Swamiji reads from the book] “Some Do’s and Don'ts. The basic rules you will need to follow are Vegetarianism and Abstinence from smoking and alcohol.” 😃 How many are addicted? How many can’t drop? Raise your hand honestly 😃 Hey! Why are you looking?... you … whether you raise your hand or you drop your hand, why do you look at what others are … There is a big problem with our Bharatn guys, always seeing about others, always want the informations about others. Data about others.
Participant: We are one only no
யப்பா என்ன curiosity பாருங்க, அடுத்தவங்கள பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு, ஒரு family னா என்ன தெரியுமா அர்த்தம் மா? அவங்க யாரு எப்படி இருந்தாலும், அவங்கள அப்படியே accept பண்ணிக்குறது, அவங்கள பத்தி தெரிஞ்சுட்டு accept பண்ணிக்குறது இல்ல, தெரிஞ்சுட்டு ஒரு corner - ல வச்சுக்குறது information , டேட்டாவ, அப்புறம் வேணும்ங்கும் போது, அப்படியே replay பண்ணி பாக்குறதுக்கு,
Participant: \<\< not audible \>\>
SPH : சமயம் வரும் போது உளியும் சுத்தியும் எடுத்துக்குறது, நித்யானந்தா பேமிலியாம், அப்பா, எங்களுக்கெல்லாம் தெரியாவே தெரியாது அந்த வர்த்த.. பெரிய்ய இந்த, நல்லா பேச கத்துக்குறாங்கல்ல, வேற என்ன பண்ண தெரியுதோ இல்லையோ, இல்ல நல்லா வாயாட கத்துக்குறாங்கல்லம்மா, முதல்ல.. அதாவது தைரியம் வந்துருது வேற ஒண்ணுமில்ல. பயங்கர confidence வந்துருது life - அ face பண்றதுக்கு, இல்ல நாமார்க்கும் குடி அல்லோம், நமனுக்கும் அஞ்சோம். அந்த மாதிரி ஆயிரதுனால பெரிய பெரிய வார்த்தைங்கள யூஸ் பண்றதுல ஒன்னும் கொறச்சலே இல்ல.
Participant: \<\< not audible \>\>
SPH: இல்ல, அது உண்ம தான் பா
Participant: \<\< not audible \>\>
SPH : அவ்ளோதான் பா
Participant: \<\< not audible \>\>
SPH : சரி, கண்ண மூடி கை தூக்குங்க, அப்ப தான் கரெக்டா இருக்கும். எல்லாம் கண்ண மூடுங்க. எல்லாம் கண்ண மூடுங்க.
SPH: How many can’t drop smoking and alcohol or non-vegetarianism? All first close your eyes! Now raise the hands! No, completely raise the hands. If I know that's enough. I’ll talk to them later on. I’ll call and talk to them. Close your eyes. And if you can’t drop non-veg or smoking or alcohol, any one thing, raise your hand, that is enough.
யாராவது இதுல இருக்குறவங்கள்ல, நான்- வெஜ்ஜோ, அல்கஹாலோ, ஸ்மோகிங்கோ விட முடியாதுன்னு நெனைக்குறவங்க கை தூக்குங்க. நல்லதாச்சு,
Now you can drop the hands. Now drop the healing initiation. That is the best thing. Whether you drop the healing initiation or drop these three. What do you want? Choose!
Participant: \<\< not audible \>\>
SPH: No. No. No.
No via media
Participant: \<\< not audible \>\>
SPH : பால, பால வச்சு அடக்காத்தின்னா, கன்னுகுட்டி வராது, முட்டையை வச்சு அடக்காத்தின்னா குஞ்சு வரும். உண்ம தான பால வச்சு அடக்காத்தின்னா கன்னுகுட்டி வருமா ? முட்டையை வச்சு அடக்காதிங்கன்னா என்ன வரும்?
Participant: கோழி வரும்
SPH: அப்புரென்ன ? பாலுக்கும் முட்டைக்கும் compare பண்றிங்களேய்யா. கதையாயிருக்குதே
Participant: \<\< not audible \>\>
SPH : it’s okay. Eat bacteria, nothing wrong.
Participant: \<\< not audible \>\>
SPH : இல்ல actual - அ, , செடிங்களுக்கு இருக்குறது வந்து ரொம்ப low frequency , அது continuous - அ reproduce ஆகும். individual consciousness - ஏ கிடையாது. இதுங்களுக்கு ஆனா அந்த, suffering - அ face பண்ற அளவுக்கு conscious raise ஆயிடுது. அதுனாலதான். இல்ல இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு health , எனர்ஜி angle - அ இருந்து நல்லா இருக்கு. அதுனாலதான், அவ்ளோதான் வேற ஒன்னும் கிடையாது.
உண்மையிலேயே sincere - அ முடிவு பண்ணுங்க, இது ரொம்ப முக்கியமான விரதம். vegetarianism - உம், ஸ்மோக்கிங்கும், அல்கஹாலும் drop பண்ணிறதுன்னு முடிவு பண்ணா மட்டும் அடுத்த session க்கு கிளாஸ்க்கு வாங்க. இப்போ லாஜிக்கலா நான் உங்கள கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணல, நல்லா தெரிஞ்சுக்கோங்க, இப்போ லாஜிக்கலா, இல்ல இது இந்த மாதிரி இது ரைட்டு இது தப்பு அதெல்லாம் நான் சொல்ல வரல. argument - லாம் பண்ணி என்னால ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு அந்த அளவுக்கும் argument தெரியாது. நீங்கெல்லாம் ரொம்ப ஸ்டராங்கான argument , நீங்க, உங்க லாஜிக்கெல்லாம் ரொம்ப ஸ்டராங்கா இருக்கு. உங்க சைடு பாயிண்ட் லாம் ரொம்ப , via மீடியா, இதெல்லாம் ரொம்ப ஸ்டராங்கா இருக்கு. அப்புறம் நீங்க majority - அ வேற இருக்கீங்க. அதுனால என்னால இதெல்லாம் பண்ண முடியாது. நான் என்ன பண்ண முடியும்ன்னா clean - அ இது தான் சொல்ல முடியும். இது தான் ரூல்ஸ். இப்படி தான் ரெகுலேஷன். முடியுறவங்கெல்லாம் உள்ள வாங்க, இல்லனா என்ன பண்ணலாம், விட்ரலாம்,
What do you want?
Participant: Swamiji, occasionally can we take?
SPH: Ah No occasionally! No occasional! Tamil[15.15]... Once in a week will become occasional. And once in 2 days will become occasional. I heard one guy came and told Me, “Swamiji, I do always fasting. Always fasting. No, once in three times I break the fasting. Once in a day, three times I break the fasting, otherwise always I am doing the fasting. 😃 So no via media, no once in a while. Decide, it is your decision. But you should be very clear. I do not want you to play. I do not want you to travel in two boats. To travel in two boats, what will happen? …
Participant: When wind comes you will fall out.
SPH: Yes. No, even otherwise you will fall out.
Participant: Desire. Swami, did I understand that you did say yesterday in Tamil that occasional egg is alright?
SPH: NO. NO. NO. Categorical, Capital Letter, Red Letter, NO! I, I lived, I lived in the west months together, Ma. I, every year, every year eight months I am living in the west, Ma. Now, this time nine months. There are so many pizza huts, vegetable, vegetable pizza is available, vegetarian pizzas are available.
Participant: \<\< not audible \>\>
SPH: Such, so much of vegetarianism ... now even in the flight they give vegetarian things, even in the flight. Hhm.
Participant: \<\< not audible \>\>
SPH: 😃 No, no, no, no, no, no. Then don’t call yourself vegetarian, Yes.
Participant: Cakes and pastries and all?
SPH: 😃 Somehow trying to get some hole. 😃 When you know that it is a cake with egg, why can’t you avoid? If I say ok, what will you do? Only that cake. Try to avoid.
Participant: You will drop automatically Swami
SPH: Actually people generally drop automatically.
Participant: I dropped many things automatically.
SPH: சொல்லுங்கம்மா
Participant: பூண்டு, பச்சைமிளகா, வெங்காயம், வீட்ல கம்ப்ளீட்டா avoid பண்ணிரனுமா ?
SPH : இல்ல அது ஆனா compulsary இல்ல மா, நல்லது, avoid பண்ணா, இத பாருங்க உங்க ஹெல்த்துக்கு நல்லது மா வேற ஒண்ணுமில்ல மா
Participant : சாமி வீட்ல full - அ avoid பண்ணிறோம், வெளில போகும் போது,
SPH : அத பத்தி பரவால்ல
Participant : நீங்க அதையும் restrict பண்ணுங்கன்னு சொன்னா பண்ணிறோம், அது வேற விஷயம்.
SPH : இல்ல, இல்ல, இல்ல, நான் என்ன சொல்றேம்மா,
SPH: Listen here. The vegetarianism and smoking and ahhh, … vegetarianism and what to say that … dropping the smoking and alcohol will help your energy flow, will help your health. For example, if you continuously create negative energy inside the system through alcohol and smoking, and again do Shakti Dharana, that energy will be awakened. All negativity will be awakened.
So decide very clearly, don’t go for this via-media concept 😃 No via-media concept. And after all, when you know something is bad for your health, something is not good for your being, why don’t you have little more intelligence to drop it? It’s such a simple thing. It’s such a simple thing. Have little intelligence and drop it. Over!
Details
The talk
- Date
- 23 January 2005
- Language
- English
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Yes — 13 marks
- Length
- 2,375 words · 13 min read
- Topics
- None recorded