☰KAILASA Library/Satsangs/நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):Sign in
27 April 2026

“நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):”

Live notesUntitled · opening words shown
The Satsang

நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):

🎬 தலைப்பு: திருவிளையாடல் புராண சத்சங்கம் - பாகம் 14 📅 தேதி: 27 ஏப்ரல் 2026 📍 இடம்: மஹாகைலாஸா

Video Link : [https://youtu.be/Iqif3DJIAvA?si=WrxSp4unNabmosup](https://youtu.be/Iqif3DJIAvA?si=WrxSp4unNabmosup)

ஓம் அஸ்ஸ்த அல்டிமேட் மேனிபெஸ்டேஷன் ஆ பரமசிவாஸ் கல்யாண சுந்தரமூர்த்தி சுகாசன மூர்த்தி கௌரி லீலா சமன்வித மூர்த்தி கௌரி வரப்பிரதமூர்த்தி உமாமகேஸ்வர மூர்த்தி ஐ பிளஸ் யூ ஆல் வித் பரமாத்வைதா சர்வ மங்கள பிராப்திர சர்வ ஐஸ்வரிய பிராப்திரஸ்து சர்வானந்த பிராப்திரஸ்து சர்வ சுக பிராப்திரஸ்து சர்வ ஞான பிராப்திர ஆல்த பரமசிவசேனா ப்ரோக்ராம் பார்டிசிபன்ஸ் எனிவிசா அண் கைலாசா திருவண்ணாமலை ஆல் த சித் சபா மெம்பர்ஸ் ராஜசபா மெம்பர்ஸ் கைலாசவாசிஸ் பளசிங்ஸ்ஈச் அண் எவரிஒன் ஆ யூ ஆல் தசபா மெம்பர்ஸ் இன் கைலாசா கினிபிசா சர்வஞ பீடாதீஸ்வர் பிளஸ்சிங்ஸ் ஈஅண் எவரிஒன் ஆ யூ அண்ட் யவர்ஃேமிலிஸ் அண்ட் பிளஸ்சிங்ஸ்ர் ஆல் த சர்வஞ பீட மேனிபஸ்டஸ் இன் கைலாசா கினிபிசா அண்ட் கைலாசா திருவண்ணாமலை அண்ட் ஆல் த சிசபா மெம்பர்ஸ் ராஜ்யசபா மெம்பர்ஸ் அண்ட் ஆல் த டிவோட்ீஸ் ஆர்ட் மீனாட்சி பட்டா பிஷேகம் செரிமனி அண்ட் மீனாட்ஷி திருக்கல்யாணம் பிளஸ்சிங்ஸ் டுஈச் அண்ட் எவரிஒன் ஆ யூ மை பிளஸ்சிங்ஸ் யவர் பூஜா அண் சேவா இஸ் அக்செப்டட் அண்ட் யர் கிவன்த சங்கல்ப பலசித்தி பிளசிங் பிளஸ்சிங் சோ வித திஸ் லெட்ஸ் என்டர் இன்டு டுடே சத்சங் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் இன்று திருவிளையாட புராணம் தியான சத்சங்க ஞான ரசவாத நிகழ்வின் 14ஆம் நாள் சித்திரைப் பெருவிழாவின் ஒன்பதாவது திருநாள் அன்னை திக்கு விஜயம் செய்து மீனாட்சி திக்கு விஜயம் செய்து பரமசிவ பரம்பொருளை சொக்கநாதராய் மதுரைக்கு அழைத்து வரும் அந்த லீலையை நினைவு கூறுகின்ற உற்சவம் அந்த லீலையோடு நம்மை இணைத்து லீலையை அனுபவிக்கின்ற பெரும் திருநாள் திருவிளையாடர் புராணத்தின் அடுத்தடுத்த பரம சத்தியங்களை உள்வா வாங்குங்கள் இந்த நன்னாளில் பரமசிவ பரம்பொருளின் நேரடியான செய்தி மகா கைலாசத்திருந்து அனைவருக்கும் ஆழ்ந்து கேளுங்கள் உங்களுடைய சைத்தன்யத்தின் 16 விதமான திறன்கள் சக்திகளை ஒன்றிணைத்து இயக்கும் பொழுது பரமசிவமாக வாழ்கிறீர்கள் அது தனித்தனியே சிந்திச் சிதறி ஒன்றோடுஒன்று போரிடும் பொழுது உங்கள் வாழ்க்கையே மிகப்பெரிய போராக மாறுகின்றது. கடந்த சில சத்சங்கங்கள்ல நிறைய ஆழமான தத்துவார்த்த ரீதியான ஆழமான விஷயங்களை விளக்கி இருந்தேன் எப்படி சிவஞான போதத்தோட சம்ஸ்கிருத மூலமும் தமிழ் மூலமும் ரெண்டும் எவ்வாறு ஒன்றோடுஒன்று சம்பந்தப்பட்டது இந்த மாதிரி பல விஷயங்கள் இதைப் பற்றி எல்லாம் நிறைய கேள்விகள் கமெண்ட் செக்ஷன்லயும் பக்தர்கள் இருந்தும் வந்துட்டு இருக்கு முதல்ல இந்த அடிப்படையான சத்தியங்களை புரிந்து கொள்ளுங்கள் என்னுடைய நோக்கம் உங்களுடைய ஜீவன் முக்தியும் நீங்கள் வேண்டியதை வேண்டியவாறு வெளிப்படுத்தி வாழ்த்தலும் பரமசிவ சிவமாய் இகத்தும் வரத்தும் எங்கும் நீங்கள் இருத்தலே என் குறிக்கோள் அதுக்கு நீங்க புரிஞ்சுக்க வேண்டிய சத்தியங்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் இப்போ ஐத்திரயோ உபநிஷத்தோட 16 சத்தியங்களை பற்றி சொல்லிட்டு இருக்கேன் சஞானம் அக்ஞானம் விக்ஞானம் பிரஞானம் மேதா திருஷ்டி திருதி மதி மனிஷா ஜுதி ஸ்மிருதி சங்கல்பம் கிரது அசு காமம் வசஹ அழந்து கேளுங்கள் ய ஏதருதயம் மனகச ஏத சஞஞானம் அஞஞானம் விஞ்ஞானம் பிரஞானம் மேதா திருஷ்டி திருதி மதி மனிஷா ஜூதி ஸ்மிருதி சங்கல்பஹ கிரது அசுஹு காமஹ வாசாக சர்வானியேவ ஏதானி பிரஞானஸ்ய நாமதேயானி பவந்தி இந்த பதி 16ாம் ஒருங்கிணைந்து இயங்குமானால் நீங்கள் பரமசிவமாய் வாழ்வீர்கள் இந்த 16ையும் விளக்குறேன் இது எப்படி ஒருங்கிணைந்து இயக்குவதுு விளக்குறேன் அழந்து புரிஞ்சுக்கோங்க இந்த 16மே உங்களுடைய சக்திகளே தவிர நீங்கள் அல்ல நல்லா புரிஞ்சுக்கங்க உங்கள் இருப்பு அல்ல உங்கள் சக்திகள் உங்களால கையை அசைக்க முடியும். அது உங்களுடைய சக்தி ஆனா கைய அசைக்கிறது உங்க இருப்பு கிடையாது அழுந்து புரிஞ்சுக்கோங்க உங்களால நடக்க முடியும் அது உங்களுடைய சக்தி ஆனா அது உங்களுடைய இருப்பு கிடையாது கொஞ்சம் ஆழ்ந்து இந்த சத்தியங்களை புரிந்து கொண்டீர்களானால் உங்களால் வாழ்க்கையை மிகப்பெரிய அளவிலே வெற்றிகரமாக நிகழ்த்த முடியும். இந்த 16ம் புரிந்து கொண்டு ஆக வேண்டிய விஷயங்கள் அதாவதுங்கயா உங்க உடலை நீங்க ஆரோக்கியமா வச்சுக்கணும்னா இதயம் எது இதயம்னா என்ன கிட்னினா ன்னா என்ன? லிவர்னா என்ன? கட்னா என்ன? இதை பற்றி அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுதான் தீர வேண்டும். ஓ அதைெல்லாம் நான் தெரிஞ்சுக்க மாட்டேன் அதுலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை நான் பாட்டுக்கு கண்டதை திம்பேன் கண்டதை குடிப்பேன் கண்ட நேரத்துக்கு கண்டதை பண்ணுவேன் ஆனா நான் ஹெல்தியா இருக்கணும்னா முடியாது ஒரு அனிமல் மாதிரி வாழ்ந்தா ஹெல்த்தியா இருக்கிறதுங்கிறது உங்களுக்கு கொடுக்கப்பட்ட பிரிவிலேஜ்ன 40 வருஷம் வரைக்கும்ஃர்ஸ்ட் 40 வயசு நீங்க எப்படி வேணா பண்ணிட்டு என்ன வேணா பண்ணிட்டு இருக்கலாம் அப்படியே ஒன்னும் ப்ராப்ளம் இருக்காது ரன் பண்ணிடலாம் 40க்கு மேல ஆரோக்கியம் வேணும்னா கட் இன்வால் நீங்கள் உடலோடு ஆழமான அறிவு ரீதியான தொடர்பை ஏற்படுத்திதான் ஆகணும் அதே மாதிரி வெறுமனே இந்த மீடியாக்கர் லெவல்ல ஒரு வீட்டை கட்டி ஒரு பொண்டாட்டியை கட்டி ரெண்டு பிள்ளையை பெத்து ரெண்டு காரை வாங்கி அப்படியே வாழ்ந்து செத்து போகணும் நினைச்சீங்கன்னா அப்போ இந்த பரமஞானத்தை பற்றி கவலை இல்லை உங்க நாட்டில எப்படி கொஞ்சம் பணத்தை சேர்க்கிறது கொஞ்சம் நாட்டில எப்படி வாழறதோ அப்படியே வாழ்ந்து செத்து போயிடலாம் ஆனால் உங்களுடைய இந்த இந்த உலக வாழ்க்கையை தாண்டி எதையாவது நீங்க சாதிக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த 16 சத்தியங்களை புரிந்து கொள்வதற்கு சற்று சற்று நேரத்தையும் கவனத்தையும் செலுத்திதான் ஆக வேண்டும். எத்தனை பேர் இந்த ஐசோமெட்ரிக் எக்சர்சைஸ் பண்ணிருக்கீங்க அப்படியே ஒரே போஸ்சர்ல யோகால அப்படியே நிக்க சொல்லுவோம் அடயோகம் இந்த ஐசோமெட்ரிக் பத்தி ரொம்ப தெளிவா சொல்லுது அந்த ஒரே ஆசனத்துல தொடர்ந்து ஒரு ஒரு நிமிடமோ அல்லது இரண்டு நிமிடமோ அதே ஆசனத்தில இருக்கணும். சில நேரத்தில சிரசாசனத்தில சில நேரத்தில பத்மா ஆசனத்தில சில நேரத்தில திரிகோண ஆசனத்தில ஒவ்வொரு ஆசனத்திலையும் அப்படியே ஐசோமெட்ரிக்கா ஃிரீஸ் பண்ண சொல்லு உண்மையில பார்த்தீங்கன்னா மூவ்மெண்ட்ட விட அந்த ஐசோமெட்ரிக் அந்த டைம்லதான் உங்களுடைய உடம்போட இன்டர்னல் ஆர்கன்ஸ் இன்ட்ரா ஆர்கன்ஸ் மசில்ஸ் எல்லாமே அவேக்கன் ஆகி ஹெல்த்தியா மாறுது ஃுல்லி பஙஷனலா ஆக்டிவா ஹெல்த்தியா மாறுது ஸ்தூல சரீரத்தில ஐசோமெட்ரிக் பிராக்டிீசஸக்கு தான் அடயோகம்னு பேரு அடயோகம் அப்படிங்கிற வார்த்தையையே சம் சம்ஸ்கிருதத்தில டிரான்ஸ்லேட் பண்ணீங்கன்னா ஐசோமெட்ரிக் யோகிக் பிராக்டிீசஸ்னா வரும். ஸ்தூல சரீரத்துக்கு ஐசோமெட்ரிக் பிராக்டீசஸ் பிராண சரீரத்துக்கு கும்பகம் கும்பகம் தான் பிராண சரீரத்துக்கு ஐசோமெட்ரிக் மன சரீரத்துக்கு அஜபாஜபம் ஒரு சத்தியத்திலே மனதை நிறுத்துறதுதான் மன சரீரத்துக்கு ஐசோமெட்ரிக் பிராக்டீஸ் விஞ்ஞானமய கோசத்துக்கு ஐசோமெட்ரிக் பிராக்டீஸ் அன்ல ஆனந்தமய கோசத்துக்கு ஐசோமெட்ரிக் பிராக்டீஸ் அப்சர்விங் அப்சர்வர் பயங் கான்சியஸ் ஆ கான்சியஸ் கொஞ்சம் ஐசோமெட்ரிக் பிராக்டீஸ் நீங்க பண்ணி பார்த்தீங்கன்னா நான் சொல்றது புரியும் ஒவ்வொரு நிலையிலும் இந்த ஐசோமெட்ரி எந்த அளவுக்கு முக்கியம்னு அதே மாதிரி உங்களுடைய ஸ்தூல பிராண அன்னமய கோஷம் பிராணமய கோஷம் மனோமய கோஷம் விஞ்ஞானமய கோஷம் ஆனந்தமய கோஷம் அஞ்சிலையும் அல்டிமேட்டான ஐசோமெட்ரிக் பிராக்டீஸ்ும் மற்றும் அல்டிமேட்டான பவர் மேனிபெஸ்டேஷன் ரெண்டுமே இந்த 16 உங்களுடைய பாசிபிலிட்ீஸ் உங்களுடைய சைதன்யத்தோட சக்திகளை புரிந்து கொண்டால் உங்களால் நடத்த முடியும் விழிப்புணர்வு சஞானம் என்னன்னா பேசிக் ரெகக்னிஷன் அடிப்படை அங்கீகாரம் நீங்க இருக்கீங்க அப்படிங்கறத ரெகக்னைஸ் பண்றதுதான் சஞஞானம் ஆஞானம் அப்படின்னா உங்க உள்ளுக்குள்ள நடக்கிறத உங்களால மாற்றக்கூடிய இன்னர் லாட்ஷிப் உள் ஆண்மை நிர்வாக ஆண்மை சஞ்ஞானம் அப்படிங்கிறது விழிப்புணர்வுன்னு சொல்லலாம் அடிப்படையா உங்கள ரெகக்னைஸ் பண்றார் அதான் சஞானம் ஆஞஞானம் அப்படினா நிர்வாக ஆண்மை மேலாண்மை உள் ஆண்மை இன்னர் லாட்ஷிப் உங்களுக்குள்ள நடக்கிறது எண்ணங்களை மாற்றவும் திருத்தவும் நிறுத்தவும் அடக்கவும் பெருக்கவும் சுருக்கவும் ஆக்கவும் காக்கவும் அழிக்கவும் முடிகின்ற உள் ஆண்மை விஞ்ஞானம் அப்படிங்கிறது அறிவை பெறுதல் நாலட்ஜ் அக்வயரிங் அறிவை பெறுதல் விஞ்ஞானம் பிரஞானம் அப்படின்னா சூப்பர் கான்சியஸ் சுப்ரீம் கான்சியஸ்னஸ் இந்த உயர்ந்த சைதன்யம் உள்ளுக்குள்ள இருக்கறத ரெகக்னைஸ் பண்றது அதுதான் அந்த உயர்ந்த சைத்தன்யம் அதான் பிரஞா அடுத்தது மேதா அப்படின்னா இதை எல்லாவற்றையும் தக்க வைக்கின்ற திறன் ரிட்டன்ஷன் பவர் ரிட்டென்டிவனஸ் மேதா திருஷ்டி அப்படினா புலன் உணர்வு கண் மட்டும் கிடையாது எல்லா புலன்களாலும் சென்சரி பர்செப்ஷன்ஸ் எல்லா எல்லா புலன்களாலும் நீங்கள் உணர்வது புலன் உணர்வு திருஷ்டி திருதி அப்படினா உறுதிப்பாடு ஸ்டடினஸ் மதி அப்படின்னா சிந்தனை உருவாக்கும் தாட் பார்மேஷன் மனிஷா அப்படின்னா இன்டிபெண்டன்ட்டா திங்க் பண்றது சுதந்திரமான திங்கிங் அவுட் ஆப் த பாக்ஸ் திங்க் பண்றது பாக்ஸ்ே ஒரு ஹோக்ஸ்னு புரிஞ்சுக்கிட்டு சர்வ சுதந்திரத்தோட திங்க் பண்றது உங்களுடைய எதிரி எப்பவுமே உங்களை ஒரு பாக்ஸுக்குள்ள திங்க பண்ண வச்சிட்டானாலே அவன் ஜெயிச்சிருவான் நீங்க தோத்துறீங்க பரமசிவ பரம்பொருள் இந்த கைலாசத்தை வெளிப்படுத்தி பெரும் வெற்றியை கொடுத்ததற்கான ஒரு முக்கியமான காரணம் மனிஷா சதந்திர சிந்தனையை கொடுத்தார் அவுட் ஆப் த பாக்ஸ் திங்க பண்றது மட்டும்ல்ல பாக்ஸ்ே ஒரு ஹோக்ஸ் என்ற தெளிவை கொடுத்தார் இந்த இன்டிபெண்டன்ட் திங்கிங்கு தான் மனிஷான்னு பேர் வாழ்க்கையில என்ன வந்தாலும் அந்த இன்டிபெண்டன்ட் திங்கிங் சுதந்திர சிந்தனையை வைத்திருந்தீர்களானால் தோல்வி கிடையாது துக்கம் கிடையாது சாஸ்திரம் படிக்கும் பொழுது இந்த கிரிட்டிகல் திங்கிங் இன்டிபெண்டன்ட் திங்கிங் மனிஷா நமக்கு இருந்தாதான் தான் அந்த சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற மிக உயர்ந்த சத்தியங்கள் நமக்கு தெளிவா புரியும் ஆழ்ந்து படிச்சாங்கயா கிளாசிக்கல் வேதாந்தம் கிளாசிக்கல் வேதாந்தம்னா என்னன்னா வேதத்திலிருந்து உபநிஷதங்களிலே விளக்கப்பட்டு கௌடபாதர் குரு பரம்பரையா கௌடபாதர் வரைக்கும் வருகின்ற அந்த மொத்த வேதாந்தமும் கிளாசிக்கல் வேதாந்தம்னு சொல்லுவோம் அதுக்கு பிறகு சங்கரருடைய காலத்துக்கு பிறகு சங்கரருடைய சம்பிரதாயம் ஒரு தனி வேதாந்தமா எவால்வ ஆச்சு சங்கர சம்பிரதாய வேதாந்தம் அதே மாதிரி ஆகமத்திலயும் கிளாசிக்கல் ஆகமாந்தம் பெருமான் பரமசிவ பரம்பொருள் ஆகமங்களை வெளிப்படுத்தி அதுல ஆகமாந்தங்கள் ஆகமாந்த சாஸ்திரங்களிலே இருந்து ஆகமாந்தம்ன ஆகமத்தோட ஞானபாதம் அதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டு மெய்கண்டார் வரைக்கும் ஸ்ரீகண்ட சிவாச்சாரியார் எழுதிய பிரம்மசூத்திர பாஷ்யம் இது எல்லாம் சேர்ந்து மெய்கண்டார் காலம் வரைக்கும் கிளாசிக்கல் சைவம்னு சொல்லலாம் கிளாசிக்கல் ஆகமாந்தம் மெய்கண்டாருக்கு பிறகு அவருடைய ஒரு தனி சம்பிரதாயமாக ஒரு சைவம் எவால்வ ஆகுது நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த கிளாசிக்கல் வேதாந்தமும் கிளாசிக்கல் வேதாந்தமும் கிளாசிக்கல் ஆகமாந்தமும் எடுத்து பார்த்தா அவங்களுக்குள்ள ரிக்கன்சைல் பண்ணிக்க முடியாத எந்தவிதமான பெரிய வேறுபாடுமே இல்லை ஆனால் சங்கர வேதாந்தமும் மெய்கண்டார் சித்தாந்தமும் எடுத்து பாத்தீங்கன்னா ரெக்கன்சைல் பண்ணிக்க முடியாத டிபரன்சஸ் வர ஆரம்பிக்குது. இத நல்லா புரிஞ்சுக்கங்க. சங்கரருக்கு முன்பாக இருக்கிற கிளாசிக்கல் வேதாந்தம் மெய்கண்டாருக்கு முன்பாக முன்பு வரை இருந்த இருக்கின்ற கிளாசிக்கல் ஆகமாந்தம் இந்த ரெண்டையும் எடுத்தோம்னா ரிக்கன்சைல் பண்ணிக்க முடியாத எந்த பெரிய வேறுபாடுகளுமே இல்லை சோ சங்கர சம்பிரதாயத்தில் இருந்து எவால்வாவர வேதாந்தமும் மெய்கண்டார் காலத்துக்கு பிறகு எவால்வாவர சித்தாந்தமும் அந்தந்த காலகட்டத்திற்காக அந்தந்த சூழ்நிலைக்காக அந்தந்த [தொண்டையைச் சரிசெய்தல்] மக்களுக்கு போதிக்கப்படுபவை அந்த சம்பிரதாயங்கள் எதையும் நான் குறைத்தோ தரம் தாழ்த்தியோ விமர்சிக்கவில்லை நல்லா புரிஞ்சுக்கோங்க நான் என்ன சொல்ல வரேன்னா மனிஷா கிரிட்டிக்கல் திங்கிங்க நீங்க ரீடைன் பண்ணி சுதந்திர சிந்தனையோடு பார்த்தீர்களானால் காலகட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சில அண்டர்ஸ்டாண்டிங் தத்துவத்தின் மீது ஏற்றி பார்க்காமல் பெருமானே வெளிப்படுத்திய வேதத்தும் வேதாந்தத்தும் ஆகமத்தும் ஆகமாந்தத்தும் வேதங்களின் சாரமான வேதாந்தமான உபநிஷதங்களும் ஆகமங்களின் சாரமான ஆகமங்களின் ஞானபாதமும் ஒன்றுக்கு ஒன்று ஒன்று காம்ப்ளிமெண்ட்டாதான் இருக்கு வேதாந்தம் பியூர் சயின்ஸ்னா ஆகமாந்தம் அப்ளைடு சயின்ஸ் அப்படித்தான் இருக்கே தவிர எந்தவிதமான ரிக்கன்சைல் பண்ணிக்க முடியாத டிபரன்சஸ் இல்லைங்கிறதே நம்முடைய மனிஷா இன்டிபெண்டன்ட் திங்கிங் சுதந்திர சிந்தனை னை இருந்தா மட்டும்தான் நமக்கு புரியும் அதனால சாஸ்திர ஞானத்தை புரிந்து கொள்வதற்கும் நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் நமக்கு என்ன வேணும் நம்ம கடந்த காலத்தை அழித்து மாற்றி எழுதுவதற்கும் கூட இந்த மனிஷாங்கிற இன்டிபெண்டன்ட் திங்கிங் கிரிட்டிக்கல் திங்கிங் சுதந்திர சிந்தனை மிகவும் அவசியம் அதனாலதான் சொல்றேன் கேட்டுக்கோங்க ஒரு சம்பிரதாயத்தை கடைபிடிக்கின்றவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற கண்டன மண்டனங்களுக்குள் சிக்கி உங்கள் தேடுதலை இன்டிபெண்டன்ட் திங்கிங் சுதந்திர சிந்தனையை மனிஷாவை வை இழந்து விடாதீர்கள் விட்டு கொடுக்காதீர்கள் புரியறங்க எல்லாரும் புரிஞ்சுக்க பாணினியோ அகத்தியர் இலக்கண நூல் விதியோ தொல்காப்பியமோ நேரடியாக படித்து புரிந்து கொண்டீர்களானால் இல்ல இந்த நூல்களை எல்லாம் படித்து எந்தவிதமான கருத்து ரீதியான கட்டமைப்புகளாலும் தன்னுடைய சுதந்திர சிந்தனையை இழக்காமல் இருக்கிறவரிடமிருந்து அனுபூதிமானிடமிருந்து இந்த சாஸ்திரங்களை கேட்டீர்களானால் உங்களுக்கு தெளிவா புரியும் முனித்திரய வியாகரணம் அதாவது பாணினியோட சூத்திரம் பதஞ்சலியோட மகாபாஷ்யம் கார்த்தியாயனரோட வார்த்திகம் இங்க அகத்தியரோட இலக்கண நூல்விதி தொல்காப்பியரோட தொல்காப்பியம் இந்த அஞ்சையும் படிச்சீங்க கிரிட்டிக்கல் திங்கிங் பில்ட் ஆயிடும் சுதந்திர சிந்தனை பில்ட் ஆயிடும் ஒரு சாஸ்திரத்தை பார்க்கும் பொழுதே கமெண்ட்ரி எந்த அளவுக்கு மூல சூத்திரத்தோடு ஒத்து போகுது இல்ல விரித்துரைக்குது இல்ல மழுப்புகிறது அல்லது மனக்கலக்கத்திற்குள் போகுது அப்படிங்கிறத எல்லாம் தெளிவா புரிஞ்சுக்க முடியும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் நம்ம சநாதன இந்து தர்மத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா ஒரு ஆச்சாரியனின் கருத்தை மறுப்பதனால் அந்த ஆச்சாரியனை நாம் எந்த விதத்திலுமே அவமரியாதை செய்யவில்லை நன்றாக புரிந்து கொள்ளு ஒரு ஆச்சாரியனை கற்காமலே விடுவதுதான் அவருக்கு செய்யப்படும் அவமரியாதையே தவிர கற்று நம்முடைய மனிஷா சுதந்திர சிந்தனையை கொண்டு அதை கிரிட்டிக்கல் திங்கிங் வச்சு ஆராய்ந்து சில கருத்துக்களை ஓ அந்த காலகட்டத்திற்கு தேவையானதனால் சங்கர பரம்பரையோ மெய்கண்டார் பரம்பரையோ இந்த கருத்தை சொல்லி இருப்பார்கள் இப்பொழுது அந்த அளவுக்கு அந்த கருத்துக்கு முக்கியத்துவம் தேவையில்லை அது காலநேரத்தைச் சார்ந்த சத்தியமே தவிர பரமார்த்திக சத்தியம் இல்லைன்னு ஒதுக்கும் பொழுது நாம் சங்கரரையோ மெய்கண்டாரையோ அவமரியா தை செய்யவில்லை இத நல்லா புரிஞ்சுக்கோங்க சனாதன ஹிந்து தர்மம் ஸ்பூன் பீடிங் நாலட்ஜ் சிஸ்டம் கிடையாது மனிஷா எனப்படும் சுதந்திர சிந்தனை இன்டிபெண்டன்ட் திங்கிங் கிரிட்டிகல் திங்கிங் இஸ் கான்ஸ்டன்ட்லி என்கரேஜ் இட் இஸ்ஒஆத பேசிக் ரக்வயர்மெண்ட் சுதந்திர சிந்தனை ஒரு அடிப்படை தேவையாகவே சொல்லப்படுகின்றது அதனாலதான் சொல்றேன் ராமகிருஷ்ணர் சொல்லுகின்ற யதோமத் ததோபத் என்கின்ற சத்தியம் சனாதன இிந்து தர்மத்தோட வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற அத்துனை சமயங்களுக்கும் பொருந்துகி என்பது என்னுடைய அனுபூதி நாம் வேதங்களுக்கு அப்பாற்பட்ட சமயங்களை பற்றி பேச விரும்பவில்லை வேதத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற பிரஸ்தானத்ரயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற ஆகமங்களிலும் புராணங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற சனாதன தர்மத்தின் சகல சம்பிரதாயங்களுமே தனக்கு எனக்குள்ள ரீகன்சைல் பண்ணிக்க முடியாத எந்த பெரிய பிரச்சனையும் வைத்தலை மனிஷா அப்படிங்கிற சுதந்திர சிந்தனையை நீங்கள் கிரிட்டிக்கல் திங்கிங்க ரீடைன் பண்ணீங்கன்னா இந்த சத்தியம் மிக தெளிவாக புரிபடும் அதனாலதான் ராமகிருஷ்ணர் ஒரு மிகப்பெரிய அவதார புருஷன் சகல சம்பிரதாயங்களின் வழியாக அனுபூதியும் பெற்று தன்னுடைய மனிஷா என்கின்ற சுதந்திர சிந்தனையை சற்றும் இழக்காமல் இன்டிபெண்டன்ட் திங்கிங் கிரிட்டிக்கல் திங்கிங் முழுமையாக ரீடைன் பண்ண ஒரு ரேர் ஜெம் ராமகிருஷ்ண பரமாம்ச இந்த 16 விஷயங்களில் ஒன்பதாவது மனிஷா சுதந்திர சிந்தனை பத்தாவது ஜுதி மனக்கலக்கம் மெண்டல் எஜிடேஷன் நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த மெண்டல் எஜிடேஷனும் உங்களுடைய ஒரு சக்தி அதாவது ஆராய்ந்து ஒன்றோடு ஒன்று கலக்கி பார்த்து இந்த கிரிட்டிக்கல் திங்கிங்க தேவையான அனலிசிஸ் ப்ராசஸ்ே மனக்கலக்கம் எனப்படும் ஜுதி எனப்படும் மெண்டல் எஜிடேஷன் தேவை பிரைன் ஸ்டாமிங் பண்ணாதான் மிகப்பெரிய தெளிவுகளுக்குள் நீங்கள் செல்வீர்கள் அதனால மனக்கலக்கத்தை பழிப்பதை வெறுப்பதை நிறுத்துங்கள் மனக்கலக்கம் தப்புல்ல மனக்கலக்கம் வருதேன்னு கலங்குவதுதான் தப்பு மெண்டல் எஜிடேஷன் தப்புல்ல மெண்டல் எஜிடேஷன பார்த்து எஜிடேட் ஆகறதுதான் தப்பு பர்வஸ் எஜிடேஷன் தான் தப்பு வித்தியாசம் புரிஞ் ஜுதி உங்களுடைய சக்தி 11ாவது ஸ்மிருதி நினைவு மெமரி அது உங்களுடைய சுத்தமான பசுனை உணவிலே சேர்த்து கொள்வதும் தினந்தோறும் தவறாது கும்பகத்தோடு கூடிய யோகங்களை செய்வதும் பிராணாயாமம் பண்ணாலும் பரவாயில்லை இல்ல சில ஆசனங்களலயே கும்பகம் நடக்கும் திரிகோணாசனம் பண்ணீங்கன்னா பசிமோத்தாசனம் பண்ணீங்கன்னா பத்மாசனத்தில உட்கார்ந்து மூலபந்தம் பண்ணீங்கன்னா இந்த மாதிரி ஆசனங்களிலேயே கும்பகம் நடக்கும் ஆசனங்களிலேயே கும்பகம் நடக்கின்ற ஆசனங்களும் அல்லது கும்பகமோ செய்தீர்களானால் ஸ்மிருதி எனும் சக்தி பலப்படும் நினைவு பலப்படும் என்னை வெறுப்பவர்கள் கூட என்னை கண்டு நடுங்குகின்ற ஒரு காரணம் எனக்கு இருக்கிற நினைவு இத்தனை உலகம் முழுக்க இத்தனை ஆசிரமங்கள் இத்தனை கோடி பக்தர்கள் லட்சக்கணக்கு க்கான சீடர்கள் யாரு என்ன செய்றாங்க எப்போ என்ன பார்த்தாங்க என்ன கேட்டாங்க எந்த ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணாங்க இல்ல இத்தனை ஆயிரம் நிறுவனங்கள் நடத்துறோம் ஆர்கனைசேஷன்ஸ் ஆசிரமங்கள் ஆதீனங்கள் பீடங்கள் எங்க என்ன டேட்ீஸ் இருக்கு எங்க எங்க என்ன நடக்குது நடந்தது எதுவுமே ஒரு தனியா ஒரு கம்ப்யூட்டரோ லேப்டாப்போ அதெல்லாம் வச்சல்லாம் நிர்வாகம்ல்லாம் பண்ண மாட்டேன் எதுவா இருந்தாலும் ஸ்ட்ரைட்டா ஸ்மிருதி நினைவில இருந்துதான் வரும். இந்த விக்கிரகம் இங்க பண்ணி அங்க வச்சிருக்கோமேப்பா அதுக்கு நகை பண்ணி இந்த இங்க வச்சிருக்கோம் [தொண்டையைச் சரிசெய்தல்] பாரு ரெண்டுத்தையும் எடுத்து பொருத்தி பார்த்து அந்த நாட்டுக்கு அனுப்பிருங்க இந்த கோயில்ல பிரதிஷ்ட பண்ணுங்க எல்லாமே நினைவு ஸ்மிருத்தியில இருந்து மட்டும்தான் நடக்கும் கும்பகம் ஸ்மிருதியை பலமாக்கும் 12ாவது சங்கல்பம் 12ாவது சக்தி சங்கல்ப்பம் தீர்மானமும் நோக்கமும் ரிசால்வும் இன்டென்ஷன் நல்ல புரிஞ்ு சங்கல்ப சக்தி வளரணும்னு நினைச்சீங்கன்னா பாஸ்டிங் பண்ணுங்க அடிக்கடி பாஸ்டிங் பண்ணீங்கன்னா குறைஞ்சபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது என்கிட்ட கேட்டீங்கன்னா வாரத்துக்கு என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் வாரத்துக்கு மூணு நாளாவது பாஸ்டிங் பண்ணிடுவேன் தினசரி வாழ்க்கையே ஒரு இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங் மாதிரிதான் நீங்கல்லாம் அட்லீஸ்ட் வாரத்து ஒரு தரமாவது பாஸ்டிங் பண்ணீங்கனா சங்கல்ப்ப பலம் அதிகமாகும் சங்கல்ப்ப சக்தி பலப்படும் 13வது கிரது தொடர்ச்சியான பயன்பாடு அப்படினா என்னன்னா உங்களுக்குள்ள இருக்கிற எல்லா சக்திகளையும் தொடர்ந்து தினந்தோறும் உபயோகிக்கணும் சஸ்டைன்ட் அப்ளிகேஷன் அப்ளை பண்ணாம போனீங்கன்னா மறந்து போயிரும் அதாவது உங்க சஞானம் பேசிக்கா நீங்க இருக்கீங்கன்னு ரெகக்னைஸ் பண்றதையே நீங்க இருக்கீங்கன்னு ரெகக்னைஸ் பண்ணி அந்த சஞ்ஞானத்தோடு சமாதியில ஒரு ஐந்து நிமிடமாவது தினந்தோறும் உட்காரணும் ஆஞஞானம்ன்ிற உங்கள் எண்ணத்தை கையாளுகின்ற மாற்றுகின்ற அந்த ஆளும் தன்மையை உள் ஆண்மையை தினந்தோறும் உபயோகப்படுத்தனும் நீங்க உபயோகப்படுத்தாத எதுவுமே உங்களது இல்ல மறந்துரும் காணாம போயிடும் அதனாலதான் கிரது தொடர்ச்சி சியாக பயன்படுத்துதல் அப்படிங்கிறது ஒரு சக்தி 14வது சக்தி அசு வாழ்க்கையோட அல்டிமேட்ட தொடர்ந்து தேடுறது நல்லா புரிஞ்சுக்கோங்க உங்க கடந்த காலத்தை அழிச்சு வறுமையில இருந்த கடந்த காலத்தை அழிச்சு ஒரு 100 கோடி ரூபாயோட நீங்க செல்வந்தரா வாழற கடந்த காலத்தை உருவாக்கி அதே மாதிரி அது நிகழ்காலத்தில எதிர்காலத்தில இத்தனை கோடி சொத்தோட உங்க வாழ்க்கை மலர்ந்துருச்சுன்னா உடனே அதோடு அப்படியே விட்டுறது கிடையாது. கடந்த காலத்தை அழித்து நான் எப்படி கடந்த காலத்தை மாற்றி வைத்தாலும் அது நிகழ்காலத்திலே வெளிப்படுகிறது என்ிற அறிவியலை புரிந்து கொண்டு இந்த அறிவியலை வைத்து வாழ்க்கையை இன்னும் அடுத்த நிலைக்கு எப்படி எடுத்துட்டு போறது என்ற வாழ்க்கை தேடல் அது உங்களுடைய சக்தி அதை உபயோகப்படுத்திக்கிட்டே இருக்கணும் 15ாவது காமம் நல்லா புரிஞ்சுக்கோங்க காமம் உங்களுடைய சக்தி ஆசை உங்களுடைய சக்தி ஆசையை விட்டுட்டு இருக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா ஆசையை விட்டுட்டு இருக்கணும்னு நினைக்கிறதே இன்னொரு ஆசை அதனால நல்லா புரிஞ்சுக்கோங்க ஆசை உங்களுடைய சக்தி ஆசை தவறல்ல ஆசை எனும் சக்தியை முறையாக உபயோகிக்க தெரியாமல் இருப்பதுதான் தவறு 16வது வாசாக அப்படின்னா வழிகாட்டல் கட்டுப்பாடு உங்களை நீங்களே உங்க உங்க டைரக்ஷனை நோக்கி கண்ட்ரோல் பண்ணி உங்க வாழ்க்கையை நடத்தற இந்த 16ையும் புரிந்து கொள்ளுங்கள் சஞ்ஞானம் அக்ஞானம் விஞ்ஞானம் பிரஞானம் மேதா திருஷ்டி திருதி மதி மனிஷா ஜுதி ஸ்மிருதி சங்கல்பம் கிரது அசு காமம் வாசாக 16 நல்லா புரிஞ்சுக்கங்க சஞ்ஞானம்னா அடிப்படை அங்கீகாரம் பேசிக்கா நீங்க இருக்கீங்கன்னு ரெகக்னைஸ் பண்ற விழிப்புணர்வு ஆஞஞானம் அப்படின்னா நிர்வாக ஆண்மை உங்களை நீங்களே நிர்வாகிக்கின்ற இன்னர் லாட்ஷிப் உங்கள் எண்ணங்கள் உணர்வுகள் உணர்ச்சிகள் இதெல்லாம் நிர்வாகம் பண்ற ஆண்மை விஞ்ஞானம்ன அறிவை பெறுதல் நாலட்ஜ அடைகின்ற தன்மை சக்தி பிரஞானம் உயர்ந்த கான்சியஸ்னஸ் அது உங்களுடைய சக்தி சுப்ரீம் கான்சியஸ்னஸ் சைதன்யம் மேதா அப்படினா தக்கவைக்கும் திறன் ரிட்டன்ஷன் இப்ப உங்களுக்குள்ள அமைதி இருக்குன்னா ஆனந்தம் இருக்குன்னா பேரறிவு புரிஞ்சிருக்குன்னா ஆஹா கடந்த காலத்தை மாற்றி எழுதுவதனால் நம் வாழ்க்கையோட எல்லா பிரச்சினையும் தீந்து போயிடுதுன்ற ஒரு தெளிவு அனுபவம் வந்ததுனா அந்த தெளிவை ரீடைன் பண்றது ரிட்டைன் பண்றது அந்த ரிட்டன்டிவனஸ் ரீடைன் பண்ற கெபாசிட்டி தான் மேதா எத்தனை பேரு உங்களுக்குள்ள இருக்கிற பெரிய பிரச்சனைக்கு தீர்வை கண்டுபிடிச்சு ஒரு அஞ்சு நாளுக்கு அப்புறம் அந்த தீர்வை மறந்துட்டு அதே பிரச்சனை சிக்கிகிட்டு திரும்பவும் அதே தீர்வை கண்டுபிடிச்சு ஆஹா இந்த தீர்வுதான் ஏற்கனவே நம்ம கண்டுபிடிச்சட்டோமேப்பா எப்படிப்பா மறந்தோம் அப்படின்னு திரும்ப ஒரு அஞ்சு நாள் அந்த பிரெஷ்ஷா இருந்துட்டு திரும்ப அஞ்சு நாள் கழிச்சு அதே பிரச்சனையில மாட்டிக்கிட்டு திரும்ப ஒரு அஞ்சு நாள் கழிச்சு அதே தீர்வை கண்டுபிடிச்சு எத்தனை பேர் இந்த சைக்கிளுக்குள்ள மாட்டிட்டு முழிச்சிருக்கீங்க கை தூக்குங்க ஆஹா இப்ப நான் சொல்றது புரியுதா மேதா அப்படிங்கறதோட முக்கியத்துவம் மேதா அப்படின்னா பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிச்ச பிறகு அத ரிட்டென்ஷன் ரிட்டன் பண்ணிக்கிற கெபாசிட்டிதான் மேதான்னு பேரு ஆறாவது திருஷ்டி புலன் உணர்வு சென்சரி பர்செப்ஷன் சுத்தி நடக்கிறதை எல்லாம் முறையா புரிஞ்சுக்கிறது ஏழாவது திருதி உறுதிப்பாடு எட்டாவது மதி சிந்தனை உருவாக்கம் தாட்பார்மேஷன் ஏன் ரெண்டு தரம் எல்லாத்தையும் சொல்றேன்னா ஆழமா புரிஞ்சிட்டு உள்வாங்குறதுக்காக ஒன்பதாவது மனிஷா சுதந்திர சிந்தனை பத்தாவது ஜுதி மெண்டல் எஜிடேஷன் மெண்டல் ஆக்டிவேஷன்ு கூட சொல்லலாம் பிரைன் ஸ்டாமிங் பவர் இப்படி நடந்தா அப்படி நடந்தா அப்படி நடந்தா அப்படி நடந்தா எப்படி பண்ணலாம்ங்கிற இந்த பிரைன் ஸ்டாம் பண்ணி பார்க்கிற 11ாவது ஸ்மிருதி நினைவு திறன் 12ாவது சங்கல்ப்பம் தீர்மானித்து அந்த தீர்மானத்தை ஆழமாக உங்களுக்குள் வாழுகின்ற திறன் 13ாவது கிரது தொடர்ச்சியான வெளிப்பாடு தீர்மானத்தை தொடர்ச்சியா அப்ளை பண்றது சஸ்டைன்ட் அப்ளிகேஷன் இந்த எல்லா சக்திகளையும் சஸ்டைன்டா அப்ளை பண்றது அசு 14வது வாழ்க்கை தேடல் லைப் பர்ஸ்யூட் 15வது காமம் ஆசை 16வது வசாகா வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாடு டைரக்டிவ் கண்ட்ரோல் இந்த 16ையும் புரிந்து கொள்ளுங்கள் வேணும்னா ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோங்க ஆழ்ந்து கேளுங்கள் இந்த 16ையும் இன்டகிரேட் பண்ணி இந்த 16மே உங்களுடைய கெப்பாசிட்டின்னு புரிஞ்சுக்கிட்டீங்கனாலே இந்த 16ம் உங்களுடைய பாகம் தனித்தனி கிடையாது இந்த 16ம் ஒன்னுக்குள்ள ஒன்னு சண்டை போட்டுக்கறதுக்கு விடாதீங்க உங்களுடைய நினைவு திறன் உங்களை பயத்துக்குள் மனக்கலக்கத்துக்குள்ள போடக்கூடாது உங்க மனக்கலக்கம் உங்க கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கணும் நான் எப்ப வேணும் வேணுமோ அப்ப பிரைன் ஸ்டாம் பண்ணி பார்ப்பேன் அது என்ன ஸ்டாம் பண்ணி பார்க்க கூடாது எத்தனை பேருக்கு புரியுது இது ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் பலம் இல்ல ஒன்னோடு ஒன்னு அடிச்சுக்க ஆரம்பிச்சா இடியாப்ப சிக்கல் ஒரு பியூர் லைட் தூய ஒளி வேற வேற கலர் பில்டர்ஸ் வழியா போகும் பொழுது ரியாலிட்டில வேற வேற கலரா தெரியிற மாதிரி உங்களுடைய பியூர் கான்சியஸ்னஸ் சுத்த சைத்தன்யம் சூப்பர் எபல்ஜன்ஸ் உங்களுடைய சூப்பர் எபல்ஜன்ஸ் தேஜு உங்களுடைய தேஜஸ் உங்களுடைய சுப்ரீம் கான்சியஸ் சுத்த சைதன்யத்தோட ஒளி இந்த 16 பில்டர் வழியா போகும் பொழுதும் 16 சக்திகளா வெளிப்படுது இந்த 16 திறன்களை புரிந்து கொள்வதுதான் பிராக்டிகலான மிகப்பெரிய செல்ப் நாலட்ஜ்ங்க இதுதான் தான் உண்மையில 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க்கன்னு சொல்ற ஆசீர்வாதத்துக்கான மிகப்பெரிய விளக்கம் ஏன்னா உங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு துல்லியமா உங்களால கணிக்க முடிஞ்சா பெயரிட முடிஞ்சா அறியாமையினால ஏற்படுகின்ற எந்த பிரச்சனையுமே வராது இவைகளாலே ஆளப்படுவதற்கு பதிலாக இந்த கருவி கவிகளை களை உணர்வு பூர்வமா ரீப்ுரோக்ராம் பண்ண முடியும் இந்த கருவிகளை கான்சியஸ் ஹேண்டில் பண்ண முடியுங்கயா உங்க உறவுகளேயா உங்க மகன் இப்படித்தான் உங்க மனைவி இப்படித்தான் உங்க மகள் இப்படித்தான் இவங்க எப்படி எப்படி ஒருொருத்தர் ஒருொரு சூழ்நிலை ரியாக்ட் பண்ணுவாங்க ஆக்ட் பண்ணுவாங்க அப்படின்னல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா இவங்களை எல்லாரையும் நீங்க ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப ஈசியா ஹேண்டில் பண்ணி லைப் ரன் பண்ணலாம் அதாவதுங்க உங்களுடைய மகன் மகள் அப்பா அம்மா மனைவி உங்க மாமியார் மாமனார் இதெல்லாம் சேர்ந்த ஒரு கூட்டு குடும்பம் மாதிரிதான் உங்க வாழ்க்கை நீங்களே உங்களுக்குள்ள ஒரு கூட்டு குடும்பம் தாங்கயா சுத்தி இருக்கிற அந்த 16 பேரையும் பற்றி ஆழமாக தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் உங்க வாழ்க்கை ரொம்ப இனிமையா போகும். அவங்கள எல்லாம் கரெக்டா எங்கெங்க எப்படி எப்படி ஹேண்டில் பண்ணனோமோ பண்ணிடுவீங்க. அதே மாதிரிதான் உங்களுக்குள்ள இருக்கற இந்த 16 பேரையும் 16 சக்திகளையும் தெளிவா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா உணர்வு பூர்வமா அவைகளை ஹேண்டில் பண்ணுவீங்க. வாழ்க்கையில் பெருவெற்றி அடைவீர்கள் இந்த 14ம் பார்த்தீங்கன்னா ரப்பா நேச்சுரலாவே அதோட டெண்டன்சி படி ஒரு நாலு குழுவா அமையுது இந்த 16 கெபாசிட்டியும் அப்ஸ்ட்ராக்ட் பிலாசபில்லாம் கிடையாது இது நேரடியா இது வந்து ஓனர்ஸ் மேனுவல்ஃர்லை லைஃப்ங்க. இப்ப உங்களுக்கு உடம்பு, மனசு, லைஃப்ன்னு உங்களுக்கு இருக்கு. கார் எப்படி காரோட ஓனர்ஸ் மேனுவல படிச்சிட்டு ஓட்டுனீங்கன்னா, நிறைய விஷயங்கள் காரோட மல்டிபிள் கெபாசிட்டிஸ் தெரியும். நல்லபடியா ஓட்ட முடியும். அதே மாதிரிதான் ஒரு செல்போன்ா கூட சரி. ஓனர்ஸ் மேனுவல தரவா ஸ்டடி பண்ணிட்டு யூஸ் பண்ணீங்கன்னா பெஸ்ட்டா யூஸ் பண்ணுவீங்க. அதே மாதிரிதான் உங்க உடம்பும். ஓனர்ஸ் மேனுவல் உங்க வாழ்க்கைக்கான ஓனர்ஸ் மேனுவல் தான் இப்ப நான் கொடுத்துட்டு இருக்கேன் சஞ்ஞானம் அஞ்ஞானம் விஞ்ஞானம் ரஞ்ஞானம் மேதா திருஷ்டி திருதி மதி மனிஷா ஜூதி ஸ்மிருதி சங்கல்பம் கிரது அசு காமம் வசா 16ையும் புரிஞ்சுக்கிட்டீங்கனா உங்க வாழ்க்கை பெஸ்ட்டா இருக்கும் முதல்ல இந்த நாலு விஷயம் புரிஞ்சுக்கணும் சஞ்ஞானம் அஞானம் விஞ்ஞானம் ரஞ்ஞானம் இந்த நான்கு திறன்களும் ரியாலிட்டி ரியாலிட்டி நீங்க பா்கிற கதவே இந்த நான்கு திறன்கள் தான். நான் கதவை திற காற்று வரட்டும்னு சொன்னப்போ உங்க வீட்ல இருக்கற வாசல் கதவை சொல்லல. இந்த கதவை தான் சொல்றேன். சஞ்ஞானம் அஞானம் விஞ்ஞானம் பிரஞானம் இந்த நான்கையும் திறங்கள் ஆனந்தமயமான முழுமையான வாழ்க்கையை வாழுகிற காற்று உள்ள வரட்டும் ஒவ்வொரு தருணத்தையும் வாழ்க்கையில் நீங்க உண்மையான தெளிவோடு எதி எதிர்கொள்கிறீர்களா? அல்லது ஜீரணிக்கப்படாத கடந்த கால அனுபவங்களின் திரப்பட்டப்பட்ட சிதைவின் வழியாக அக்குமுலேட்டட் டிஸ்டார்ஷன் வழியா சிந்திக்கிறீங்களா அப்படிங்கிறத நீங்க புரிஞ்சுக்கணும் ஆக்சுவலா இந்த நாலுதான் அத முடிவு பண்ணு உங்களுடைய சஞானம் அஞானம் விஞ்ஞானம் பிரஞா ஞானத்த தெளிவா வச்சிருந்தீங்கன்னா அது உங்களுடைய சக்தின்னு புரிஞ்சுக்கிட்டீங்கன்னா வாழ்க்கையை அக்குமுலேட்டட் டிஸ்டார்ஷன் வழியா பார்க்க மாட்டீங்க உங்க கடந்த காலத்தை மாற்றி எழுதி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நீங்கள் விரும்புகிற வழியிலே வெளிப்படுத்துவதற்கு இந்த நான்கு வாசல் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் அழந்து கேளுங்க இந்த முதல் நான்கு திறன்கள் சஞஞானம் கான்சியஸ் ரெகக்னிஷன் சைதன்ய அங்கீகாரம் அதாவது எந்த அனாலிசிஸ்கக்கு முன்பாக ஏதோ நடக்குதுங்கிற அடிப்படை விழிப்புணர்வு இருக்குல்லையா அதுதான் சஞானம் இந்த சஞஞானம் தெளிவா இருந்தா எந்த சூழ்நிலை என்ன வந்தாலும் நிஜத்தில் என்ன நடக்குதோ அதை அப்படியே பார்த்து ரெஸ்பாண்ட் பண்ணுவீங்க ஏற்கனவே வச்சிருக்கிற கருத்துக்களை கொண்டு வந்து அக்குமலேட்ட டிஸ்டார்ஷன் வச்சு லைப் டெஸ்ட்ராய் பண்ண மாட்டீங்க இன்கம்ப்ளீஷன்ஸ் தொடர்ந்து நீங்க உங்க வாழ்க்கையில் கடத்திக்கிட்டே போனீங்கன்னா உண்மையிலேயே உங்க மனைவியோ கணவனோ உங்க மேனேஜரோ உங்க எம்ப்ளாயியோ கிளையண்ட்டோ உங்க லைப் மாறிட்டு இருந்தா கூட அவங்க மாறனத நீங்க ஒத்துக்க மாட்டீங்க அப்ப பாசிபிலிட்ீஸ் அலோ பண்ணாமலே வாழ்க்கைய வாழ்ந்து செத்து போயிருவீங்க பழைய டேட்டா பேட்டனோட மேட்ச் பண்ணி மேட்ச் பண்ணி அக்குமுலேட்டட் டிஸ்டார்ஷன்ஸ்ோட வச்சு வச்சு நியூ பாசிபிலிட்ீஸ் ஓபன் பண்ணாமலே அழிஞ்சு போயறீங்க அது ஒரு பெரிய பிரச்சனை இந்த 16ையும் ரெண்டு விதத்தில் பிரிக்கலாம் பிரஞானம் பிரஞானம் இந்த மேல லைன்ல பிரிக்கலாம் பிரஞானம் அஞானம் விஞஞானம் பிரஞானம் அது இந்த வழியில பிரிக்கலாம் ஒருொரு தொகுப்பா நான் உங்களுக்கு எடுத்து புரிய வைக்கிறேன் ரொம்ப அழகா திருமூலர் சொல்லுவாரு மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் மனமது செம்ம மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் அழந்து கேளுங்க மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் என்ன அழகா சொல்றார் பாரு சொல்றார் அவர் சொல்ற அந்த மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்னு சொல்றார் அந்த மனம் செம்மையாதல் இந்த 16யையும் புரிந்து கொண்டு செம்மையாதல் தான் மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே எங்க 229வது சன்னிதானம் தொண்டை மண்டலம் 229வது சன்னிதானம் மொத்த திருமந்திரத்தையும் ரொம்ப அழகா ஒரு 100க்கும் மேற்பட்ட மூல ஓலைச் சுவடிகளை பார்த்து ஆராய்ந்து திருத்தி தெளிவா கொடுத்திருக்கார் அவர் கொடுத்திருக்கிற அந்த விதத்தின்படி படிச்சாலே புரிஞ்சிரும் அதனால சொல்றேன் மூலத்தை ஒரு ஞான புருஷன் மூலமாக தெரிந்து கொண்டால் குழப்பங்கள் இருக்காது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் வாயு வை உயர்த்த வேண்டாம் மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே சில நூல்கள் வந்து மந்திரம் சித்தியாமேன்னு சொல்லுது நாம் 229 அவங்க எப்படி தொண்டைமண்டல சன்னிதானம் 229 எப்படி அவங்க கொடுத்திருக்காங்களோ மூல ஓலைகளை ஆராய்ந்து அத அப்படியேஃபாலோ பண்றேன் நானு இந்த 16யையும் புரிந்து கொண்டால் சற்று வாழ்ந்தோமானால் இந்த மனம் செம்மைனா என்னன்னு புரிஞ்சு போயடும் திருமூலர் பெருமான் சொல்லுகின்ற மனம் செம்மை நடந்துரும் அடுத்தது இரெண்டாவது திருஷ்டி பத்தி புரிஞ்சுக்கோங்க புலன் உணர்வு அனைத்து புலன்கள் வழியாக பொருட்களை உணர்வுகளை வாழ்க்கையை தெளிவாக நேரடியாக உணருகின்ற திறன் நான் ஒன்னும் மிஸ்டிக்கல் விஷன பத்தி எல்லாம் சொல்லலைங்கயா துல்லியமான உடலுடன் இணைந்த தெளிவான பார்வை ப்ப இன்கம்ப்ளீஷன்ஸ் தலையிட்டு உங்கள் புலன் உணர்வுகள் சிதைந்து போகாமல் இன்கம்ப்ளீஷன் தலையிட்டுச்சுன்னா ரஜ்ஜுவின் மீது சர்ப்பத்தை ஏற்றி பார்ப்போம் ரஜுனா கயிறு சர்ப்பம்னா பாம்பு பாம்பின் கயிற்றின் மீது பாம்பை ஏற்றி பார்த்தலும் பாம்பின் மீது கயிற்றை ஏற்றி பார்த்தலும் தான் இன்கம்ப்ளீஷன் டிஸ்ட்ராய் பண்ண டிஸ்ட்ராக்ட் பண்ற திருஷ்டி நல்லா புரிஞ்சுக்கங்க நம்முடைய கடந்த கால பாம்பு பயம் திருஷ்டியின் மீது புலனின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது சென்சரி பர்செப்ஷன் மேல பாதிப்பை ஏற்படுத்துமானால் ரஜ்ஜுவின் மீது சர்ப்பத்தை ஏற்றி பார்க்கின்றோம் கயிற் மீந்து பாம்பை ஏற்றி பார்க்கின்றோம் ரஜுசர்ப நியாயம் வேதாந்தத்தில ஆகமாந்தத்திலயும் மீண்டும் மீண்டும் கையாளப்படுகின்ற ஒரு உதாரணம் ரஜசர்ப நியாயம் பிரமரகட நியாயம் இதெல்லாம் வேதாந்தத்திலும் ஆகமாந்தத்திலும் உபயோகப்படுத்தப்படுகின்ற நியாயங்கள் இதை பற்றி தனி நூல்கள் இருக்கு என்னுடைய ஆசாரியர் எனக்கு கொடுத்த ஒரு அதி சூக்ஷ்ம ரகசியத்தை உங்களுக்கு சொல்றேன் கேட்டு அதாவது காலத்திரயம் தேகத்ரயம் அவஸ்தாத்ரயம் வேதரயம் இந்த சாஸ்திர பத்ததி படி சூக்தங்கள் உபநிஷதங்களை படிக்கணும்னா முதல்ல இந்த கணபதி அதர்வசீஷ உபநிஷத் தான் படிச்சாகணும் விநாயகரை வணங்குவது மட்டுமில்லாம அந்த அந்த உபநிஷத் ரொம்ப ரொம்ப ரொம்ப மிகவும் அருமையான முக்கியமான உபநிஷத் அதாவது காலத்திரயம் வேதத்ததிரயம் தேகதிரயம் அவஸ்தாத்ரயம் இந்த திரயங்களுக்குள் எல்லாம் சென்று வருகின்ற மாதிரியான சைதன்ய அமைப்பு கான்சியஸ் இன்ராஸ்ட்ரக்சரே மனிதனுக்கு மட்டும்தான் இருக்குங்கயா அதனாலதான் சொல்றேன் மனித பிறவி எடுத்துவிட்டு ஞானம் அடைவதை நீங்களே பரம்பொருள் என்பதை உணர்வதை பஸ்ட் பிரையாரிட்டியா வைக்காமல் வேற எதையும் பஸ்ட் பிரையாரிட்டிய வச்சு வாழாதீங்கயா இந்த மனித உடம்புக்கு மட்டும்தான் இந்த கான்சியஸ் பாசிபிலிட்டி இன்பராஸ்ட்ரக்சர் கொடுக்கப்பட்டிருக்கு அதனால பஸ்ட் பிரையாரிட்டியா நீங்கள் பரம்பொருள்னு உணர்றது மட்டும்தான் இருக்கணும்ங்கயா கணபதி அதர்வசீஷ உபநிஷத கொஞ்சம் படிச்சு பாத்தீங்கன்னா புரியும். தேகதரயம் காலத்தரயம் குணதரயம் அவஸ்தாத்ரயம் ம் குணதரயாதத குணரயம் சத்வரஜஸ்தமம் அவஸ்தாரயாத அவஸ்தாரயம் ஜக்ரசு ஆழ்ந்த உறக்கம் கனவு நனவு அதான் அவஸ்தாத்ரயம் தம் தேகதரயாத ஸ்தூல சூக்ஷ்ம காரண மூணு தேகம் தம் காலத்ரயாதீத கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் சக்திதரயாத்மக இச்சா கிரியா ஞான சக்திகள் ஒன்றாக சேர்ந்து தன்னுடைய ஆத்மாவிற்குள்ளேயே இருக்கின்ற இருப்பை உடையவர்கள் வாம் யோகினோ தியாயந்தி நிச்சயம் இந்த எல்லா சக்திகளோடும் இன்பில்ட்டா உருவாக்கப்பட்டிருப்பது ஹயூமன் கான்சியஸ்னஸ்ங்க நல்லா புரிஞ்சுக்கோங்க தேவர்களாலே ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது அவங்களுக்கு அவஸ்தாத்ரயம் கிடையாது துரியம் உண்டு ஆனால் சுஷுப்தி கிடையாது ஒருவன் பரம ஞானம் அடையனும்னா அவஸ்தாத்திரயத்துக்குள்ளயும் போயிட்டு வர சக்தி அவனுக்கு இருக்கணும் அதனாலதான் இந்திரன் முதல் தேவர்கள் யாவரும் பரமுக்தி வேணும்னா மனித உடல் எடுத்தாகணும் அதே மாதிரி ரிஷிகளுக்கு தமஸ் கிடையாது சத்வமும் ரஜசும் மட்டும்தான் பாதாளத்திலே அதல விதல சுதல தலாதல பாதாளத்திலே வாழுகின்ற ஜீவராசிகளுக்கு சத்துவம் கிடையாது தமசும் ரஜசும் மட்டும்தான் குணத்திரயத்திலும் விளையாடக்கூடிய சக்தி மனிதனுக்கு மட்டுமே உண்டு துவம் பிரம்ஸ்வம் விஷ்ணுஸ்வம் ருத்ரஸ்வம் உங்களால் ஆக்கவும் முடியும் காக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் இந்திரஸ்வம் அக்னிஸ்பம் வாயுஸ்பம் சூரியஸ்பம் சந்திரமாஸ்வம் பிரம பூர்புவ சுவரோம் உங்களுக்கு இந்த சக்திகள் எல்லாம் இருக்கின்ற இந்த சக்திகள் எல்லாம் உடைய ஒரே கான்சியஸ் ஸ்ட்ரக்சர் வந்து மனிதனுடைய கான்சியஸ் ஸ்ட்ரக்சர் இன்கம்ப்ளீஷன்ஸ் நுழையாமல் புலன்களா லே சென்சரி பர்செப்ஷன நடத்துற அந்த சக்தி உங்களுக்கு பரம சத்தியத்தை காட்டிவிடும் விஞ்ஞானம் அறிவை பெறுதல் அனைத்து துறைகளிலும் அறிவையும் அனுபவத்தையும் அனுபூதியையும் பெறுகின்ற சக்தி விஞ்ஞானம் உங்களுடைய உள் செயல்பாடுகளோட உங்களுடைய பேட்டன்ஸ் ரியாக்ஷன் பண்ணாம அப்படியே பரம சாந்தத்தில் இருந்து நிகழ்த்துனீங்கன்னா வாழ்க்கையில் வெற்றி நல்லா புரிஞ்சுக்கங்க அதனாலதான் திரும்ப திரும்ப சொல்றேன் பரம சாந்தம் உடையவனை யாராலும் வெல்ல முடியாது அவன் எப்போதும் வெற்றி அடைகின்றான் பரம சாந்தம் உடையவன் அழிக்கவே முடியாது அவன் எப்போதும் வெற்றி அடைகின்றான் அவனுடைய ஆஞஞானத்தை அவனுடைய உள் ஆண்மை நிர்வாகத்தை பேராண்மை உயிர் ஆண்மையை யாராலையும் குலைக்க முடியாது இன்கம்ப்ளீஷன்ும் பேட்டன் இன்டர்பியர் ஆகாம கடந்த காலத்தை அழித்து நீங்கள் விரும்புவது போலே கடந்த காலத்தை உருவாக்கி வைப்பதற்கு இந்த சக்திகள் எல்லாம் உபயோகமாகும் நீங்க விரும்புன மாதிரி கடந்த காலத்தை உருவாக்கி வச்சிட்டீங்கன்னா போதும் அது தானாவே நிகழ்காலமா எதிர்காலமா வெளிப்பட்டுரும் அதுக்குதான் இந்த மொத்த அறிவும் இங்க நிறைய பரம சத்தியங்களை சொல்லி இருக்கேன் அடுத்தடுத்த சத்சங்கங்களை இன்னும் ஆழமான சத்தியங்களை சொல்லுகிறேன் உங்கள் வாழ்க்கையே பரமசிவனின் திருவிளையாடல் என்று புரிந்து கொள்வதற்கு தொடர்ந்து தினமும் நித்திய நேரலையில் இணைந்திருங்கள் எல்லோரும் நித்தியானந்த நிலையில் நிலைத்திருந்து நித்தியானந்த த்தில் கரைந்து நித்தியானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன்

Details

The talk

Date
27 April 2026
Language
English

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
3,673 words · 20 min read
Topics
None recorded