“நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):”
நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):
🎬 தலைப்பு: திருவிளையாடல் புராண சத்சங்கம் - பாகம் 11
📅 தேதி: 24 ஏப்ரல் 2026
📍 இடம்: மஹாகைலாஸா
Video Link : https://youtu.be/zpqbN7RwI8I?si=6T8OgEH_yeCPMezF
நாம ஏன்பா சொன்னா சின்ன சின்னதா சின்ன சின்னதா பில்லியன் ட்ரில்லியன்லாம் கேட்டுட்டு இருப்பானே மொத்த பிரபஞ்சத்துக்கும் தமிழும் மூலநூலே சம்ஸ்கிருதமும் மூலநூலே இந்த ரெண்டில் எதுவுமே செல்போனும் உங்க மனமும் ஒன்னா சேர்ந்தாஅது டெட்லி இந்த அறிவியலை அனுபூதியாக நீங்கள் அடைய வேண்டியது என்ன? உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள் இன்று திருவிளையாட புராணம் ஞான சத்சங்க ஞான ரசவாத நிகழ்வின் பதினொறாம் நாள் சித்திரைப் பெருவிழாவின் ஆறாவது நாள் பரமசிவ பரம்பொருளின் நேரடியான செய்தி மகா கைலாசத்தில்ிருந்து அனைவருக்கும் உங்களுடைய காரண சரீரத்தை நீங்கள் விரும்புவது போல் மாற்றி அமைப்பது மிகவும் எளிது என்பது புரிந்து விடுமானால் எப்பொழுதும் காரியத்தோடு மோதிக்கொண்டிருக்கும் மனத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு நீங்கள் வேண்டியதை வேண்டியவாறு வெளிப்படுத்தி வாழ்வதோடு மட்டுமல்லாமல் பரமுக்தியில் ஜீவன் முக்தியில் நிலைத்து இருப்பீர்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஆழ்ந்து கேளுங்கள் இன்னைக்கு இந்த நாலு சாஸ்திரங்களை பற்றி ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு இந்த நான்கு சாஸ்திரங்களின் மூலமாக இந்த சத்தியத்தை உங்களுக்கு சொல்ல புரிய வைக்க போகின்றேன் முதல்ல ஐத்திரேய உபநிஷத் ஐத்திரேய உபநிஷதம் முதல்ல இரண்டாவது ரௌரவ ஆகமத்தோட சிவஞான போதம் ரௌரவ ஆகமத்தினுடைய சிவஞான போதம் தமிழ்ல மெய்கண்டார் சிவஞான போதம்னு சூத்திரங்கள 12 சூத்திரங்கள் கொடுத்திருக்காரு சம்ஸ்கிருதத்தில் பெருமானே நேரடியா ரௌரவாகமம் கொடுத்திருக்காரு அடுத்து உன்மத்த பஞ்சதசி ரொம்ப அருமையான ஒரு நூல் ஒரு ஸ்லோகம் ஆத்மார்ப்பண ஸ்துதின்னு அது சொல்வாங்க உன்மத்த பஞ்சதசினு அதை சொல்லுவாங்க இந்த நான்கு சாஸ்திரங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்துறேன் அதாவது இந்த பரம சத்தியத்தை புரிந்து கொள்ளுங்கள் பரம சத்தியம் என்னன்னா உங்களுடைய இப்ப உங்க உடம்ப மாத்தணும்னு நினைச்சீங்கன்னா ஹெல்த்தியா மாத்தணும்னு நினைச்சீங்கன்னா யோகா பண்ணனும் பிராணாயாமம் பண்ணனும். ஜிம்முக்கு போகணும் எக்சர்சைஸ் பண்ணனும். ஹெல்த்தியா சாப்பிடணும். இதுக்கு எவ்வளவு வேலை இருக்கோ அதுல பத்தில் ஒரு மடங்கு கூட உங்களுடைய காரண சரீரத்தை மாற்றுவதற்கு நீங்கள் போட வேண்டிய அவசியம் இல்லை. உங்க காரண சரீரத்தை மாற்றுவது அவ்வளவு சுலபம்ங்கயா அதனாலதான் சொல்றேன் நீங்க இந்த காரண சரீரத்தை மாற்றுவது கடினம்னு நினைக்கிறதாலதான் முட்டுச்சந்துல போய் முட்டிட்டு இருக்கிறதே வாழ்க்கையா நினைச்சிட்டு இருக்கீங்க ரமண மகரிஷி ரொம்ப அழகா சொல்லவாரு தன்மை முன்னிலை படற்கை இந்த முக்கோணமா தன்மை முன்னிலை படற்கை இந்த முக்கோணமான ஒரு செவத்து முக்கோண செவர் அமைப்புடைய ஒரு சிறையில ஒருத்தன் மாட்டிக்கிட்டதா நினைச்சு முன்னிலை படற்கை செவத்து மேல முட்டி முட்டி அதை உடைச்சு எப்படியாவது வெளியில வரலாம்னு நினைச்சு படாத பாடுபட்டுட்டு இருக்கிறான் ஆனா அவனுக்கு ஒரு அடிப்படையான சத்தியம் புரியல தன்மை பக்கம் செவரே இல்லப்பா இதை புரிஞ்சுக்கோங்க தன்மை முன்னிலை படற்கை எனும் முக்கோண சுவர்டைய சிறையிலே நான் தான் சிக்கி சின்னாபின்னம் ஆவதாய் நினைத்து மனிதன் முன்னிலை படற்கையோடு முட்டி மோதி கொண்டிருக்கின்றான் ஒரே ஒரு முறை அவன் தன்மையை நோக்கி திரும்பினானால் தன்மையின் பக்கம் சுவரே இல்லை என்பது புரிந்துவிடும் அது மாதிரிங்கயா காரண சரீரத்தை மாற்றுவது மிகாவும் எளிது என்று புரிந்துவிடுமானால் காரிய சரீரமான முன்னிலை படற்கையின் மீது முட்டிக்கொண்டு நிற்காமல் தன்னிலை நோக்கி திரும்பி செய்ய வேண்டியது அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டியது அனைத்தையும் விளக்க வேண்டியது அனைத்தையும் வாழ வேண்டியது அனைத்தையும் காரண சரீரத்திற்குள் செய்து வைப்பீர்கள் இன்னொரு முக்கிய முக்கியமான விஷயம் புரிஞ்சுக்கோங்க காரண சரீரத்தில போய் அதை நீங்க விரும்புன மாதிரி அமைத்து வேண்டியதை எல்லாம் வெளிப்படுத்தி வாழ துவங்கிட்டீங்கன்னா அடுத்து ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கும் ஆடாச்சு இவ்வளவுதானடா வாழ்க்கைனு எதையும் மாற்றவும் வேண்டவும் தேடவும் விரும்பியும் வெளிப்படுத்தியும் வாழுகின்ற தேவை கூட இல்லாது முழுக்க முழுக்க நீங்கள் இருப்பின் உச்சமான பரமுக்தியில் நிறைந்து நிலைத்து இருக்க துவங்கி விடுவீர்கள் யா முதல்ல போய் உங்க காரண சரீரத்தில் வறுமை அப்படிங்கிறத அழிச்சிட்டு ஒரு பில்லியன் டாலர் இல்ல பத்தாயிரம் கோடின்னு எழுதி வைப்பீங்க அது மேனிபெஸ்ட் ஆகி வாழ ஆரம்பிச்ச உடனே அதுக்கப்புறம் திரும்ப போய் பத்தாயிரம் கோடிங்கறத அழிச்சிட்டு பில்லியன் டாலர்த அழிச்சிட்டு ட்ரில்லியன் எழுதுவீங்க அதுவும் மேனிபெஸ்ட்ஆகி வாழறத பார்க்கும்போது அடே இவ்வளவு பெரிய சக்தி இருக்கிற என்னுடைய காரண சரீரத்தை ஏன்டா இத வெறும் டிரில்லியன் பில்லியன்ல செலவு பண்ணிட்டு இருப்பானே பரமுக்தி பரமசிவமே நாம் என்கின்ற பரமுக்தியில் இருப்போம்னு எழுதி வச்சிட்டீங்கன்னா அது மேனிபெஸ்ட் ஆக ஆரம்பிச்சிரும். அதுக்கு பிறகு செல்வத்தை வெளிப்படுத்த மாட்டீங்க நான் சொல்ல வரல அது பாட்டுக்கு வெளிப்பட்டுட்டு இருக்கும் ஏன்னா பரமசிவ பரம்பொருள் அனைத்தின் தலைவன் பிரபஞ்சத்தின் பேர் உயிர் பேர் இருப்பு செய்ய முடியாதவற்றை எல்லாம் ல்லாம் செய்வதும் ஆனால் இவை அனைத்தையும் செய்து முடித்த பின்னும் எதிலுமே பந்தம்ல்லாமல் தன்னுடைய சுவபாவத்தில் பரமசாந்தமாய் இருப்பதும் எல்லா உயிருக்குள்ளும் ஏகனாய் இருப்பதும் ஆனால் எவ்வுயிராலும் தீண்ட முடியாதவாறு தன் தனித்துவத்தோடு விளங்குவதும் இந்த பரம்பு பொருளின் இருப்பு இந்த பரம்பொருளோட இருப்பு அது உங்கள் காரண சரீரத்திற்குள் மலர்ந்துவிடும் அதை மலர வைக்கிறதுக்கு இந்த கல்பதரு அறிவியல் மிகப்பெரிய உதவி பண்ணுங்கயா நீங்க உங்க காரண சரீரத்தை மாற்றி எழுதி அதன் காரணத்தாலே உங்களுடைய நிஜ வாழ்க்கை மாறுவதை புரிந்து கொண்டீர்களானால் அனுபவிக்க துவங்கினீர்களானால் அடுத்தது இதுதான் நடக்கும் அப்போ நாம ஏன்ப்பா சொன்னா சின்ன சின்னதா சின்ன சின்னதா பில்லியன் ட்ரில்லியன்ல்லாம் கேட்டுட்டு இருப்பானே மொத்த பிரபஞ்சத்துக்கும் சகலத்துக்கும் இருப்பது இல்லாதது அவ் விய்தம் அவ்ய்தம் அனைத்திற்கும் ஆதிமூல பரம்பொருளாய் இருப்போம்னு காரண சரீரத்தில போய் எழுதி வச்சிட்டீங்கனா அப்படியே இருப்பீங்க அவ்வளவுதான் அது மேனிபெஸ்ட் ஆக ஆரம்பிச்சரும் நன்றாய் புரிந்து கொள்ளுங்கள் ஒரு குழந்தை அம்மானு மழலை மொழியிலே அழைப்பதற்காக தாய் எப்படி காத்துக் கொண்டிருக்கிறாளோ அழைத்தவுடன் எப்படி ஓடோடி தாய் குழந்தையை தூக்கிக் கொள்கிறாளோ அதேபோல உங்களால் புரிந்து கொண்ட அளவிற்கு நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு உங்களால் இயன்ற அளவிற்கு காரண சரீரத்திலே நீங்களே பரமசிவ பரம்பொருளின் வடிவம்னு எழுதனீங்கன்னா போதுங்க அவர் உடனே வந்து தூக்கி பாருங்க என்ன காழியூர் குழந்தைக்கு மட்டும்தான் பால் கொடுப்பானா அன்னையிடம் சொல்லி எங்கள் பாண்டி நாட்டிலே பன்றிக்கெல்லாம் கொடுத்திருக்கின்றான் அதனால உங்க காரண சரீரத்தை உங்களுக்கு பரமசிவம்னா என்ன புரியுமோ பரம்பொருள்னா என்ன புரியுமோ அது நீங்கள்னு எழுதி வச்சீங்கன்னா போதும் ஆழ்ந்து கேளுங்கள் இப்போ நீங்க காரண சரீரத்தில சரியா எழுதலங்கிறதுக்காக இல்ல கொஞ்சம் சரியா அதை சாதனை ஒழுங்கா தவத்தை செய்து ஒழுங்கா உருவாக்கி வைக்கலன்றதுக்காக பெருமான் உங்களை கைவிட்டற போறது இல்லைங்கயா கான்சியஸ்ா நீங்க என்ன உங்க வாழ்க்கை இருக்கணும்னு முடிவு பண்றீங்களோ அதுக்கு பிறகே அதுதான் வெளிப்படும்ங்கயா ஒரு முறை கான்சியஸ்சா முடிவெடுத்து காரண சரீரத்திற்குள்ளே அதை நீங்க அனுப்பிட்டீங்கன்னா அதுக்கு பிறகு அந்த கான்சியஸ்ா நீங்க டிசைட் பண்ணது மட்டும்தான் நடக்குங்கயா ஒரு தரம் கான்சியஸ்சா நீங்க அத உங்க காரண சரீரத்துக்குள்ள அதை எழுதிட்டீங்கன்னா அதுக்கு அகைன்ஸ்டா மனம் கிளப்புகின்ற பீதி பயம் சுய சந்தேகம் இவங்களை பத்தில்லாம் கவலையே படாதீங்க மனத்தினுடைய பாதிப்பு டாக்சிக்கான மனத்தோட பாதிப்பு உங்க வாழ்க்கை மேல இருக்கக்கூடாதுனா நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான் மனத்தை உதாசீனப்படுத்துக வேதாந்தத்தில் ஒரு சம்பிரதாயமே உண்டு உதாசி சநியாசிஸ் எப்போதும் அந்த மனத்தை உதாசீனப்படுத்துகிற பாவத்திலேயே அவர்கள் இருப்பதனாலே உதாசீன சம்பிரதாயம்ன அவங்களுக்கு பேர் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் இந்த நான்கு நூல்கள் இன்னைக்கு நான் யூஸ் பண்ண போறேன் ஐத்திரேய உபநிஷத் சிவஞான போதம் ரௌரவ ஆகமத்திலே இருக்கின்ற சம்ஸ்கிருத சிவஞான போதம் சம்ஸ்கிருத மூலம் சிவஞான போதம் தமிழிலே இருக்கின்ற மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் இப்போ இதுல இன்னொரு பிரச்சனை நிறைய பேர் வந்து சம்ஸ்கிருத ரௌரவாகமத்தோட மொழிபெயர்ப்புதான் இந்த சம்ஸ்கிருத ரௌரவாகமத்தில் இருக்கிற சிவஞான போதத்தோட மொழிபெயர்ப்புதான் தமிழ்ல மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் அப்படின்னு சொல்றாங்க சில பேர் இல்ல இல்ல இந்த மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தனித்தமிழ் நூல் அப்படின்னு சொல்ல முயற்சி பண்றாங்க ரெண்டு சைடுக்குமே நிறைய ஆர்கயுமென்ட்ஸ் இருக்கு அதாவது சிவாக்கிர யோகி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகி சம்ஸ்கிருத சைவ மரபோட மாமேதை அவர் வந்து சிவஞான போத சங்கிரக பாஷ்யம்னு எழுதி இருக்கார் அதுல சம்ஸ்கிருத சூத்திரங்களே பரமசிவனால் நந்திக்கு அருளப்பட்ட மூலவிதை என்றும் பின்னர் மெய்கண்டாரை சென்றடைந்தது என்றும் விளக்குறாரு கே சிவராமன் சைவிசம் இன் பிலாசாபிகல் பர்ஸ்பெக்டிவ அவர் ஒரு நூல்ல அவர் என்ன சொல்ல வரார் படைப்பாற்றல் மிக்க விரிவாக்கம் அப்படின்னு சொல்றார் ஆனாலும் அதோட மைய தர்க்க அமைப்பு லாஜிக் ளோவும் சூத்திர வடிவமும் சம்ஸ்கிருத ஆகம மரபிலேயே வேறூன்றி இருக்கிறதுன்றதால வேத ஆகமத்தையே பிரதமம்னு அங்கீகாரம் பண்றாரு விவி ரமண சாஸ்திரி அதே மாதிரி 20ஆம் நூற்றாண்டு ரொம்ப முக்கியமான ஒரு ஆய்வாளர் விவி ரமண சாஸ்திரி அவரும் என்ன சொல்றாரு ரௌரவ ஆகமத்தில் காணப்படுகிற சம்ஸ்கிருத வடிவம் 13ஆம் நூற்றாண்டு தமிழ் நூலுக்கு முந்தையது அப்படிங்கறதுனால இது ஆகம ஞானத்தை தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கும் உயர்ந்த மொழிபெயர்ப்புன்னு சொல்றாங்க அடுத்து இந்த பக்கம் இது சிவஞான போதம் மெய்கண்டாருடைய அசல் தமிழ் நூல் இது தமிழிலேயே எழுதப்பட்ட மூல நூல்னு ஒரு குறிப்பிட்ட அறிஞர்கள் சொல்றாங்க மீனாட்சி சுந்தரம் பிள்ளை மகாவித்வான் அவங்க வந்து இந்த நூல்ல தனிப்பட்ட தற்க அமைப்பும் உதாரணங்களின் பயன்பாடும் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கண மரபும் தத்துவ மரபுகளும் இருக்கிறதுனால இது வந்து வேற ஒரு நூலோட மொழிபெயர்ப்பு இல்ல இது தனி நூல்னு சொல்றாரு அதே மாதிரி தனித்தமிழ் இயக்கம் கண்ட அந்த மறைமலை அடிகளார் வந்து அவரும் அதே மாதிரிதான் இது சைவ சித்தாந்தமே ஒரு திராவிட தத்துவம்ன்ற லெவலுக்கு போய் ரௌரவ ஆகமத்தில் இருக்கிற சம்ஸ்கிருத பாடல்களை பிற்பசேர்க்கைன்னு சொல்லிவிட்டறார் [சிரிப்பு] தமிழுடைய மெய்கண்டாருடைய சிவஞான போதத்தைதான் தான் சம்ஸ்கிருதத்தில டிரான்ஸ்லேட் பண்ணி பிற்சேர்கையாக அதுல சேர்த்தார்கள்ன்ற ஒரு படி மேல போயிடுறாரு மறைமலை அடிகள். ஜெயம் நல்லசுவாமி பிள்ளை என்ன பண்றாரு சம்ஸ்கிருத மதிப்பை மரபை மதித்தாலும் இது தமிழ் மொழிபெயர்ப்புகளிலும் கட்டுரைகளிலும் தமிழ் நூலில் காணப்படும் நுணுக்கங்களும் ஒழுங்கு அமைந்த மெய்கண்டார் ஸ்டைல்னே தனியா இருக்கிறதுனால சம்ஸ்கிருத சுருக்கங்களில் முழுமையாக பிரதிபலிக்காத கருத்துக்கள் இதிலே சொல்லப்படுவதனால் இந்த தமிழே மூலமே தமிழ் நூலே மூலம்னு ஜேஎம் நல்லசுமி பிள்ளை ஆர்கியூ பண்றாரு டிபி மீனாட்சி சுந்தரம் தமிழ் மொழியிலே சூத்திரச் சுருக்க பாணி வளர்ச்சி பெற்று அதன் உச்சமாக 13ஆம் நூற்றாண்டிலே மெய்கண்டாரால் சிவஞான போதம் தனிநூலாக எழுதப்பட்டது அது ஆகமத்தோட ரௌரவ ஆகமத்தோட மொழிபெயர்ப்பு இல்லைன்னு இப்ப இந்த ஆர்கியுமென்ட்ஸ் எல்லாம் ஒரு பக்கம் நான் என்ன ஸ்டாண்ட் எடுக்கறேன்னா எங்க சன்னிதானம் 229 தொண்டைமண்டல ஆதீனத்தோட 229ம் மதுர சன்னிதானம் 291 இவங்க ரெண்டு பேருமே பெரிய சைவம் தமிழ் இரண்டையும் கற்றவர்கள் பேரறிஞர்கள் இதுல 229 தொண்டை மண்டலத்தோட 229 பேர் அறிஞர் மட்டும் இல்லாம சிவஞானி சொல்லி வைத்து சமாதி கட்டி வைத்து நேரம் குறித்து பஞ்சாங்கம் பார்த்து திருவருட்பயன் நூலை வாசிக்கச் சொல்லி கேட்டு சொல்லி எந்த எந்த உடல் வியாதியும் எதுவும் இல்லாமல் பத்மாசனத்தில் அமர்ந்து தன்னுடைய சிம்ஹாசனத்து சித்ராசனத்தில் இருந்தவாரே சமாதி அடைந்தார்கள் சிவசாயுஜ்யம் அடைந்தார்கள் சிவஞானி அவர் என்ன ஸ்டாண்ட் எடுக்கிறார்னா மெய்கண்டார் அருளிய சிவஞான போத நூல் பரமசிவ பரம்பொருள் ரௌரவாகமத்தில் அருளிய சிவஞான போதத்தின் மொழிபெயர்ப்புதான் அப்படின்ற ஸ்டாண்ட் அவர் எடுக்கிறார் அவருக்கு கீழ பாடம் கேட்ட என்னுடைய ஆசான் பாண்டுரங்கனாரும் அதே ஸ்டாண்ட் எடுக்கிறார் அந்த 229வது சன்னிதானம் முத்துமாணிக்கவாசக முதலியார் அவருடைய பூர்வாசிம பெயரு அவங்க அவங்களுடைய கைக்குறிப்புகள் கைப்படை எழுதியற குறிப்புகள் அவங்க நிறைய அந்த சித்தாந்த கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்காங்க நிறைய நிறைய ஞான சம்பந்தம் மற்றும் பல அந்த காலத்து நூல்கள்ல அவர் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்காரு மாத சஞ்சிகைகள் அதுலெல்லாம் கட்டுரைகள்ல்லாம் எழுதி இருக்காங்க அவைகளை பார்க்கும் பொழுதும் சரி அவங்களே எழுதின சைவ சித்தாந்த கட்டுரைகளை பார்க்கும் பொழுதும் சரி அதுமட்டும்ல்லாம அன்பப்ளிஷடா இருக்கிற கைக்குறிப்புகள் கையால எழுதிய பிரதிகள் அந்த குறிப்புகள் எல்லாம் பார்க்கும் பொழுதும் சரி 229ம் அவருடைய மானாக்கரும் என்னுடைய ஆசானுமான பாண்டுரங்கனார் இவங்க எல்லாருமே சிவஞான போதம் ரௌரவாகம த்தினுடைய மூல நூலை வைத்து தமிழிலே செய்யப்பட்ட மெய்கண்டாரால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்ற ஸ்டாண்ட் எடுக்கறாங்க இப்ப நான் என்ன ஸ்டாண்ட் எடுக்கறேன்னா நல்லா புரிஞ்சுக்கோங்க இது ஒரு தத்துவார்த்த ரீதியான மிகப்பெரிய பிரச்சனை சாதாரண பிரச்சனை இல்ல மிகப்பெரிய பிரச்சனை ஏன்னா இப்போ அந்த தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளுடைய அந்த ஆர்கயுமெண்ட் எல்லாம் நாம அக்செப்ட் பண்ணிக்க ஆரம்பிச்சோம்னா அது பல்வேறு விதமான குழப்பங்கள் கலகங்களுக்கு போகும் இதை பத்தி நான் ஒரு தெளிவான முடிவை எடுத்தஆகணும் அப்படிங்கறதால நான் சமாதியில் உட்கார்ந்து ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் ஆகாய பதிவுகளை பார்த்தேன் பெருமானே நீங்களே விளக்குங்கள்னு பெருமான்ட்ட விட்டுட்டேன் பெருமான் என்ன விளக்கினாரோ அத அப்படியே சொல்றேன் பெருமான் என்ன விளக்கினாரோ அத அப்படியே சொல்றேன் கே பெருமான் தெளிவா காமிச்சாரு எப்படி பாணினிக்கு சூத்திரம் கொடுக்கும் போது தன்னுடைய உடுக்கையை அவர் அடிக்க அந்த உடுக்கையோட ஒரு புறத்திலிருந்து எழுந்த சத்தம் பாணினிக்கு அளிக்கப்பட்டு பாணினி அதை சம்ஸ்கிருதமாக பாணினி சூத்திரங்களாக செஞ்சாரு. இன்னொரு பக்கத்திலிருந்து வந்த சப்தங்கள்தான் அகத்தியருக்கு அளிக்கப்பட்டு அவர் அகத்திய அகத்தியம் அப்படிங்கிற தமிழ் இலக்கண நூல் விதியை செஞ்சு வச்சார். இப்போ அந்த உடுக்கையினுடைய ஒருபுறத்து இருந்து வந்த சப்தங்கள் எல்லாம் பாணினிக்கும் மறுபுறத்து இருந்து வந்த சப்தங்கள் எல்லாம் அகத்தியருக்கும் அளிக்கப்பட்டு பாணினி சூத்திரங்களும் சம்ஸ்கிருத மொழியும் அகத்தியமும் தமிழ் மொழியும் நன்றாக செய்யப்பட்டதோ ஓங்கி வளர்ந்ததோ அதேபோல பெருமான் சிவஞான போதத்தை பரம சத்தியத்தை அடைவதற்கான மொத்த ரகசியங்களையும் பரம சத்தியத்தையும் அதை அதை அடையும் வழியையும் முழுக்க முழுக்க ஒரே நேரத்தில் சம்ஸ்கிருதத்தில் ரௌரவ ஆகமத்தின் சிவஞான போதமாகவும் பெருமானே தமிழில் சிவஞான ஞான போதமாகவும் மகா கைலாசத்து வெளிப்படுத்தினார் நந்தி இரண்டையும் பெற்றார் நந்தியின் பரம்பரையில் வந்த சத்தியான தரிசினிகள் மெய்கண்டாரை மெய்கண்டாருக்கு தீக்ஷை அளித்து ஞானம் அளித்த பொழுது மொத்தமா அப்படியே டவுன்லோடிங் நடந்தது நல்லா புரிஞ்சுக்கோங்க மெய்கண்டாருக்கோ திருஞான சம்பந்த பெருமானுக்கோ முறையான கல்வி படிப்படியான கல்வியின் மூலமாக அறிவோ அனுபூதியோ அளிக்கப்படவில்லை நேரடியா ஞானசம்பந்த பெருமானுக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த அறிவு ஞானம் அனுபூதி அத்தனையும் கொடுத்துட்டா தாயார் உடனே கொடுத்துட்டா பெருமான் சொன்ன உடனே ஞானம் குழைத்து கொடுத்தாள்னுதான் சொல்றாங்க தாயார் கொடுத்துட்டாங்க இங்க மெய்கண்டாருக்கும் சத்தியான தரிசினிகள் ஆகாச மார்க்கமாக வந்து மெய்கண்டாருக்கு தீக்ஷை செய்து தீக்ஷை அளித்து சக்திவாதம் சக்திநீவாதம் அளித்து உபதேசம் அளிக்கும் பொழுதே மொத்த ஞானத்தையும் கொடுத்துறார் அதாவது புலன்களாலே சேர்த்து படித்து கற்று அறிந்து தேர்ந்து தெளிந்து அது மாதிரி எந்த தேவையும் இல்லாமல் அப்படியே டவுன்லோட் ஆயிடுச்சு அறிவும் ஞானமும் அனுபவமும் அனுபூதியும் அத்தனையும் டவுன்லோட் ஆயிடுச்சு அதனால ரௌரவ ஆகமத்தோட பாச விமோசன படலத்தை தான் அப்படியே பெருமானே வெளிப்படுத்திய அந்த மூல சூத்திரங்கள் தான் மெய்கண்டார் செய்து வைத்தார் அதனால தமிழ் சம்ஸ்கிருதம் இரண்டு மூல சூத்திரமுமே பெருமானே அருளியது எப்படி பாணினிக்கும் அகத்தியருக்கும் இருவருக்குமே மூல சப்தங்களை பெருமானே கொடுத்தானோ அது இருமொழியாய் மலர்ந்ததோ அதுபோலே நந்திக்கு பெருமானே ரௌரவாகமத்தின் பாச விமோசன படலத்தின் படலத்தை சம்ஸ்கிருதத்திலும் சிவஞான போத சூத்திரங்களாக தமிழிலும் தந்தார் அது அப்படியே ஆகாஷிக் ரெக்கார்டுல இருந்து டவுன்லோட் ஆகி டவுன்லோட் ஆகி டவுன்லோட் ஆகி இங்க மெய்கண்டார் தமிழ் மக்களுக்கு இந்த ஞானத்தை சொல்ல வேண்டி இருந்ததால பரமசிவ பரம்பொருள் அருளிய தமிழ் வெர்ஷனை இவர் பாடுறார் அதுதான் நடந்தது இதுதான் ஆகாய பதிவுகளில்ிருந்து பரமசிவ பரம்பொருள் எனக்கு விளக்கிய சத்தியம் எனக்கு அளித்த அனுபூதி சோ இதுதான் நான் எடுக்கிற ஸ்டாண்ட் நல்லா புரிஞ்சுக்கோங்க நான் என்ன ஸ்டாண்ட் எடுக்கறேன்னா மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் மொழிபெயர்ப்பு நூல் அல்ல இரண்டுமே மூலம் இரண்டுமே பரமசிவ பரம்பொருளே வெளிப்படுத்தியது அருளியது சம்ஸ்கிருதத்தை நந்தி டாக்குமெண்ட் பண்ணிட்டாரு தமிழ அதே சூத்திரங்கள் பெருமான் அருளிய அதே சிவஞான போத சூத்திரங்களை தமிழ மெய்கண்டார் டாக்குமெண்ட் பண்ணி இருக்கார் அவ்வளவுதான் டாக்குமெண்ட் பண்ணவங்கதான் ரெண்டு வேற நபர்களே தவிர ரெண்டு ரண்டுமே மூலநூல் நேரடியா பெருமான் அருளியது தமிழும் மூலநூலே சம்ஸ்கிருதமும் மூலநூலே இந்த ரெண்டில் எதுவுமே ஒன்னுத்த ஒன்னோட டிரான்ஸ்லேஷன் கிடையாது இப்போ தமிழ் நூல் தமிழ் சிவஞான போதம் சம்ஸ்கிருத சிவஞான போதத்தோட பாச விமோசன படலத்தோட மொழிபெயர்ப்பும் கிடையாது மறைமலை அடிகள் சொல்ற மாதிரி அந்த எக்ஸ்ரீமான இல்ல தமிழ் சிவஞான போதத்தை பார்த்து அது சமஸ்கிருதத்திலே மொழிபெயர்க்கப்பட்டு இடைச்செருகலாக பிற சேர்க்கையாக ரௌரவ ஆகமத்திற்குள் செருகப்பட்டது ரௌரவ ஆகமத்திற்குள்ளே திணிக்கப்பட்டதுன்னு அவர் சொல்றார் அந்த ஸ்டாண்டும் நான் எடுக்கல நான் எடுக்கிற ஸ்டாண்ட் இதுதான் பெருமான் ஒரே நேரத்தில் பாணினிக்கும் அகத்தியருக்கும் சப்தங்களை கொடுத்து சம்ஸ்கிருதமும் தமிழும் செய்தார் போல் பாச விமோசன படலம் ஆக ரௌரவ ஆகமத்திலே பாச விமோசன படலத்திலேயும் படலமாகவும் ரௌரவ ஆகமத்தின் பாச விமோசன படலமாக சம்ஸ்கிருதத்திலும் சிவஞான போத சூத்திரங்களாக தமிழிலும் அருளி இருக்கின்றார் கொஞ்சம் அந்த சூத்திரத்தை பார்த்தோம்னாலே புரியுங்கயா பெருமான் ஒருத்தர்தான் ரெண்டையும் கொடுத்திருக்காருங்கயா அவன் அவள் அது எனும் அவை மூவி வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் அவையே தானே ஆயிருவினையின் போக்கு வரவு புரிய ஆனையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே உளது இலது என்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலான் கண்படில் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா அந்த கரணம் அவற்றின் ஒன்றன்று எனினும் சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது அமைச்சு அரசு எய்ப்ப நிற்பது அந்தக்கரணம் விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தளந்து அறியா ஆங்கவை போல தாம் உணர் உருவை தன் உணராமல் ஆட்டு விப்பான் ஆட்டிற்கு அமைந்தவர் போலவே உணர்வு ஒரு அசத்தியனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்து ஆம் என இரண்டு வகையின் இசைக்கும் மன்னுலகே யாவையும் சூனியம் சத்தியதிர் ஆதலின் சத்தே அறியாய் அசத்து அறியாது இருதிரன் அறி உளது இரண்டு அலா ஆன்மா ஐம்புல வேடரின் அயர்ந்தெனை வளர்ந்தென தம்முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்தவிட்டு அந்நியம் இன்மையின் அரல்கழல் செல்லுமே ஊனக்கண் பாசம் உணரா பதியை ஞான கண்ணிநிறர் சிந்தை நாடி உராத்துணை தேர்த்தென பாசம் ஒருவர் தன்னிழலாம் பதிவிதி என்னுமெழுத்தே அவனே தானே ஆகிய அன்னெறி ஏகன் ஆகி இறைவன் நிற்க மலமாய் தன்னோடு வல்வினை இன்றே காமம் கண்ணுக்கு காட்டும் உளம் போல் காண உள்ளத்தை கண்டு காட்டலின் அயரா அன்பின் அரங்கழல் செலுமே செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழியி அன்பருடு மரியி பராமரன் கோயில் யாம் என கோடல் ஆலயம் தானும் அரண்ய என தொழுமே இது 12 சூத்திரங்கள் சின்ன வயசுல படிச்சது மேகண்டாருடைய சிவஞான போதத்தோட சூத்திரங்கள் தமிழ்ல அடுத்து ரௌரவாகமத்தோட சிவஞான போத சூத்திரங்கள் சம்ஸ்கிருதத்தில பாச விமோசன படலம் ஸ்திரீ பும் நபும்சக ஆதித்வா ஜகத காரிய தர்சனாத அஸ்தி கர்த்தா சாக்வா ஏதருஜதி அஸ்மாத பிரபுஹர அன்ய சன் வியாப்தித அனன்ய கர்த்தா கர்ம அனுசாரத கரோதி சம்ஸ்மருதிம் பும்சாம் ஆஞயா சமவேதயா நா இதி இதித தஸ்யாதேகே அகம் மமதா கரணானாம் அபாவே அபிசஹ போதாதஸ்வஸ்யச அஸ்தி அனுகு ஆத்மா அந்தக்கரணாத அன்ய அபி அன்வித மந்த்ரி பூபவத் அவஸ்தா பஞ்சகஸ்த ஸ்யாத் மலருத்த திருரியா விதந்தி அக்ஷானி பும்ச அர்த்தான் ந ஸ்வயம்சஹ அபி சம்புனா தத்விகாரி சிவசேதன காந்த அய வச தம்நயே அதிருஷ்யம் சே அசதவ திருஷ்யம் ஜடிமாபவே சம்போ தயதிகரே வதிரேகேன நேயம் ரூபம் விதுபுதா நசித சித் சன்னித கிந்து நத்த தே உபேமித பிரபஞ்ச சிவயோ வேத்தாய ச ஆத்மாதயோதக் ஸ்தித்வா சக இந்திரிய வியாதைி தவாம் ந வேதசி இதிபோதித முவாயதான் குருணா அனன்ய தன்யராபோதிதபதம் சக்சுஷ திரிஷதேவத ஆத்மானம் ஈஸ்வரம் ஞானேன பஷயதி ஸ்வஸ்த மந்த்ர அபயாசேனச தஜேத் சதாசிவஹ தததா ஆத்மானம் பாவயேதய து தத கத த ஆஞாவசத சஸ்யாத் மலருத்த தருரிய தருச தர்ஷது யத்வத ஆத்மா தர்ஷய இது சிவக தஸ்மாதஸ்மின் பராம் பக்திம் குரியாத ஆத்ம உபகாரகே சத்பக்தை சஹவாசம் சலிங்கவேஷவிதாரினம் கரோதி பரம் இமாம் பக்திம் ஞானமுக்தி பலாயகி அழந்து கேளுங்கள் நிச்சயமாக தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் நீண்ட நெடிய அருமையான மகாபாஷ்யம் மொழிபெயர்ப்பும் மகாபாஷ்யமும் இந்த இரண்டு நூலுக்கும் செய்து வைக்கிறேன். என்று உங்களுக்கு வாக்களிக்கின்றேன் ஏன்னா ஏற்கனவே குறிப்புகள் எல்லாம் வரைந்துவிட்டேன் அந்த மொழிபெயர்க்கிற விதம் குறிப்புகள் எப்படி இது மொழிபெயர்க்கப்பட வேண்டும் எப்படி இது விளக்கப்பட வேண்டும்னு ஏற்கனவே தொகுத்துட்டேன் நிச்சயமா இவைகளுக்கு எல்லாபரேட்டான விளக்கம் கொடுக்கிறேன் இந்த ஒரு பிரச்சனை மெய்கண்டார் டைய சிவஞான போதம் மூலநூலா மொழிபெயர்ப்பாம் இந்த ஒரு பிரச்சனை தீர்ந்தால் சைவத்துக்கே மிகப்பெரிய நன்மை உண்டாகும் இந்த வேதாகம சைவத்திலிருந்து வேதாகமத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்ற இந்த சிவஞானமும் சிவபக்தியும் சிவ விஞ்ஞானமும் இந்த சிவாத்வைத சம்பிரதாயம் வேதாகம சம்பிரதாயம் இந்த ஒரு இடம் இந்த ஒரு பிரச்சனை சிவஞான போதம் சம்ஸ்கிருதத்தின் மொழிபெயர் அல்லது தமிழில் எழுதப்பட்ட தனிநூலா இந்த ஒரு பிரச்சனை தீர்ந்தால் இதை சார்ந்து எழுந்திருக்கும் பலாயிரக்கணக்கான பிரச்சனைகள் அடிப்படை இல்லாமல் போய்விடும் அதனால்தான் பெருமான்கிட்ட கேட்ட பெருமானே இந்த ஒரு பிரச்சினையை தீர்த்து விடுங்கள் பெருமான் தெளிவாக காட்டினார் அதனால் நான் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க நான் முதல்ல ல்ல இத எப்படி இந்த இத அப்ரோச் பண்றேன்னா மக்களுடைய அனுபூதி எது நல்லது பரமாத்வைதத்தோட போக் நோக்கம் தேவை எல்லாமே மக்களுக்கு அனுபூதி கொடுக்கணும் அனுபூதி அப்படிங்கிற நோக்கத்திலிருந்து எது சரி அப்படின்னுதான் பார்க்க ஆரம்பிச்சம் அதுக்கு பிறகு இது பெருமான் மட்டும்தான் தீர் இருக்க முடியும் அப்படின்னா பெருமான்ட்டயே எடுத்துட்டு போய் கொடுத்துட்டேன் அவர் ரொம்ப அழகா தீர்த்து கொடுத்துட்டார் சத்தியத்தை அப்படியே வெளிப்படுத்திட்டார் அகத்தியமும் பாணினியும் இரண்டுமே பெருமான் அளித்த சப்தங்களிலிருந்து இந்த ஆகாய பதிவுகளில் இருந்து டவுன்லோட் பண்ணி செய்யப்பட்ட சூத்திரங்கள் சோ ரெண்டு ரண்டுமே மூலநூல் அருளியவன் ஒருவனே அதேபோல ரௌரவாகமத்தின் பாச விமோசன படலமும் அந்த சிவஞான போதமும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதமும் இரண்டுமே மூலநூல் அருளியவன் ஒருவனே பரமசிவ பரம்பொருளே பெருமான் உருவாக்கி அந்த அளித்த சத்தியத்தை சம்ஸ்கிருதத்தில மேப் பண்ணி நந்தி டாக்குமெண்ட் பண்றாரு தமிழ் மொழியில மேப் பண்ணி மெய்கண்டா டாக்குமெண்ட் பண்றாரு ரெண்டு மூலமுமே அருளியது பரம்பொருளே பரமசிவ பரம்பொருளே அதனால இரண்டு இரண்டுமே மூலநூல் இரண்டையுமே அருளியது பரமசிவ பரம்பொருள் இந்த ஸ்டாண்ட்தான் நான் எடுக்கறேன் இதுதான் பெருமான் எனக்கு அனுபூதியா காட்டினார் அதனால இந்த ஸ்டாண்ட் நான் எடுக்கிறேன் இப்போ இதோட சத்தியங்களுக்குள்ள கொஞ்சம் நுழை ஒரு ஒரு ஒரு சில நகை முரண்களை நான் பார்த்தேன் இந்த அறிஞர்கள் தர்க்கம் பண்ணும் பொழுது ஏற்படுகின்ற அந்த நகை முரண்களை கவனிச்சேன் அந்த நகை முரண்களை எல்லாம் சரி பண்ணிட்டோம்னா இந்த சூத்திரங்கள் மூலமாக பெருமான் நமக்கு சொல்ல வருகின்ற சத்தியத்தின் ஆழம் புரிந்து கொள்ளலாம் ஒன்னுல்ல மறைமலை அடிகள் வந்து சைவ சித்தாந்தம் திராவிட தத்துவம் ரௌரவாகமத்தில் இருக்கிற சம்ஸ்கிருத சூத்திரங்களே பின்னாள் தமிழில் இருக்கிற மெய்கண்டாருடைய சிவஞான போதம் சம்ஸ்கிருதப்படுத்தப்பட்டு அதுல ரௌரவாகமத்தில் சொருகப்பட்டதுன்னு சொல்றாரு இதுக்கு அவர் சில லாஜிக் எல்லாம் கொடுக்கிறார் இது எல்லாத்தையும் ஆழ்ந்து பார்க்கும் பொழுது ஒருபொருத்தரும் கொடுக்கிற லாஜிக்கல் ஆர்கியுமென்ட்ஸ் அதாவது தொல்காப்பியத்தோட ஸ்ட்ரக்சர் தமிழ் இலக்கண மற்றும் தமிழ் தத்துவ மரபுகள் அதுக்கே உரிய ஸ்ட்ரக்சரோட இந்த மெய்கண்டாருடைய சிவஞான போதம் இருக்குன்னு மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஒத்துக்கறாரு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் மறைமலை அடிகளும் ஏத்துக்கறாங்க மறைமலை அடிகள் தான் ஒரு படி மேல போய் திராவிட தத்துவம்னு சொல்றாங்க ஆனால் தொல்காப்பியத்தோட இலக்கணம் தத்துவ மரபுகளையும் கொண்டுவந்து போர்த்தி இந்த சிவஞான போதத்தை நாம் புரிந்து கொள்ளும் பொழுது அது முழுக்க முழுக்க ஒரு பரமாத்வைத நூலாக விளங்குகின்றது ஏன்னா அந்த வார்த்தைகளோட போர்வை எல்லாத்தையும் பொருத்தி பார்க்கும் பொழுது அப்போ மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் மறைமலை அடிகளும் மெய்கண்டார் பரம அத்வைதத்தை உபதேசித்தார்ு ஒத்துக்க போறாங்களான்னு எனக்கு புரியல சோ இந்த மாதிரியான நிறைய முரண்பாடுகளை பார்க்கின்றேன் அதனால நான் என்னுடைய அனுபூதியிலிருந்து பெருமான் என்ன எனக்கு வெளிப்படுத்தினாரோ அந்த சத்தியங்களை உங்களுக்கு அப்படியே சொல்லிடுறேன். அப்படியே பதிவிட்டுறேன். அழந்து கேளுங்கள். அடிப்படையாக ரௌரவாகமத்திலே பாச விமோசன படலமாக சம்ஸ்கிருதத்திலே பெருமான் அருளிய சூத்திரமும் தமிழிலே மெய்கண்டார் வழியாக வெளிப்பட்ட தமிழ் சிவஞான போத சூத்திரங்களும் இரண்டுமே பரமசிவ பரம்பொருள் தியானத்திற்காக நம்முடைய காரணசரி சரீரத்திலே இதை எழுதி தியானித்து மனனம் செய்து நிதித்தியாசனம் செய்வதற்காகத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்ன்றது பரமசத்தியம் இன்டலெக்சுவலா அது எத்தனை புத்தகம் படிச்சு எத்தனை ஆராய்ஞ்சிங்கனாலும் உங்களுடைய முதிர்ச்சி அதிகமாக அதிகமாக இந்த சூத்திரத்தோட ஆழமான சத்தியங்கள் புரியும் அதுதாங்க இந்த ரெண்டோட அமைப்போட அருமைங்கயா இது ஏன் பரமசிவ பரம்பொருளே அருளியதுன்னு நான் சொல்றேன்னா என்னுடைய அனுபூதியில் பார்த்தது மட்டுமல்லாதுங்கயா ஒரு சாதாரணமா ஆரம்ப நிலை சாதகன் வந்து இந்த ரெண்டையும் படித்தால் எப்படி புரியுமோ அது ஒரு மாதிரி புரியும் கொஞ்சம் மனனம் செய்து மனனம் செய்து சிந்தையால் ருசித்து புசித்து அது சிந்தைக்குள்ளே ஊறனா அடுத்த நிலை புரியும் அதுக்கு பிறகு காரண சரீரத்திற்குள்ளே அதை நீங்க எழுதி எழுதி எழுதி காரண சரீரத்திற்குள்ளே அதை தியானித்து உங்க ஞான கர்ப்பத்திலே அதை தாங்கினீர் ஆனால் இன்னொரு விதமா அது விளங்கி சிவஞானமாக பிரசவிக்கும் அடிப்படையா நம்முடைய ஞான கர்ப்பத்தை பிரக்னன்ட் ஆக்குறது இம்ப்ரக்னேட் பண்றது பெருமான் அருளிய விதை வீரியம் மிக்க ஞான விதைதான் இந்த நூல் அது தமிழ்ல யாருக்கு தமிழ் இனிமையாக உங்களுக்கு சிந்தனை மொழியா இருக்கோ நீங்க தமிழ்ல நம்ம மெய்கண்டார் தமிழ் படு தமிழினாலே வரைந்து அளித்திருக்கின்ற ஆனால் பரமசிவ பரம்பொருளே அருளிய மூலநூலாகிய தமிழ் சிவஞான போதத்தை உங்கள் ஞான கர்பத்திலே தாங்குங்கள் அல்லது சம்ஸ்கிருதம் உங்களுக்கு நல்ல சிந்தனை மொழியாக இருக்கிறவர்கள் ரௌரவாகமத்திலே பாச விமோசன படலமாக பெருமான் அருளி இருக்கின்ற அந்த சிவஞான போத சூத்திரங்களை தாங்குங்கள் அது உங்களுடைய விருப்பம் ஞான கர்ப்பத்தை பிரக்னேட் பண்றதுக்காக இம்ப்ரக்னேட் பண்றதுக்காக பிரக்னன்ட் ஆக்குறதுக்காக பெருமான் அருளிய ஞான விதை இந்த சூத்திரம் இதை உள்வாங்கி ஞான கர்ப்பத்திலே தியானித்தால் பரமசிவஞான குழந்தை பிறக்கும் நீங்க உங்களுக்கே புதுப்பிறவி கொடுத்து கொள்வீர்கள் பரம சிவமாய் நீங்களே பிறப்பெடுப்பீர் விஜன்ு சொல்ற இரண்டாம் மறுபிறப்பு நிகழ்ந்துவிடும் உண்மையில தினந்தோறும் இரவு உறங்குவதற்கு முன்பாக அந்த அகம் அகம் பாவமாகிய மூல பாவ த்திருந்து நழுவி காரண சரீரத்திற்குள் சென்று அகம் ஸ்வபாவத்தில் நீங்கள் கலக்கின்ற அந்த நேரத்திலே ரௌரவாகமத்து சிவஞான போதத்தையோ மெய்கண்டார் அருளிய மெய்கண்டார் மூலமாக அருளப்பட்ட சிவஞான போதத்தையோ நீங்கள் ஆழ்ந்து உங்களுக்குள் பதித்தீர்களானால் அதை கேட்கிறதோ அல்லது சிந்திக்கிறதோ இந்த ரெண்டு மூலமா ஏதாவது செஞ்சீங்கன்னா கே்கறது ரொம்ப சுலபம் அதனாலதான் இன்னைக்கு முழுசா சான்ட் பண்ணி கொடுத்திருக்கேன் இதை மட்டும் ஜஸ்ட் கட் பண்ணி வச்சுக்கிட்டு இந்த உறங்க போகும் பொழுது காரண சரீரத்துக்கு போகும் பொழுது அதை கேளுங்கள் கேட்டால் அது அது காரண சரீரத்திற்குள் சென்று பரமசிவன் ஞானத்தை வெளிப்படுத்து இது மனனத்திற்காகவும் நிதித்தியாசனத்திற்காகவும் சொல்லப்பட்ட சூத்திரங்கள் வாக்கியார்த்த சதஸ் என்கின்ற பெயராலே வாத பிரதிவாதம் செய்து தர்க்க குதர்க்க வாத பிரதிவாதங்கள் செய்து கண்டன மண்டனம் செய்து கொள்வதற்காக இந்த சூத்திரங்கள் எந்த அளவுக்கு உபயோகப்படும் அதனால் இதனுடைய முழுப்பலன் அடையப்படுமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் ஸ்ரவண மனனம் செய்வதற்கு இந்த சூத்திரங்கள் மிகப்பெரிய உதவி என்பதனால் ஸ்ரவண மனனம் செய்யுங்கள் நிதித்தியாசனம் தானாய் நிகழ்ந்துவிடும் ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் அதாவது அப்பயதீஷன் எவ்வளவு பெரிய அத்வைத ஞானி அனுபூதி அடைந்த ஞானி. உன்மத்த பஞ்சசதி 51 பாடல்கள். ஆத்மார்ப்பண ஸ்துதின்னு சொல்லுவாங்க. உன்மத்த பஞ்சசதின்னு சொல்லுவாங்க. அந்த கதையை புரிஞ்சுக்கோங்க. அதாவது அப்பய தீக்ஷருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்து நாம இப்போ கான்சியஸ்ா இருக்கும் பொழுது பெருமானையே சிந்திக்கின்றோம் ஞான நிலையிலேயே நம்ம இருக்கிறோம் ஒருவேளை நினைவு தப்பினால் இந்த டிமன்சியா மாதிரி இல்ல ஏதாவது இந்த முதுமையினால் அல்லது வேறஏதாவது ஒரு காரணத்தினால் னால் நினைவு தப்பிடுச்சுன்னா இதே அத்வைத நிலையிலும் சிவசாயுஜ்ய நிலையிலும் நம்முடைய உணர்வு இருக்குமா இல்ல ஏதாவது தப்பி போய்ி வேறஏதாவது நிலையில் விழுந்துருவோமா அப்படின்னு அவருக்கு ஒரு சுய சந்தேகம் வந்துருச்சு சரி டெஸ்ட் பண்ணி பார்த்தரலாம் அப்படின்னு என்ன பண்றாரு அந்த காலத்துல இந்த தத்தூரான்னு ஒரு செடி அது இப்ப அவைலபிலான்னு எனக்கு தெரியல அந்த காலத்துல அவைலபிலா இருந்துருக்கு அதோட ஒரு குறிப்பு குறிப்பிட்ட அளவு டோசேஜ் அதை எடுத்துக்கிட்டா பைத்தியம் ஆயிடுவாங்க. திரும்ப அதுக்கு ஒரு ஆன்டிடோட் இருக்கு அந்த மெடிசின கொடுத்தா அந்த பைத்தியம் தெளிஞ்சு போயிடும். அவர் என்ன பண்றார் அவருடைய சீடர்கள எல்லாம் கூப்பிட்டு அப்பா இந்த மாதிரி நான் ஒரு என்ன நானே பரிசோதனை பண்ண விரும்புறேன். அதனால நீ இதை இந்த அளவு டோசேஜ் எனக்கு கொடு நான் பைத்தியமான பிறகு நிலை இந்த தன்னிலை தப்பன பிறகு மனநிலை பிழன்ற பிறகு என்னெல்லாம் உளர்றேன் எப்படி எல்லாம் பிஹேவ் பண்றேன்னு நோட் பண்ணிக்கோங்க அதுக்கு பிறகு திரும்ப இந்த ஆன்டிடோட் அது சரியாகுறதுக்கான மெடிசின கொடுத்துருங்கன்னு சொல்றாரு. இவங்களும் அதே மாதிரி ஒத்துக்குறாங்க. அவரு எடுத்த உடனே புடிச்சிட்டு அந்த அந்த ஆல்டர்ட் ஸ்டேட் ஆப் கான்சியஸ்னஸ்கு போயிடுறார் மனம் பிழன்ற நிலைக்கு போயிடுறாரு போன பிறகு அவர் பொழிந்தது அவருடைய காரண சரீரம் வெளிப்பட்டு பொழிந்தது இந்த தத்துவரத்துக்கு அது ஒரு குணம் உண்டு என்ன பண்ணும்னா மேல் மனத்தில என்ன இருக்கோ அதை மறக்கடிச்சு நிலை பிழர வைத்து காரண சரீரத்தில் என்ன இருக்கோ அதை அப்படியே உளர வைக்கும் வெளிக்கொண்டு வரும் அப்ப தீக்ஷிதர் இந்த காரண சரீரத்தில் என்ன இருக்கோ உணர்வோட ஆழத்தில என்ன இருக்கோ அத அப்படியே கொட்டறாரு அதுதான் 51 ஸ்லோகங்களாக ஆத்மார்ப்பண ஸ்துதின்னு சொல்லுவாங்க உன்மத்த பஞ்சாசதி பஞ்சதசின்னு ஒரு விதத்துல சொல்லலாம் ஏன்னா 5 பளஸ் 10 51 அந்த விதத்துல பஞ்சதசின்னு சொல்லலாம் பஞ்சாசதிங்கிறது ரொம்ப சரியான வார்த்தை பஞ்சாசதிங்கிறது சில நேரத்துல 15யும் பஞ்சதசின்னு சொல்லுவாங்க அதனாலதான் பஞ்சதசி சிங்கிற வார்த்தையை நான் உபயோகப்படுத்த விரும்பல ஏன்னா அத்வைத் ஆதிசங்கரர் எழுதிய மத்த சில நூல்கள்ல்லாம் பஞ்சதசின்னு சொல்லுவாங்க பஞ்சதசின்னு இன்னும் சில நூல்கள் இருக்கு அதெல்லாம் வெறும் 15 ஸ்லோகம் தான் நீங்க ஆனா 51 ஸ்லோகம் அதனால பஞ்சாசதின்னு சொல்றேன் எனி 51 ஸ்லோகங்கள்ல அப்படியே பொழியறார் ஊமத்தை வகையில ஒரு இன்டர்னல்ஃபேமிலி பிளான்ட் உமத்தையே கிடையாது. தத்தூரா வந்து உமத்தையே கிடையாது. ஊமத்தையோடமேமிலில இரு இன்டர்னல் இன்னொரு பிரிவு. எப்படி சுரக்காயில மல்டிபிள் பிரிவுங்க இருக்குல்லையா உட்பிரிவுகள் அந்த மாதிரி அந்த சுரக்காய் குடும்பம் அப்படின்னு இருக்கு பாருங்க. அதே மாதிரி ஊமத்தை குடும்பத்தில தத்துரா ஒரு ஒரு பிளான்ட் பொழியிறாரு பாருங்க அந்த நிலையில இருந்து அவருடைய காரண சரீரத்தை அப்படியே வெளிப்படுத்துறார் அப்பேதர் கஸ்தேத்தும் பிரபவதி பரம் தேவதேவ பிரபாவம் எஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷரேஷ பூவ பக்தி கிராய கிராய மசி ததபிதவமாகம் பக்தி மாத்ராஸ்தோதும் வாஞாம்யதி மகதிதம் சா அசம் மே சகஸ்வ அப்படியே 51 ஸ்லோகத்தை பொழியறார் சித்யாதீனாம் அவயவதாம் நிசிதம் ஜன்மதாவ தன்னா வசன கலிதம் பிரதிஷ்டானஹீனம் கிரதிஷ்டானஹீனம் யார் யாரெல்லாம் உங்கள் காரண சரீரத்தை மறுசீரமைத்து பரம பரமசிவன் ஞானத்தை அடைய வேண்டும் பரமசிவ பக்தியை அடைய வேண்டும்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாரும் உங்களுடைய சிந்தனை மொழி தமிழாக இருக்குமானால் மெய்கண்டார் அருளிய தமிழ் சிவஞான போத சூத்திரங்களையும் உங்கள் சிந்தனை மொழி சம்ஸ்கிருதமாக இருக்குமானால் ரௌரவாகமத்தின் சிவஞான போதத்தையும் இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியான அப்பயதீக்ஷிதர் அருளிய உன்மத்த பஞ்சதசியையும் இரவு நீங்கள் உறங்கும் முன்பு காரண சரீரத்தின் வழியாக நழுவும் பொழுது கேட்டீர்களானால் பரமசிவஞானம் சத்தியம் நிச்சயம் சத்தியம் காரணம் என்னன்னா இந்த சூத்திரங்களோட வைப்ரேஷன் பிரீக்வன்ஸ் ஐயா சிவஞான போதம் தமிழ் ஆகட்டும் சம்ஸ்கிருதம் ஆகட்டும் அதோட பிரீக்வன்சிங்க அதோட வைப்ரேஷன ஸ்ரவணம் செய்ய செய்ய மனனம் செய்ய செய்ய நிதித்தயாசனமா மாறு சிலதெல்லாம் புரிஞ்சா ரொம்ப இனிக்கும் சில சில கவிதை எல்லாம் புரியாமல் அந்த இசையாலேயே வார்த்தை இசையும் வார்த்தையின் போக்குமே இனிக்கும் சிலதெல்லாம் புரிஞ்சாலும் இனிக்கும் புரியலெனாலும் இனிக்கும் இந்த சிவஞான போதம் மெய்கண்டார் அருளிய சிவஞான போதமும் ரௌரவாகமத்தில் இருக்கின்ற சிவஞான போதமும் நந்தி மூலமாய் அருளப்பட்டதும் மெய்கண்டார் மூலமாய் அருளப்பட்டதும் ஆன இரண்டுமே புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனனிக்க மனனிக்க உணர்வே இனித்து பரமசிவன் ஞானமாய் வெளிப்படும் அதனால புரிந்தாலும் நன்று புரியாவிட்டாலும் நன்று மனனம் செய்யுங்கள் மனனம் செய்யுங்கள் அது காரண சரீரத்திற்குள்ளே படிய வேண்டும் காரண சரீரத்தை மலரச் செய்ய காரண சரீரத்திற்குள் படிய வேண்டிய நூல் இந்த மூன்றும் நந்தி மூலமாய் அருளப்பட்ட நந்தி மூலமாய் வெளிப்படுத்தப்பட்ட ரௌுரவாகமத்தின் சிவஞான போதமும் மெய்கண்டார் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட தமிழ் சிவஞான போதமும் காரண சரீரத்திற்குள்ளே மனனம் செய்யப்பட வேண்டிய சூத்திரங்கள் அதேபோல அப்பய தீக்ஷிதர் அருளியவையும் காரண சரீரத்திற்குள்ளே மனனம் செய்யப்பட வேண்டிய சூத்திரங்கள் திரியோபனிநிஷத் இப்போ யாருமே உங்ககிட்ட கேட்காத நீங்களும் உங்ககிட்ட கேட்டுக்காத ஒரு ஆழமா மான கேள்வி உங்க மனம் சிந்திக்கவும் உணரவும் நினைவு கூறவும் ஆசைப்படவும் முடிவெடுக்கவும் எது உங்களுக்கு உதவுதுங்க அதை சொல்லுங்க உங்க வாழ்க்கை முழுக்க மனம் உங்களுக்கு காட்டற முன்னிலை படற்கையையே பார்த்துிட்டு இருந்தீங்க முடிவில்லாத எண்ணங்கள் உணர்ச்சிகள் எண்லஸ் டிஸ்ட்ராக்ஷன்ஸ் எண்லஸ் தாட் கரன்சி இப்ப மனம் கிரியேட் பண்றது போதாதுன்னு செல்போன் கிரியேட் பண்றது வேற ஐயம்மா செல்போனும் உங்க மனமும் ஒண்ணா சேர்ந்தா அது டெட்லி காம்பினேஷன் என்ன ஆல்கஹாலும் டிரக்கும் சேர்ந்தெடுக்கிறது என்ன ஆகும் ஐயோ எம்மா மனமே போதுமான அளவுக்கு போதை இதுல இந்த செல்போன் வேற சேர்ந்துருச்சுன்னா சாராயமும் டிரக்ஸும் அது ஆல்கஹாலும் டிரக்ஸும் சேர்ந்தெடுத்த மாதிரி என்ன ஆகறது மனத்தால் காட்டப்படுவதையே பார்த்து கொண்டிருக்கின்ற நீங்கள் மனத்தை உங்களுக்கு காட்டுவது எது மனத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்னு பார்க்காமலே விட்டுறீங்கயா கேனோபநிஷத் இந்த மர்மத்தைதான் தான் கேள்வி கேட்கிறது. மொத்த ஆன்மீக இலக்கியத்திலே ஒரு எத்தனை கோடி சூத்திரங்கள் ஆன்மீக இலக்கியம் சனாதன இந்து தர்மத்திற்கு சொந்தமானது இருக்குன்னு எனக்கு தெரியாது ஆனா மொத்த ஆன்மீக இலக்கியத்திலயும் இது மாதிரி ஒரு சக்தி வாய்ந்த பவர்புல்லான நேரடியாக நம்முடைய சகல துக்கங்களையும் சகல பிரச்சனைகளையும் அழித்து தீர்வழிக்க கூடிய ஒத்த சூத்திரம் இன்னொன்னு நான் பா்கறேங்க என் மனசான மனுதே ஏனாுர்மனோமதம் ததேவ பிரம்மத்வம் வித்தி நேதம் யதிதமுபாசதே எதை மனத்தால் சிந்திக்க முடிய முயாதோ ஆனால் எதனால் மனம் சிந்திக்கவும் அறியவும் மனத்திற்கு இயலுகின்றதோ அந்த எல்லையற்ற பேரறிவின் ஒளியால் பிரகாசிக்கப்படுகிறதோ அதையே பிரம்மம் இறுதி எதார்த்தம் பரம் என்று சொல்லுகிறோம் அறிந்துகொள் மக்கள் தேடுகின்ற எந்த வரையெறுக்கப்பட்ட பொருளுமான முன்னிலை படற்கையால் தேடப்படுவது எதனாலும் இந்த மனம் பிரகாசிக்கப்படுவதில்லை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் என் மனசான மனுதே ஏனா குருமனாமதம் ததேவ பிரம்மத்வம் வித்திநேதம் கதிதமுபாசதே மனிதன் வெளியிலே முன்னிலையிலும் வளர்க்கையிலும் தேடுகின்ற எதுவும் மனத்தை பிரகாசிக்க செய்யும் பொருள் அல்ல ஒரே ஒரு சூத்திரத்தில மொத்தத்தையும் உடைச்சுவிட்டாங்க மெட்டீரியலிசம் பூர்வீமாம்சம் சாங்கியம் பாதஞ்சலம் நியாயம் வைசேஷிகம் இது அத்தனையோட கன்குலூஷன்ஸையும் ஒத்த ஸ்டேட்மெண்ட்டால உட வேதாந்த பரமசத்தியத்தை பிரதிஷ்ட பண்ண முடியதா இந்த இந்த ஒரே ஒரு ஸ்லோகம் ஒத்த ஸ்லோகம் தான் ஏனோ உபநிஷத்தோட ஒத்த ஸ்லோகம் அசாதாரணமான ஒன்று சூரியன் வானத்தை பிரகாசிக்க செய்வது போலே உங்களுடைய மனத்தை பிரகாசிக்கச் செய்யும் மூலத்தை அதாவது உங்களுடைய எண்ணங்கள் உணர்த்திகள் நினைவுகள் உங்க அனுபவத்தோட மூலம் என்ன உங்கள் எண்ணங்கள் உங்க உணர்ச்சிகள் உங்க நினைவுகள் உங்க அனுபவங்கள் இது எல்லாத்தோட மூலம் என்ன உண உணர்ச்சிகள், எண்ணங்கள், நினைவுகள் உங்கள் அனுபவத்தின் மூலம் கிடையாது உங்கள் அனுபவங்களுக்கு உங்கள் நினைவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் மூலம் கிடையாது. உங்க எண்ணங்கள், உணர்ச்சிகள், நினைவுகள், அனுபவங்கள் இது எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கின்ற மாறாத விழிப்புணர்வுக்குள் தோன்றுகின்ற ஒளியூட்டப்பட்ட உள்ளடக்கம் அதோட மூலம் என்ன? உங்களுடைய குழப்பமான மனம் உடைஞ்சு போன பேட்டன்ஸ் இது எல்லாத்தையும் ஆழ்ந்து பார்த்தீங்கன்னா உண்மையில 16 தனித்தனியான பெயரிடப்பட்டமெக்கல்டீஸ் தனித்தனியான பெயரிடப்பட்ட திறன்களோட ஒரு நுட்பமான அமைப்பு தாங்க அவங்க மனம் அதாவது ஒரே ஒன்றாகி இருக்கின்ற பிரத்தியகாத்ம சைதன்யம் யூனிபைடான பிரத்தியகாத்ம சைதன்யத்தோட வெளிப்பாடுகள் அந்த யூனிபைடான பிரத்தியகாத்ம சைதன்யத்தோட வெளிப்பாடுகள் தான் மறந்து தனித்தனியா இயங்கும் பொழுது முன்னிலை படற்கையின் மீதே தன் மூலத்தை சாற்றி கொள்வதற்கான முயற்சியை எடுக்கின்ற அதுதாங்கயா உலகாயுதம் மெட்டீரியலிசம் இந்த உள் கட்டமைப்பை இந்த இன்னர் ஆர்க்கிடெக்சர் கொஞ்சம் துல்லியமா நம்ம வரைபடம் விட்டு முழுமையற்ற இன்கம்ப்ளீட் எக்ஸ்பீரியன்ஸ்ஆல் அது எப்படி சிதறுதுன்னு புரிஞ்சுகிட்டு இந்த திறன்களை அவற்றின் மூலத்தின் இடத்திருந்து மூலம் என்னன்னு ஆழ்ந்து பார்த்தோமானால் பரம சத்தியத்தை புரிந்து கொள்ளுகின்ற தெளிவு உங்களுக்கு வந்துரும் பரம சத்தியம் புரிஞ்சு போயிடும் இது ஒரு அறிவியல் நம்ம ரிஷிகள் மனத்தை பற்றிய ஆழமான நுட்பங்களை ரொம்ப ஆழமா தெளிந்து ஆராய்ந்து அந்த உள் உலக அருவை சிகிச்சை சர்ஜிக்கல் பிரசிஷன்ோட சர்ஜிக்கல் பிரிசிஷன் சொல்லுவாங்கள அறுவை சிகிச்சை பண்ணும் பொழுது பண்ற அந்த துல்லியம் அந்த சர்ஜிக்கல் பிரிசிஷன்லோட உள் உலகத்தை தெளிந்து இந்த 16 விதமா பிரித்து இந்த 16 குறிப்பிட்ட பெயரிடப்பட்ட இந்த செயல்பாடுகளை மேப் பண்ணிட்டாங்க இந்த 16 செயல்பாடுகள் புரிஞ்சதுனா ஒவ்வொரு சைத்தன்யமும் எதார்த்தத்தை அனுபவிக்கும் தனித்தனியான ஒரு கருவியா செயல்படும் ஒவ்வொன்றும் சைத்தன்யத்தை இருப்பை அனுபவிக்கின்ற தனித்தனியான கருவியா செயல்படுது ஐத்திரய உபநிஷத்தோட இந்த ஆழமான சூத்திரத்தில அவங்க தங்களுடைய தெளிந்த அனுபூதியை கண்டுபிடிப்பை பதிவு பண்ணி வச்சிருக்காங்க மூணாவது சாப்டர் இரண்டாவது ஸ்லோகம் யத் ஏதத் ருதயம் மனகசயத சஞானம் ஆஞானம் விஞ்ஞானம் பிரஞானம் மேதா திருஷ்டிகி திருதி மதிஹி மனிஷா ஜூதிி ஸ்மிருதிி சங்கல்ப கது அசு காம வச இதிி இதி சர்வானி ஏவ ஏதானி பிரஞானஸ்ய நாமதேயானி பவந்தி சஞஞானம் ஆஞஞானம் விஞஞானம் பிரஞானம் மேதா திருஷ்டிகி திருதிி மாதிகி மனிஷா ஜுதிஹி ஸ்மிருதிஹி சங்கல்பஹ கிரதுஹு ஆசுஹு காமஹ பாசாஹ ஏதி சர்வானி ஏவ ஏதானி பிரஞானஸ்ய நாமதேயானி பவந்தி இந்த ஸ்லோகம் என்ன சொல்லுது இந்த 16 சைதன்யத்தோட 16 திறன்கள் 16 கெபாசிட்ீஸ் சைதன்யா என்ன இதைப்பற்றி நீண்ட நெடிய தெளிந்த விளக்கமும் புரிதலும் பெற்றால் காரண சரீரத்தை மாற்றி நம் வாழ்க்கையை நாம் விரும்பியவாறு வெளிப்படுத்தி வாழ்வது உங்கள் இயல்பாக மாறிவிடும் எப்படி காலையில எந்துருச்சு இந்த உலகத்தை பார்க்கிறீங்களோ அதே மாதிரி ஜஸ்ட் காலையில எந்துருச்சு நீங்கள் விரும்பிய விதத்திலே உந்த இந்த உலகத்தை வடிவமைத்து பார்க்க முடியும் இந்த ஐத்திரேய உபநிஷத்தோட அறிவியலை மட்டும் அனுபூதியாக பெற்றால் போதுமானது. உங்களுக்கு இதை அனுபூதியாக செய்வது என் கடன் என் பொறுப்பு நித்திய நேரலையில் இணைந்திருப்பதை மட்டும் நீங்கள் செய்யுங்கள் இந்த அறிவியலை அனுபூதியாக நீங்கள் அடைய வேண்டியது என் பொருள் எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து நித்தியானந்த மலர்ந்து நித்தியானந்தத்தில் கரைந்து கடந்ததை எல்லாம் அழித்து நித்தியானந்தமாய் மாற்றி எழுதி நித்தியானந்தத்தில் நிறைந்து வாழ்ந்து வெளிப்படுத்தி கடந்ததும் நிகழ்வதும் எதிர்வருவதும் நித்தியானந்தமே என்று நித்திய நினைவிலே நித்திய நிகழ்விலே நித்தியானந்தம் நிறைத்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன் நித்தியானந்த பரமசிவமாகிட நித்தியானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள் பிளஸ்சிங்
Details
The talk
- Date
- 24 April 2026
- Language
- English
The recording
- Watch
- youtu.be/zpqbN7RwI8I
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 4,236 words · 24 min read
- Topics
- None recorded