☰KAILASA Library/Satsangs/நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):Sign in
19 April 2026

“நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):”

Live notesUntitled · opening words shown
The Satsang

நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):

🎬 தலைப்பு: திருவிளையாடல் புராண சத்சங்கம் - பாகம் 6

🔱 நிகழ்ச்சி: அக்‌ஷய திரிதியை & சித்திரை பிரம்மோற்சவ சத்சங்கத் தொடர்

📅 தேதி: 19 ஏப்ரல் 2026

📍 இடம்: மஹாகைலாஸா

Video Link : https://youtu.be/E1GA4CXhZoc?si=yekCDLKT_DmNGd7t

கடந்த காலத்தை மாற்றுவது மட்டும்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றுவதற்கான ஒரே வழி காரணம் என்னன்னா சித்தத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வென்று தான் விரும்பியபடி வாழ்பவன் தான் சர்வ ஐஸ்வரிய பிராப்தரநாட் ஒன்லிய பரம ஐஸ்வரியா பரமாதவைதஆல்ஹ ஓம் ஸ் அல்டிமேட் மேனிபெஸ்டேஷன் பரமசிவா கேஷவா ர்த்த மூர்த்தி ஐ பிளஸ் யூ ஆல் வித் பரமாத்வைதா பரமாத்வைத பிராப்திர சர்வ மங்கள பிராப்திரஸ்து சர்வ ஆனந்த பிராப்திரஸ்து சர்வ சுக பிராப்திரஸ்து சர்வ சர்வ ஆரோக்கிய பிராப்திரஸ் சர்வ ஆனந்த பிராப்திரஸ் சர்வ மங்கள பிராப்திர ஆல்த பரமசிவசேனா பார்டிசிபன்ட்ஸ் இன் கைலாசா திருவண்ணாமலை கைலாசா கினிபிசா அண்ட் ஆல் த சிசபா மெம்பர்ஸ் ராஜசபா மெம்பர்ஸ் கைலாசவாசிஸ் பிளஸ்சிங்ஸ் டுஈச் அண்ட் எவரிஒன் ஆப் யூ ஆல் த வியூவர்ஸ் தரூ த சோசியல் மீடியா பிளஸ்சிங் டூ எவரிஒன் ஆப் யூ ஆன் திஸ் ஆஸ்பீச் டே அக்ஷய திருதியா ஸ்த அல்டிமேட் மேனிபெஸ்டேஷன் ஆ பரமசிவாஸ் கேசவார்த்த மூர்த்தி ஐ பிளஸ் யூ ஆல் வித் பரமாத்வைதா அண்ட் ஆல் வெல்த் சர்வ ஐஸ்வரிய பிராப்திரஸ் பரம ஐஸ்வரிய பிராப்திரஸ் சர்வ ஐஸ்வரிய பிராப்திரஸ் நாட் ஒன்லியஹவத பரம ஐஸ்வரியா பரமாத்வைதாயஆல்ஹ சர்வ ஐஸ்வரியாஸ்வாட்வர் யூவாட்ஸ் ஐஸ்வயஹ சர்வ மங்கள பிராப்திர உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் இன்று சித்திரை பெருவிழா திருவிளையாடல் ஞான சத்சங்க ஞான ரசவாத நிகழ்வின் ஆறாவது நாள் சித்திரை பெருவிழாவின் இரண்டாவது திருநாள் கடந்த ஐந்து நாட்களும் அளிக்கப்பட்ட மொத்த பரம சத்தியங்களின் தொகுப்பை இன்று இன்று உங்களுக்கு அளிக்க விரும்புகின்றேன் இந்த துவந்துவ விக்னம்னு சொல்லுவாங்க அதாவது இரண்டாம் நாள் ஒரு செயல் தடைபடக்கூடாது அதுதான் ரொம்ப முக்கியம் இன்னைக்கு இரண்டாம் நாள் திருவிழா மற்றும் அக்சய திருதியை இன்று நாம் செய்வது எல்லாமே மிகப்பெரிய விதத்திலே ஓங்கி வளரும் நன்மை செய்யும் அதனால இன்று இந்த ஐந்து நாட்களும் அளிக்கப்பட்ட சத்சங்கத்தின் மொத்த தொகுப்பையும் தொகுத்து உங்களுக்கு அளிக்கின்றேன் இதை உள்வாங்கி கடந்த காலத்தை நீங்கள் எதை எவ்வாறு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ விரும்புகின்றீர்களோ உங்கள் வாழ்க்கையை கடந்த காலத்திலேயே மாற்றி யமைத்து கடந்த காலத்தை மாற்றி யமைப்பதன் மூலமாக நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நீங்கள் விரும்பிய விதத்தில் வாழ்க்கையை அமைத்து ஆனந்தமாக வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன். கடந்த காலத்தை மாற்றுவது மட்டும்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றுவதற்கான ஒரே வழி காரணம் என்னன்னா சித்தம் உங்களு உங்களுடைய சித்தம்தான் இரண்ய கர்ப்பம் உங்களுடைய பிரபஞ்சத்தை வெளிப்படுத்தும் மூலம் அந்த சித்தத்தை நீங்கள் விரும்பியவாறு மாற்றி யமைத்தால் நிகழ்காலமும் எதிர்காலமும் விரும்பியவாரே நிகழும் சித்தத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வென்று தான் விரும்பியபடி வாழ்பவன் தான் சித்தர் சித்தத்துக்கு தலைவன் ஆனவனே சித்தன்ஆகின்றான் அதனால எல்லாம் வல்ல சித்தராக எல்லாம் வல்ல சித்தராக வாழ்ந்து இருந்து உங்களுக்கும் உலகத்திற்கும் நன்மை செய்து வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன் இந்த அருமையான நன்னாளாகிய அக்சய திருதியை சித்திரை பெருவிழா இரண்டாம் நாளில் எல்லா மங்களத்தோடு எல்லா ஆனந்தத்தோடும் சர்வ ஐஸ்வரியத்தோடும் பரமாத்வை பைதத்தில் நிலைபெற்று வாழ்வாங்கு வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன் எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து நித்தியா ஆனந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தம்கிட ஆசீர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள் blளessங் >> thank you for watching and if you found the video enlightening >> please give it a like share [இசை] it with your love on andசை to stay connect டெளிக் பெல் ஐகான்ரிவ நோடிபிகேஷன்"

}

Details

The talk

Date
19 April 2026
Language
English

The recording

Watch
youtu.be/E1GA4CXhZoc

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
409 words · 2 min read
Topics
None recorded