☰KAILASA Library/Satsangs/நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):Sign in
18 April 2026

“நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):”

Live notesUntitled · opening words shown
The Satsang

நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):

🎬 தலைப்பு: திருவிளையாடல் புராண சத்சங்கம் - பாகம் 5

📅 தேதி: 18 ஏப்ரல் 2026

📍 இடம்: மஹாகைலாஸா

Video Link : https://youtu.be/Ygm2d5nrVOo?si=zzpX2mgk2L2aVbk0

அதாவது உங்களுடைய கான்சியஸ்னஸ்வோட கட்டமைப்பை புரிந்து கொண்டாலே பிரபஞ்சத்தின் ஆதிமூலமான பரம்பொருள் மீது மிகப்பெரிய இருக்கின்ற ஜீவன்கள் கூட பரமுக்தி அடைய வேண்டும் என்றால் பூமிக்கு கீழ் உலகங்களில் இருப்பவர்கள் ஒரு ஜென்மம் முடிந்து அடுத்த ஜென்மம் துவங்கும் பொழுது மட்டுமே இந்த அகம் சுபாவத்திற்குள் நழுவ முடியும் மேல் உலகத்திலே இருப்பவர்கள் கடும் தவம் செய்து மட்டும்தான் இந்த அகம் ஸ்வபாவம் தினசரி அனுபூதியாக இயற்கையாகவே கான்சியஸ் கட்டமைக்கப்பட்ட ஒரே ஜீவன் புலன்களை சிதைக்காத புலன்களை பலப்படுத்துகின்ற எந்த சுகத்தை வேண்டுமானாலும் இந்த அறிவியலை புரிஞ்சிஙீங்கன உங்க நினைவு களஞ்சியம் மெம்மரி ரிசர்வாயர் உலகம் வெறும் நிகழ்வுகளால் ஆனது அது அல்ல அந்த நிகழ்வுகள் உங்களுக்குள் விட்டுச் சென்ற தாக்கங்களால் இந்த ஒரு ஞான ரசவாத நுட்பம் தவம் மட்டும்தான் ஓம் ஓம் ஸ் அல்டிமேட் மேனிபெஸ்டேஷன் பரமசிவாஸ் காலாந்தக மூர்த்தி கால பைரவ மூர்த்தி ஐ பிளஸ் யூ ஆல் வித் பரமாத்வைதா ஓ ஆல்த பரமசிவசேனா பார்டிசிபன்ட் இன் கைலாசா திருவண்ணாமலை கைலாசா கினிபிசா பிளஸ்சிங்ஸ் எவரிஒன் ஆ யூ ஆல் த சிசபா மெம்பர்ஸ் இன் கைலாசா கினிபிசா பிளஸ்சிங்ஸ்ஈச் அண்ட் எவரிஒன் ஆயூ டுடே ஐம் இனிஷயட்டிங் ஆல் த பரமசிவசேனா பார்சிபன்ஸ் இன்டு காசியஸ்லி டிசைனிங் த பாடிசிட்அண்லிசன் டு திஸ் ச்சங் ஐவிரிவல் ஆல் தடப்பஸ்ட் செக்ரட்ஸ்ஹ காசியஸ்லி டிசைனிங் யவர் பாடி இஸ் காசிஸ்ல டைரக்ட்ல மனிபஸ்டிங் எலைன்மெட்அண்ஹ காசிஸ்ல டைரக்ட்ல மனிபஸ்டிங் எலைட்டன்மெட் மேய மனிபஸ்ட் த காசியஸ் பாடி பளசிங் எவரிஒன் ஆப் யூ அண்ட் ஆல் த பார்டிசிபன்ட்ஸ் காலபைரவ ஹோம எஜமான்ஸ் அண்ட் ஆல் த சிசபா மெம்பர்ஸ் அண் ராஜ்யசபா மெம்பர்ஸ் பிளஸ்சிங்ஸ் டு எவரிஒன் ஆப் யூ ஐ கிவ் யூ சங்கல்ப பலசித்திவிதவாட் எவர் இன்டென்ஷன் அண்ட் பிரேயர் யஆர் திஸ்ஹோமா புல்பில் ரைட் ந பளசிங் தாஸ் இன்று திருவிளையாடல் சத்சங்கம் ஐந்தாவது நாள் அன் சித்திரைப் பெருவிழா துவக்கத்தின் முதல் நாள் இன்று துவாதசாந்த தளமான மதுரையிலே சித்திரை பெருவிழா துவங்குகின்றது நாளை அக்ஷய திருதியை இந்த நன்னாளிலே திருவிளையாடல் சத்சங்கத்தின் ஐந்தாவது நாள் ஆழ்ந்து கேளுங்கள் நேற்றைய சத்சங்கத்திலே உங்களுக்கு விவரிக்கப்பட்ட சத்தியங்கள் இன்று ஆழமாக விரித்துரைக்கப்படும் அதாவது பரமசிவனுடைய ஐந்து சக்திகள் சக்திகள் அப்படிங்கறதவிட பரமசிவத்துவத்தின் ஐந்து பதம் இப்போ நித்தியத்துவம் பூர்ணத்துவம் சர்வஞத்துவம் சர்வ கர்த்தருத்துவம் சர்வ வியாபகத்துவம் அப்படிங்கிறத தவம் தவம்னு முடிந்தாலே பதம் அவருடைய இருப்பு எக்சிஸ்டன்ஸ் சர்வஞயத்துவ சக்தி அப்படின்னு சொன்னா அது சக்தி இங்க சக்தி என்பதை விட அது அவருடைய இருப்பு நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இப்போ இழந்தும் மீண்டும் அடைய பெறுவதுமாக இருப்பது சக்தி இழக்க வே முடியாத தன்னுடைய இருப்பாக இருப்பது துவம் பதம் இப்போ சர்வஞயத்துவம் வந்து மாயையில் இருக்கின்ற ஜீவன்களுக்கு சக்தி ன்னா இப்ப நீங்க இந்த கஞ்சுகத்தில் இருந்து வெளியே வந்தால் சர்வஞத்துவத்தை அடைவீர்கள் வெளிப்படுத்துவீர்கள் இது உங்களுக்கு சக்தி பரம்பொருளுக்கு இது சக்தி அல்ல அவர் ஏன்னா கஞ்சுகத்தினாலே என்றென்றும் அவர் பாதிக்கப்படாதவர் என்பதனால் இது அவருக்கு இருப்பு இந்த இரண்டுக்கும் வித்தியாசம் புரிஞ்சுக்கும் சர்வஞத்துவமும் சர்வ கர்த்தருத்துவமும் பூர்ணத்துவமும் நித்தியத்துவமும் சர்வ வியாபகத்துவமும் இந்த ஐந்து இந்தும் பாசத்திலே மாயையிலே தான் சிக்கி இருப்பதாக நம்புகின்ற ஜீவன்களுக்கு சக்தியாகவும் என்றும் பாசத்துள் படாது பாசத்துள் பட்ட பசுக்களுக்கும் பாசத்துக்கும் தலைவனாக இருக்கின்ற என்ற பதிக்கு பதாமும் ஆகும் அதனால சர்வஞத்துவம் சர்வ கர்த்தருத்துவம் சர்வ வியாபகத்துவம் நித்தியத்துவம் பூர்ணத்துவம் இந்த ஐந்தும் பதம் இருப்பு வம் தன்னுடைய தத்துவம் தன்னுடைய இருப்பாக பெருமான் வைத்திருக்கின்றார் இப்போ அடுத்த ஒரு ஆழமான பரம சத்தியமும் பரம ரகசியமும் பெருமானே தந்திரங்களிலே ஆகமங்களிலே வெளியிடுகின்ற இந்த பரம ரகசியம் அழந்து கேளுங்கள் பெருமான் தந்திரத்திலே இன்னொரு ஆழமான ஒரு ரகசியத்தை சொல்றார் அது என்னன்னு புரிஞ்சுக்கோங்க அதாவது வெர்டிகல் டைம் ஜோன்ல இருக்கிற மேல் உலகங்களிலே இருக்கின்ற தேவர்கள் யோகிகள் பித்துருக்கள் ஸ்வர்க்க லோகம் மகர்லோகம் தப்பலோகம் ஜனோலோகம் தபோலோகம் இந்த லோகங்கள்ல் இருக்கிற ஜீவன்களுக்கு மாயை கடக்க இயல்வது கிடையாது ஆழ்ந்து கேளுங்கள் அவர்களை பொறுத்தவரை இந்த சர்வஞத்துவம் சர்வ கர்த்தருத்துவம் சர்வ வியாபகத்துவம் நித்தியத்துவம் பூர்ணத்துவம் இவைல்ல எல்லாம் சக்திகள்தான் ஆனால் மனிதனுக்கு மாத்திரம் இவற்றை ஸ்திதி அப்படிங்கிற ஒரு வார்த்தையில் சொல்றார் அப்படின்னா என்னன்னா மனிதன் தான் பாசத்திலே மயங்கி மாயை ள் கட்டுப்பட்டு பசுவாக இருக்கின்றான் என்று கற்பனை செய்து கொண்டு இருக்கும் பொழுது கூட அவனுடைய ஸ்திதி பதியாகத்தான் இருப்பதனால் மனிதனுக்கு மாத்திரம் ஸ்திதி என்கின்ற வார்த்தையை சொல்லுகின்றார் சர்வஞத்துவமும் சர்வ கர்த்தருத்துவமும் வியாபகத்துவமும் பூர்ணத்துவமும் நித்தியத்துவமும் மனிதனுக்கு மாத்திரம் ஸ்திதி அப்படின்னா என்னன்னா ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் கொஞ்சம் சம்ஸ்கிருத இலக்கணம் புரிந்தால் நான் சொல்ற அந்த வித்தியாசம் புரியும் இந்த அஞ்சு விஷயம் சர்வஞத்தும், சர்வ கர்த்தருத்துவம் பூர்ணத்துவம் நித்தியத்துவம், சர்வ வியாபகத்துவம் இந்த அஞ்சும் பரமசிவ பரம்பொருளுக்கு இருப்பு பதம் மற்ற ஜீவராசிகளுக்கு அதாவது, அதல விதல, சுதல, தலாதல, பாதாளமாகிய கீழ்லோகங்களிலும், புவ சுவ சுவ மக ஜன தப சத்ய போன்ற மேல்உலகங்களிலும் இருக்கின்ற ஜீவன்களுக்கு இந்த சர்வஞத்துவம் சர்வ கர்த்தருத்துவம் சர்வ வியாபகத்துவம் பூர்ணத்துவம் நித்தியத்துவம் சக்தி நினைந்து அடையப்படுவது மனிதனுக்கு மாத்திரம் பதாமும் அல்ல சக்தியும் அல்ல ஸ்திதி அப்படின்னா நினைத்தவுடன் அடையப்படுவது மறதியினால் மறக்கப்படுவது நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அதாவது உங்களுடைய கான்சியஸ்னஸ்சோட கட்டமைப்பை புரிந்து கொண்டாலே பரமசிவ பரம்பொருளின் மீது பிரபஞ்சத்தின் ஆதிமூலமான பரம்பொருள் மீது மிகப்பெரிய நன்றி உணர்வு பொங்கி பெருகும் நல்லா புரிஞ்சுக்கங்க சத்தியலோகத்தில் பிரம்மலோகத்தில் இருக்கின்ற ஜீவன்கள் கூட பரமுக்தி அடைய வேண்டும் என்றால் பூமிக்குத்தான் வந்தாக வேண்டும் ஏன்னா இந்த உடம்பு நாம தாங்குறோம்ல மனிதர்கள் தாங்குறோம் இல்லையா இந்த உடம்புக்குதான் கான்சியஸ்னஸ்சோட நேரடியா உறவை ஏற்படுத்திக்கொண்டு கான்சியஸ்னஸ்சோட தினந்தோறும் உறவு கொள்ளுகின்ற கான்சியஸ்னஸ்சோட சஞ்சரிக்கின்ற சங்கமிக்கின்ற விதத்திலே கட்டமைக்கப்பட்டுருக்கிறது நல்லா புரிஞ்சுக்கோங்க கடந்த நாலஐந்து நாள் சத்சங்கத்தில ஒரு முக்கியமான சில வார்த்தைகளை சொல்லிட்டு இருந்தேன் அகம் பாவத்தில்லிருந்து இயற்கையாகவே காரண சரீரத்தின் வழியாக பயணித்து அகம் சொபாவத்தில் முழுகுவது மனிதர்களாகிய நமக்கு ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் விதிக்கப்பட்டிருக்கின்ற இயற்கையான நம்முடைய கான்சியஸ் ஸ்ட்ரக்சர் கட்டமைப்பு நம்முடைய உள் உணர்வின் கட்டமைப்பு ஆனால் அதல வித்தல சுதல தலாதல பாதாளமாகிய கீழ் உலகங்களில்லே இருக்கின்ற ஜீவன்களுக்கு ஒரு பிறவிக்கு ஒரு முறைதான் அந்த ஜீவன் அகம் பாவத்தில் இருந்து இயற்கையாகவே விலகி காரண சரீரம் எனும் பாலத்தின் வழியாக அகம் சுபாவத்திற்குள்ளே விழ முடியும் அதேபோல ஸ்வர்க்க மக ஜன தப சத்தியலோகம் வரை இருக்கின்ற மேல்வகங்களிலே இருக்கின்ற ஜீவன்களுக்கோ இந்த அகம் பாவத்தில் இருந்து காரண சரீரத்தின் வழியாக அகம் சவபாவத்திற்குள் விழுவது தவம் செய்தால் மட்டும்தான் நிகழக்கூடியது நல்லா புரிஞ்சுக்க கீழ் உலகங்களிலே இருப்பவர்கள் மரணத்தின் போது மட்டுமே ஒரு ஜென்மம் முடிந்து அடுத்த ஜென்மம் துவங்கும் பொழுது மட்டுமே இந்த அகம் சொபாவத்திற்குள் நழுவ முடியும் மேல் உலகத்திலே இருப்பவர்கள் கடும் தவம் செய்து மட்டும்தான் அகம் சொபாவத்திற்குள் நழுவ முடியும் காரணம் என்னன்னா அவர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட அகம்பாவம் தான் இருக்குமே தவிர அகம் ஸ்வபாவம் அவர்கள் அனுபூதி கிடையாது நல்லா புரிஞ்சுக்கோங்க அதனாலதான் சொல்றேன் இந்த அகம் ஸ்வபாவம் தினசரி அனுபூதியாக இயற்கையாகவே கான்சியஸ்ா கட்டமைக்க ப்பட்ட ஒரே ஜீவன் மனித ஜீவன் அதனாலதான் சொல்றேன் மனித சரீரம் எடுத்துட்டு தரித்திரம் புடிச்ச வேலைக்கு போய் மேனேஜருக்கு மாறடிச்சு செத்து நாசமா போகாதீங்கப்பா மனித உடல் எனும் மாபெரும் அறிதற்கு அறிய ஒன்றை பெற்றுவிட்டு வீணர்களுக்கு வேலை செய்து வீணாய் போகாதீர்கள் வேலைக்கு போறதே தரித்திரம்னு நான் சொன்னது சமூக ஊடகம் முழுக்க பரவி இப்ப இப்ப பரமசிவ சேனைக்கு எத்தனை பேர் அந்த வீடியோவ பார்த்துட்டு வந்தீங்க கை தூக்குங்க அது எத்தனை விதவிதமான கமெண்ட் லைக் ஜென்சி மொத்த பேரும் என்ன குருவா ஏத்துக்கிட்டாங்க அந்த ஒத்த வீடியோவை பார்த்துட்டு ஜென்சி மொத்த பேரும் என்ன குருவா ஏத்துக்கிட்டாங்க இந்த மாதிரி ஒரு குரு உண்டா ஐயா நல்லா புரிஞ்சுக்கோங்க நான் வேலை செய்யாதீங்கன்னு சொல்லல வேலை வேலைக்கு போகாதீங்கன்னு சொல்றேன் அதாவது இன்னொருவருக்கு உழைத்து இன்னொருவருக்கு வேலை செய்து வாழ்வை இழக்காதீர்கள் நீங்க உங்களுடைய ஓன் பாஸா இருந்தீங்கன்னா உங்களுக்கு நீங்களே உங்களுடைய நாளுக்கு நீங்களே தலைவனா இருந்தீங்கன்னா யா ரொம்ப எளிமையா நான் சொல்ற இந்த குவாண்டம் மேனிபெஸ்டேஷன் சயின்ஸ் எல்லாம் நீங்க அப்ளை பண்ணீங்கன்னா வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை ரொம்ப சுலபமாய் ஈட்டிரலாங்கயா வேலைக்கு போறதுங்க அதாவது யாருக்கோ ஒருத்தருக்கு உங்களுடைய நேரத்தை விற்பது அப்படிங்கறதுங்கயா ரொம்ப கொடுமையானது எத்தனை உதாரணங்கள் சொன்னாலும் நான் ஒரு உதாரணம் சொல்லி இருந்தேன் தூக்கு போட்டு தொங்குனா கூட 15 நிமிஷத்துல உயிர் போயிரும். வேலைக்கு போறதுங்கிறது சாகாமல் தூக்கில் தொங்குவதற்கு தூக்கில் தொங்கி தவித்துக் கொண்டே இருப்பதற்கு சமம்னு சொன்னேன் வேலைக்கு போறது மட்டும் இல்லைங்க இவ்வளவு அருமையான கிடைத்தற்கு அரிய தேவர்களும் நல்லா புரிஞ்சுக்கோங்க தேவர்களும் இந்திரன் வாயு வருணன் இவங்க எல்லாம் சுகமா சோமபானம் குடிச்சிட்டு ரம்பை மேனகை ஊர்வசையோட டான்ஸ் ஆடிட்டு ஜாலியா இருக்கிறத வேணும்னா சொர்க்கத்தில பண்ணிக்கலாம் ஐயா போதுமடா இந்த தலைவலி எல்லாம் இது இந்த சுகம் எல்லாம் கூட ஒரு விதத்தில் திகட்டுது வருது போகுது பரமுக்தி வேணும்ப்பா அப்படின்னு நினைச்சாங்கன்னா பூமிக்குதான் வரணும் இங்க வந்துதான் சிவ பூஜை பண்ணனும் இங்க வந்துதான் தியானம் பண்ணனும் இங்க வந்துதான் தீக்ஷை எடுக்கணும் மனித உடல் எடுத்துதான் இதிலிருந்துதான் அந்த அகம் பாவம் நழுவி காரண சரீரம் வழி கடந்து அகம் சொபாவத்தில் நிலைத்து ஜீவன் முக்தனாய் சபிறகு பரமுக்தனாய் வாழ முடியும் அங்க இருந்தே கைலாயம் பக்கத்துல தான இருக்கு அப்படியே போய்க்கலாம் அப்படின்னா அப்புறம் ஏன் திருவண்ணாமலைக்கு மலையை சுத்தி எட்டு லிங்கம் இந்திரலிங்கம் அக்னி லிங்கம் எம லிங்கம் நிருதி லிங்கம் வருணலிங்கம் வாயுலிங்கம் குபேர லிங்கம் ஈசானிய லிங்கம்னு அங்க இருந்தும் அப்படியே போக முடியாது அப்பு ஏர்போர்ட் கைலாசத்துக்கு இங்கதான் இருக்கு இங்கதான் வந்தாகணும் அதனால மனித பிறவி எடுத்த மனிதர்களே தயவு செய்து கேளுங்கள் எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் தற்கொலை செய்து கொள்ளுகின்ற வாழ்க்கை முறைகள் தற்கொலைனா வெறுமனே அந்த உடம்புல நெருப்பு வச்சு கொழுத்திக்கிட்டு இல்ல விஷம் குடிச்சறது அதை மட்டும் நான் சொல்லல கொஞ்சம் கொஞ்சமா விஷம் குடிக்கிறது மது உங்களுடைய கான்சியஸ்னஸ் சுத்த போதத்தை சிவத்துக்குள் நிறைத்து சுக போதம் ஆக்காமல் குடி போதைக்குள் ஆக்குகின்ற ஸ்லோ பாய்சன் அதை குடிக்காதீர்கள் உங்களுடைய மூளை ஆழமாகவும் நுட்பமாகவும் அமைதியாகவும் இருந்து கான்சியஸ்யா சைத்தன்யத்தோடு தியானித்தினால் சிந்தித்தால் பாவனை செய்தால் மட்டும்தான் அந்த பரம்பொருளை பிடிக்க முடியும் மாம்சம் எடுக்கும் பொழுது அந்த சக்தியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க ஒரு கொடுமை மாமிச உணவு வேண்டாம்னு சொல்றது மாறல் சம்பந்தமான ன ஒரு விஷயமாக ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடில்லாம் கூட அப்படித்தாங்கயா இருந்தது ஆனா இப்பதான் மாமிச உணவு வேண்டாம்ங்கிறத ஒரு பொலிட்டிக்கல் இஸ்யூ மாதிரி மாத்தி இருக்காங்க படுபாவிகளா யோ மாமிச உணவு வேண்டாம்னு சொன்னா உடனே நீ அந்த பார்ட்டியா நீ சங்கியா அட பாவிகளா ஜாதி திமரா ஐயா மனித உடல் தேவர்கள் கூட அடைய ஏங்குகின்ற உடல்ங்கயா இந்திரனோ வருணனோ வாயுவோ அக்னியோ உங்களை விட சக்தி படைத்தவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு கூட 24 மணி நேரத்திற்கு ஒருமுறை அகம்பாவத்தில்ிருந்து இயற்கையாகவே கழன்று காரண சரீரம் வழி வழியாக மூழ்கி அகம் ஸ்வபாவத்தில் நுழைகின்ற தன்மை கிடையாதுங்கயா அவங்களுடைய கான்சியஸ் இன்ராஸ்ட்ரக்சர்ல கூட இந்த பாசிபிலிட்டி இல்ல உங்களுக்கு மட்டுமே இருக்கின்ற பாசிபிலிட்டி இது அதை உங்களுக்கு சொல்றதுக்காகவும் புரிய வைக்கிறதுக்காகவும் தான் மனித உடல் எடுத்து உங்களோட வந்து உட்கார்ந்து வாழ்ந்துற அடிச்சிட்டு இருக்கேன் ஸ்வர்கினோ பேதமிச்சந்திலோகம் நைரகீகாஸ்ததா சாதகம் ஞானபக்திம்யா உபாயம் ததசாதகம் சொர்க்கத்தில் ல் இருப்பவர்களும் நரகத்தில் இருப்பவர்களும் இந்த மனித பிறவியையே விரும்புகின்றனர் ஏனெனில் ஞானத்தையும் பரமபக்தியையும் அடைவதற்கு ஏற்ற சாதனமாக இருப்பது மனித உடலே சொர்க்க சரீரமும் அல்ல நரக சரீரமும் அல்ல இவ்விரண்டுமே இந்த ஞானத்திற்கு பக்திக்கு உகந்ததாக இல்லைன்னு உத்தவ கீதை ரொம்ப தெளிவா சொல்லுதுங்கயா 11வது ஸ்காந்தம் 20வது அத்தியாயம் 12வது ஸ்லோகம் ஸ்வர்கினோ அப்பயேதமிச்சந்தி லோகம் நைரகாஸ்ததா சாதகம் ஞானபக்யா உபயம் தசாதகம் அதனால மனித பிறவி எடுத்த பிறகு தயவு செய்து அடையப்பட வேண்டிய மிக உயர்ந்ததான பரமசிவ ஞானத்தையும் பரமசிவ விஞ்ஞானத்தையும் பரமசிவ பக்தியையும் அடைவதை தவிர வேறொன்றிலும் வாழ்க்கையை வீண் செய்து அழிக்காதீர்கள் இந்த உலகத்துல கம்பர்ட்டபிளா வாழறதுக்கு வெல்த்தியா வாழறதுக்கு செல்வத்தோட வாழறதுக்கு நீங்க வாழறதுக்கு தேவையான அளவு செல்வத்தை அர்த்தத்தை ஈட்டுவதற்கு பலாயிரக்கணக்கான வழிகள் இருக்கிறது உங்களுடைய வாழ்க்கையை இன்னொருத்தருக்கு அடிமையா கொடுக்காமல் அதை சேர்க்க முடியும் குவாண்டம் மேனிபெஸ்டேஷன் ட்ரூத்ஸ் குவாண்டம் மேனிபெஸ்டேஷன் ஹக்ஸ் சொல்லி கொடுக்கறேன் கேட்டுக்கோங்கயா இந்த மனித உடல் மற்றும் நம்முடைய சித்தம் புத்தி நினைவு நினைவு அந்த நினைவினுடைய சக்தியான பாவம் இவைகளுடைய சக்திகள் எல்லாம் நீங்கள் நினைத்து கூட பார்க்க இயலாதவை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் உண்மையில்ங்கயா நீங்கள் உங்க நினைவில் தான் வாழ்கிறீர்கள் உங்களுடைய மெம்ம மாரி உங்களுடைய ரிமெம்பரன்ஸ் அதுக்குள்ளதான் நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க உங்க வாழ்க்கைன்னு நீங்க அழைப்பது பெரும்பாலும் உங்களுடைய நினைவிலிருந்து விரிக்கப்பட்ட ஒரு உலகமே நீங்க உங்கள் நிகழ்காலம் என்று அழைப்பது பெரும் பெரும்பாலும் புதிய அனுபவமாக மீண்டும் தோன்றும் ஒரு நினைவு கூறப்பட்ட வடிவம்தான் உங்களுடைய நிகழ்காலம் நீங்க எதை சொல்றீங்களோ அது வந்து எப்பவுமே புதிய அனுபவமா தோன்றுகிற மீண்டும் நினைவு கூறப்பட்ட ஒரு ரிமெம்பர்டு பேட்டன் தாங்கயா அதே தோசையை வேற ஒரு கடையில போய் சாப்பிடுறது இல்ல வேற ஒரு ஹோட்டல்ல போய் சாப்பிடுறது இல்ல வேற ஒரு அட்மாஸ்பியர்ல சாப்பிடுறது அது கேண்டில் லைட் டின்னர் சென்டட் கேண்டில் டின்னர் அதேதோ தோசையை வேற வேற இடங்கள்ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கீங்க அதனாலதான் கொஞ்ச நாள் கழிச்சு நீங்க எத்தனை மாற்றங்களை எடுத்துட்டு வந்தாலும் போரடிக்கும் எத்தனை வேற வேற ஹோட்டலுக்கு மாறனீங்கனாலும் போரடிக்கும் தரையில உட்கார்ந்து கை தரையில உட்கார்ந்து கையால சாப்பிடுறது டேபிள்ல உட்காந்து ஸ்பூனால சாப்பிடுறது ஊஞ்சல்ல படுத்துக்கிட்டு பிளேட்ல வச்சு அப்படியே சாப்பிடுறது நீங்க என்னென்ன வேணாலும் பண்ணாலும் வாயால தான் சாப்பிட முடியும் அதனால உங்களுடைய சாய்சஸ் தேடுதல் நல்லா புரிஞ்சுக்கோங்க ஜென்சியினுடைய மிக பெரிய பிரச்சனை வெறி கொண்டு சாய்சஸ் தேடுறதும் ஆனா எவ்வளவோ சாய்சஸ் கிடைச்சாலும் சாய்சஸ்ையே ஃப்ரீடம்னு மூடத்தனமா நினைச்சுக்கிறதும் சாய்சஸ் தான் லைப்னே அஸ்யூம் பண்ணிக்கிறதும் ஆனா எவ்வளவோ சாய்சஸ் வந்து எவ்வளோ ட்ரை பண்ணாலும் திரும்ப லைப் போரடிச்சு அந்த போர்டத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத பிரஸ்ட்ரேஷன் தான் ஜென்சிக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை புலன்களை கொடுமை செய்கின்றீர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க உங்களுடைய உடலையும் உங்கள் புலன்களையும் கொடுமை செய்கின்றீர்கள் கல்யாணம் பண்ணிட்டு புருஷன் பொண்டாட்டிய கணவன் மனைவியை கொடுமை பண்றது மனைவி கணவனை கொடுமை பண்றது இதையெல்லாம் நாட்டோட சட்டத்தை போட்டு இல்லீகலா மாத்தி ஏதோ சமூகம் தலையிட்டு எல்லாம் சரி பண்ண முடியும் ஆனா புலன் சுகத்தை கொடு சுகத்தை கொடு சுகத்தை கொடுன்னு உங்க உடம்பையும் மனசையும் நீங்க பண்ற கொடுமை இருக்கு பாருங்க இதை எந்த சட்டம் போட்டு சரி பண்ண முடியும் புரிந்து கொள்ளுகின்ற ஞானத்தால் தர்மத்தால் மட்டும்தான் இதை நீங்க சரி பண்ணிக்க முடியும் எத்தனை பேருக்கு நல்லா புரியுது அதாவது கண்ணு டயர்டாகி அந்த ஸ்கிரீனை பார்த்து பார்த்து பார்த்து இதுக்கு மேல என்னால பார்க்க முடியாது என்ன விட்டுறா அப்படின்னு அப்படின்னு கெஞ்சனாலும் இல்ல இல்ல இந்த ஒரு ரீல் மட்டும் பார்த்தரலாம் இந்த ஒரு வீடியோ மட்டும் பார்த்தரலாம். இந்த ஒரு பொண்ணத்தை மட்டும் பார்த்திரலாம்னு உட்காந்து கண்ண போர்ஸ் பண்ணி சுகத்தை கொடு சுகத்தை கொடுன்னு டார்ச்சர் பண்றது. அதே மாதிரி நாக்கு போதும்டா என்ன விட்டுடா தின்னதையே ஜீரணம் பண்ணி வயித்தால வெளியில தள்ளி முடிக்க முடியலடா அப்படினாலும் முடியாது சுகத்தை கொடு சுகத்தை கொடுன்னு அளவுக்கு மீறி கொடும் சுவைகள் கொடும் சுவைகள்னா அளவுக்கு மீறிய மசாலா அளவுக்கு மீறிய இனிப்பு அளவுக்கு மீறிய சுவைகளை தூண்டக்கூடிய சுவை நரம்புகளை தூண்டக்கூடிய உணவு வகைகள் இதெல்லாம் நாக்கை நீங்கள் கொடுமை செய்வது ஏய் சுகத்தை கொடுறா சுகத்தை கொடுறா அதே மாதிரி ஒவ்வொரு புலனையும் நீங்கள் கொடுமை செய்வதை பாருங்கள் ஒரு சின்ன அடிப்படை சத்தியம் புரிஞ்சிருச்சுனா போதும் உங்க உடம்பை கொடுமை செய்ய மாட்டீர்கள் என்னன்னா நீங்க சுகம்னு நினைக்கிற வாழ்க்கை நினைக்கிற எல்லாமே உங்களுடைய ரிமெம்பர்டு பேட்டன் தாங்கயா ஒரு டிபரண்ட் டிஃபரண்டா ரிமெம்பர் பண்ற பேட்டன்ஸ்தான் வேற ஒன்னும் கிடையாது இது புரிஞ்சதுன்னா உங்களுடைய புலன்களை பலப்படுத்தக்கூடிய சத்துவ சுகங்களை ரசிக்கவும் ருசிக்கவும் புசிக்கவும் துவங்கி விடுவீர்கள் திருநாவுக்கரசு பெருமான் சொல்றார் விளக்கன இல்லையா இன்னைக்கு மாசில் வீணையும் மாலை மதியமும் பாட்டுல ரொம்ப அழகா மாசில் வீணி காது என்கின்ற புலனை புலனுக்கு சுகமும் கொடுத்து அதை பலமும் படுத்துவது வீணை மாலை மதியம் அதே மாதிரிதான் அந்த மாலை மதியத்தை பார்க்கிறது கண்ணுக்கு மாலை மதினா மாலை நேரத்து சந்திரன் ஒளி வீசு தென்ற ன்றல் ஸ்கின் உடம்புக்கு வீங்கு இளவேனில் வீங்கிள வேனில் மூசு வண்டரை பொய்கை இந்த மூசு வண்டரை பொய்கையில் ரெண்டு சுவையை காட்டிறார் அந்த தேன் நாக்கு அந்த தாமரை பொய்கையில் இருந்து வர அந்த தாமரையோட மனம் மூக்கு ஐம்புலன்கள் மற்றும் மனம் இந்த ஆறுக்கும் சத்துவ சுகம் எதுன்னு அழகா காட்டுறாரு அப்பர் பெருமான் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதன்றலும் மிங்கள வேணிலும் மூசுவண்டரை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலேன்னு பாடுறார் நல்லா புரிஞ்சுக்கோங்க மெச்சூடு டேஸ்ட் அப்படின்னா என்னன்னா புலன்களை சிதைக்காத சுகங்கள் எல்லாமே மெச்சூர்டு டேஸ்ட் புலன்களை சிதைக்காத புலன்களை பலப்படுத்துகின்ற எந்த சுகத்தை வேண்டுமானாலும் நீங்கள் அனுபவியுங்கள் அது ரொம்ப மெச்சூடான டேஸ்டா இருக்கிறது மட்டும்ல்லாம நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு வாழறதுக்கும் உங்கள் உணர்வு வந்து பரமசிவ ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் பக்தியையும் அடைவதற்கும் வழிகாட்டிடும். பொதுவா பாத்தீங்கன்னா இந்த கோவில் பிரசாதம் அந்த உணவுகள் கோவில்ல இருக்கிற நறுமணங்கள் இது எல்லாமே பாத்தீங்கன்னா புலன்களை பலமாக்குகின்ற சத்துவ சுகங்களா இருக்கும் இந்த கோவில்ல இருக்கிற சந்தனம் பன்னீர் கோவில்ல இருக்கிற வாசிக்கப்படுற இசை சுத்த மத்தளம் திருக்கைலாயவாத்தியம் இந்த கோவில் இசைகள் நாதஸ்வரம் நல்லா புரிஞ்சுக்கோங்க புலன் இன்பங்களையே ஒதுக்குங்கள் நான் சொல்லல உங்களுடைய புலன்களை பலமாக்குகின்ற இன்பங்களை ருசித்து வாழுகின்ற மாதிரி உங்க உணர்வை மெச்சூட ஆக்கிக்கோங்க காரணம் என்னன்னா உங்கள் வாழ்க்கையே உங்க ரிமெம்பர்டு பேட்டன் தாங்கயா இது புரிஞ்சதுனாலே ஒன்னு வெளியில இருந்து எந்த பெரிய சுகத்தையும் தேட மாட்டீங்க தேடினாலும் புலன்களை பலவீனமாக்காத உடலை பலவீனமாக்காத மனதை சிதைக்காத அது மாதிரியான சுகங்களை தேடுவீர்கள். அது மாதிரியான சுகத்தை உங்களுடைய லைப் ஸ்டைலா மாத்திப்பீங்க. புலன்களை பலமாக்குகின்ற மனதை பலமாக்குகின்ற சுகங்களை லைப் ஸ்டைலா மாத்திக்கிட்டவங்க வாழும் பொழுதே சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய உலகத்தையேங்கயா உங்க மெமரில இருந்து தான் விரிக்கிறீங்க யோகவாசிஷ்டம் ரொம்ப அழகா சொல்லுது ஸ்திதி பிரகரணத்தில மூணாவது அத்தியாயம் மூணாவது ஸ்லோகம் தசங்கல்பாத்மகம் ஜகத் ஸ்மிருத்யாத்மைவே இதம் தத வாதி சங்கல்ப நகரம் திதம் பூர்வம் பிரஜாபதே அதாவது பிரம்மாவே தன்னுடைய நினைவில் இருந்துதான் இந்த உலகத்தை விரிக்கிறார் நாமளும் அதேதாங்கயா தத் சங்கல்ப ஆத்மக ஜகத்ஸ்மிருதி ஆத்மா இவ இதம் தத வாதி சங்கல்ப நகரம் ஸ்திதம் பூர்வம் பிரஜாபதே வசிஷ்டர் ராமருக்கு வாழ்வியல் ரகசியங்களை சொல்றார் வாழ்வியல் சத்தியங்களை சொல்றார் முதல் விஷயம் புரிஞ்சுக்கணும் இந்த வாழ்வியல் சத்தியங்களை எல்லாம் நாம குருகுலத்திலேயே கத்துக்கணும் பிரஜாபதி பிரம்மாவுடைய நினைவில் இருந்து அவருடைய சங்கல்ப்பத்தினால் இந்த உலகம் விரிகின்றது அதே மாதிரி நாமளுமே பாத்தீங்கன்னா நம்முடைய நினைவில் இருந்து நம்முடைய சங்கல்பத்தினால் நம்முடைய உலகத்தை விரித்து பார்க்கின்றோம் வேற ஒன்னுமே கிடையாது நாம எதிர்காலத்தில் வாழவில்லை நீங்க கற்பனை பண்ணி பார்க்கிற மாதிரி நிகழ்காலத்திலும் வாழவில்லை உங்கள் கடந்த காலத்திலிருந்து நினைவுகள் பொங்கி உலகமாக உங்கள் வாழ்க்கையாக உங்கள் முன்பாக விரிந்து அதைத்தான் நீங்கள் ரசித்து கொண்டும் ருசித்து கொண்டும் போராடி கொண்டும் போரடித்து கொண்டும் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஒரு உடம்பை முதல்ல நினைவு கூறீங்க இப்போ விழிச்சிருக்கும் போது ஸ்தூல உடம்பு கனவுல சூக்ஷ்ம சரீரம் ஆழ்ந்த உறக்கத்தில காரண சரீரம் அந்த சரீரத்தை முதல்ல அஸ்யூம் பண்ணிக்கறீங்க அந்த உடம்பை முதல்ல அஸ்யூம் பண்ணிக்கிறீங்க அந்த உடம்பை அஸ்யூம் பண்ணிக்கிட்டு அதாவது டாக்டர் எப்படி அவர் யூனிபார்ம் போடுறாரு வக்கீல் எப்படி அவருடைய யூனிபார்ம் போடுறாரு போலீஸ் எப்படி அவருடைய யூனிபார்ம் போட்டுட்டு அந்த யூனிபார்ம் போட்டுக்கிட்ட உடனே அந்த ரோல அஸ்யூம் பண்ணிட்டு அந்த வாழ்க்கைய வாழறாங்களோ அதே மாதிரி இந்த உடம்பும் ஒருவிதமான யூனிபார்ம் தான் நீங்க மூணு யூனிபார்ம் வச்சிருக்கீங்க இந்த ஜாக்கிரத நிலையிலே விழிப்பு நிலையிலே ஸ்தூல சரீரம் கனவ நிலையிலே சூக்ஷ்ம சரீரம் ஆழ்ந்த உறக்கத்திலே காரண சரீரம் அந்த எந்த யூனிபார்ம எந்த எந்த உடம்பை நீங்கள் போர்த்தி கொள்ளகின்றீர்களோ அந்த உடம்பின் வழியாக இந்த பிரபஞ்சத்தை உங்கள் நினைவுகளை வெளிப்படுத்தி பார்க்கிறீர்கள் நீங்க எதிர்காலத்திலும் வாழவில்லை நீங்கள் கற்பனை செய்வது போலே நேரடியாக நிகழ்காலத்திலும் வாழவில்லை கடந்த காலத்தை உருவாக்கி கடந்த காலத்தின் காரணமாக ஏதாவது ஒரு உடம்பை இந்த மூன்று யூனிபார்ம்ல ஒரு யூனிபார்ம் எடுத்து போட்டுக்கிட்டு உங்களுடைய கடந்த கால நினைவுகளை அந்த யூனிபார்ம் வழியா வெளிப்படுத்தி அதை பார்த்து வாழ்ந்துட்டு இருக்கீங்க ஏதாவது ஒரு வலியை மெமரில வந்ததுன்னா உடனே அந்த வலியின் வழியாகதான் உங்க மொத்த வாழ்க்கையயும் பார்க்கிறீங்க ஒரு பயம் உங்க மெமரில வந்ததுன்னா உடனே மொத்த எதிர்காலத்தையும் அந்த பயத்தின் வழியா தான் பார்க்கிறீங்க ஒரு அவமானம் உங்க மெமரில வந்ததுன்னா உடனே அந்த அவமானத்தின் வழியாதான் மொத்த உலகத்தையும் பார்க்கறீங்க கடந்த காலத்திலிருந்து ஏதாவது ஒரு நினைவு ஒரு வாக்கியம் ஒரே ஒரு துக்கம் ஒரே ஒரு பிரச்சனை ஒரே ஒரு உணர்ச்சி முடிச்சு டாக்சின் உங்க நிகழ் காலத்தில 10 வருஷத்து கூட சாப்பிட முடியுங்கயா இந்த டாக்சிக் கேர்ள்ஃிரண்ட் டாக்சிக் பாய்ஃபிரெண்ட்னு ஜென்சி யூஸ் பண்றீங்களே முதல்ல நீங்க எவ்வளவு டாக்சிக்கான மெமரிஸ் வச்சிருக்கீங்கன்னு பாருங்கப்பா டாக்சிக் மெண்டல் பிரண்ட் டாக்சிக் பாடி பிரண்ட்னு அதை புரிஞ்சுக்கோங்க டாக்சிக் கேர்ள்ஃபிரண்ட் பத்தி கவலைப்படாத டாக்சிக் கில்ட் பிரண்ட் பத்தி கவலைப்படு டாக்சிக் பாய்ஃிரண்ட் பத்தி கவலைப்படாத டாக்சிக் பாடி பிரண்ட் பத்தி முதல்ல பாரு ஒன்னும் இல்லைங்கயா நீங்க வந்து உங்களை யாராவது கண்ட்ரோல் பண்றதா நினைச்சா உடனே மிளேரப்பாகி வெடிச்சு சுத்தி இருக்கிற அத்தனையையும் உடைச்சி அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச சேர்த்து வச்ச பிசினஸ் தூக்கி போடுறது பிசினஸ் பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகுறது இல்ல 10 வருஷமா படாத பாடுபட்டு உருவாக்கி வச்ச குடும்பத்தை உடைச்சு கலைச்சிறது இல்ல 20 வருஷமா இருக்கிற ஆழமான ஒரு பிரண்ட நட்ப இப்ப உடைச்சு விட்டுறது இல்ல ரொம்ப நாளா ஒரு கேரியர்ல பில்ட் பண்ணி சேர்த்து வச்ச அந்த நல்ல பேரை வேலையையோ அந்த நல்ல பேரையோ உடைச்சு விட்டறது ஒரு பேட்டனால ஒரே ஒரு அந்த வலி நினைவால ஒரு அவமான நினைவால வாழ்க்கையோட மிகப்பெரிய கஷ்டப்பட்டு சேர்த்து நல்ல நல்ல விஷயங்களை நான் உடைச்சு நாசமா போட்டுருக்கேன் சாமி அப்படின்றவன் கை தூக்குங்க உங்களுக்குகெல்லாம் நான் சொல்றது புரியும் நல்லா புரிஞ்சுக்கோங்க நான் உங்கள் விரோதி அல்ல ஐயா நல்லா புரிஞ்சுக்கங்க நான் உங்கள் உங்கள் மீது ஆழமான நேர்மையான நல்ல இனிமையான காதலை உடையவன் அன்பை உடையவன் அப்படிங்கிறதால சொல்றேங்கயா உங்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப்பெரிய கொடுமை என்ன தெரியுமாங்கயா உங்களை பார்த்து நீங்க அஷேம்டா பீல் பண்ற உங்க கான்சியஸ்னஸ்ங்கயா தேவரும் இந்திரன் வாயு வருணன் கூட பார்த்து ஏங்குகின்ற கிடைக்குமா அப்படின்னு ஏங்குகின்ற மிகப்பெரிய உடலும் மனமும் அடைவதற்கு அரிய மனித பிறவியை அடைந்திருக்கும் நீங்கள் மட சமூகத்தாலே மூட சமூகத்தாலே உங்களை பார்த்து நீங்க அஷமாகற மாதிரியான ஒரு குழப்பத்திற்குள் கலக்கத்திற்குள் திணிக்கப்பட்டதுதான் வாழ்க்கையோட மிகப்பெரிய துக்கம் எது சுகமோ அவைகள் உங்களுக்கு சொல்லித் தரப்படாமல் தேவையில்லாதவைகளை உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுகின்ற விஷயங்களை நேசிக்க வைத்து அதற்காக நீங்களே உங்களை பார்த்து அவமானப்படுகின்ற விதத்திலே அது ஒரு இந்த விஷய சர்க்கிள் இடியாப்ப சிக்கல்னு சொல்றாங்களே இது வெறும் இடியாப்ப சிக்கல் அல்ல பேரிடியாப்ப சிக்கல் இடிமழை ஆப்ப சிக்கல் ஆழ்ந்து ஆழ்ந்து கேளுங்கள் உங்களுடைய வாழ்க்கை வாழ்க்கையிலே கடந்த காலத்து நினைவுகளில் இருந்து மட்டும்தான் உங்கள் வாழ்க்கையே விரித்து உருவாக்கப்பட்டு பார்த்து ரசித்து விளையாடப்படுகிறது அல்லது உங்களுடைய போராட்டங்கள் எல்லாம் கூட கடந்த கால நினைவிலிருந்து நீங்க விரிச்சு உருவாக்குறதுதாங்கயா ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரிதான் தாங்க உருவாக்குறீங்க ஒவ்வொரு முறையும் ஆழமான எந்த உணர்ச்சி கொந்தளிப்பை நீங்கள் அனுபவித்தாலும் தீவிரமாக எந்த உணர்ச்சி கொந்தளிப்பை நீங்கள் நீங்கள் அனுபவித்தாலும் அது உங்களுடைய இன்னர் வேர்ல்ட் உள் பிரபஞ்சமா மாறி போயடுங்கயா அதனால இந்த மூன்று விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் ஒன்னு இந்த ஆழமான வேதனை அளிக்க கூடிய உணர்ச்சி கொந்தளிப்பு விஷயங்களை உங்கள் வாழ்வில் அனுமதிக்கா தீர்கள் ஒருவேளை ஏற்கனவே அந்த மாதிரி நிறைய நிகழ்ந்திருந்ததுனா ஒவ்வொரு நாளும் இறைவன் உங்களுக்கு இயற்கையாக கொடுத்த வரமான அகம் பாவத்தில்லிருந்து கழன்று காரண சரீரம் வழியாக அகம் ஸ்வபாவத்தில் முழுகுகின்ற அந்த நேரத்திலே உங்களுடைய கடந்த காலம் சார்ந்த அந்த டாக்சின்ஸ் விஷத்தை எல்லாம் அழித்து அழித்து அழித்து வெளியேற்றிவிட்டு நீங்கள் விரும்புகின்ற விதத்திலே உங்கள் கடந்த காலத்தை அழகாக எழுதுங்கள் உருவாக்குங்கள் முதல் பிரையாரிட்டி நல்லா புரிஞ்சுக்கங்க எப்பப்பல்லாம் உங்க வாழ்க்கையில் ஆழமான கில்ட் அஷேம்டா நீங்க பீல் பண்ணிருக்கீங்க அதாவது ஜென்சி முக்கியமா கேளுங்க காரணம் உங்க வாழ்க்கையில நீங்க செஞ்ச தவறுகளுக்கு காரணம் எல்லாம் தேடலாம் அலையாதீங்க ரொம்ப தெளிவா சொல்றேங்க எதுவுமே செய்யும் பொழுது சரி தப்புன்னல்லாம் தெரியவே தெரியாது. வாழ்ந்து முடிச்ச பிறகுதான் அதோட சைட் எபெக்ட்ஸ் ஆப்டர் எபெக்ட்ஸ் ரிப்பிள் எபெக்ட்ஸ் இதையெல்லாம் பார்த்த பிறகுதான் ஒன்னு சரியா தப்பா நீ புரியும் அதனால காரணங்களை பத்தி எல்லாம் கவலையே படாதீங்க உடல் அதோட ஹார்மோனல் பிரஷர்னால வெளியிலிருந்து ஒரு உறவும் சுகமும் தேவை நினைக்கிறதுனால உங்களுடைய வேறு வேறு இச்சைகள் வெறும் நான் பாலியல் இச்சையை பற்றி மட்டும் சொல்லல ஈவன் நாக்கு சுகம் உணவு சுகம் சார்ந்தது இல்ல உணர்வு சுகங்கள் மெண்டல் பிளஷர் சார்ந்தது இது மாதிரியான எந்த செயலுக்காகவும் எந்த தேவைக்காகவும் எந்த செயலுக்காகவும் நீங்கள் எதையாவது செய்து அதன் காரணத்தினாலே உணர்வு நச்சுக்களை உள்ள சேர்த்திருந்தீங்கன்னா கில்ட் அஷேம்டா பீல் பண்றது டாக்சின்ஸ் எதுவானாலும் தயவு செய்து இந்த ஒரே ஒரு விஷயத்தை செய்யுங்கள் இரவு அகம்பாவத்தில் இருந்து காரண சரீரம் வழியாக அகம் சொபாவத்தில் முழுகும் பொழுது கடந்த காலம் அத்தனையும் அழிச்சிட்டு அந்த கடந்த காலம் உங்களுக்கு பெஸ்ட்டா இருக்கணும்னா எப்படி நடந்துருக்கணுமோ அப்படி அதை எழுதி வச்சிட்டு தூங்கிருங்க அப்படி அதை உருவாக்கி வச்சிட்டு தூங்கிருங்க உங்களுக்குள்ள இருக்கிற ஏகப்பட்ட கான்சியஸ் டாக்சின்ஸ் கரைஞ்சு போயிருங்க காணாம போயிருங்கயா நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உங்களுக்கு உள்ள உங்க கான்சியஸ்னஸ் மிகப்பெரிய ஆனந்தம் சுகம் தெளிவு நினைச்சு பார்க்க முடியாத ஒரு உணர்வுல வாழ ஆரம்பிச்சிருவீங்க இப்ப நான் சொன்னே இந்த அஞ்சு கஞ்சுகம் உங்கள உங்களுடைய ஸ்திதி பரமசிவத்துவ ஸ்திதியில் இருந்து மறக்க வைக்கிற சர்வஞத்தும், சர்வ கர்த்தருத்துவம், பூர்ணத்துவம் நித்தியத்துவம் வியாபகத்துவம் இவைகளிலிருந்து உங்களை மறக்க வைக்கின்ற ராக கஞ்சுகம், வித்யா கஞ்சுகம், கால கஞ்சுகம், கலா கஞ்சுகம், நியதி கஞ்சுகம் இந்த ஐந்து கஞ்சுகங்களும் அழியறதுக்கு ஒரே ஒரு வழிதாங்க காரண சரீர ரத்திற்குள் போய் அவைகளை கடந்த காலத்தை அழித்து அழித்து மாற்றி வைப்பது மட்டும்தான் ஒரே வழி வேற வழியே கிடையாது ஏன்னா மாயை அனாதி அதுக்கு ஆதியும் கிடையாது அந்தமும் கிடையாது ஆனா கடந்த காலம் உண்டு மாயை எப்ப துவங்குச்சுன்னு தேடி பாத்தீங்கா தேடி பார்த்தீங்கன்னா எதிர்காலத்தில வந்து முடியும் அதான் மாயையோட விளையாட்டு எப்ப முடிய போகுதுன்னு தேடுனீங்கன்னா கடந்த காலத்தில போய் முடியும் கடந்ததும் எதிரும் நீங்கள் நினைப்பது போல் வரப்போவதோ போய்விட்டதோ அல்ல எதிர்காலம்னா வரப்போகுதுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கிறதும் முட்டாள்தனம் கடந்த காலம்னா முடிஞ்சு போச்சுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கிறதும் முட்டாள்தனம் எதிர்காலம் கடந்ததிலிருந்துதான் எழ போகின்றது கடந்த ந்தது எதிர்காலத்தை உள்வைத்து கொண்டு அமர்ந்து கொண்டிருக்கின்றது மாயை அனாதி நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான் கடந்த காலத்தை அழித்து அழித்து அழித்து தினந்தோறும் நீங்கள் விரும்புகின்ற விதத்திலே மாற்றுங்கள் அதை மாத்துனீங்கனாலே போதும்ங்கயா நீங்கெல்லாம் இந்த ப்ரொஜெக்டர் பார்ப்பீங்க ப்ரொஜெக்டர் முன்னாடி எந்த ஸ்லைடு வைக்கிறோமோ அதான் ஸ்கிரீன்ல ரியாலிட்டியா தெரியும் அதே மாதிரி உங்க கடந்த காலம்தான் ஸ்லைடுங்கயா உங்க கான்சியஸ்னஸ் தான் ப்ரொஜெக்டர் அந்த கடந்த காலம்ன்ற ஸ்லைட மாத்துனீங்கன்னா போதும் உங்களுடைய வாழ்க்கைங்கன்ிற திரைப்படம் மாறிவிடும் நீங்க ஸ்கிரீன் அடிச்சு சாத்திட்டு இருக்கீங்க ஸ்கிரீன்ல அடிச்சு மாஞ்சா ஸ்கிரீன அடிச்சு மாஞ்சா உங்க வாழ்க்கையை மாத்த முடியாது ஸ்லைட மாத்துங்க இந்த ஸ்லைடு கடந்த காலம் கடந்த காலத்தை மாத்துங்க எதிர்காலம் மாறிவிடும். தானாகவே மாறிவிடும் உங்களுடைய சைத்தன்யத்திற்கு வெளியே தனித்த உலகமே இல்லைங்கிறது புரிஞ்சிருங்கயா ஒன்னும் இல்லைங்க ஒரு ரெண்டு மூணு தரம் கடந்த காலத்தை மாற்றி அதன் காரணமாக எதிர்காலம் மாறுவதை அனுபவித்து விட்டீர்களா ஆனால் பழிச்சுன்னு மூளை முழுக்க விழிச்சு ஆஹா நம்முடைய சைதன்யத்தை தவிர தனித்து அதை அதற்கு அப்பாற்பட்டு நம்முடைய சைதன்யம் கான்சியஸ்னஸுக்கு அப்பாற்பட்டு நம்முடைய சித்துக்கு அப்பாற்பட்டு தனித்த உலகம்னு வேற எதுவும் இல்லைன்னு புரிஞ்சு போயிடுங்கயா நம்முடைய சித் சித்தைதான் நாம் அம்பரத்திலே வெளிப்படுத்தி சிதம்பர தாண்டவமாக நம் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் நம்முடைய கான்சியஸ்னஸ் தான் நாம வாழ்க்கைனு விரிச்சி விளையாடிட்டு இருக்கோம் தஸ்மாத் ராம யோக வாசிஷ்டத்தில் ரொம்ப அருமையான ஒரு ஸ்லோகம் ஸ்திதி பிரகரணத்தில இரண்டாவது அத்தியாயத்தில் எட்டாவது ஸ்லோகம் வசிஷ்டர் ராமருக்கு சொல்றாரு ராமா தனித்து உலகம்னு எதுவுமே இல்லை இருந்ததும் இல்லை இனியும் இருக்காது உனக்குள்ள இருக்கிற கான்சியஸ்னஸ் அகண்ட பேரறிவு அந்த கான்சியஸ்னஸ்தான் அதுக்குள்ள இருக்கிற மெமரிஸ் வச்சு இந்த உலகத்தை வெளிப்படுத்தி காட்டுது தஸ்மாதராம ஜகத் ந ஆசி நச அஸ்தி நா பவிஷயதி தஸ்மாத் ராம ஜகத்ந ஆசி நாச அஸ்தி நா பவிஷ சேதன ஆகாசம் ஏவ ஆசூகச்சதி இதம் இவ ஆத்மனி இதுதான் அடித்தளம் பவுண்டேஷன் ட்ருத்ங்க பண்டமெண்டல் ட்ருத்ங்க சைதன்யத்திற்கு சேதனத்திற்கு வெளியே சுதந்திரமான உண்மையாக நிற்கும் தனித்த உலகம் எதுவும் இல்லை நீங்க பார்கிற உங்களுடைய உலகம் சைதன்யத்தில் இருந்தே வெளிப்படுத்தப்படுகின்றது சைதன்யத்திலேயே எழுகின்றது சைதன்யத்திலேயே அனுபவிக்கப்படுகின்றது சைதன்யத்திலேயே விளக்கப்படுகின்றது சைதன்யத்தாலேயே விளங்குகின்றது அது சைதன்யத்திலேயே அடங்கியும் போகின்றது பிரச்சனை உண்மையில உங்களுக்கு வெளியில என்ன நடக்குது அப்படிங்கிறது இல்ல உங்களுக்கு உள்ள உங்க கான்சியஸ்னஸ்ல என்ன நடக்குது அப்படிங்கறதுதான் உங்களுடைய சேதனம் என்ன வெளிப்படுத்துகிறது நிலைநிறுத்துகிறது வண்ணமிடுகிறது எண்ணமிடுகிறது நினைவு கூறுகிறது அப்படிங்கிறதுதான் இப்ப நாம கவனிக்க வேண்டியது உங்க நினைவு கூறுதல் ரிமெம்பரன்ஸ் திரிவுபட்டிருந்தால் டாக்சிக்காய் இருந்தால் வெளிப்படும் உலகம் திரிவுபட்டிருக்கும் ஒருத்தன் டாக்டர் கிட்ட போனானா டாக்டர் சார் டாக்டர் சார் உடம்பெல்லாம் வலிக்குது இங்க தொட்டா வலிக்குது இங்க தொட்டா வலிக்குது இங்க தொட்டா வலிக்குது இங்க தொட்டா வலிக்குது எங்க தொட்டால வலிக்குது டாக்டர் சார் தொட்டு தொட்டு காட்டி கத்தனானா ஆன்னு டாக்டர் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் தரவா செக் பண்ணிட்டு இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட் எல்லாம் பண்ணி ஒரு ரண்டு லட்ச ரூபாய் பில்ல போட்டுட்டு அதுக்கப்புறமா எக்ஸ்ரேஈசிஜி எம்ஆர்ஐ ஸ்கேன் என்னென்னல்லாம் பண்ண முடியுமோ எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டு அதுக்கஅப்புறமா உன் பிங்கர்ல பிராக்சர்ப்பான்னு சொல்லி அனுப்ப அது மாதிரிதான் தஸ்மாத் ராம ஜகத் ந ஆசி நச அஸ்தி நா பவிஷதி சேதன ஆகாசம் ஏவ ஆசுகச்சதி இதம் இவ ஆத்மனி உங்களுடைய நினைவு கூறுதல் பாவம் உடைந்திரு பாவத்தில பிராக்சர்ங்கயா அது திரிவுபட்டுருக்குங்கயா அதனாலதான் அந்த பாவத்தோடு நீங்கள் எதை அனுபவித்தாலும் வலிக்குது உங்க விரலை வச்சு எதை தொட்டாலும் வலிக்குதுன்னா அங்க வலி இல்லைங்கயா விரல் பிங்கர்ல பிராக்சர் ஆயிருக்கு எத்தனை பேருக்கு புரியுது உங்களுடைய கான்சியஸ்னஸ் வச்சிிட்டு உங்க உடம்பை பார்த்தீங்கனாலும் உடம்பு ஹெல்த் இல்லாத மாதிரி இருக்கு மனசை பார்த்தாலும் அப்படியே சுத்தி இருக்கிற உறவுகளை பாத்த எல்லாமே உங்களை சாகடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி கான்ஸ்பயர் பண்ற மாதிரியே தோணுது வறுமை சமூகமே சேர்ந்து உங்களை வறுமையில் ஆழ்த்தி வச்சிருக்கிற மாதிரி தோணுது எதை பார்த்தாலும் வலிக்குது போரடிக்குது பிரஸ்ட்ரேஷனா இருக்கு இது என்னடா உண்மையில் உங்களுடைய நினைவு கூற றுதல் பிரிவுப்பட்டிருக்கின்றது உங்களுடைய பாவம் நினைவு கூறுதல் திரிவுப்பட்டிருந்தால் வெளிப்படும் உலகம் திரிவுப்பட்டிருக்கும் அதை அனுபவிக்கின்ற நீங்கள் திரிவுப்பட்டிருப்பீர்கள் நினைவு கூறுதல் காயப்பட்டிருந்தால் அனுபவிக்கப்படும் உலகம் காயப்பட்டிருக்கும் அனுபவிக்கின்ற நீங்கள் காயப்பட்டுருப்பீர்கள் எல்லாம் காயமாக இருக்கும் உங்களுடைய பாவம் நினைவு கூறுதல் முழுமை அடைந்து சுதந்திரம் அடைந்து விடுமானால் வாழப்படும் உலகம் சுதந்திரமாக இருக்கும் நீங்கள் சுதந்திரமாக வாழ்வீர்கள் வாழ்க்கையே ஆனந்தமாக இருக்கும் உங்களுக்கு துன்பமாக போராக கொடுமையாக தோன்றுகின்ற இந்த உலகம் உங்களுடைய கான்சியஸ்னஸுக்கு அதிலிருந்து தனித்து இல்லை இவை அனைத்துமே எழும் நிகழும் விழும் மூலம் நீங்களே அடுத்து ஒரு படி கொஞ்சம் ஆழமா போலாம் உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய சேதனத்தில் இருந்து உங்க சேதனத்த இருந்துதான் வெளிப்படுகிறது அப்படின்னா இவை அனைத்தும் எழுகின்ற மற்றும் விழுகின்ற ஒரு மையம் ஒரு மையப்புள்ளி போக்கல் பாயிண்ட் ஒரு அடிப்படையான அடித்தளம் பவுண்டேஷன் கட்டாயமா இருக்கணும் எண்ணங்கள் உங்கள் இருந்து எழுது நினைவுகள் உங்கள்ல இருந்துதான் எழுது பயங்கள் உங்கள்ல இருந்துதான் எழுது அடையாளங்கள் ஐடென்டிட்டீட்டடீ உங்கள்ல இருந்துதான் எழுது இந்த உலகத்தோட உணர்வு இந்த உலகம் இருக்கின்ற உணர்வு கூட உங்கள்ல இருந்து தான் எழுதுங்கயா அவை எழும் இடம் அவற்றோடு இருக்கின்ற பீலிங் எங்கிருந்து எழுதோ அந்த உணர்வு இந்த உலகத்தோடு எழுவதோ விழுவதோ இல்லை அதுதான் உங்களுடைய அகம் ஸ்வபாவம்னு சொல்றேன் அதுதான் அன்சேஞ்சிங் ஆங்கர் மாறாத நங்கூரம் சைலன்ட் சென்ட்ரல் ஆக்ஸஸ் அமைதியான அச்சு ஆதாரம் அதுவே அனைத்து இயக்கமும் தோன்றும் பரம சாந்த நிலை அந்த நீங்கள் நினைவு அல்ல உங்க மூட் ஸ்விங் அல்ல உங்க மனநிலை அல்ல அந்த நான் அகம் ஸ்வபாவம் நீங்க கடந்து போற எண்ணங்கள் கிடை கிடையாது உங்களை பத்தி நீங்க வச்சிருக்கிற மாறிக்கிட்டே இருக்கிற கருத்துக்கள் கிடையாது. உங்களை பத்தி தோன்றி மறைகின்ற எதுவுமே அது கிடையாது. உங்களை பத்தி நீங்க வச்சிருக்கிற எல்லாமும் தோன்றி மறைகின்ற அது. அது எக்காலத்திலும் எதனாலும் தோன்றி மறைவதில்லை ஆனால் எல்லாமும் அதில் தோன்றி மறைகின்றது. அந்த போக்கல் கான்சியஸ் சைதன்யம் சேதானம் பிரத்யகாத்ம சைதன்யம்னு சொல்ல அந்த போக்கல் பாயிண்ட் எதில் இருந்து எல்லாம் எழுந்து இருந்து விழுகிறதோ அது நீங்கள் அந்த நீங்கள் ங்கள் பரமசிவம் எதிலிருந்து இது எல்லாம் எழுந்து இருந்து விழுகிறதோ எது எதனாலும் அசைவதில்லை எழுவதில்லை விழிவதில்லை மாறாது இருக்கின்றதோ அது பரமசிவம் கொஞ்சம் அழந்து கேளுங்க அதாவது இந்த பரம சத்தியங்கள் கேட்கணும் ஒரு நாளாவது நீங்க அந்த தூக்கத்துக்கு போகும்பொழுது அந்த காரண சரீர பாலத்தில அகம் பாவத்தில்ிருந்து விடுபட்டு காரண சரீரம் வழிய அகம் சுவபாவத்துக்கு போகும் பொழுது இதையெல்லாம் அப்படியே ஜீரணம் பண்ணனும் அதாவது ஜஸ்ட் கான்சியஸ்ா அதை பார்கணும் எப்படித்தான் இதோட சத்தியங்கள் என்ன அப்படின்னு கரெக்ட்டா உங்களுக்கு புரிய வேண்டியது அந்த இடத்தில் மலர்ந்துவிடும் அனுபூதியாக அவைகள் வெடித்து விளங்க துவங்கும் நிறைய சமூக ஊடகங்கள்ல அன்பர்கள் சிரத்தையோட கேட்கிற சத்சங்கத்தை கேட்கிற சத்சங்கிகள் கமெண்ட்ஸ் போட்டுருக்காங்க நிறைய சம்ஸ்கிருதம் உபயோகப்படுத்துறீங்களே சுவாமிஜி நல்லா புரிஞ்சுக்கோங்கயா இந்த ஜென்சி நல்லா கேட்டுக்கோங்க நீங்க பெரிய சான்ஸ்கிரிட் ஸ்காலர் ஆகுங்கன்னு கூட நான் கேட்கல ஆனா நல்லது அதை கூட நான் கேட்கல நான் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை நம்முடைய சாஸ்திரங்களை சொல்லி அதற்கு விளக்கம் சொல்லும் பொழுது நான் சம்ஸ்கிருதத்தில சாஸ்திர பிரமாணம் கொடுக்கும் பொழுதே அது பற்றி ஒரு ஆங்கர் ரெசிஸ்டன்ஸ் அது வராம கேளுங்க போது அந்த ரெசிஸ்டன்ஸ்தான் தீய சக்திகள் உங்களுக்கு செஞ்ச மூளைச்செலவை நான் தமிழ் வகுப்போ சம்ஸ்கிருத வகுப்போ ஆங்கில வகுப்போ எடுக்கலைங்கயா வாழ்வியல் ஞானத்தை அளிக்கின்ற பரமசிவ ஞானத்தை கொடுக்கின்ற பரமசிவ விஞ்ஞானத்தை அளிக்கின்ற பரம சத்தியங்களை உங்களுக்கு சொல்ற சத்சங்கம் நடத்திட்டு இருக்கேங்கயா அதனால இந்த சாஸ்திர பிரமாணங்கள் கொடுக்கும் பொழுது அத உடனே ரெசஸ் பண்ணாதீங்க தமிழ்ல இல்லாததா நான் பேச சரி ஓகே தமிழ்லயே பேசுறேன் உங்களுக்கு புரிஞ்சிருதா பா்கலாமா சம்ஸ்கிருதத்தில சாஸ்திர பிரமாணம் கொடுத்தா தமிழ்ல இல்லாத ஞானமா சம்ஸ்கிருதத்தை தான் கோட் பண்ணனுமா அதையும் சாஸ்திர பிரமாணம் அங்க இருந்து தான் கொடுக்கணுமா இங்க இருந்து கொடுக்க கூடாதா விதண்டாவாதத்தை எல்லாம் விட்டுட்டு உங்க வாழ்க்கைக்கு நன்மை வேணும்னா கொஞ்சம் பொறுமையோடு நான் சொல்றத கேளுங்க தொடர்ந்து இந்த கொந்தளிச்சிகிட்டே இருக்கிற ரெசஸ் ஸ்டன்ஸ் டிராப் பண்ணுங்க இப்ப இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எல்லாம் சொல்லாமல் சாஸ்திர பிரமாணம் கொடுக்காமல் வெறுமனே என்னால நான் சொல்ல வந்த கருத்துக்களை மட்டும் சொல்லிட முடியும் ஆனால் இந்த சாஸ்திர சத்தியங்கள் சாஸ்திர பிரமாணங்கள் உயிரோடு வைக்கப்பட்டால் மட்டும்தான் இந்த ஞானம் தலைமுறை தலைமுறைக்கும் கடத்தப்படும் சாஸ்திர பிரமாணத்தை எடுக்காமல் இந்த ஆத்ம பிரமாணத்தை வச்சு மட்டும் என்னுடைய அனுபூதி அப்படின்னு மட்டும் பேசுற அந்த குருமார்கள் எல்லாமே பார்த்தீங்கன்னா இப்ப அவங்களுக்கு அனுபூதி இல்லன்னு நான் சொல்ல வரல அவங்களுடைய அனுபூதியை நான் குறைத்து மதிப்பிடல அவமரியாதை பண்ணல எந்த விதத்திலும் அவங்களை நான் ஒருபடி குறைவாக எல்லாம் கணக்கிடலங்க சொல்லலைங்கஐயா நல்லா புரிஞ்சுக்கோங்க அவர்களுடைய ஆத்ம பிரமாணத்தை மட்டுமே சார்ந்து அதன் மீதே தன்னை பிரதிஷ்டை செய்து கொண்டு ஆத்ம பிரமாணம் எனும் அடித்தளத்தில் இருந்து மட்டும் மட்டுமே ஞான கருத்துக்களை சத்தியங்களை சத்சங்கங்களை நிகழ்த்தி மக்களுக்கு அனுபூதி அளிப்பவர்கள் நன்மை செய்பவர்கள் இந்த சம்பிரதாயம் உயிரோடு இருக்க வைக்காமல் சம்பிரதாய பிரவர்த்தனம் நிகழாமல் சம்பிரதாய பரிபாலனம் நிகழாமல் அவர்களோடு மட்டுமே அவர்களும் அவர்கள் உருவாக்கிய இயக்கமும் சிதறி சின்னாவின்னமாய் அவர்கள் காலத்திற்கு பிறகு காணாமல் போய்விடும் வெறும் கான்கிரீட்ல கட்டற ஒரு பில்டிங்கும் ரீன்போர்ஸ்டு கான்கிரீட்ல கட்டற பில்டிங்குமான வித்தியாசம்தான் வெறும் ஆத்ம பிரமாணத்தை வைத்து சத்சங்கத்தை நிகழ்த்துவதும் சாஸ்திர பிரமாணத்தோடு சேர்த்து ஆத்ம பிரமாணத்தை கொடுத்து சத்சங்கத்தை நிகழ்த்துவது வெறும் கான்க்ரீட்டுக்கு என்ன ஆயுள்னு பாருங்க அதுவே ஸ்டீல் ராடோட சேர்த்து ரீன்போர்ஸ்டு கான்க்ரீட்டா மாறும் பொழுது அதோட ஆயுள் என்னன்னு பாருங்க அதுதான் அதனாலதான் நான் கொஞ்சம் நேரம் எடுத்தாலும் சிரமம் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாது ஒவ்வொரு பரம சத்தியத்தை உங்களுக்கு சொல்லும் பொழுதும் சாஸ்திர பிரமாணத்தையும் சேர்த்தே அளிக்கின்றேன் சாஸ்திர பிரமாணம் சொல்லாம வெறுமனே தமிழ் அப்படியே மணி பிரவாளமா பொழிஞ்சன்னா தமிழ்லயோ இல்ல சமஸ்கிருதத்தில தமிழ்லயோ அல்லது ஆங்கிலத்திலயோ பொழிஞ்சன்னா இப்ப இருக்கிறதவிட நிறைய பேர் பார்ப்பீங்க அது உண்மைதான் ஆனால் சம்பிரதாய பரிபாலனமும் சம்பிரதாய பிரவிருத்தியும் நடக்காமல் போய்விடும் அதுமட்டுமில்லாம சாஸ்திர பிரமாணம் இல்லாமல் தன்னுடைய சொந்த அனுபூதியில் இருந்து மட்டும் உபதேசங்களை அளிக்கின்ற அந்த குருமார்கள் எல்லாருடைய லிகசி சம்பிரதாயம் பார்த்தீங்கன்னா அவங்களோடு அழிஞ்சு போயிடும் அவங்களுக்கு அப்புறம் இருக்காதீங்க ஏன்னா அவங்களுடைய பர்சனல் கரிஷ்மால மட்டும் தான் ஓடும் அந்த பர்சனல் கரிஷ்மாவினால இயங்குவது செயல்படுவது எல்லாமே பாத்தீங்கன்னா அவங்களுக்கு அப்புறம் காணாமல் போய்விடும். நல்லா புரிஞ்சுக்கோங்க எல்லா ஸ்பிரிச்சுவல் மூமெண்ட்டோட ரேஸ் அண்ட் பால் மொத்தத்தையும் பாருங்க ஒரு நம்மளால கம்பர்டபிளா சொல்ல முடியும் லாஸ்ட் 500 இயர்ஸ் ஆப் ரிலிஜியஸ் ஹிஸ்டரி வெல் டாக்குமெண்டடா அவைலபிலா இருக்கு நான் மத்த மதங்களை பற்றி பேச விரும்பல அத நான் பத்தி பேசுற பழக்கமும் எனக்கு இல்ல நான் சனாதன இந்து தர்மத்தை இந்து தர்மத்தை பத்தி மட்டும் பேசுறேன். 500 இயர்ஸ் உருவான எல்லா மிகப்பெரிய சங்கங்கள் ஆர்கனைசேஷன்ஸ் ஸ்பிரிச்சுவல் ரெவல்யூஷன்ஸ் எவல்யூஷன்ஸ் எல்லாத்தோட ரேஸ் பாலையும் பாருங்க சாஸ்திர பிரமாணம் இல்லாத சாஸ்திர பிரமாணங்களையும் அடிப்படையாக கொள்ளாத சம்பிரதாய பரிபாலனமும் சம்பிரதாய பிரவிருத்தியும் செய்யாத எல்லா ஆர்கனைசேஷன்னும் பவுண்டேஷன்ஸும் அந்த குருமார்களோட லிகசியும் 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததாக சரித்திரமே இல்லை நான் இப்போ உங்க கேட்டுட்டு இருக்கிற உங்களுக்காக மட்டும் பேசல கேட்க போற எத்துனை ஆயிரம் ஆண்டுகள் என்று எனக்கே தெரியாது கேட்க போகின்ற வரப்போகின்ற அத்துனை தலைமுறைக்கும் சேர்த்து பேசுவதனால் என்னுடைய அனுபூதி ஆத்ம பிரமாணம் மட்டுமல்லாது தவறாது சாஸ்திர பிரமாணங்களையும் சேர்த்தே சொல்லிக்கொண்டே வருகின்றேன் ஏன்னா சம்பிரதாய பரிபாலனம் நடக்கணும் சம்பிரதாய பிரவிருத்தி நடக்கணும் இதுல ஒரு சில குருமார்கள் பாவம் தன்னுடைய அனுபூதி பலத்தால் இந்த சம்பிரதாயத்தை எல்லாம் பரிபாலனம் பண்ண வேண்டியதில்லை என்றும் அவைகள் அழிக்கப்பட வேண்டியவை என்றும் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுகின்ற மூடர்களைப் போலே செயல்பட்டு விடுகின்றார்கள் அதனால் அவர்களுடைய அடுத்த தலைமுறை சீடர்களுக்கு பெரும் கேடு விளைகின்றது குழப்பமும் கேடும் நிகழுகின்றது அதனால நான் ரொம்ப தெளிவா இருக்கேன் சம்பிரதாய பரிபா பாலனமும் சாஸ்திர பிரமாணங்களை எப்போதும் சேர்த்து சேர்த்தே சொல்லுவதும் ஆத்ம பிரமாணத்தோடு என் ஆன்ம அனுபூதியோடு சேர்த்து சாஸ்திர பிரமாணங்களை சொல்லுவதும் தான் இந்த தலைமுறை சீடர்களுக்கும் வரப்போகின்ற சிஷ்ய பரம்பரைக்கும் வாழையடி வாழ என பொலிய போகின்ற பூத பரம்பரை சிவ பூத பரம்பரைக்கும் பெரும் நன்மையாகும் என்பதனால்தான் வெறும் கான்கிரீட் பில்டிங் கட்டி வைக்காம ஆர்சிசி ரீன்போர்ஸ்டு கான்கிரீட் ஸ்ட்ரக்சரா கட்டி வைக்கிறேன் இன்னும் சொல்லணும்னா அதைவிட பலமான கருங்கள் கட்டிடமாய் சமைத்து வைக்கின்றோம் அடுத்த சத்தியத்தை கேளுங்க இந்த நினைவு சித்தம் சின்ன சாதாரண ஒரு விஷயம்ன நினைச்சிராதீங்கயா அந்த நினைவு உலகத்தையே உருவாக்குகின்ற சக்தி வாய்ந்ததுயா திரும்ப யோகவாசிஷ்டம் வசிஷ்டர் ராமபிரானுக்கு சொன்னது ரொம்ப அருமையான ஒரு ஸ்லோகம் நா அனுபூதே அனுபூதேச ஸ்வதஹ சித் வியோம்னி யாஸ்மருதிி சா ஜகத்பூஹு இதி பிரவடா திரிஷ்யா சா அஸ்தி ஏவ சித்ரபா வசிஷ்டரையும் ராமரையும் மீண்டும் மீண்டும் வணங்குகின்றேன் எப்படி பரமசிவ பரம்பொருளுக்கு தெரியாதது ஒன்றுமல்ல இருந்தாலும் ஒரு சீடனை போலே இருந்து சுப்பிரமணிய சுவாமியிடம் சுவாமிநாதனிடமிருந்து பிரணவத்திற்கும் பொருள் கேட்டது போலே எல்லாம் தெரிந்த எல்லாவற்றிற்கும் மூலமான பரந்தாமன் ஸ்ரீராமச்சந்திர பிரபு வசிஷ்டரிடம் சீடனாக இருந்து கேட்ட இந்த யோகவாசிஷ்டம் யோகவாசிஷ்டம் அஷ்டாவக்கர கீதை இதெல்லாம் தயவு செஞ்சு கொஞ்சம் படிங்க நா அனுபூதே அனுபூதேச ஸ்வதஹ சித யோம்னியா ஸ்மிருதிி சா ஜகத் பூ இதி ரௌடா திரிஷயா சா அஸ்தியேவ சித்ரபா அனுபவிக்கப்பட்டதிலும் அனுபவிக்கப்படாததிலும் சிதாகாசத்தில் தானாகவே நிலைக்கும் அந்த ஸ்மிருதி காணப்படும் காணப்படாத உலகங்களின் ஆதார களஞ்சியம்ஆகும் இது இறை சித்தத்தின் ஒளி பிரதிபலிப்பாக எப்போதும் நிலைத்திருக்கின்றது இந்த அறிவியலை புரிஞ்சுக்கிட்டீங்கயா அதாவது இந்த சித்தம்னு சொல்ற சித்தம் உங்க நினைவு களஞ்சியம் மெம்மரி ரிசர்வாயர் அதை சாதாரணமா நினைக்க கூடாதுங்கயா இந்த மெம்மரி ரிசர்வாயர சாதாரணமா நினைக்கவும் கூடாது நடத்தவும் கூடாது நினைவு என்பது நடந்த ந்தவற்றின் பதிவு மட்டும் அல்ல நினைவு ஒரு களஞ்சியம் ரிசர்வாயர் நினைவு ஒரு நுட்பமான கருப்பை சட்டில் ஊரண்ய கர்ப்பம்னு சொல்லுவோம் ஹிரண்ய கர்ப்பம் நினைவு முழு உலகங்கள் உணரப்படுகின்ற மற்றும் வாழப்படுகின்ற ஒரு ஸ்டோர் ஹவுஸ்ங்க இடம்ங்கய இருப்பு திரும்ப திரும்ப சாஸ்திரங்கள் சொல்லுது நினைவு கூறுதலே காணக்கூடிய காண முடியாத உலகங்களை அனைத்தினுடைய களஞ்சி யம் உங்க நினைவுகள்தான் எதிர்காலத்தை வடிவமைக்குது உங்க நினைவுகள்தான் உங்க முடிவுகளை வழிநடத்துது உலகம் வெறும் நிகழ்வுகளால் ஆனது அல்ல அந்த நிகழ்வுகள் உங்களுக்குள் விட்டுச் சென்ற என்ற தாக்கங்களால் நினைவுகளால் ஆனது நீங்க நினைச்சு பார்க்கின்ற அவமானம் ஒரு உலகமாவே மாறி உங்களுக்கு பின்னாடி விரியும் நீங்க நினைச்சு பார்க்கிற ரிஜக்ஷன் நிராகரிப்பு உங்க முன்னாடி ஒரு உலகமாவே விரியும் நீங்க நினைச்சு பார்க்கிற பயம் உங்க முன்னாடி ஒரு பெரிய உலகமாவே விரியும் உங்களுடைய நினைவே உங்களுடைய ஈக்கோ சிஸ்டமா மாறுது உங்க நினைவுதான் உங்க அட்மாஸ்பியரா மாறுது உங்களுடைய நினைவுதான் உங்களுடைய சூழ்நிலை விளக்கம் அதாவது வாழ்க்கையை நீங்க இப்படி இன்டர்பரட் பண்றீங்க அப்படிங்கிறதே உங்க நினைவு சார்ந்துதாங்கயா உங்களுடைய இன்டர்பரடேஷன் அதுக்கப்புறம் ரியாலிட்டி ஆயிடுது உங்கள் நினைவு உங்க ஈக்கோ சிஸ்டம் அட்மாஸ்பியரா மாறுது அதுக்கு பிறகு உங்களுடைய சூழ்நிலை அட்மாஸ்பியர் உங்க ரியாலிட்டியா மாறுது நினைவு உங்க சித்தம் ஏதோ ஒரு டெட்டான ரிமெம்பரன்ஸ் கிடையாது என்னவோ அப்படியே டிவில இல்ல ஒரு உங்க ஸ்கிரீன்ல ஒருத்தர் ரிவைன்ட் பண்ணி பார்க்கிற மாதிரி டெட் கிடையாது நீங்க உங்க உணர்வுக்குள்ள ரிவைன்ட் பண்ணி பார்க்கிற நினைச்சு பார்கிற உங்க மெமரில இருந்து எடுத்து பார்க்கிற நினைவுகள் எத எப்படி பார்கறீங்களோ அது உங்கள் உலக கத்தையே உருவாக்கும் சக்தி வாய்ந்தவை உங்க நினைவுகள்தான் உங்க வேர்ல்ட ஜெனரேட் பண்ற பவர்ங்கயா நல்லா புரிஞ்சுக்கோங்க உங்க டிவைஸ்ல உங்க ஹிஸ்டரில நீங்க பார்த்த வீடியோஸ ஏற்கனவே ஒன்னுத்த பாஸ்ட்ல பார்த்தத அப்படியே ரிவைன்ட் பண்ணி திரும்ப இன்னொரு தடம் பார்கறது ஒரு டெட்டான விஷயம். ஆனா உங்க உணர்வுல உங்களுக்குள்ள அந்த மாதிரி ஒன்னத்தை ரிவைஸ் பண்ணி பார்க்கிறது ரிவைன்ட் பண்ணி பார்க்கிறதுங்கிறது வெறும் டெட் ரிமெம்பரன்ஸ் கிடையாது உங்க வாழ்க்கையையே மாற்றக்கூடிய உங்க வாழ்க்கையையே ஜெனரேட் பண்ற ஒரு விஷயம் எத்தனை பேருக்கு புரியுது இது உங்கள் நினைவுகளோட முக்கியத்துவம் புரியணும் நா அனுபூதே அனுபூதேச ஸ்வஸ்தஹ சிதியோம்னியா ஸ்மருதி சா ஜகத்பூ இதி ரௌடா திரிஷயா சா அஸ்தியேவசித்ரபா அனுபவிக்கப்பட்டதிலும் அனுபவிக்கப்படாததிலும் சிதாகாசத்தில் தானாகவே நிலைக்கும் இந்த சித்தம் ஸ்மிருதி நினைவு நினைத்து பார்த்தல் எனும் உங்களுடைய பாகம் காணப்படும் காணப்படாத உலகங்களின் அடித்தளம் ஆதார களஞ்சியம் இது இறை சித்தத்தின் ஒளி பிரதிபலிப்பாக எப்போ போதும் நிலைத்திருக்கின்றது அதனாலதான் சொல்றேங்கயா கண்ட கண்ட என்டர்டைன்மென்ட் என்ற பேரால உங்களுடைய கான்சியஸ்னஸ் பலமாக்குற திரைப்படங்களை அல்லது தொலைக்காட்சி ட்சி தொடர்களை வீடியோக்களை காணொளிகளை உங்கள் மீது திணிக்காதீர்கள் எப்படி வாயால சாப்பிடுற ஆகாரத்திலே சுத்தம் முக்கியமோ கண்ணால் சாப்பிடுற ஆகாரத்திலும் சுத்தம் ரொம்ப முக்கியம் காரணம் அத சித்தத்தில போய் உட்காரும் நல்லா தெரியும். ஒரு பேய் படத்தை பார்த்தா ரெண்டு மூணு நாளைக்கு நான் ராத்திரி எல்லாம் நடுங்கிகிட்டே இருப்போம். ஒரு சின்ன ஜன்னல் அடிச்சா கூட இல்ல திரை விலகினா கூட பதரும் ராத்திரி பாத்ரூமுக்கு போறதுக்கு பயமா இருக்குன்னு தெரிஞ்சும் விடாம உடார்ந்து அந்த பேய் படத்தையே பார்கறது எத்தனை பேருக்கு இந்த பழக்கம் இருக்கு கை தூக்குங்க ஏதாவது ஒரு பேய் படத்தை பார்த்தா ரெண்டு நாளைக்கு தனியா பாத்ரூம் போக முடிய முயாது வீட்ல ஒரு சின்ன சத்தம் ராத்திரி கேட்டாலும் பதரும் ஆனாலும் விடாம உடாந்து அந்த பேய் படத்தை பா்கறது என்ன பண்றது உங்கள் நினைவுகளை சிதைக்காதீர்கள் அதே மாதிரி ரொம்ப துக்கம் கொடுக்கிற நிறைய இந்த ஸ்பை ஸ்பையிங் பண்ற ட்விஸ்ட்ங்க இருக்கிற துரோகங்கள் நிறைந்த வலிகள் நிறைந்த அந்த மாதிரியான திரைப்படங்கள் என்டர்டைன்மென்ட்ஸ் தயவு செய்து பார்ப்பதை விட்டு விடுங்கள் காரணம் என்னன்னா அது மாதிரி திறை திரைப்படங்கள் என்டர்டைன்மென்ட்ஸ் காட்சிகளை எல்லாம் பார்த்து உங்களுடைய கான்சியஸ்னஸ்ள்ள வச்சீங்கன்னா உங்களுக்கு ரொம்ப புடிச்சவங்க ஹஸ்பண்டோ இல்ல லவரோ ஒரு அரை மணி நேரம் நேரம் ஆபீஸ்ல இருந்து வரதுக்கு லேட் ஆனா கூட ஐயோ ஆக்சிடென்ட் ஆயிருச்சோன்னு ஒரு அட்ரினலின் குளியலே குளிச்சு முடிச்சிட்டு இருப்பீங்க இல்ல நீங்க போன் பண்ணி ரெண்டாவது ரிங்குக்குள்ள எடுக்கலனா ஓ யார்ட்ட பேசிட்டு இருக்கற எவ்வள வச்சிட்டு இருக்கற ஐயோ ஏப்பா அது ரெண்டாவது ரிங்குக்குள்ள எடுக்கலனா இங்க பிரேக்அப் மெசேஜ் டைப் ஆகி ரெடியா செண்டுக்கு ரெடியா இருக்கும் எடுத்தானாதான் தப்பிச்சான் இல்லன்னா பிரேக்அப் மெசேஜ் சென்ட் அவ்வளவுதான் அது ஜென்சி உண்மை உண்மையிலே நமக்கு நிறைய விஷயங்கள் புரியவே மாட்டேங்கது நானும் இந்த ஜென்சியோட கொஞ்சம் கேட்சப் பண்ணி அவங்களுக்கு புரியற மாதிரி இந்த பரமசிவ ஞானத்தை கொடுக்கணும்ன்றதுக்காக அவங்களுடைய இப்ப பிரசென்டா அவங்களுடைய லைப் ஸ்டைல் அவங்க யூஸ் பண்ற வெர்ப் வேர்ட்ஸ் அவங்களுடைய பிரச்சனைகள் இதெல்லாம் தெரிஞ்சு சில இந்த ஜென்சி வீடியோஸ் எல்லாம் எடுத்து பார்த்தா நமக்கு என்னயா ஒருவேளை நாம சத்தியுகத்தில வாழ்ந்துட்டு இருக்கோமா வேறஏதாவது யுகத்தில இருந்து டைரக்டா வந்தோமா இங்கதானப்பா 1978ல திருவண்ணாமலையில பிறந்துதானப்பா நாமளும் வளர்ந்தோம் அப்படின்னு அப்படின்னு நமக்கே நம்மளை பத்தி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டுறாங்க என்னென்னவோ புது புது வார்த்தை பாய் பெஸ்டி கேர்ள் பெஸ்டி இந்த ஜென்சியோட லாங்குவேஜ் புரிய மாட்டேங்க எக்ஸ் உங்களுடைய என்டர்டைன்மென்ட்ஸ் அப்படிங்கிற பேர் பேரால நீங்க உள்வாங்குற அந்த கருத்துக்கள் செய்திகள் உங்கள் சித்தத்தை மிகப்பெரிய விதத்திலே உங்களுடைய நினைவு களைஞ் மெமரி ரிசர்வாயர் மிகப்பெரிய விதத்தில் பாதிக்குது மட்டும் தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க மெமரி இஸ் ரிசர்வாயர் மெமரி இஸ் சட்டில் ம் மெமரி கைட்ஸ் யவர் டெசிஷன் மெமரி ஷேப்ஸ் யவர் பயூசர் மெமரி இஸ் பண்டேஷன் ஆ குரோத் அண்ட் ட்ரான்ஸ்பர்மேஷன் இன்cளூடிங் என்லைட்டன்மெண்ட் உங்களுடைய மெம்மரிய ஸ்ரத்தையோடு கையாளுங்கள் உங்க வயத்துல எதை போடுறீங்களோ அதையும் சிரத்தையோடு கவனிக்கணும் உங்க மெமரில எதை கொட்டறீங்களோ அதையும் சிரத்தையோடு கவனிக்கணும் கண்டென்மெண்ட்ட கொடுக்கிற காண்டென்ட் மட்டும் உங்களுக்குள்ள டம்ப் பண்ணுங்க கண்டென்மெண்ட் கொடுக்கிற காண்டென்ட் மட்டும் கன்ஸ்யூம் பண்ணுங்க மனிதர்கள் வாழ்க்கையை நேரடியா பார்கிறோம்னு நினைக்கிறாங்க ஆனா பெரும்பாலானவர்கள் பழ பழைய அனுபவத்தின் வண்டல் செடிமெண்ட் வழியாதான் வாழ்க்கையை பார்க்கிறாங்கயா பெரும்பாலானவர்கள் பெரும்பாலான தருணத்தில் அப்படின்னா 99.999% ஆப் பீப்பிள் 99.999% 999% ஆப் த டைம் வாழ்க்கையே பழைய அனுபவங்களோட வண்டல் செடிமெண்ட் வழியாதான் பார்கறீங்க நீங்க இன்னசென்டா ரியாலிட்டி அப்படி எல்லாம் பார்கறது இல்ல நினைச்சு பார்க்கப்படுகின்ற சித்தத்திலே தோன்றுகின்ற மெமரியில்யில் இருந்து தோன்ற பயம் மெம்மரியில்லிருந்து தோன்ற இன்பம் மெம்மரியில்யல இருந்து தோன்ற வலி மெமரியில்ில இருந்து தோன்ற செல்ப் இமேஜ் இவைகள் மூலமாதான் நீங்க ரியாலிட்டிய பார்க்கிறீங்க மனம் நிகழ்காலத்தை பார்ப்பதாக உங்களுக்கு சொன்னாலும் அது உண்மையில் கடந்த காலத்தின் வழியாகத்தான் நிகழ்காலத்தை பார்க்கிறதே தவிர நேரடியாக பார்ப்பது ல்லை கடந்த காலத்தின் வழியாகத்தான் மனம் நிகழ்காலத்தை பார்க்கிறது அளவிடுகிறது முன் கணிக்கின்றது பாதுகாக்கின்றது ஒப்பிடுகின்றது இவன் உங்களுடைய நிகழ்காலத்தை பற்றி நீங்க பிரடிக்ட் பண்ற கணிப்புகள் எல்லாம் கூட கடந்த காலம் சார்ந்ததுதான்யா அதனாலதான் தூய்மையான நிகழ்காலத்தை நீங்கள் கடந்த காலத்தின் மூலமாக அசிங்கப்படுத்திவிட்டு அந்த அசிங்கத்தைதான் பார்க்கிறீர்கள் மெமரிில இருந்துதான் லைப்பை டீல் பண்றீங்க அந்த மெமரியை மாத்துறது மட்டும்தான் டிரான்ஸ்பர்மேஷனுக்கான ஒரே வழி அதனால மீண்டும் ஒருமுறை சொல்லுகின்றேன் இரவு உறங்கும் பொழுது படுக்கையில் படுத்து உடல் அடங்கியதும் அகம் பாவத்தினுடைய பிடியில்ிருந்து நீங்கள் மெதுவாக விடுபட்டு காரண சரீரத்தின் வழியாக அகம் சுபாவத்திற்குள் முழுகும் பொழுது கடந்த காலத்திலே உங்களுக்கு மிகப்பெரும் கொடுமையாக வலியாக துக்கமாக இருக்கின்ற நினைவுகளை எல்லாம் அழித்து நீங்கள் விரும்பும் விதத்திலே அந்த சூழ்நிலையையும் நினைவையும் அந்த நிகழ்ச்சியையும் மாற்றிவிட்டு உறங்கச் செல் உறங்குங்கள் கடந்த காலத்தை மாற்ற மாற்ற நிகழ்காலமும் எதிர் காலமும் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத விதத்திலே மாறும் அதிசயிக்கத்தக்க விதத்தில் உங்கள் நிகழ்காலமும் எதிர்காலமும் மாறுவதற்கான ஒரே வழி கடந்த காலத்தை மாற்றுவதே உங்களுடைய வாழ்க்கையில செல்வத்தை இழந்திருந்தால் அந்த எந்த மூமெண்ட்ல இழந்தீங்களோ இல்ல ஒருவேளை ஒரு ஐந்தஆறு வருடம் தொடர்ந்த தோல்விகளால் செல்வத்தை இழந்திருந்தீங்கன்னா போய் இந்த ஐந்தஆறு வருடத்தோட மெமரியையுமே அழிக்க முடியும். உங்கள் பாவத்தின் பாவ பலத்தின் மூலமாக அதை அழிச்சி செல்வத்தோடயே பெரும் செல்வ வளத்தோடயே நீங்கள் அப்பொழுதும் இருந்தீர்கள் அப்பொழுதும் இருக்கிறீர்கள் அது தொடர்ந்து இப்பொழுதும் அதுபோல்தான் இருக்கிறீர்கள் அப்படிங்கிற அந்த வாழ்க்கையை உங்கள் கடந்த காலத்தை நீங்கள் விரும்பிய விதத்திலே உருவாக்கி வைத்து அந்த பாவத்தை உருவாக்கி வைத்து அந்த சித்தத்தை உருவாக்கி வைத்து அதிலேயே உறங்கச் சென்று விடுங்கள் வாழ்க்கையில எத வேணுமானா சரி பண்ண முடியுங்கயா இளமையை பெறலாம் செல்வம் பெறலாம் உடல் நலம் பெறலாம் இழந்த உறவுகளை பெறலாம் இழந்த காலத்தை மீண்டும் பெறலாம் இதைவிட ஒரு முக்கியமான விஷயம் குரு துரோகத்துக்கு பிராயசித்தமே கிடையாது சாஸ்திரங்கள்ல் ஆனா பெருமான் தந்திரத்தில் இந்த ஒரு சத்தியத்தை கடைபிடித்தால் இதை செய்தால் குரு துரோகத்தை கூட மாற்றி விடலாம்னு சொல்றார் கடந்த காலத்தில் ஏதாவது உங்களுக்கு அறிந்தோ அறியாமலோ குரு குருவுக்கு துரோகமும் விரோதமும் ஏதாவது செஞ்சிருந்தா கூட அந்த கடந்த காலத்தை போய் அழித்துவிட்டு மாற்றிவிட்டு நீங்க விரும்பினபடி அதாவது அந்த குருவுக்கு துரோகம் பண்ணலன்ற மாதிரி அந்த நிகழ்வை மாற்றி அமைத்து குருவோடயே நீங்கள் இருப்பதாக அந்த நிகழ்வை உருவாக்கி வைத்து விட்டீர்கள்ஆனால் போதுமானது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அப்படியே நீங்கள் விரும்பியது போல நல்லபடியாக அது மலர்வதை பார்ப்பீர்கள் பரமசிவ பரம்பொருள் எல்லா சாஸ்திரத்திலயும் குரு துரோகத்துக்கு மட்டும் பிராயசித்தமே கொடுக்க மாட்டேறார் அது பட்டுதான் ஆகணும்றார் குரு துரோகத்தால் வர கர்மம் பட்டுத்தான் ஆகணும் ஒன்னும் பண்ண முடியாதுறார் ஆனா தந்திரத்தில இந்த ஒரே ஒரு ஞான நுட்பத்தின் மூலமா தீர்வு கொடுக்கிறார் பாஸ்ட்ட போய் டெலீட் பண்ணி கடந்த காலத்தை அழித்து மாற்று தப்பிச்சிரலாம் இந்த ஒரு தியானம் ஞான ரசவாத நுட்பம் தவம் மட்டும்தான் உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றும் ஞான அனுபூதியை தரும் எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து நித்தியானந்தத்தில் மலர்ந்து நித்தியானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள் thank you for watching and if you found theவீடியோ please give it a share it with your love andசை to stay concus don't fort to click the பெல் icon toவ theநப"

}

Details

The talk

Date
18 April 2026
Language
English

The recording

Watch
youtu.be/Ygm2d5nrVOo

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
5,764 words · 32 min read
Topics
None recorded