“நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):”
நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):
🎬 தலைப்பு: திருவிளையாடல் புராண சத்சங்கம் - பாகம் 4
🔱 நிகழ்ச்சி: சித்திரை பிரம்மோற்சவ ஞான ரசவாதத் தொடர்
📅 தேதி: 17 ஏப்ரல் 2026
📍 இடம்: மஹாகைலாஸா
Video Link : ://youtu.be/kX4Ileg5kv4?si=RCbNjhSe-5B2BwSp
"உங்களை ஆழமாக கல்லாது ஒன்று தெரியாது என்று அந்த நம்பிக்கை வந்துருச்சுன்னா சொந்த காசுல ஊழல் பண்ற ஒருத்தன் உள்ள வந்து உட்கார்ந்துட்டானா உங்களுடைய நிறுவனத்தை வேற யார் என்ன காலையில ஒரு ஆறு மணிக்கு தூங்குறது கூட எனக்கு உரிமை இல்லையா அட லூசு அது உரிமை இல்லடா சர்வஞத்தும் உங்கள் சுபாவம் அப்படிங்கறது நல்ல செய்தி சமூகம் கட்டாயப்படுத்தி அதை உங்களிடமிருந்து பிடுங்குகின்றது அப்படிங்கறது கெட்ட செய்தி சர்வஞத்துவத்தை மீண்டும் உங்களால் அடைய முடியும் அதற்கான வழியை நான் கொடுக்கின்றேன் அப்படின்றத நித்யானந்தேஸ்வர பரம பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசக்தி மதயமாம் அஸ்மதாசாரிய பரியந்தாம் வந்தே குருபரம்பராம் ஓம் ஓம் ஓம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன் வெல்கம் ஈச் அண்ட் எவரி ஒன் ஆப் யூ வித் லவ் அண்ட் பிளஸ்சிங் ஆல் த பரமசிவசேனா பார்டிசிபன்ட்ஸ் இன் கைலாசா கினிவிசா கைலாசா திருவண்ணாமலை சித்சபா மெம்பர்ஸ் அண்ட் ராஜசபா மெம்பர் ஆல் த கைலாசவாசி மை பிளஸ்சிங் டூ ஈச் அண் எவரி ஒண் ஒப்யு அஷ் பரமசிவாஸ் அல்டிமேட் மேனிபெஸ்டேஷன் பிரார்த்தனா மூர்த்தி ஜவரவக்ன மூர்த்தி ஐ பிளஸ் யூ ஆல்த்வித் பரமாதவைதா ஆல் த பரமசிவசேனா பார்டிசிபன்ட்ஸ் பிளஸ்சிங்ஸ்ஈச் அண்ட் எவரிஒன் ஆ யூ ஆல் த சிட்சபா மெம்பர்ஸ் இன் கைலாசா கெனிவிசா பிளஸ்சிங்ஸ் டு ஆல் ஆ யூ பிளஸ்சிங்ஸ் டுஈச்அண் எவரிஒன் ஆ யூ அண்ட் ஆல்தோஸ்ஆர்த சண்டிஹோமாஐஅசெப்டட் ஆல் யவர் ஆரிங் ஸ் பராசக்தி பரமசக்தி பளஸ் யூ ஆல் பிளஸ்சிங் டுஈச்அண் எவரிஒன் ஆ யூ அஸ் பரமசக்தி சண்டிகா தேவி ஐஅப்டட் த சண்டிஹோமாயஆல் ஆர்ட் அண்ட் கிவ் யூ த பூன் ஆஃப் வுல்வீல்மன் ஆஃப் சங்கல்பா வுல்வீல்மன் ஃப் வோர் வாட்யோர் ஆப்வர் திஸ் சண்டி ஹோமா ததாஸ்து ததாஸ்து ததாஸ்து பிளசிங் டூ எவரிஒன் ஆ யூ ஆல் த சிசபா மெம்பர்ஸ் ராஜ்யசபா மெம்பர்ஸ் பிளஸ்சிங் ஐவாட் ஆல் த சிக்சபா மெம்பர்ஸ் டு நோ ஆல் ஆல்த சித்சபா மெம்பர் சர்வஞ பீட எஜமான் அண் கர்த்தாஸ் எவரி பூஜாஹோமா ஆர்ட் நேச்சுரலித சங்கல்பா இஸ் மட் இன்ஈச் ஆத சர்வஞ பீட எஜமான்ஸ் அண் கர்த்தாஸ் சோ டுடே ஆல் ஆயூஆர்ட்பர் சண்டிஹோமாவிச்ஐ அக்சப்டட் பிலஸ்யூ ஆல் வித்த பாலா சங்கல்ப பூர்ண பல சித்தி அஸ் யூ ஆஸ்க் ததாஸ்து ததாஸ்து ததாஸ்து அண்ட் ஐஆல்சோவா இன்பாம் ஒன்ஸ் மோர் ஆல் த சிசபா மெம்பர்ஸ்யூ ஷூட்நோ ஆல் பூஜாஸ் டன் இன் கைலாசா இன் ஆல் டெம்பிள்ஸ் த நித்திய சங்கல்ப இஸ் மேட் மேட் பார் ஆல் சித்சபா மெம்பர்ஸ் ஆல் த சர்வஞ பீட்ட எஜமான்ஸ் அண்ட் கர்த்தாஸ் அண்ட் ஈஸ்வர்ஸ் சோ ஆல் த சிசபா மெம்பர்ஸ் சர்வஞ பீட்ட எஜமான்ஸ் அண் கர்த்தாஸ் பீ இன்பாம் டுடே யூ ஆர்ட் சண்டிஹோமாவிஐ அக்செப்டட் அண்ட் கிவ் யூ ஆல் பூர்ண பலசித்தி ததாஸ்து பிளஸ்சிங்ஸ் நாவு இட் இஸ் டைம் பார் சத்சங் திருவிளையாடல் புராணம் கடந்த மூன்று நாட்கள் சத்சங்கங்களில் நான் சொன்ன கருத்துக்கள் வழக்கம் போல பல்வேறு விதமான கேள்வி கமெண்ட்ஸ் ஒப்பினியன்ஸ் இதெல்லாம் சமூக ஊடகத்திலயும் மக்கள் தெரிவிச்சிட்டு இருக்காங்க அனுப்பிட்டு இருக்காங்க இந்த கேள்விகளை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு விஷயம் எனக்கு தெளிவா புரியுது இன்னமும் இந்த சத்தியம் முழுமையாக ஆழமாக உங்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்று கேளுங்கள் படிப்படியாக இந்த மொத்த சத்தியம் அதாவது உங்கள் கடந்த காலத்தை அழித்து கடந்த காலத்தை மாற்றி அமைப்பதன் மூலமாக நீங்கள் விரும்பியவாறு அமைப்பதன் மூலமாக நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வெளிப்படுத்தி நீங்கள் விரும்பும் வாழ்க்கையை மேனிபெஸ்ட் பண்ணி வாழுகின்ற இந்த கல்பதரு அறிவியல் இதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள் முதல்ல உங்களுக்கு உடல் நலம் வேண்டும் என்று நினைத்தாலும் மனநலம் வேண்டும் என்று நினைத்தாலும் இனிமையான வாழ்க்கையிலே உறவுகள் வேண்டும் என்று நினைத்தாலும் பெரும் செல்வ வளம் வேண்டும் என்று நினைத்தாலும் ஞான வாழ்க்கை வேண்டும் என்று நினைத்தாலும் பரமானுபூதி வேண்டும் என்று நினைத்தாலும் வாழ்க்கையில் என்ன வேணும்னு நினைச்சாலுங்க இப்ப நான் அளிக்கின்ற இந்த கல்பதரு அறிவியல் நேரடியாக அதை உங்களுக்கு தரும் சக்தி வாய்ந்தது எளிமையானதும் நிச்சயமாக பலன் தரக்கூடியதும் நிரந்தரமான பலனை தரக்கூடியதும் சக்தி வாய்ந்ததுமான இந்த கல்பதரு அறிவியலை உள்வாங்கி கொள்ளுங்கள் படிப்படியா விளக்குறேன் முதல் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இந்த இப்ப நான் கொடுக்கப்போற இந்த கல்பதர் அறிவியல் இப்ப நான் கொடுக்கின்ற இதே படிப்படியான விதத்திலே மிக அழகாக மாலினி விஜயோத்திர தந்திரத்திலே பரமசிவ பரம்பொருளே நேரடியாக அளித்திருக்கின்ற அறிவியல் பெருமான் மாலினி விஜயோத்திர தந்திரத்திலே அருளி இருக்கின்றார் அதை செய்து என்னுடைய அனுபூதியாக நான் கண்டிருக்கின்றேன் அதை நான் என்னுடைய சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் அன்பர்கள கொடுத்து அது அவர்களுக்கும் அனுபூதியாக மாறியிருக்கின்றது அதனால இது ப்ரூப் டைம் டெஸ்டட் சயின்ஸ் ப்ரூப்ான டைம் டெஸ்டடான அறிவியல் சற்றே சிரத்தையோடு உள்வாங்குங்கள் முதல் சத்தியம் பரம சத்தியம் மகாவாக்கியம் சிவத்வமசி பரமசிவத்வமசி தத்வமசி நீங்களே பரமசிவம் இந்த வார்த்தையை நான் சொல்லும் பொழுது இந்த சத்தியத்தை உங்களுக்கு சொல்லும் பொழுது நான் ஏதோ எக்ஸாம்பிள் சொல்றேன் இல்ல உங்களை ஹாப்பி ஆக்குறதுக்காக உங்களுக்கு உற்சாகம் கொடுக்கறதுக்காக மகிழ்ச்சியை கொடுக்கறதுக்காக ஒரு ஆன்மீக கவிதை மாதிரி சொல்றேன் இல்ல உங்களை இன்ஸ்பயர் பண்றதுக்காக ஊக்கமூட்டும் உற்சாகம் ஊட்டும் ஒரு வார்த்தையை உபயோகப்படுத்துறேன் அப்படின்னல்லாம் தயவு செஞ்சு நினைக்காதீங்க நீங்களே பரமசிவம் நீங்கள் பரமசிவம் சிவத்வமசி தத்வமசி அப்படின்னு நான் சொல்லும் பொழுது உங்களை மகிழ்விக்கவோ உற்சாகப்படுத்தவோ ஆன்மீக கவிதைகளை பாடவில்லை ஊக்கமூட்டுவதற்காகவோ உங்கள் அகங்காரத்தை ஊதி பெருக்குவதற்காகவோ நான் இந்த வார்த்தைகளை சொல்லவில்லை உங்களுடைய கான்சியஸ்னஸ் உங்களுடைய உள் உணர்வின் உண்மையான கட்டமைப்பை உங்களுடைய கான்சியஸ்னஸ் கான்சியஸ்னஸ் ஓட ஸ்ட்ரக்சர பத்தி ஒரு துல்லியமான தெளிவான தொழில்நுட்ப அறிக்கை டெக்னிக்கல் ஸ்டேட்மெண்ட் உங்களை பத்தின ஒரு ரைட்டான காஸ்மிக் லீகல் ஒப்பினியன் தான் நான் இப்ப உங்களுக்கு கொடுக்கறேன் ஒரு டெக்னிகல் ஸ்டேட்மெண்ட்லயோ காஸ்மிக் லீகல் ஒப்பினியன் லீகல் ஒப்பினியன்லயோ தப்பு இருக்க முடியாது இட்ஸ்டேக்கன் லிட்ரலி அது மாதிரியான மிக முக்கியமான உங்க கான்சியஸ் ஸ்ட்ரக்சர பத்தின ஒரு துல்லியமான தொழில்நுட்ப அறிக்கை டெக்னிக்கல் ஸ்டேட்மெண்ட்டம் காஸ்மிக் லீகல் ஒப்பினியன் தான் இப்ப நான் உங்களுக்கு கொடுக்கிறேன் அதனால அதை முதல்ல உள்வாங்கு இரண்டாவது இந்த பிரபஞ்சத்தை ஆக்கி காத்து சம்ஹரித்து மாயையில்லிருந்து மீட்டு பரமானுபூதி அனுக்கிரகம் அளித்து விண் திறல்களை ஒழுங்கமைத்து அணுத்துகழகளின் துல்லியமான நடனத்தை பராமரித்து உங்கள் இதயத்ததுடிப்பின் தாளத்தை ஒருங்கிணைக்கும் அதே நுண்ணறிவு அதே சக்தி அதே பேரறிவு அதுதான் இப்பொழுது உங்கள் விழிப்புணர்வின் வழியாக இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டு கொண்டிருக்கின்றது இந்த வார்த்தைகளை சொல்பவர் மட்டுமல்ல கேட்பவரும் பரமசிவம் இப்பொழுது மட்டுமல்ல இப்ப நேரலையில் உட்கார்ந்து கேட்கிறவங்களை மட்டும் நான் சொல்லல அவங்களுக்கு மட்டும் இந்த தீக்ஷையை கொடுக்கல எக்காலத்தும் இந்த காணொளியை காண்பவர்கள் அத்துனை பேருக்கும் தீக்ஷை அளிக்கின்றேன் இதுதான் சத்தியம் நான் பரமசிவம் பரம்பொருள்னு சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க பிரபஞ்சத்தை முழுமையாக இயக்குகின்ற இந்த உயிர்ப்பின் மூலம் ஆதி பரமம் பரம்பொருள் அதுதான் இப்பொழுது உங்கள் உங்கள் இதயத்தை இயக்கி கொண்டும் உங்கள் சுவாசத்தை இயக்கி கொண்டும் நான் சொல்லுகின்ற வார்த்தைகளை கேட்டுக்கொண்டும் அவைகளின் பொருளை விளங்க புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டும் இருக்கின்றது. மாலினி விஜயோத்திர தந்திரத்தில பரமசிவ பரம்பொருள் ரொம்ப அழகா சொல்றாரு தன்னுடைய ஐந்து எல்லையற்ற சக்திகள் மூலமா அவர் எப்படி செயல்படுறார் அப்படிங்கிறத விளக்குறாரு ஒவ்வொரு உணர்வுள்ள உயிரின் னத்தின் அடிப்படை இயல்பையும் இந்த ஐந்து சக்திகளை அடிப்படையாக வைத்தே அவர் உருவாக்கி இருக்கிறார் அப்படிங்கிறதையும் தெளிவா சொல்றாரு யார் யாரெல்லாம் இந்த உங்களுடைய ஒரிஜினல் அசம்ஷன் மூல பாவம் இந்த அகம் பாவம் அப்படிங்கிற வார்த்தையை விட மூல பாவம் அப்படிங்கிற வார்த்தை கொஞ்சம் நல்ல வார்த்தை காரணம் என்னன்னா அகம் பாவம்னு சொன்ன உடனே நம்ம தமிழ்ல எல்லாருமே திமிரை நினைக்க துவங்குகிறோம். நான் திமறை சொல்லவில்லை நீங்க அகம்னு எதை நினைத்துக் கொண்டிருந்தாலும் அது அகம் பாவம் அகம் சொபாவமான பரம்பொருளை தவிர அகம் என்று நீங்கள் எதை நினைத்துக் கொண்டிருந்தாலும் அது அகம் பாவமே அதனால இங்கிலீஷ்ல சொல்லணும் ஒரிஜினல் அசம்ஷன் யூஹவஅபௌட்யவர்செல் உங்களை பற்றி நீங்கள் வைத்திருக்கும் முதற கருத்து ஆதி கருத்து மூலக்கருத்து இந்த மூல பாவம் அதிலிருந்து நீங்கள் ஆதி ஸ்வபாவமான பரம்பொருள் தன்மைக்குள் கரைந்தீர்களானால் உடல் மனம் கடந்த அனுபூதி மாத்திரம் அல்ல உடல் மனத்தால் நீங்கள் இயங்கும் வாழ்க்கையில் கூட நீங்கள் என்ன வெளிப்படுத்த நினைத்தாலும் வெளிப்படுத்தலாம் ஓடும் செம்போனும் ஒக்காவே நோக்கும் புத்தியும் கொடுத்தான் உற்று நோக்கினால் ஓட்டையும் செம்பொன்னாக்கும் சக்தியும் கொடுத்தான் ஓடாயினும் செம்பொன்னாயினும் பெருமான் உன் திருவடிக்கே என்று சரண் செய்து வாழும் பக்தியும் கொடுத்தான் இந்த அகம் பாவம் அகம் சொபாவத்துக்குள்ள நழுவும் பொழுது அத்துனை நன்மையும் கிடைக்கின்றது அத்துனை நன்மையும் மலர்கின்றது அதனால இந்த அறிவியலை சற்று முழுமையாக புரிந்து கொள்ளுங்கள் நீங்கன்னு நீங்க நினைக்கிற உங்கள் உள் உணர்விற்கும் பரமசிவ உணர்விற்கும் இடையில இருக்கிற வேறுபாடு வெறும் குவான்டிடேட்டிவ் அளவு ரீதியானது நாட் குவாலிடேட்டிவ் தர ரீதியானது அல்ல அவர் தான் எப்படி இயங்குகிறாரோ அதே அடிப்படை இயக்க முறையையும் கட்டமைப்பையும் கொண்டுத்தான் நம்மையும் வெளிப்படுத்தி இருக்கின்றார் அப்படித்தான் நாம் நம்மை உணருகின்றோம் வெளிப்படுதத்தி கொள்ளுகின்றோம் ஒரே ஒரு சின்ன டிபரன்ஸ் நாம ஒரு சின்ன பாகத்தை நாமனு நினைச்சுகிட்டு அந்த அகம் பாவத்திலே வாழுகின்றோம் ஆனா அவர் அகம் ஸ்வபாவத்திலே வாழுகின்றார் அவ்வளவுதான் வேற ஒன்னும்ல்ல ரொம்ப எளிமையா சொன்னாலே இது ட்ரூ குட் டு பி ட்ரூ ஆர்கே அப்படின்னு மனுஷ மனத்துக்கு சிரத்தை வருவதில்லை அப்படின்னா நான் சொல்றத வேணா பண்ணுங்க கள்ளிச் செடிய ஆணிவேரராம உள்நாக்குல படாம முழுங்குன உடனே உங்க வயித்து வலி சரியா போயிடும்னு சொன்னா ஆஹா அது எப்படி பண்ண முடியும் அது சாத்தியமான்றதுல்ல ரொம்ப பெரிய மருந்து ரொம்ப பெரிய மெடிசன் சில பேர் வேக வேகமா அதை வாட்ப்ல மாமியாருக்கு பாார்வர்ட் பண்ணுவாங்க உங்களுக்கு வயித்து வலின்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தீங்களே இவர் ரொம்ப நல்ல டாக்டர் ரொம்ப நல்ல மருந்து நல்லா புரிந்து வாழ்க்கை மிகவும் எளிமையானது இனிமையானது பரமசிவ பரம்பொருள் அந்த ஐந்து மிகப்பெரிய சக்திகளா எல்லையற்ற சக்திகளா எப்படி அவர் செயல்படுறார் அதாவது அசாத்தியமான விஷயங்களை சாதித்துவிட்டு ஆனால் எதிலுமே நேரடியாக இறங்காது செயல்படாது ஈடுபடாது உயிர்களுக்குள் உயிர்களின் உயிராக ஒன்றியும் இருந்து ஆனால் உயிர்களுக்கு அப்பாற்பட்டவனாய் விலகியும் இருந்து விளையாடும் அந்த பரம்பொருள் இந்த ஐந்து எல்லையற்ற சக்திகளை பற்றி நமக்கு முதல்ல விளக்குறார் அது ஏன் அப்படின்னு அடுத்தடுத்து சொல்றேன் கேளுங்க முதல்ல சர்வஞத்துவம் அதாவது எல்லையற்ற அறிவு உங்களுடைய உணர்வு இயல்பிலேயே அனைத்து புரித ல்களையும் அனைத்து பரிமாணங்களையும் அனைத்து உண்மைகளையும் நேரடியாக தெளிவாக புரிந்து கொள்ளும் சக்தி உடையது வெளிப்புறத்தில் இருந்து கற்றல் என்கின்ற எந்த செயல்முறையும் தேவையில்லை யாராவது நான் இந்தியாவில் இருக்கும் பொழுது அந்த நம்ம குருகுலத்து மாணவர்களுக்கு இந்த சர்வஞத்து தீக்ஷை கொடுத்து அவங்க அந்த சக்திகளை வெளிப்படுத்தும் பொழுது பார்த்திருந்தீங்கன்னா நான் சொல்றது புரியும் கைலாசத்துக்கு வந்த அப்புறம் தீக்ஷை கொடுக்கும்போது யாரும் பார்த்திருக்கவ கம்மி குறைவு இந்தியாவில் இருக்கும்பொழுது தீக்ஷை கொடுத்தத பலாயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்கீங்க பார்த்தவர்களுக்கு நல்லா நான் சொல்றது புரியும் சர்வஞத்வம் நம்முடைய ஸ்வபாவம் அளப்பரிய எல்லையில்லாத கான்சியஸ்னஸ் லைப் அப்படியே அப்ரோச் பண்ணும் பொழுது சர்வஞத்துவம் சவபாவமாக வெளிப்படுகின்றது ஆனா சமூகம் நீங்கள் சர்வஞராக இருப்பதை விரும்புவதில்லை அதை பார்த்து நடுங்குகின்றது பயப்படுகின்றது அதனால என்ன பண்ணுது எஜுகேஷன் அப்படின்ற பேரால எதையோ ஒன்னுத்த உங்க தலை மேல அடிச்சு உங்களை ஆழமாக கல்லாது ஒன்று தெரியாது என்று நம்ப வைக்கின்றது அந்த நம்பிக்கை வந்துருச்சுன்னா போச்சு சொந்த காசுல சூனியம் வச்சிக்கறாங்கன்னு சொல்றாங்க இல்லையா ஆப்ப தேடி தேடி போய் உட்காருறதுன்னு சொல்றாங்க இல்லையா அதெல்லாம் இதுதான் உங்களுக்குள் சர்வஞத்துவம் இருக்கின்றது இது நல்ல செய்தி சமூகத்தினுடைய சோ கால்ட் கல் கல்வி முறை எஸ்பெஷலி மெக்கலேயோட கல்வி முறை கட்டாயப்படுத்தி உங்களுக்கு மூடத்தனமான ஒரு கல்வி முறையை போதித்து கல்வி என்கின்ற பெயராலே சர்வஞத்துவத்தை உங்களிடமிருந்து பிடுங்குகின்ற என்றது அதுதான் நடக்குது உண்மையில நடக்குது. ஆஹா திருவண்ணாமலை கைலாசால பக்தர்களுக்கு எல்லாம் காபி கொடுக்கிற அந்த வாலன்டியருக்கு பூரண ஆசீர்வாதம் நல்லா இருப்பீங்கப்பா பக்தர்களுக்கு சேவை பண்றத பார்த்தாலே எனக்கு மனம் மகிழ்ந்துவிடும். பக்தர்களுக்கு சேவை பண்ற அந்த வாலன்டியர் நல்லா இருப்பீங்க எனக்கே காபி கொடுத்தீங்க நீங்க இப்ப நீங்க கொடுத்தத நானே குடிச்சேன் எனக்கு கொடுத்த புண்ணியம் உங்களுக்கு நல்லா இருப்பீங்க பக்தர்களுக்கு யாரு சேவை பண்ணீங்கனாலும் நீங்க பரமசிவ பரம்பொருளுக்கே சேவை பண்றீங்க அதை நானே நேரடியா ஏத்துக்கிறேன் நல்லா இருப்பீங்க நல்லது நீங்க முன் என் கண்ணு முன்னாடி நின்னு எனக்கு கற்பூர ஆரத்தி பண்ணி பூஜை பண்ணி அதையெல்லாம் பார்கறதை விட பக்தர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணி கொடுத்து காபி கொடுத்து சாப்பாடு போட்டு சேவை பண்ணீங்கன்னா ஆயிரம் மடங்கு மகிழ்வேன் ஆயிரம் மடங்கு நான் அதை ஏற்றுக்கொள்ளகின்றேன் சந்தோஷப்படுகின்றேன் நல்லா இருப்பீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க பக்தர்களுக்கு சேவை பண்றதுக்குதான் அந்த ஆதீனம் கட்டி வச்சிருக்கேன் சநியாசிகள் இருக்காங்க ஆதீனவாசிகள் இருக்காங்க நானே அதுக்குதான் இருக்கிறேன் பக்தர்களுக்கு சேவை பண்றதுக்காகத்தான் நானே இருக்கேன் அது ஒரு காரணத்திற்காகத்தான் இந்த மொத்த கைலாசமும் நல்லது இரண்டாவது சக்தியை புரிந்து கொள்ளுங்கள் சர்வ கர்த்தருத்துவம் எல்லையற்ற படைப்பாற்றல் திறன் இன்பினிட்ரி கிரியேட்டிவ் கெபாசிட்டி உங்க விழிப்புணர்வுடைய சவபாவமான எதார்த்தமான சக்தி எதை வேண்டுமானாலும் ஆக்குதல் அப்படிங்கிறது உங்களுடைய கான்சியஸ்னஸ்வோட உள் உணர்வோட ஸ்வபாவம் கொஞ்சம் நல்லா புரிஞ்சுக்கோங்க சர்வஞத்துவம் பத்தி சொல்லும்பொழுது சொல்லிட்டு இருந்தேன் சர்வஞத்துவம் உங்கள் சுபாவம் அப்படிங்கிறது நல்ல செய்தி சமூகம் கட்டாயப்படுத்தி அதை உங்களிடமிருந்து பிடுங்குகின்றது அப்படிங்கிறது கெட்ட செய்தி அதை மீண்டும் உங்களால் சர்வஞத்துவத்தை மீண்டும் உங்களால் அடைய முடியும் அதற்கான வழியை நான் கொடுக்கின்றேன் அப்படிங்கறதுதான் கிரேட் மிகப்பெரிய நல்ல செய்தி ஊக்கமொழி அன்று இதுவும் உருவகமும் அன்று இது நோக்கறிய நேருண்மை நீயே சிவம் ஆக்கும் வின்திரலும் அனுவின் நடமாடலும் தாக்கும் இதயத்ததுடிப்பும் தான் ஒன்றே கேட்கும் உணர்வுள்ளதும் கேள்வி எனும் சாட்சியும் மூல மூலம் ஒரு பேரொளியும் முன் ஐந்தருள் சக்திகளுமே யாவுயிரின் நெஞ்சகத்து சிந்தைய என நிற்கின்ற தீபம் வேற்றுமை என்பாதுவும் வேற்றுமை என்பான் அதுவும் மேற்பரிமாணத்ததே சாற்றுவகை மாறாத தத்துவம் அழந்து கேளுங்கள் ரமேஷ் ரமணிக்காக இந்த தமிழ் வெண்பா ஏன்னா அவர்தான் சாமி தமிழ் கேட்கறதுக்காகவே வருவார் அழந்து கேளுங்கள் எல்லையில்லாத படைப்பாற்றல் திறன் சர்வ கர்த்தருத்துவம் இதுவும் உங்களுடைய ஸ்வபாவம் உங்க விழிப்புணர்வோட ஸ்வபாவம் மூணாவது பூரணத்துவம் எல்லையற்ற முழுமை இன்பினிட் கம்ப்ளீஷன் எந்த குறையும் இல்லாது எப்போதும் முழுமையாக நிறைவாக நினைப்பதெல்லாம் நடந்து நினைப்பதை எல்லாம் வெளிப்படுத்தி முழுமையில் வெளிய இருந்து தன்னிடம் தன்னை தாண்டி வேறொன்றிடமிருந்து எதுவுமே தேவை இல்லாத தன் இருப்பினாலேயே பேரானந்தத்தோடு முழுமையோடு இருக்கின்ற பூர்ணத்துவம் உங்களோட மூன்றாவது குணம் சவபாவமாக உங்களுக்குள் இருப்பவை அகம் பாவம் உங்களை பிடிக்காதவரை அகம் ஸ்வபாவமாக உங்களுக்குள் இருப்பவை இதெல்லாம் நான்காவது நித்தியத்துவம் நித்திய இருப்பு அதாவது காலத்தாலே கட்டுப்படுத்தப்படாமல் தொடக்கமோ முடிவோ இல்லாமல் வயதாவதோ அல்லது வளர்சிதை மாற்றமோ ஏஜிங்கோ டிகோவோ டிகேயோ ஏஜிங்கோ டிகேயோ எதுவுமே இல்லாத நித்தியமாக நித்தியமாக இருப்பது உங்களுடைய ஸ்வபாவம் ஆதி ஸ்வபாவம் அஞ்சாவது வியாபகத்துவம் எங்கும் வியாபித்திருத்தல் எங்கும் நிறைந்திருத்தல் இந்த பௌதீக உடம்புக்குள்ள மட்டுமல்லாது எங்கும் நிறைந்திருத்தல் நல்லா புரிஞ்சுக்கங்க இந்த அஞ்சுமே ஒரே நேரத்தில சைமல்டேனியஸ் ஸ்பான்டேனியஸ்ஆ சைனர்ஜிடிக்கா நம்முடைய குணமாக வெளிப்படுகின்றது நம்முடைய ஆதி ஸ்வபாவம் இதுதான் இந்த ஐந்தோடும் இருப்பது இந்த அகம் பாவம் பிடிக்கும் பொழுதுதான் இந்த அகம் பாவத்தை நாம் உருவாக்கும் பொழுதுதான் இந்த ஆதி ஸ்வபாவத்தை மறக்கின்றோம் மறுக்கின்றோம் எத்தனை பேருக்கு புரியுது அப்பதான் இந்த ஆதி ஸ்வபாவத்தை மறக்கின்றோம் மறுக்கின்றோம் அழுந்து கேளுங்க ஒரு கெட்ட செய்தி என்னன்னா உங்களுடைய இந்த ஆதி சுவபாவத்தை நீங்கள் மறக்கடிக்க செய்யப்படுகி நீங்க மறக்கிற மாதிரி பண்றாங்க நீங்கள் கட்டாயப்படுத்தி நீங்கள் மறக்கடிக்க செய்யப்படுகிறீர்கள் நான் நல்ல செய்தி என்னன்னா அதை மீண்டும் உங்களால் வெளிப்படுத்த முடியும் ரொம்ப பெரிய வேலை இல்லைங்க ரொம்ப எளிமையான வேலை செய்ய வேண்டியது என்னன்னு நான் ரொம்ப எளிமையா சொல்லி கொடுத்துருவேன் ஆனா அதை நீங்க ஏன் செய்யணும்னு கன்வின்ஸ் பண்றதுக்குதான் இவ்வளவு நேரம் நேர உட்கார்ந்து படிப்படியா படிப்படியா விளக்கிட்டு இருக்கிறேன் அதாவது உங்களுட கான்சியஸ்னஸ்ல நீங்கள் உங்களை பற்றி வைத்திருக்கும் பாவம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானது அதாவது நீங்க உங்களை பற்றி வச்சிருக்கிற கருத்தை வைத்துதான் உங்கள் தினசரி வாழ்க்கையிலே நல்லது கெட்டது உங்க உங்க வாழ்க்கையே அதை சார்ந்துதான் வெளிப்படுதுங்கயா நீங்க உங்களை எப்படிஃபீல் பண்றீங்களோ அதாவது நீங்க வந்து எதை தொட்டாலும் வெற்றி அடையும்ன்ற பீலிங்ல நீங்க இருந்தீங்கன்னா எதை தொட்டாலும் வெற்றி அடையும் நீங்க என்னவா உங்களை உணர்றீங்களோ பாவம் பண்றீங்களோ பாவிக்கிறீங்களோ அப்படித்தான் உங்க வாழ்க்கை வெளிப்படுது. அழந்து கேளுங்கள் உங்களுடைய கான்சியஸ்னஸ்ல நீங்க உங்களை பத்தி என்னவா நினைக்கிறீங்களோ பாவிக்கிறீங்களோ அதை வைத்துதான் அதை சார்ந்துதான் அதுதான் உங்களுடைய வாழ்க்கையா மேனிபெஸ்ட் ஆகும் இப்போ நீங்க உங்கள உங்களை பத்தி வச்சிருக்கிற அந்த பாவத்தை உங்களால மாத்த முடியும் அப்படிங்கிறதுதான் நல்ல செய்தி ஆனா உங்க எதிர்காலத்தை கற்பனை பண்ணி எதிர்காலத்தில் நீங்க இப்படி இருப்பீங்க இப்படி இருப்பீங்க இப்படி இருப்பீங்க இப்படி இப்படி மாறிடுவீங்க அப்படின்னு கற்பனை பண்ணி உங்களால உங்கள உங்க பாவத்தை மாத்த முடியாது. நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்க கடந்த காலத்திலே நீங்க எப்படி இருந்ததா நீங்க நினைக்கிறீங்களோ அந்த பாவத்தை அழித்துவிட்டு நீங்க எப்படி இப்ப இருக்கணும்னு விரும்புறீங்களோ அந்த பாவத்தில்தான் நீங்கள் கடந்த காலத்திலேயே இருந்தீர்கள். அப்படிங்கிற கட்டமைப்பை ஏற்படுத்தினீர்களானால் கான்சியஸ் அந்த பாவத்தை உருவாக்கினீர்களானால் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நீங்க விரும்பிய நபராகவும் வாழ்க்கையையும் நீங்கள் வெளிப்படுத்துவீர்கள் எத்தனை பேருக்கு இந்த அடிப்படையான அறிவியல் புரியுது கைதூக்குங்கயா அடிப்படையான இந்த சத்தியம் நல்லது ஏன்னா இதுக்கஅப்புறம் என்னால விளக்கிட முடியும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இந்த சத்தியத்தை நான் வாழுவதனால அனுபூதியா வாழறதுனால எனக்கு தெளிவா தெரியுதுங்கயா ஐயோ இவ்வளவு எளிமையான ஒரு அறிவியல் மனிதர்கள் எல்லாருக்கும் பள்ளிக்கூடத்தில இது பாடமாக சொல்லி கொடுக்கப்பட வேண்டுமே இது மட்டும் இந்த அறிவியல் மட்டும் பாடமா பள்ளிக்கூடங்கள்ல் சொல்லிக் கொடுக்கப்பட்டா சிவிலைசேஷனே ஈனாமே ஞானம்அடைந்து விடுங்கயா இனாமே ஞானம்அடைந்துவிடும் அந்த மாதிரி ஒரு ஞானம்அடைந்த இனமாதான் நாம இருந்தோங்கயா எத்தனை பேருக்கு தெரியும் பிரிட்டிஷ் வர்துக்கு முன்னாடி இந்தியாவில மொத்த உலகத்தோட ஜிடிபில 40 சதவீதம் இந்தியாவோடது பாரதத்தோடது அதாவது ஹிந்து சிவிலைசேஷன் ஓடதுங்கயா அப்ப இந்து சிவிலைசேஷன் மட்டும்தான இருந்தது இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தாலும் சிவிலைசேஷன் இந்து சிவிலைசேஷனாதான் இருந்தது அதுக்கு முன்னாடி நோன் வேர்ல்டோட மொத்த ஜிடிபியுமே இந்து சிவிலைசேஷன்தான் இருந்தது. காரணம் அந்த சிவிலைசேஷனே என்லைட்டன்டா இருந்தது. இந்த பரமசிவ பரம்பொருள் சொல்றார் இல்லையா அவர் வெளிப்படுத்துகின்ற சுவபாவமான ஐந்து நிலைகள் பூர்ணத்துவம் நித்தியத்துவம் வியாபகத்துவம் சர்வஞத்துவம் சர்வ கர்த்தருத்துவம் இது ஆக்சுவலா நிலைகள் சக்தி அப்படிாூட சொல்லக்கூடாது அவருடைய அஞ்சு இன்டர்னல் ஆர்கன்ஸ் மாதிரி இங்க எப்படி நம்ம நமக்கு இன்டர்னல் ஆர்கன்ஸ் இருக்கோ அந்த மாதிரி அவருடைய குணம் சவபாவம் இருப்பு பெருமான் ரொம்ப தெளிவா சொல்றாரு நாம பல்வேறு காரணங்களால இதை மறந்துறோம் இதை திரும்ப அனுபூதியா மாத்தணும்னு நினைக்கும் போது கூட எதிர்காலத்தை தாக்கி அதை அனுபூதியா மாத்த முயற்சி பண்றோம் என்னைக்காவது ஒரு நாள் நான் ஞானி ஆயிடுவேன் இந்த மாதிரில்லாம் மேனிபெஸ்ட் பண்ணுவேன் இப்படி இருப்பேன் அப்படின்னு எதிர் எதிர்காலம் சார்ந்து நீங்கள் என்ன பாவனை செய்தாலும் அது சத்தியமாய் ஈடேறாது காரணம் என்னன்னா எந்த பாவமும் எதிர்காலத்து மேல எழுதப்பட முடியாது எதிர்காலம் இல்ல நீங்க உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற பாவம் மொத்தமே கடந்த காலத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது அது எத்தனை பேருக்கு புரியுது நீங்க உங்களை பற்றி வச்சிருக்கிற எல்லா கருத்துமே உங்க கடந்த கால அனுபவங்களை சார்ந்து கடந்த கால நினைவுகளை சார்ந்து கடந்த காலத்தின் மீதுதான் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்கு இது புரியுது கை தூக்குங்க கை உயர்த்துங்க நல்லது அப்போ நீங்க எதையாவது சரி செய்யணும்னா கடந்த காலத்தைதான் சரி செய்ய வேண்டும் சில அன்பர்கள் ரொம்ப சிரத்தையோடு இருக்கிற அன்பர்கள் தான் சமூக வலை கமெண்ட்ஸ் போட்டுருத்தாங்க சாமி 18 நாள் என்னால தண்ணி அடிக்காம இருக்க முடியாது சாமி நீங்க வேற தண்ணி அடிக்காம படுத்து தூங்கும் பொழுது இந்த தியானம் பண்ண சொல்றீங்க 18 நாள் என்னால தாக்கு பிடிக்க முடியாது என்ன சாமி பண்றது அதுக்காக உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறேன் திருவண்ணாமலை ஆதியனத்துக்கு வந்துருங்க இல்ல மதுரை ஆதியனத்துக்கு வந்துருங்க நம்முடைய கைலாசா மதுரைக்கோ இல்ல கைலாசா திருவண்ணாமலைக்கோ வந்துருங்க 18 நாளும் உங்களுக்கு உணவோடு தங்கும் இடத்தோடு இந்த அறிவியலை நீங்க பிராக்டீஸ் பண்றதுக்கான இதை கடைபிடிப்பதற்கான அருமையான அந்த ஈக்கோ சிஸ்டத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் நீங்க ஒரு பைசா செலவு பண்ண வேண்டாம் கைலாசாக்குள்ள தண்ணி அடிக்க முடியாது விடமாட்டாங்க சுத்தி இருக்கவங்கல்லாம் பார்ப்பாங்க தெரிஞ்சிரும். சோ அப்ப நேச்சுரலாவே இந்த ஈக்கோசிஸ்டம் உங்களை நீங்களே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உதவும் ஒரு 10 15 நாள் பிராக்டீஸ் பண்ணிட்டீங்கன்னா போதுங்கயா இதோட பலன் தெரிந்துவிடும் அதாவது வாழ்க்கை முழுக்க சாதனை பண்ணுங்க தவம் பண்ணுங்க தியானம் பண்ணுங்க நான் சொல்ல மாட்டேங்கயா இன்னைக்கு பண்ணுங்க ஒரு அதோட பலன் தெரிய தெரியற அந்த சில நாட்கள் பண்ணிட்டீங்கன்னா போதும் அதுக்கு மேல வேற ஒன்னும் தேவையில்லை 18 நாள் முடிச்சு நீங்க வீட்டுக்கு போலாம் ஆனா புது நபரா போவீங்க வாழ்க்கையில் ஒரு புதுமையான உணர்வுடைய ஞான சக்தி மலர்ந்து போவீங்க அதை நல்லா புரிஞ்சுக்கிட்டு அடுத்த சத்தியத்தை உள்வாங்கு அதாவது எப்படி ஒலி 20ஹட்ஸக்கு கீழ போனாலும் கேட்காது 20,000ஹட்ஸக்கு மேல போனாலும் கேட்காது. மனித செவியால 20ஹட்ஸக்கு கீழ இருக்கிற சப்தத்தையும் கேட்க முடியாது 20,000ஹட்ஸக்கு மேல இருக்கிற சப்தத்தையும் கேட்க முடியாது. அதே மாதிரி இந்த ஸ்பேஸ் டைம்ஃரீக்குவன்சி கண்டினியூவத்தில கால வெளி அதிர்வு என் தொடர்ச்சியில ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும்தான் நம்மளால பார்க்க முடியுது. இப்ப மனிதன் மனிதன்ஃரீக்கவன்சிலயே இருக்கிற மற்ற மனிதர்களை தான் பார்க்க முடியும் இந்த பிரீகவன்சியை விட அதிகமான பிரீகவன்சில இருக்கற ஏலியன்ஸ் நம்ம கண்ணு முன்னாடியே வந்தா கூட பார்க்க முடியாது என் அனுபவத்தில இருந்து சொல்றேங்கயா திருவண்ணாமலையில் என்னுடைய குரு என்ன மலைவலத்து கூட்ட்டு போவாங்க கிரிவலம் போறது சின்ன பையன் தானே ஒரு ஏழு எட்டு வயசு பையனா இருக்கும் போது கூட அவங்களோடதான் கிரிவலம் போவேன் ஒன்னுமில்ல கிரிவலம் வரும்பொழுது பல சித்தர்கள் ரிஷிகள் அவங்களும் மலைவலம் வருவாங்க என்னுடைய குரு என்னுடைய கையை பிடிச்சா அவங்களை எனக்கு தெரியும் கௌதம ரிஷிய பார்த்திருக்கேன் அகத்தியரை பார்த்திருக்கேன் குறைந்தபட்சம் ஒரு பத்து 15 இந்த மாதிரியான ரிஷிகளையும் சித்தர்களையும் பார்த்திருக்கேன் நல்லா புரிஞ்சுக்கோங்க என்னுடைய குருவோட கையை பிடிச்சனாதான் தெரிவாங்க அவர் என்னுடைய குருவும் அதே மாதிரிதான் பண்ணுவாங்க இவங்க சித்தர்கள் ரிஷிகள் யாராவது அங்க இருக்காங்க அவங்களும் அங்க போறாங்க அப்படின்னும் பொழுது என் கையை பிடிச்சு காட்டுவார் தெரியும் கைய விட்டுட்டாங்க தெரியாது பிறகு அந்த தீக்ஷைகள் நடந்து நம் எனக்குள்ளேயே அந்த அனுபூதி வந்த பிறகு அப்புறம் எப்ப வேணாலும் பார்க்க முடியுது. ஏன் சொல்ல வரேன்னா சாதாரண மனிதனுக்கு இந்த ஸ்பேஸ் டைம் பிரீக்வன்சி கண்டினியூவம்ல கால வெளி அதிர்வின் தொடர்ச்சியில இந்த பிரீக்வன்சில இருக்கவங்கள மட்டும் தான் பார்க்க முடியும் இதுக்கு மேல இருக்கிற ஃரீகவன்சில இருக்கவங்கள பார்க்க முடியாது அழந்து கேளுங்க ஒரு குறிப்பிட்ட பிரீகவன்சியை மட்டும் பார்க்க முடியும் அனுபவிக்க முடியும் அந்த பிரீகவன்சிக்கு மேல மேல போனா பார்க்க முடியாதுன்ற இருக்கிற இதுதான் மாயை குறைந்த நிலை ஒரு குறிப்பிட்ட காலவெளி அதிர்வென் தொடர்ச்சி ஸ்பேஸ் டைம் பிரீக்வன்சி கண்டினியூவத்தை மட்டும் எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியும் எல்லாத்தையும் எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியாமல் இருக்கிறது தான் மாயை ஆனால் இந்த ஸ்பேஸ் டைம்ஃரீகவன்சியை கூட எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஒரு உதாரணம் சொல்லணும்னா யார் யாரெல்லாம் ஸ்ட்ரெஸ்டா டிப்ரஸ்டா இருக்காங்களோ அவங்களுடைய மனம் பசீவ் பண்ண பண்ற எக்ஸ்பீரியன்ஸ் பண்ற வாழ்க்கை நபர்கள் இதெல்லாம் வேற பரமசாந்தத்தில் இருக்கவங்க அவங்களுடைய வாழ்க்கை அவங்க பசீவ் பண்ற நிகழ்ச்சி நபர்கள் இதெல்லாம் வேறையா இருக்கும் ஆழ்ழுந்து கேளுங்க உங்களுடைய கடந்த காலத்தை நீங்கள் அழித்து மாற்றி யமைக்க மாற்றி யமைக்க உங்களுடைய அனுபூதியின் அகலாமும் ஆழாமும் உயராமும் அதிகமாகும் வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கின்ற அகலமும் ஆழமும் அதிகமாகும் அதுமட்டுமில்லாம நீங்கள் எது போன்ற அனுபவங்களை பெறுவதற்கு விரும்புகின்றீர்களோ அந்த மாதிரியான அனுபவங்கள் தான் உங்க வாழ்க்கையா வருதுன்னு திடீர்னு புரிஞ்சு போயிடும். அப்ப என்ன ஆகும்னா எதை உங்கள் அனுபவமாக மாற்ற வேண்டும் என்று நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள் அதை அனுபவமாகவும் மாற்று ற்றுவீர்கள் இதுதான் அடிப்படையான கல்பதரு அறிவியல். இதுல பல்வேறு சூக்ஷ்மமான ரகசியமான ஆழமான சத்தியங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் உங்களுடைய கடந்த காலம் அப்படிங்கிறது நீங்க நினைக்கிற மாதிரி ஒரு ஸ்டண்டடான ஏதோ நடந்தத அப்படியே டாக்குமெண்ட் பண்ணி வீடியோ எடுத்து ஆர்கை பண்ணி உங்களுக்குள்ள இருக்கிற ஃவல்னு நீங்க நினைக்காதீங்க அது தவறு இப்போ உங்க மூடு எப்படி இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி அந்த மாதிரியான நிக இந்த மூடோட ஒத்துப்போற இப்போ உங்க மனநிலை ஆனந்தமா இருந்ததுனா இந்த ஆனந்தத்தோட ஒத்துப்போற நிகழ்வுகள் மட்டும்தான் உங்களுக்கு நினைவுல வரும் உங்களை பத்தி இப்ப நீங்க துக்கமா இருந்தீங்கன்னா இந்த மூடோட இந்த உணர்வோட ஒத்து போற அது மாதிரி நினைவுகள் எண்ணங்கள் மனப்பதிவுகள் தான் உங்களுடைய வரலாறா உங்களுக்கு தோணும் அதனால கடந்த காலம் நிச்சயமாக மாற்றக்கூடியது ஏன்னா அது கல்லிலே அடித்து வைக்கப்பட்ட ஒன்று கிடையாது எந்த நெஞ்சுமே கல்நெஞ்சு இல்லைங்கயா எந்த நெஞ்சுமே கல்நெஞ்சு இல்லை அதுதான் நீங்க புரிஞ்சுக்க வேண்டியது உங்களுடைய கடந்த காலத்தை மிக எளிமையாக மாற்றி விட முடியும் இந்த மாயை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நீங்க பார்கறதுக்கு திடமானதும் நிலையானதும் போல தோன்றும் இந்த உலகம் இந்த மாயையோட ஸ்பேஸ் டைம் டைம் ஸ்பேஸ் கண்டினியூதோட ஒரு பாவம் தாங்கயா இந்த டைம் ஸ்பேஸ் கண்டினியூதோட லோயர் கீழ இருந்தா பியூர் இன்டென்சிட்டியா இருக்கும் உங்களால அத அனுபவிக்க முடியாது அதுக்கு மேல போகும்போது பியூர் ஸ்டில்னஸ்ஆ இருக்கும் உங்களால் அனுபவிக்க முடியாது ஒரு முறையாவது நீங்க இப்ப பார்கிற இந்த உலகத்தோட ஃரீகவன்சிய விட மேலையோ கீழேயோ போய் வாழ்க்கையை பார்த்துட்டீங்கன்னாதான் புரியும் உங்களுக்கு இது மொத்தமும் நம்மால் மாற்றக்கூடியது இவைகள் இது ஒன்னும் நிரந்தரமான ஒரு கரு கருங்கள் மாதிரி ஒரு ஸ்திரமான ஒன்னு கிடையாது. நம்ம விருப்பப்படி நம்மளால எடிட் பண்ண முடியும். இப்ப உங்களுடைய புலன்களுக்கு எப்படி தகவல் வருது அதை எப்படி நீங்க புரிஞ்சுக்கிறீங்க எப்படி அது உங்களால அனுபவிக்கப்பட்டு எப்படி நீங்க கமண்ட் ஜெனரேட் நீங்க அதுக்கு ரியாக்ட் பண்றதுக்கு கமண்ட் ஜெனரேட் பண்றீங்க இது மொத்தத்தையும் புரிஞ்சுக்கிட்டீங்கனாலே புரியும். இது ஒரு கரப்ட் ஸ்ட்ரக்சர்ங்கயா அது ஒரு ஆபீஸ்ல பியூன் கரப்ஷன் பியூனுக்கு மேல இருக்கிற ஸ்டாப் கரப்ட் ஸ்டாபுக்கு மேல இருக்கிற இந்த டீம் லீடு கரப்ட் டீம் லீடுக்கு மேல இருக்கிற மேனேஜர் கரப்ட் மேனேஜருக்கு மேல இருக்கிற டிபார்ட்மெண்ட் மேனேஜர் கரப்ட் டிபார்ட்மென்ட் மேனேஜர் மேல இருக்கிற கேம்பஸ் மேனேஜர் கரப்ட் கேம்பஸ் மேனேஜருக்கு மேல இருக்கிற சிஇஓ கரப்ட் அத்தானா பேரும் கரப்ட்னா அங்க எப்படி எதுவுமே உறுப்படாதோ எல்லாமே ட்விஸ்டடாதான் இருக்குமோ அதே மாதிரிதாங்கயா இன்பர்மேஷன வாங்கும்போது உங்க கண்ணே கரப்டடாதான் பிஹேவ் பண்ணுது ஏன்னா உங்க கண்ணுக்கு வீடியோ ரெக்கார்ட் பண்ண தெரியாது நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்க கண் போட்டோகிராப் மட்டும்தான் எடுத்து எடுத்து உள்ள அனுப்புது. உங்க மனம் இந்த போட்டோஸ் எல்லாம் தச்சு அது அதோட விரும்புற மாதிரியான அர்த்தத்தை கொடுத்து உங்களுக்கு ஏதோ நிஜமான வாழ்க்கை ஒரு தொடர் தொடர் நிகழ்வா நடக்கிற மாதிரி பாக்குறீங்க நல்லா புரிஞ்சுக்கங்க எத்தனை பேருக்கு ஷாக்கிங்கா இருக்கு உங்க கண்ணுக்கு வீடியோ ரெக்கார்ட் பண்ற சக்தி கிடையாது யுவர் ஐஸ் ஆர் நாட் வீடியோ ரெக்கார்டர் ஆர் கேம் கார்ட் ஆர்டர் இட்ஸ் ஒன்லி ஸ்டில் கேமரா வெறும் ஸ்டில் கேமராதான் அது கிளிக் பண்ணி கிளிக் பண்ணி கிளிக் பண்ணி கிளிக் பண்ணி அந்த போட்டோஸ் எல்லாம் பேட்ச் பண்ணி உங்க கண் கன்குலூஷனுக்கு வருது உங்க கண் கிளிக் பண்ணி உள்ள அனுப்புது மனம் பர்ஸ்ட் லேயர் அத ஒரு கன்குலூஷனுக்கு வருது அதுக்கு பிறகு தன்னுடைய அசம்ஷன்ஸ் இருக்கு பாருங்க அந்த அசம்ஷன்ஸ பேஸ் பண்ணி அதுக்கு மீனிங் கொடுக்குது. ரியாலிட்டிய நாம பார்கறதே இல்லை நம்முடைய மூளை உருவாக்குகின்ற ஒன்றைத்தான் நாம பார்க்கிறோம். அதுக்கடுத்து உங்க அகந்தை அகம் பாவம் ஈகோ தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏத்தா மாதிரி எல்லாத்தையும் பார்த்து கமண்ட் ஜெனரேட் பண்ணும் இப்படி மொத்த சிஸ்டமே கரப்ட் இந்த மொத்தமா கரப்டான சிஸ்டத்துக்குள்ள நாம இயங்கிகிட்டு உதாரணத்துக்கு ஒரு வீட்டில நீங்க வசிக்கும் போது அந்த வீடு உங்களதுன்னு நினைச்சீங்கன்னா ஒரு மாதிரி பிஹேவ் பண்ணுவீங்க இல்ல வாடகை வீடு நினைச்சா ஒரு மாதிரி இன்செக்யூரிட்டி இருக்கும் ஆனா இந்த உங்களுடைய இந்த பிஹேவியருக்கு இந்த பர்செப்ஷனுக்கும் நிஜமான வீட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. அந்த வீடுங்கிற பில்டிங்கும் உங்களுடைய ஓனர்ஷிப் பீலிங்கும் சம்பந்தம் இருக்கானா கிடையாது இதைவிட இன்னும் ஒரு அருமையான ஒரு எளிமையான உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க ஒரு ரோஜா பூவும் இன்னொரு ரோஜா பூவும் ரெண்டு ரோஜாப்பூ ஆக முடியாது இந்த ரெண்டுங்கிறதே உங்களுடைய மனத்திலே நீங்கள் போடுகின்ற கணக்கு ஒரு ரோஜா பூவும் ஒரு ரோஜா பூவும் ஒரு ரோஜா பூவும் ஒரு ரோஜா பூவும் அவ்வளவுதான் ஒரு ரோஜா பூ ஒரு ரோஜாப்பூ ஒரு ரோஜாப்பூ ஒரு ரோஜாப்பூ அவ்வளவுதான் அது ரெண்டும் எப்படி ரெண்டு ரோஜா பூவா மாற முடியும் கணக்கே மனத்தில் நிகழுவது நிஜத்தில் அல்ல எத்தனை பேருக்கு இது புரியுது ஆஹா இவ்வளவு எளிமையான விஷயம் நாமானா எவ்வளவு நாளா மனத்திலேயே கணக்கு பண்ணி வாழ்ந்திருக்கோமே ஒரு நபர் பிளஸ் ஒரு நபர் ரெண்டு நபர் ஆகாது ஒரு நபர் பிளஸ் ஒரு நபர் ஒரு நபர் பிளஸ் ஒரு நபர் அவ்வளவுதான் ரெண்டுங்கிறதே மனத்திலே நீங்கள் செய்கின்ற செயலாலே மனம் நுழையும் பொழுது அதை நீங்க வாழ்க்கையை ஜென்ரலைஸ் பண்றதுக்கு முயற்சி பண்ணி உங்கள் புரிதலுக்காக நீங்கள் ஏற்படுத்தி கொள்ளுகின்ற ஏற்பாடுதான் ஒன்றும் ஒன்றும் இரண்டு இரண்டோடு ஒன்று சேர்ந்தால் மூன்று அதனாலதான் சொல்றேன் கேட்டுக்கோங்க இந்த மொத்த பிரபஞ்சமுமே அத்வைதம் ஒன்றுதான் அத்வைதம் அப்படினா இரண்டு இல்லாதது நீங்க இரண்டு எடுத்துட்டு வரதே மனம் குறுக்கில் வந்து உருவாக்குகின்ற மனக்கணக்கு எத்தனை பேருக்கு இது புரியுது ஆஹா இந்த சின்ன விஷயத்திலயே இவ்வளவு மணக்கணக்குன்னா நாம அப்ப எத்தனை ஆயிரம் மணக்கணக்கு போட்டுட்டு உட்காந்துட்டு இருக்கறோம் வாழ்க்கையில எத்தனை கோடி மணக்கணக்கு போட்டுட்டு உக்காந்து ந்து இருக்கறோம் உங்க வாழ்க்கையே வேற ஒன்னும் இல்லைங்கயா உங்களுடைய மனக்கணக்குகளுக்குள் நடக்கின்ற குழப்பமும் சந்தேகமும் சஞ்சலமும் பிரச்சனையும் போரும் தாங்கயா அவ்வளவுதாங்கயா வேற ஒன்னும் கிடையாது வெளியிலே நிகழ்ந்த உங்கள் வாழ்க்கையின் சம்பவங்கள் அதைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற நினைவு தரவுகள் இதை மீண்டும் மீண்டும் நினைப்ப நினைத்து பார்ப்பதனால் ஏற்படுகின்ற உங்களுடைய நினைவு பதிவான மெமரி இதை சார்ந்து உங்களைப் பற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து மொத்தமும் முழுமையான பொய் ஒரு நிலை இரண்டு நிலை இல்ல எல்லா நிலையிலும் பொய் அதனால அதை நீங்க எப்படி வேணா மாத்திக்க முடியும் நீங்க உங்களை சீடன்னு நினைக்கிறதும் பொய் நான் என்ன குருன்னு நினைச்சா அதுவும் பொய் நான் நினைக்கிறதுல அதான் ஒரு நல்ல விஷயம் நீங்க உங்களை சீடன்னு நினைத்தாலும் பொய் நான் என்னை குருன்னு நினைத்தாலும் பொய் நான் நினைக்கிறது இல்லை என்றதுதான் என்னுடைய நிம்மதிக்கு காரணம் என்னைப் பற்றி எந்தவிதமான அகம் பாவமும் நான் வைத்தலாமல் இருப்பதனால்தான் அகம் ஸ்வபாவத்தில் ஆனந்தமாக இருக்கின்றேன் இது உங்களுக்கும் சாத்தியம் அடுத்த கருத்தை கேளுங்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் இந்த பிரபஞ்ச வடிகட்டிகள் மாயா தத்துவத்தோட பஞ்ச கஞ்சுகங்கள் ஐந்து கஞ்சுகங்கள் அதை புரிஞ்சுக்கோங்க மாயா தத்துவத்தில ஐந்து கஞ்சுகங்கள் ஐந்து பிரபஞ்ச வடிகட்டிகள் இருக்கு அதை புரிஞ்சுக்கிட்டோம்னா இது இல்லாமல் எப்படி பார்ப்பதுன்னும் இருப்பை அப்படியே எப்படி அனுபவிக்கிறதுன்னும் நாம் விரும்பியபடி அதை எப்படி மாத்தறதுன்னும் புரிஞ்சிரும் கலா கஞ்சுகம் வித்யா கஞ்சுகம் ராக கஞ்சுகம் கால கஞ்சுகம் நியாதி கஞ்சுகம் இந்த அஞ்சும் ஒன்னொன்னா விளக்குறேன் புரிஞ்சுக்கங்க இந்த வார்த்தைகளை நீங்க நினைவில வச்சிருக்கணும் அப்படின்னா நீங்க பயப்பட வேண்டியதில்லை ஏன்னா இத எல்லாத்தையும் வெண்பாவாவே எழுதி இருக்கேன். இத எசன்ஸ் மொத்தத்தையும் இதோட சாரம் மொத்தத்தையும் சோசியல் மீடியால போட்டுறேன் நீங்க சமூக வலையலத்திலே பார்க்கலாம். இந்த சத்சங்கத்தையும் கூட நீங்க இன்னொரு தரம் பார்த்து புரிஞ்சுக்கவும் முயற்சி பண்ணலாம் சர்வஞமா அறிவாய் சகலமும் தான் உணர்வும் கற்பிதம் இல்லாமலுமே கான் சர்வகர்த்தா வலியால் சங்கை தரும் நோக்கம் ஒன்றால் உருவம் என யாத்திரையை ஒட்டும் பூரணமாய் குற்றமிலா பொங்குநிறை நின் உள்ளதே வேறு ஒன்று நீ தேடுதல் வீண் நித்தியமாய் காலம் அறுநீங்காத சுத்தநிலை முத்தி என முதல் ஒளிநீ வியாபகமாய் எங்கும் உரை மேவிய உணர்வு ஒன்றுதனில் தாபம்லா பரமசிவம்தான் இது அந்த அஞ்சு சக்திகளை பற்றி சர்வஞத்தும் சர்வ கர்த்தத்துவம் பூர்ணத்துவம் நித்தியத்துவம் இந்த ஐந்து வியாபகத்துவம் இந்த ஐந்தை பற்றி பற்றியதும் இந்த வெண்பா இப்ப அடுத்தது இந்த அஞ்சு கஞ்சுகங்களை பற்றி சொல்றேன் புரிஞ்சு கலா கஞ்சுகம் வித்யா கஞ்சுகம் ராக கஞ்சுகம் கால கஞ்சுகம் நியதி கஞ்சுகம் இந்த கஞ்சுகங்களை பற்றி புரிந்து கொண்டால் உங்களுக்கு புரியும் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்துல சொல்லுவாரு யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் பாருங்க மணிவாசக பெருமான் மாதிரி ஒரு பர்சனாலிட்டி யானே பொய் நான் என்று எதுவாக என்னை நினைக்கின்றேனோ அதுவே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் >> [சிரிப்பு] >> உற்று பார்த்தால் நமக்கு எல்லாருக்குமே இது பரம சத்தியம்னு புரியும் ஒரு பத்து நாள் 15 நாள் இரவு அந்த அகம் ஸ்வபாவத்துக்குள்ள போகும் பொழுது அந்த காரண சரீரத்திலே இருந்து உங்களுடைய கடந்த காலத்தை அழித்து நீங்கள் விரும்பியபடி உங்கள் கடந்த காலத்தை எழுதி அதனால ஏற்படுற உடல்நலம் மனநலம் உங்கள் வாழ்க்கை உங்க சூழ்நிலை மாறறது செல்வவளம் உறவுகள் மாறறது இதெல்லாம் பார்த்துட்டீங்கன்னா நான் அதுக்கு பிறகு உங்களை இவ்வளவோ கன்வின்ஸ் பண்ண வேண்டிய தேவையில்லை இந்த தத்துவங்களை எல்லாம் சொல்ல வேண்டிய தேவையில்லை நுட்பத்தை மட்டும் கொடுத்துட்டேனா போதும் நீங்க பாட்டு பண்ணிடுவீங்க ஆனா அதை நீங்க செய்ய ஆரம்பிக்கிற வரைக்கும் நான் படி படி படியாக வேறு வேறு வேறு வேறு வேறு விதத்திலே இதை எல்லாம் சொல்லி உங்களை உங்களுக்கு புரிய வச்சு கன்வின்ஸ் பண்ணனும் உங்களுடைய எல்லையற்ற அந்த படைப்பாற்றலான உங்கள் இருப்ப நிலையை இந்த கஞ்சுகங்கள் சுருக்குது முதல்ல இந்த ஐந்து கஞ்சுகங்கள் மாலினி விஜயோத்திர தந்திரம் சொல்ற இந்த ஐந்து கஞ்சுகங்களும் உங்களுடைய உங்களை வந்து நீங்க ஒரு ஒரு பெரிய ஆபீஸ் மாதிரி ஒரு இன்ஸ்டிடியூஷன் ஆர்கனைசேஷன் நிறுவனம் மாதிரி நினைச்சீங்கன்னா இந்த அஞ்சு கஞ்சிகங்களும் அஞ்சு கரப்டான ஊழல் நிறைந்த ஐந்து துறையோட தலைவர்கள் நினைச்சுக்கலாம் ஊழல் பண்ற ஒருத்தன் உள்ள வந்து உட்கார்ந்துட்டானா உங்களுடைய நிறுவனத்தை வேற யாரும் அழிக்க வேண்டாம் அவன் அழிச்சிருவான் நல்லா தெரிஞ்சு ஊழல் பண்றவனுக்கு மட்டும் அந்த நிறுவனம் அழிஞ்சு போற வரைக்கும் அதை உரிஞ்சி எடுப்பான் அதனால இந்த ஐந்து கஞ்சுவத்தை நீங்க முழுசா புரிஞ்சுக்கிறது அடிப்படையான தேவை அசுதாசா கலாதத்வம் யத்யோகா அபவத்புமான் ஜாதகர்தருத்வ சாமர்த்த்யோ வித்யா ராகவோ ததோஸ்ருஜே மாயையிலிருந்து கலா தத்துவமும் அதன் உணர்வுடனான இணைவால் செயல் மற்றும் படைப்பு சக்தியுடன் கூடிய உமான் தோன்றினான் அவனிலிருந்து வித்யா மற்றும் ராக கஞ்சுகங்கள் உருவாயின அது மாலணி விஜயோத்திர தந்திரத்தோட முதல் சாப்டர் 27வது ஸ்லோகம் அடுத்தது வித்யா விவேசயதி அஸ்ய கர்மத காரிய காரணே ராகோபிரஞ்சயதி ஏேனம் ஸ்வபோகேஷு ஆசு சிக்ஷு அபி வித்யா அவன் செயல்களையும் அவற்றின் காரண விளைவுகளையும் பகுத்தறிகின்றது அதே நேரத்தில் ராக அவன் விழிப்புணர்வை நிறமூட்டி தூய்மையற்ற இன்பங்கள் மற்றும் அனுபவங்களை நோக்கியும் இழுக்கின்றது நல்லா புரிஞ்சுக்கங்க எப்படி இந்த அஞ்சு கஞ்சுகங்கள் நம்மள கரக்ட் பண்ணுதுன்னு புரிஞ்சுக்கிட்டீங்கன்னா இத அழித்தாக வேண்டும்ன்கின்ற தெளிவு உங்களுக்கு வந்துரும் அப்போ அத செயல் முறையில் இறங்கிடுவீங்க நியதிர் யோஜயதியேனம் ஸ்வகே கர்மனி புத்கலம் காலோபி கலமதியேனம் துஷ்யாதிபி அவஸ்திதஹ நியதி உடலில் உள்ள உயிரினத்தை அதன் சொந்த செயல்களுடன் இணைக்கின்றது அதே நேரத்தில் கால திருப்தி முன்னேற்றம் மாற்றம் மூலம் அவன் நிலைகளை அளவிட்டு தீர்மானிக்கிறது முதல்ல இந்த கலா கஞ்சுகம் உங்களுடைய எல்லையற்ற படைப்பாற்றல் சக்தியான சர்வ கர்த்தருத்துவத்தில் இருந்து உங்களை சுருக்கி சாதாரண இந்த இவ்வளவுதான் உங்களால முடியும்னு உங்களை நம்ப வைக்கும். நீங்கள் அடிப்படையில் சக்தியற்றவர்கள் வரையறுக்கப்பட்ட விஷயங்களை மட்டும்தான் நீங்க செய்ய முடியும் அப்படின்னு நீங்க வச்சிக்கிற வச்சிருக்கிற அந்த கருத்துக்களுக்கு காரணம் இந்த கலாஞ்சிகம் உங்களுடைய உள் உரையாடல்கள்ல இன்னர் டயலாக்ல நீங்க என்னால முடியாது என்னால இது முடியாது அது முடியாதுன்னு உணர்ச்சி அடிப்படையில பவர்லெஸ்சா எனக்கு இந்த ஹெல்ப் இல்லன்னா அது முடியாது அந்த ஹெல்ப் இல்லனா இது முடியாது இவங்க எனக்கு ஹெல்ப் பண்ணலனா அது முடியாது. இந்த பவர்லெஸ்சா உங்களுக்குள்ளஃபீல் பண்ணி திரும்ப திரும்ப அதை உங்களுடைய உள் உரையாடல்ல சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா இந்த கலா கஞ்சுகம் பலமாக பேயை போல உங்களை பிடிக்கிறான் இந்த அஞ்சு பேய் பிடிச்சுதான் உங்க வாழ்க்கையை ஆட்டி வைக்குதுங்க எப்போ இந்த கலா கஞ்சுக பேய் பிடிக்குதோ எதையுமே செயல்படுத்துவதற்கான முயற்சியே எடுக்காம அப்படியே விழுந்துருவீங்க ஆரம்பிச்சு மட்டும் என்ன ஆக நாளை காலைல எந்துருச்சு யோகா பண்ணி என்ன ஆயி போது பத்து நாள் கழித்து விட்டற போறேன்னா அது இப்பவே படுத்துது ஜாலியா விடு எத்தனை பேருக்கு இப்ப புரியுது உங்கள கலாகஞ்சுக பேய் புடிச்சு ஆட்டுதுன்னு இப்ப வியாபாரத்தை ஆரம்பிச்சு என்ன பண்ண போறேன் எப்படியா இருந்தாலும் ரெண்டு மாசம் கழிச்சு பெயில் ஆயிடும் மூடிடுவேன் எத்தனை பேர் வேற வேற வேற விதத்தில் உங்களை கலா கஞ்சுகப்பே பிடிச்சு ஆட்டுதுன்னு உங்களுக்கு தெளிவா புரியுது கை உயர்த்துங்க நல்லா புரிஞ்சுக்கங்கயா அது கலா கஞ்சுக பேய்னு புரிஞ்சா அத அழிச்சரணும்னு உங்களுக்கு தெளிவு வரும் ஆனா அது பேய்னு புரியாது அது உங்களுடைய முடிவு மாதிரிஃபீல் பண்ணுவீங்க என்ன காலையில ஒரு ஆறு மணிக்கு தூங்குறது கூட எனக்கு உரிமை இல்லையா அட லூசா அது உரிமை இல்லடா சூசைட் பண்ணிக்கிறதுடா காலையில இருந்து இவ்வளவு உழைச்சு சம்பாதிக்கிறேன். என்ன நைட் ஒரு தண்ணி அடிச்சிட்டு படுத்தா என்ன அதுக்கு ஒன்னும் எனக்கு உரிமை இல்லையா இவ்வளவு சம்பாதிக்கிறேன்ல அட லூசு அது உரிமை இல்லடா சூசைட் பண்ணிக்கிற பழக்கம்டா அதாவது உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து கொள்வதை அழிவு செய்து கொள்வதை உங்களுடைய உரிமை என்று நம்ப வைக்கின்ற உங்கள் அகம்பாவத்தை பிடித்த பேய்தான் இந்த கஞ்சுகங்கள் அடுத்து வித்யா கஞ்சுகம் உங்களுடைய எல்லையற்ற அறிவு சக்தியான சர்வஞத்துவத்தில் இருந்து உங்களை சுருக்கி குழப்பத்தையும் உங்களை ஒரு பிட்ஸ் அண்ட் பீசஸ் சின்ன சின்ன இன்பர்மேஷன்ஸ் வச்சு உங்களையே நீங்க சுத்த விட்டுக்கிட்டு அந்த குழப்பத்தினால் செயல்படாமல் இருக்கிறத ஏதோ நீங்க ரொம்ப கேர்புல்லா உங்க வாழ்க்கையை நடத்தற மாதிரி ஒருஃபீலிங் உங்களுக்கு கொடுக்கறதுக்கு தான் வித்யா கஞ்சுகம்னு பேரு அப்ப உடனே என்ன பண்றீங்க உங்களுக்கு தெரியாது எனக்கு தெரியாதுங்கிறத உங்களுடைய உள் உரையாடலா வச்சுக்க ஆரம்பிக்கிறீங்க இத அப்படியே நம்ப ஆரம்பிக்கிறீங்க ஒரு கிரானிக் அன்சர்டனிட்டி உங்க லைப்வோட பாகமா மாறிடு அதான் ஒரு மிகப்பெரிய கொடுமை எனக்கு தெரியாதுங்கிறத இன்னர் டயலாகாவும் எமோஷனல் பேஸ்லைனாவும் எனர்ஜெடிக் போஸ்சராவும் மாத்துனீங்கன்னா கிரானிக் அன்சர்டனிட்டி ஒரு சின்ன உதாரணம் சொல்றேங்க இது ஒன்னு பெரிய ரொம்ப சின்ன உதாரணம் என்னோட வாழறவர்களுக்கு இல்ல வாழ்ந்தவங்களுக்கு தெரியும் எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி வந்து முன்னாடி வந்து சொன்னாங்க ஒரு சில வினாடிகள் தான் அமைதியா பரமசாந்தத்தில இருந்து பரமசிவத்தவத்தில இருந்து அதை பார்ப்பேன் அவ்வளவுதான் அதனோட அடிப்படை ஆணிவேர் உட்பட சகலத்தையும் ரெண்டு வினாடியில விளக்கி இது இப்படித்தான் இது இங்கதான் இருக்கு இதுதான் சரியா போகும் இந்த இதான் தீர்வு முடிஞ்சு போச்சுன்னுடுவேன் இது ஒன்னும் பெரிய உங்களால் இயலாத அல்லது என்னால் மட்டுமே முடியக்கூடியதுல்லாம் ஒன்னுமே கிடையாதுங்க ரொம்ப எளிமை பரம சாந்தத்தில் இருந்து வித்யா கஞ்சுகமான எனக்கு தெரியாது அப்படிங்கிற அந்த இன்னர் டயலாக் உங்களை சுருக்குகின்ற குறுக்குகின்ற இன்னர் டயலாக் எமோஷனல் பேஸ்லைன் எனர்ஜெடிக் போஸ்சர் இல்லாம தெளிவாக பரமசாந்தத்தில் இருந்து சூழ்நிலையை பார்த்தீங்கன்னா சர்வஞத்துவம் தானாக வெளிப்படும் சர்வஞன் அப்படின்னா எல்லாம் எப்போதும் தெரிந்தவன் என்ற அர்த்தம் கிடை கிடையாது என்ன தெரிய வேண்டுமோ அப்பொழுது அது முழுமையாக தெரிந்தவன்னு அர்த்தம் இப்ப எனக்கு என்ன தெரியணுமோ என் வாழ்க்கையை நடத்துறதுக்கு அது முழுசா எனக்கு தெரியும் அவ்வளவுதான் அடுத்தது ராக கஞ்சுகம் உங்களுடைய எல்லையற்ற முழுமை சக்தியான பூர்ணத்துவத்தை சுருக்கி உங்களுக்கு வெளிப்புற விஷயங்கள் வெளியிலிருந்து ஒரு சுகம் அன்பு நண்பர்கள் இதெல்லாம் வேணும் இருந்தாதான் நீங்க முழுமை அடையறீங்கன்னு தொடர்ச்சியான கம்பாரிசன்னால ரொம்ப நாள் இந்த கம்பாரிசன் லயும் டிசாட்டிஸ்பேக்ஷன் கரானிக் டிசாட்டிஸ்பக்ஷன் நாள்பட்ட அதிருப்தியாகவும் உங்களுக்குள்ள வெளிப்படுறதுதான் எப்பவும் டிசாட்டிஸ்பைடா இருக்கும் லைப் ஃவர்ஸ்டேட்டடா அதான் ராக கஞ்சுகம் அதுக்கடுத்து கால கஞ்சுகம் உங்க இயல்பான நித்தியத்துவத்தை சுருக்கி ஐயோ நேரம் கம்மியா இருக்கு எனக்கு வயசாயிட்டே போகுது நான் எதையுமே அச்சீவ் பண்ணாம இருக்கேனே அப்படின்ற இந்த மாதிரியான இன்னர் டயலாக உருவாக்கி உருவாக்கி உங்களை சுருக்கி டைம் ஸ்கேர்சிட்டியையும் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் ஒரு லோ கிரேட் பேனிக்க கண்டினியூவஸா உங்களுடைய எமோஷனல் பேஸ்லைனா வைக்குது பாருங்க இதுதான் கால கஞ்சுகம் நியதி கஞ்சுகம் எங்கும் நிறைந்த சுதந்திரமான வியாபகத்துவமாக இருக்கின்ற உங்களை சுருக்கி ஒரு சில நிலைகளுக்குள் வைத்து இந்த நிலை இந்த சூழ்நிலை இருந்து நீங்க தப்பிக்க முடியாதுன்னு உங்களை நம்ப வச்சு அந்த நம்பிக்கையினால அத அப்படியே அக்செப்ட் பண்ணிிட்டு ஓகே இப்படித்தான் வாழ்க்கை இந்த பேட்டலிசம்னு சொல்லுவோம் பாருங்க அந்த பேட்டலிசம்னுசத்துக்கு ரிசைன் பண்ணிட்டு இருக்கிறார் இருக்க வைக்கிறது நியதி கஞ்சு நல்லா புரிஞ்சுக்கணும் மாயைதன் கஞ்சுகங்கள் ஐந்தென வரும்படி வாய்மை மறை பஞ்சு போல் மாய உள்ளமெனும் ஆட்சியில் ஊழியராய் நின்று அவை வள்ளல் சிவ சக்தியை வஞ்சும் கலா வந்து முடியாது குறைவலினி என்பதனால் சலாமனம் தளர்வோடு சாய செய்யும் திறன் சுருங்கிடுமே சர்வகர்த்தா வலிமை மெய்யறியா மூடலில் மேய் வித்யா வந்து தெரியாது துண்டறிவு நீ என்பதனால் சித்தம் இடர் நிச்சயம் இல்லாது சர்வஞமா பேரறிவைச் சுருக்கி இருள் சூட்டிடும் அர்த்தங்கள் அணுகாமர் போம் ராகம் வந்து இல்லாதது வெளியில் உண்டு என்பதனால் ஏக்கம் எழு ஒப்பீடு நாள் ஒப்பீடு நீள் பூரணமாம் நிறைமையினை பொய்த்திட அதிருப்திதான் ஓரமின்றி உள்ளத்தில் ஊறும் காலம் வந்து நேரம் குறை வயது உனை விழ்த்தும் என சீலம் கெடு பீதியைச் செய் நித்தியமாம் சுத்தநிலை நெறியறுத்து காட்டிடும் மத்தியில் மனக்குழப்பம் மேல் நியதி வந்து சிக்கினையோ நீங்கிட வழியில்லை என வியாதி போல் விரக்தியை வீசி வியாபகமாம் சுதந்திரத்தை வட்டமிட்டு மூடிடும் ஆபத்தில் அக ப்பட்டார் போல் சக்தியின்மை தோன்றினாலும் கலாமறை போர்வயதே சற்று நிறை இன்றெனில் ராகம் சிக்கினை நீ உணர்ந்திடும் உணர்ந்திலும் நியதி தரும் பொய்யறிக்கை உக்கிரமாய் உன்னுள் சிவம் ஓங்கும் சாரத்தை சொல்லிறேன் கேளுங்க நீங்க செய்யவேண்டிய சொல்றேன் கேளுங்க ஏன் செய்யணும்னு இவ்வளவு நேரம் சொன்னேன் என்ன செய்யணும்னு சொல்லிறேன் கேட்டுக்கோங்க திரும்ப சொல்றேன் ராத்திரி உறங்க போகும் பொழுது ஒரு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே நீங்க என்ன சாப்பிடணும் குடிக்கணுமோ எல்லாம் முடிச்சிட்டு இருக்கணும் தயவுசெய்து மது வேண்டாம் உணவு கூட மூன்று மணி நேரத்துக்கு முன்னாடியே முடிச்சிருங்க காரணம் என்னன்னா உணவுக்கு பிறகு வருகின்ற உறக்கம் மயக்கம் உறக்கம் அல்ல உறங்குவது போல உங்கள் மனம் கற்பனை செய்யும் ஆனால் அது உறக்கம் கிடையாது அதனாலதான் உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டுன்னு சொன்னாங்க உண்ட பிறகு வருவது உறக்கம் அல்ல மயக்கம் நல்லா புரிஞ்சுக்கோங்க அல்ல மூணு மணி நேரத்துக்கு முன்னாடியே நீங்க சாப்பிட்டு தண்ணி குடிச்சு வேற என்ன பண்ணும் எல்லாம் முடிச்சிட்டு இருக்கணும் அதுக்கு மூன்று மணி நேரத்துக்கு பிறகு நீங்க கடைசியா சாப்பிட்டு தண்ணி குடிச்சு எல்லாம் முடிச்ச பிறகு மூன்று மணி நேரத்துக்கு பிறகு படுக்கையில் சாஞ்சி முதல்ல சூஸ் பண்ணுங்க உங்களுடைய கடந்த காலத்தில நீங்க எதை மாற்றணும்னு நினைக்கிறீங்க ஒரு ஐந்து விஷயங்களுக்கு மேல சூஸ் பண்ணாதீங்க ஏன்னா அஞ்சு விஷயங்களை மாத்துற அளவுக்கு மட்டும்தான் உங்களுக்கு டைம் இருக்கும் ஏன்னா அதுக்குள்ள இல்லன்னா அந்த காரண சரீரத்துக்குள்ள மொழுகி போயிடுவீங்க நீங்க உண்மையிலேயே வாழ்க்கையில் விரும்புற நபர் யாராவது ஒருத்தரை இழந்துட்டீங்களா அது அவருக்கும் உங்களுக்கும் இருக்கிற உறவு முறிஞ்சு போச்சா அவரை விட்டு விலகிட்டீங்களா அல்லது மிகப்பெரிய பொருளாதார இழப்பு வறுமை அதை சந்திச்சிருக்கீங்களா கடந்த காலத்தில இல்ல மிகப்பெரிய உடல் வியாதி பிரச்சனை ஏதாவது வந்திருக்கா நீங்க மாத்தணும்னு நினைக்கிற ஒரு அஞ்சு விஷயத்தை செலக்ட் பண்ணிடு. செலக்ட் பண்ணிட்டு படுக்கையில உடலை சாய்த்து அப்படியே பாருங்க உடல் அடங்கிவிட்டது மெதுவா உடல் படுக்கையோடு கலந்து அடங்கிருச்சு உடல் இதுக்கு மேல இயங்கல மனம் மெதுவா அடங்குது வெளியில வேற எதை பத்தியும் மனம் ஓடல அந்த நிலையில இருந்து மெதுவா நீங்க எதை மாத்தணும் நினைக்கிறீங்களோ உங்க கடந்த காலத்தில அதை பாருங்க உங்களுக்கு விருப்பமான யாராவது ஒருவர் நேசிக்கிற ஒருவரிடமிருந்து நீங்கள் பிரிந்திருந்தால் அந்த நிகழ்வை பாருங்க அப்படியே எப்படி பிரிஞ்சீங்க எப்படி எப்படி அந்த உறவு முறிஞ்சது உடனே அந்த கடந்த காலத்து அந்த நிகழ்வை முழுமையாக அழித்துவிட்டு மனத்தாலே உங்கள் பாவ சக்தியினாலேயே பாவத்தாலேயே அந்த நபரோடேயே உங்கள் வாழ்க்கை நட்பு இனிமை உறவு அனைத்தும் தொடர்கின்றது வாழ்க்கை இன்னமும் அவருடன்தான் இருக்கின்றது அப்படிங்கிறத இந்த பாவத்தாலே பாருங்கள் சின்ன சின்ன உள்ளுக்குள்ள அந்த சுய சந்தேகம் எல்லாம் வரும் கவலைப்படாதீங்க சுய சந்தேகங்கள் வந்து தெருநாய் மாதிரி கண்டுகாம விட்டீங்கன்னா அது பாட்டுக்கு விட்டுரும் சரி ஒன்னும் பண்ண முடியாதுன்னு ரெண்டு தடம் குலைச்சிட்டு மூணாவது தரம் விட்டரும் கண்டுகாம விட்டீங்கன்னா முடிஞ்சு போச்சு அதே மாதிரி உங்க வாழ்க்கையில் நீங்க மாத்தணும்னு நினைக்கிற அந்த சூழல்களை அந்த நிகழ்வுகளை மாற்றி உங்களுக்கு என்னமா வேணுமோ அது நடந்திருக்கணும் நீங்க நினைக்கிறீங்களோ அது மாதிரி எழுதுங்க கவலையே படாமல் பாவனை செய்யுங்கள் இப்ப நான் செஞ்சனா அது மாறிடுமா அவரும் நானும் பிரிஞ்சு போய் உடைஞ்சு போய் 20 வருஷம் ஆயிடுச்சு இப்ப நான் அதை மாத்தனேன்னா அவர் என்கிட்ட திரும்பி வந்துருவாரா செய்து பாருங்கள் உங்களுக்கு என்ன வேணுமோ அது மாதிரி உங்கள் கடந்த காலத்தை மாற்றி பாருங்கள் பத்து நாள் செய்யுங்கயா அதுக்கு பிறகு உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதிலளிக்கின்றேன் இது உங்களுக்குள் வாழ்க்கையை எப்படி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துது புரிஞ்சுப்பீங்க நல்லா புரிஞ்சுக்கங்கயா ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும் புத்தியும் கொடுப்பான் நோக்கிட ஓட்டையும் செம்பொன்னாக்கும் சக்தியும் கொடுப்பான் ஓடானாலும் செம்பொன்னானாலும் உன் திருவடிக்கே சரன் என்று சமர்ப்பித்து வாழும் பக்தியும் கொடுப்பான் அத்தனையும் நடக்குங்கயா உங்களுக்குள்ள காட்டாற்று வெள்ளம் போலே சக்தியும் அறிவும் உங்களுக்குள் உடைத்து கொண்டு பொங்கும் கடந்த காலத்தை மட்டும் அழைத்து சரி செய்ய துவங்கினீர்களானால் உங்களுடைய பாவ பலம் உங்களுக்கு புரியும் உங்கள் உள்ளுணர்வின் பாவ பலம் புரிந்தால் நினைத்து பார்க்க முடியாத தைரியம் அப்பர் பெருமான் சொல்றார் நாம் ஆர்கும் குடியல்லோம் நமனுக்கு மஞ்சோம் நரகத்தில் இடற்படோம் அது அனுபூதியா வருங்கயா என்ன அருமையா அப்பர் பெருமான் சொல்றார் பாருங்க நாம் ஆர்க்கும் குடியல்லோம் நவன எஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்ன தைரியம் என்ன போல்னஸ் இருக்கணும் இதை டிக்ளர் பண்றதுக்கு அப்பர் பெருமானுக்கு அவர் பொய் சொல்லலைங்கயா அனுபூதியை சொல்றார் ஆழ்ந்து கேளுங்கள் அப்பர் பெருமான் பொய் சொல்லல நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை எஞ்சோம் நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே என்னாளும் துன்பமில்லை தாமார்க்கும் குடியல்லா தன்மையான சங்கரணர் சங்கவென் குழையோர் காதில் கோமார்கே நாமென்றும் மீளா ஆளாய் கொய்மலர் சேவடியினையே குறகினோமே இந்த தைரியம் வருமே இந்த தைரியம் வரும் ஏன்னா பாவ பலம் உங்களுடைய பாவத்தில் இருந்துதான் வாழ்க்கை வெளிப்படுகிறின்ற பேரறிவு புரிந்தால் அது அனுபூதியா கிளிக் ஆயிடுச்சுன்னா முடிஞ்சு போச்சு வாழ்க்கை ஜெயிச்சிட்டீங்க எல்லாமே அடைஞ்சிட்டீங்க இந்த சத்தியத்தைப் புரிந்து உண்மையில உங்க வாழ்க்கையில தினசரி திருவிளையாடலா இருக்குங்கயா தினசரி மிராக்கிளா இருக்கும் நீங்க எதை மாத்துறீங்களோ அது அப்படியே மாறி வாழ்க்கையில வெளிப்படும் நிஜமா வெளிப்படும் என்னயா இது தெரியாம இவ்வளவு நாள் வாழ்ந்துட்டோமே அப்படின்னு நீங்க ஒரு பக்கம் ஆனந்தமும் இன்னொரு பக்கம் இது தெரியாம இவ்வளவு நாள் போயிருச்சே அப்படின்ற ஒரு உணர்வும் பொங்கி பெருகும் பலத்தோடு ஆனந்தம் பொங்கி பெருகும் இது பொங்கி பெருகி வாழுகின்ற வாழ்க்கைதான் நித்தியானந்த வாழ்க்கை நீங்கள் எல்லோரும் நித்தியானந்தத்தில் நிறைந்து நித்தியானந்தத்தில் இருந்து நித்தியானந்தத்தில் கரைந்து நித்தியானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள்
Details
The talk
- Date
- 17 April 2026
- Language
- English
The recording
- Watch
- youtu.be/kX4Ileg5kv4
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 5,351 words · 30 min read
- Topics
- None recorded