கந்தசஷ்டி2025| கந்தர்அனுபூ தியும்அனுப வமும்பாகம்7) |ம ரணம்இல்லாத
நெஞ்சக்கனகல்லுநிகுழ்ந்துஉருக
தஞ்சத்துஅருள்சண்முகனுக்குஇயல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே அஞ்சக்கறஆனைபதம்பணிவாம்
ஆடும்பரி, வேல், அணிசேவல்எனப்
பாடும்பணியேபணியாஅருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே.
ஓம்ஓம்ஓம்...
உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன்.
பரம்பொருளின்பரமவெளிப்பாடாய், பரமஶிவப்பரம்பொருளாய், சுப்ரமண்யப்பரம்பொருளாய்இங்கு
எழுந்தருளிஅனைவருக்கும்பரமாத் வைதத்தைஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதத்தைஅருளி
ஆசீர்வதிக்கின்றேன்.
ஓம்ஓம்ஓம்...
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
உலகம்முழுவதும்இணையத்தாலும்இதயத்தாலும், இளையபாரதம்தொலைக்காட்சி, TN News Digital, ABP
நாடு, ஆதன்தமிழ், ஆகாயம்தமிழ், ராணிOnline, தமிழகக்குரல், Retro mani, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா,
Archives of Hindustan, KAILASA’s SPH Nithyananda, Flix 9 Max, Flix 9 Divine மற்றும்KAILASA news, KAILASA’s Nithyananda Yoga,
கைலாயத்தின்பத்தாயிரம்முகநூல்மற்றும்YouTube, Twitter, Instagram சமூகஊடகவலைத்தளபக்கங்களின்
மூலமாகநேரலையில்இணைந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன்.
கந்தர்அனுபூ தியின்41- லிருந்து51- வதுபாடல்வரை...
அனுபூ தியின்முழுமையைஅனுப விப்போம்வாருங்கள்.
சாகாது, எனையேசரணங்களிலே
காகா, நமனார்கலகம்செயும்நாள்
வாகா, முருகா, மயில்வாகனனே
யோகா, சிவஞானஉபதேசிகனே!
குறியைக்குறியாதுகுறித்துஅறியும்
நெறியைத்தனிவேலைநிகழ்த்திடலும் செறிவுஅற்று, உலகோடுஉரைசிந்தையும்அற்று
அறிவுஅற்று, அறியாமையும்அற்றதுவே!
தூசாமணியும்துகிலும்புனைவாள் நேசாமுருகாநினதுஅன்புஅருளால் ஆசாநிகளம்துகளாயினபின் பேசாஅநுபூதிபிறந்ததுவே!
சாடும்தனிவேல்முருகன்சரணம் சூடும்படிதந்ததுசொல்லுமதோ?
வீடும், சுரர்மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும்கமழும்கழலே!
கரவாகியகல்விஉளார்கடைசென்று இரவாவகைமெய்ப்பொருள்ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோகதயாபரனே!
எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறைநாயகனே!
ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ?
சீறாவருசூர்சிதைவித்து, இமையோர்
கூறாஉலகம்குளிர்வித்தவனே!
அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில்
பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ?
செறிவுஒன்றுஅறவந்து, இருளேசிதைய
வெறிவென்றவரோடுஉறும்வேலவனே!
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார்
கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே!
மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்?
நதிபுத்திர, ஞானசுகாதிப, அத்
திதிபுத்திரர்வீறுஅடுசேவகனே!
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய், கதியாய்விதியாய்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
அனுபூ தியின்ஆனந்த ரசத்தைப்பாடுகின்றார்அருணகிரிநாதப்பெருமான்!
முதல்பத்துப்பாட்டிலேஅறிமுகம்,
இரண்டாம்பத்துப்பாட்டிலேநுட்பங்கள்,
மூன்றாம்பத்துப்பாட்டிலேமுழுமையின்வழி,
நான்காம்பத்துப்பாட்டிலேசொன்னஸத்யங்கள்அத்துனையையும்தொகுத்து,
ஐந்தாம்பத்துப்பாட்டிலேஅனுபூ தியின்ஆனந்த ரசம்!
சொல்லொணாதஒன்றைஅனுப விக்கும்ஆனந்த ம்மட்டுமல்லாது, சொல்லால்வடிக்கமுடியாதஒன்றை
சொல்லிலேவடித்துவிட்டஆனந்த த்தையும்சேர்த்து, இங்குபெருமான், அருணகிரிநாதப்பெருமான்
வெளிப்படுத்துகின்றார்.
சாகாது, எனையேசரணங்களிலே
காகா, நமனார்கலகம்செயும்நாள்
வாகா, முருகா, மயில்வாகனனே
யோகா, சிவஞானஉபதேசிகனே!
ஆழ்ந்துகேளுங்கள், ஶ்ரத்தை யோடுகேளுங்கள்.
'சாகாது' மரணம்இலாது...
நன்றாய்புரிந்துகொள்ளுங்கள்: மனிதஶரீரம், இந்தமனிதப்பிறப்பில்மட்டும்தான்சாகாதநிலையை
அடைந்திடமுடியும்.
கீழ்உலகம்ஏழு, மேல்உலகம்ஏழு, இந்தபதினான்கிலும்பரமுக்திநிலையைஅடையவேண்டுமென்றால்,
அவர்கள்மனிதஶ ரீரம்தாங்கித்தான்அடையஇயலும். இதுதான்கர்மபூமி, இதுதான்ஜ்ஞாநபூமி.
தபோலோகத்தில்இருப்பவர்களாகஇருந்தாலும், ப் ரஹ்மலோகத்தில்இருப்பவர்களாகஇருந்தாலும், சாகா
நிலைஅடையவேண்டும்என்றால், அவர்களுக்குஒரேசாத்தியம், பூ வுலகிற்குவந்து, இந்தஉலகிலிருந்துத்தான்
சாகாநிலைஅடையஇயலும்.
இறுதிக்குறிக்கோளை, பரமாத்வைதத்தைஇங்கிருந்துதான்எய்திடமுடியும்.
இதுதான்airport. Cosmos - னுடையஅறுதியான, இறுதியானபரமநிலையை
அனுபவிப்பதற்கானairport இதுதான்.
'சாகாது, எனையேசரணங்களிலேகா...'
பூ மிக்குவந்துவிட்டு, மனிதஉடல்எடுத்துவிட்டு, ஒருவன்' பிறந்துஇறக்கின்ற',
' இறந்துபிறக்கின்ற' அந்தசூழலிலிருந்துவிடுபடவில்லைஎன்றால், அவன்வாழ்க்கைவீண்.
இறந்துபிறக்கும்இந்நிலையிலிருந்துவிடுபடுவதுமட்டும்தான், மனிதஉடலின், மனிதவாழ்வின்ஒரேநோக்கம்.
வேறுஎன்னவேண்டுமானாலும்நியாயப்படுத்துதல், justification- ஐநீங்கள்கொடுத்துக்கொள்ளலாம். நோக்கம்
மாறஇயலாது.
'' பொண்டாட்டிபிள்ளையையார்பார்ப்பார்கள், குடும்பத்தையார்பார்ப்பார்கள், வீட்டையார்நடத்துவார்கள்?,
நான்வேலைக்குபோனால்தான்சம்பளம்'' என்றுஎன்னவேண்டுமானாலும்புலம்புங்கள். அதுஎல்லாம்புலம்பல்.
அவ்வளவுதானேதவிர, loser - loser தான்.
இறப்பும்-பிறப்பும், பிறப்பும்- இறப்பும்எனும்சக்ரத்திலிருந்துவெளியேறவில்லையென்றால், மனிதப்பிறப்பு
வீண். மனிதப்பிறப்பெடுத்து, இதில்மட்டுமேஅடையக்கூடியபரமுக்தியைஅடையவில்லைஎன்றால், நீloser
தான்.
Right reasons + work not done is not equivalent to work done.Right reasons + work not done is not equivalent to the work done.
நன்றாகக்கேளுங்கள், நீங்கள்வேலையைசெய்யாதுவிட்டதற்காக, சாதிக்கவேண்டியதைசாதிக்காமல்
விட்டதற்காக, சரியானகாரணங்களைசொல்லிவிட்டீர்களானால், அதுசாதித்தமைக்குசமம்கிடையாது.
அதைசாதித்தமைக்குசமமாக, சுய- பட்சாதாபத்தைஏற்படுத்திக்கொண்டு, உங்களைதேற்றிக்கொள்வதற்கு
நீங்கள்முயற்சித்தாலும், loser is a loser is a loser.
'சாகாது, மீண்டும்பிறவாது' எனும்நிலையைஅடையவில்லைஎன்றால், loser தான்.
சும்மாஎன்னிடம்வந்து...
''ஆ... ஐய்யோசாமிஅப்பக்ரு' ஹஸ்தர்களுக்கெல்லாம்வழியேஇல்லையா? Business பண்றவர்களுக்குவழியே
இல்லையா? எங்கள்வாழ்க்கையைநாங்கள்என்னசெய்வது?'' …என்றால்
அதைஎன்னவோசெய்துகொள்.
ஸத்யம், ஸத்யம்தான்- மாறாது.
என்னால்பரமஸத்யத்தின்கு ணத்தைகரைக்கவோ, குறைக்கவோமுடியாது.
பரமஸத்யம்பரமஸத்யம்தான்.
'' அப்பொழுதுநாங்களெல்லாம்என்னசெய்வது? இவ்வளவுபெரியbusiness- ல்மாட்டிக்கொண்டோம், இவ்வளவு
பெரியவேலையில்மாட்டிக்கொண்டோம், இத்தனைவருஷம்contract- ஐபோட்டுவைத்திருக்கிறேன். இத்தனை
வருஷம்எனக்குஇதெல்லாம்இருக்கிறதே?'' …என்றால்
எவன்அந்தசிக்கலில்உன்னைசிக்கவைத்தானோ, அவனைபோய்கேள்வியைக்கேள். என்னைஏன்
கேட்கிறாய்?
சிக்கவிட்டவன்எவனோ, ' அதுவேண்டும்' என்றுதேடிஅலைந்ததுநீ.
முடிவெடுத்தவன்நீ, உன்னைமுடிவெடுக்கவைத்தவன்வேறுஎவனோ.
என்னைகேட்டால், நான்என்னபதில்சொல்லமுடியும்?
ஆழ்ந்துகேளுங்கள், 'சாகாது' என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்கின்ற
அந்தநிலையைஅடைந்தேதீரவேண்டும். … அதுதான்வாழ்க்கையின்எல்லாஉயிர்களுக்கும்முக்கியமாக
மனிதர்களுக்குவாழ்வின்நோக்கம்.
ஆழ்ந்துகேளுங்கள், 'சாகாது, எனையேசரணங்களிலேகா...'
இந்தசாவைப்பற்றிசிலஅடிப்படையானரகசியங்களைப்புரிந்துகொள்ளுங்கள்.
' நாம்சாகின்றஒன்று' என்றுநமக்குசெய்யப்பட்டிருப்பதுதான், மிகமிகமிககொடுமையானமூளைச்சலவை.
சாகின்றஒன்று, 'இருப்பதாய்' தனைஉணரஇயலாது.
'இருக்கின்ற' ஒன்றுசாவைப்பற்றிஅஞ்சமுடியாது.
ஒன்றுமேஇல்லைஐயா, உங்களுடைய... உங்களுடையஆணவம், கன்மம், மாயைமூன்றையும்கொஞ்சம்
ஆழ்ந்துபார்த்தீர்களானால், உங்களுக்குள்இருப்பதைஆழ்ந்துபார்த்தீர்களானால்,
மூன்றுவிஷயங்களைபுரிந்துகொள்ளலாம்.
அதாவது, உங்களுக்குள்இருக்கின்றஒருபாகம்...
நீங்கள்சிந்தீப்பீர்கள், ' நீங்கள்சிந்திக்கின்றீர்கள்' என்பதுஉங்களுக்குதெரியும்.
நீங்கள்எண்ணஓட்டத்தைஉருவாக்குவீர்கள், அந்தஎண்ணஓட்டத்தைநீங்கள்உருவாக்குவதைநீங்களே
கேட்கிறீர்கள்- இதுஒருபாகம்.
அடுத்தது, நீங்கள்எண்ணஓட்டத்தைஉருவாக்குவதேஇல்லை, அதுதானாகஅதன்பாட்டிற்குஓடிக்கொண்டே
இருக்கிறது. நீங்கள்அதைக்கேட்பதும்இல்லை. அதையாரோகேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள்
உருவாக்குவதும்இல்லை, கேட்பதும்இல்லை.
அதுதானாகஒடிக்கொண்டிருக்கின்றது- அதுஒருபாகம்.
எண்ணஓட்டத்தைஉருவாக்குவதுயாரோ, அதைஉங்களால்கட்டுப்படுத்தமுடியாது.
எங்கிருந்துவருகிறதுஎன்றுதெரியாது, ஏன்வருகிறதுஎன்றுதெரியாது,
… என்னவருகிறதுஎன்றுதெரியாதுஆனால்கேட்பதுநீங்களாகஇருக்கும்.
இந்தமூன்றுபாகங்களைப்புரிந்துகொள்ளுங்கள்:
1) எண்ணத்தைஉருவாக்குவதுநீங்களாகஇருக்கும், அதைக்கேட்பதும்நீங்களாகஇருக்கும். இதுஉங்களுடைய
'சித்' பாகம். 'சித்' - conscious action, conscious presence.
2) எண்ணங்களைஉருவாக்குவதும்நீங்களாகஇருக்காது,
அந்தcommand- ஐgenerate பண்றதும்நீங்களாகஇருக்காது, அதைக்கேட்பதும்நீங்களாகஇருக்காது. அது
பாட்டுக்குஎதோவரும், அதுபாட்டுக்குப்போகும்- இதுஜடம், உங்களுடையஜடம்component.
3) எண்ணத்தைஉருவாக்குவதுநீங்களாகஇருக்காது, தானாகவரும். உங்களால்அதைக்கட்டுப்படுத்த
முடியாது. ஆனால்கேட்டு, அதைact பண்றது(செய்வது) நீங்களாகஇருக்கும்.
இந்தபெருங்கோபம், பெரும்உணர்ச்சிக்கொந்தளிப்பு, பெருங்காமம், பெரும்வெறுப்பு... இந்தமாதிரி
சூழ்நிலைகளில், command- ஐgenerate பண்றதுநீங்களாகஇருக்காது, அதைநீங்கள்கட்டுப்படுத்தமுடியாது.
அந்தஎண்ணஓட்டத்தைஉருவாக்கிcommand- ஐgenerate பண்றதுநீங்களாகஇருக்காது. ஆனால்கேட்பது
நீங்களாகஇருக்கும், செய்வதுநீங்களாகஇருக்கும். செய்துவிட்டுஅதனுடையபலாபலன்களை,
எதிர்விளைவுகளை, எதிர்வினையைஅனுபவிப்பதுநீங்களாகஇருக்கும்.
இதற்குப்பெயர்தான்சித்-ஜட-க் ரந்திஎன்றுபெயர்.
இந்தமூன்றில்இருந்துதான்ஆணவம், கன்மம், மாயை- மூன்றுமேபெருகத்துவங்கிறது.
சித்- சிந்திப்பதும்நீங்கள், அதைகேட்பதும்நீங்கள்.
command- ஐgenerate பண்றதும்நீங்கள்தான், கேட்பதும்நீங்கள்தான்.
அதுஉங்களுடையஒருபாகம்.
ஜடம்- சிந்திப்பதும்நீங்கள்இல்லை, command- ஐகேட்பதும்நீங்கள்இல்லை.
ஜடம்- அதுஉங்களுடையஒருபாகம்.
சிந்திப்பதுநீங்கள்அல்ல, உங்களால்கட்டுப்படுத்தமுடியாது. ஆனால்கேட்பதுநீங்கள்.
இதுதான்சித்-ஜட-க்ரந்தி.
இந்தமூன்றையும்புரிந்துகொண்டீர்களானால், உங்கள்வாழ்க்கையின்மிகப்பெரியதுக்கங்களிலிருந்து
விடுபட்டுவிடுவீர்கள்.
உங்கள்வாழ்க்கையில்மிகப்பெரியதுக்கங்கள்எல்லாமே, இந்தசித்-ஜட-க் ரந்தியிலிருந்துதான்வெளிப்படும்.
command- அgenerate பண்றதுநீங்கள்இல்லை.
உங்கள்மாமமாவினுடையகோபம், கோபப்படும்பொழுது, அவர்எப்படிreact செய்கின்றார்...
உங்கள்அப்பாகோபப்படும்பொழுது, அவர்எப்படிreact …செய்கின்றார்
உங்கள்அம்மாகோபப்படும்பொழுதுஎப்படிreact செய்கின்றார்கள்..
உங்களுடையஆசிரியர்கள்கோபப்படும்பொழுது, எப்படிreact செய்கின்றார்கள்..
உங்களுடையசமூகம்கோபப்படும்பொழுதுஎப்படிreact செய்கின்றது..
உங்கள்hero கோபப்படும்பொழுதுஎப்படிreact …செய்கின்றார்
அதைஎல்லாவற்றையும், அதாவதுஅவர்கள்உங்கள்மீதுகழிந்துவைத்துவிட்டுப்போனதை, அவர்கள்கழிந்து
வைத்துவிட்டுப்போனதை, உங்களுக்குள்இருக்கின்றஒருautomatic mechanism command அcommand- ஐgenerate
பண்ண, நீங்கள்generate பண்ணாதcommand- ஐநீங்கள்obey பண்ணிக்கொண்டுவாழ்கின்றீர்கள்பாருங்கள்,
இதுதான்மிகக்கொடுமையானஅடிமைத்தனம்.
ஒன்றுமேஇல்லைஐயா,
வெறும்ஒரு2 இட்லி, ஒருவடையில்தீர்ந்துபோயிருக்கவேண்டியபசி,
அல்லது1 coffee, 4 biscuit- ல்தீர்ந்துபோயிருக்கவேண்டியபசி,
உங்களுக்குள்பொங்கும்பொழுது, அது'பசி' என்றுகண்டுபிடிக்காமல்இருந்தீர்களானால், அதுஎப்படிஎப்படி
உங்கள்சிந்தைக்குள்புகுந்து, என்னென்னமாதிரிcommand- ஐஅந்தநேரத்தில்உங்கள்முன்பாகவருகின்றவர்கள்,
உங்கள்முன்னால்இருக்கின்றசூழ்நிலைகள், உங்களுக்குமுன்னால்வருகின்றநினைவுகள், இதைப்
பற்றியெல்லாம்என்னென்னமாதிரிcommand- அநீங்கள்generate பண்ணுகின்றீர்கள்என்றுபாருங்கள்.
அதனால்தான்... நான்பாரம்பரியமானபலகுடும்பங்களைபார்த்திருக்கின்றேன்,
…என்னுடையபாட்டனார்குடும்பத்தைப்பார்த்திருக்கின்றேன் கடையிலேவியாபாரத்திற்காகயாராவதுஒருவர்வந்தால்கூட... அதாவதுஉறவு, நட்புஎன்றுவீட்டிற்கு
வருபவர்கள்மட்டும்அல்ல, கடையிலேவியாபாரத்திற்காகயாராவதுவந்தால்கூட, முதலில்அவர்களைசாப்பிட
வைப்பார்கள். அவர்கள், ' நான்சாப்பிட்டுவந்துட்டேன்' என்; றுசொன்னால்கூட, ஒருcoffee- யாவதுஅருந்துங்கள்
என்றுசொல்வார்கள்.
அப்பொழுதுஎனக்குப்புரியவில்லை. கொஞ்சம்நாள்கழித்துப்புரிந்தது: அதாவதுஒருமனிதன்வரும்பொழுது
என்னமனநிலையில்(mood) வேண்டுமானாலும்இருப்பான். முதலில்சாப்பிடவைத்தீர்களானால், அமைதியோடு
'சித்'- தின்பாகமாய், conscious-ஆக, தெளிவாகயோசித்துப்பேசுவார்கள், முடிவெடுப்பார்கள்.
பசியின்போதும்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... பசிஎன்பதுஉங்களுக்குஇந்தஜென்மத்திலேவந்தவினை
அல்ல, பலஜென்மங்களாகவருகின்றபழக்கம். பசிவந்தாலேவெறுப்பு, வேகம், வேட்டையாடவேண்டிய
தேவையானஎல்லாஉணர்ச்சிகளையும்அதுசேர்த்துgenerate பண்றதுஉங்களுடையbio-memory- ல்(உயிர்-நினைவு)
பதிவாகிவிட்டது.
பசிவந்தாலேவேட்டையாடிஆகவேண்டும். அதுanimal instinct. அதிலிருந்துதான்நம்bio memory evolve ஆகின்றது.
அதனால், பசிக்குஎப்பொழுதுமேஒருபெரும்வெறுப்பையும், கொந்தளிப்பையும்உருவாக்குகின்றஶக்தி
உண்டு. அதனோடுசேர்ந்துதான், அந்தஇரண்டுpattern - னும்ஒன்றாகத்தான்வரும். அதுgenerate பண்ணுகின்ற
command- யைஎல்லாம், நீங்கள்' உங்களுடையcommand'- என்றுநினைத்து, command- ஐgenerate பண்றதுபசி, ஆனால்
execute பண்றதுநீங்கள்.
எத்தனைப்பேருக்குஇதுபுரிகின்றது?
உங்களுக்குள்ளேஇருக்கின்றஇந்தமூன்று... தானாகவேமுடிவெடுத்துக்கொண்டு... உள்ளிருந்துதானாகவே
command generate-ஆகும்... command- ஐgenerate செய்பவர்யார்என்றுகூடத்தெரியாது, ஆனால்command- ஐobey
பண்ணுகிறவர், execute பண்ணுகிறவர்நீங்களாகஇருப்பீர்கள். இதுதான்மிகமோசமானஅடிமைத்தனம். மிக
மோசமானஅடிமைத்தனம். இதைமட்டும்விட்டீர்களானால்போதும், உங்கள்வாழ்வில்90% பிரச்சினைகளைத்
தீர்த்துவிடுவீர்கள். இதுஒன்று.
இரண்டாவது: பலஆண்டுகள்உழைத்துகட்டிஎழுப்பியவைகளை, சிலவினாடிகளில்இடித்துத்தள்ளிவிட்டு
அனாதையாகநடுத்தெருவில்நிற்கமாட்டீர்கள்.
யார்யாரெல்லாம்நீங்கள்பலஆண்டுகளாகஉழைத்துஉருவாக்கியவைகளை,
சிலவினாடிகளில்இடித்துத்தள்ளிவிட்டு, அழித்துவிட்டு, நடுத்தெருவில்நிற்கின்றமாதிரிமுடிவுகளை
எடுத்திருக்கின்றீர்கள்என்றுஉணருகின்றநீங்கள்எல்லோரும், உங்கள்வாழ்க்கையைத்திரும்பிப்பாருங்கள்.
அந்தமுடிவுகளைநீங்கள்எடுத்ததைப்பார்த்தீர்களானால்- அதுநீங்கள்அல்ல. உங்களுக்குள்இருக்கின்ற
hormones-ம், chemicals-ம்.
மற்றவர்கள்உங்கள்மீதுகழிந்ததை, நீங்களாகவேprocess செய்து, command என்றுgenerate பண்ணிக்கொள்வது.
அதை'நீங்கள்' என்றுஅபிமானிக்கும்பொழுது, நீங்கள்generate பண்ணாதcommand- ஐகேட்கின்றநீங்கள், listener- ஏ
தான்command- ஐgenerate பண்ணுபவரும்என்கின்றஅபிமானம்- மாய, இல்லாத, பொய்யானஅபிமானத்தை
பிடித்தல்தான்- அகந்தை!
இந்தசித்-ஜட-க்ரந்தியிலிருந்துதான், வாழ்க்கையின்எல்லாதோல்விகளும்நாசங்களும்,
சாவுஉட்படவருகின்றது.
சித்-ஜட-க் ரந்தி
இதைஅறுத்தால்போதும்.
அதாவது... உங்களுக்குள்தானாகவேcommand கொடுத்து, தானாகவேlistening- ல்இருப்பதும்பிரச்சினைஇல்லை.
இந்தheart இயங்குவது, lungs இயங்குவது, உடலில்பல்வேறுவிஷயங்கள்தானாகவேcommand கொடுத்து,
தானாகவேஇயங்கிக்கொண்டிருக்கும். அதுபிரச்சினையேஇல்லை. நீங்களாகசிந்தித்து, தெளிவாகநீங்களாக
அதைசெயல்படுத்துவது, அதுவும்பிரச்சினைஇல்லை. அதுதான்creativity. உங்களுடையவியாபாரம், மற்ற
சாதனைகள்.... இதற்கெல்லாம்நீங்கள்உபயோகிக்கின்றcreativity. அதுவும்பிரச்சினைஇல்லை.
உண்மையானபிரச்சினைஎன்னவென்றால், command கொடுப்பதுயாராவதாகஇருப்பார்கள், அதைexecute
செய்வதுநீங்களாகஇருப்பீர்கள். உங்களுக்குள்அந்தமாதிரிஒருdangerous- ஆனஒருபாகம்இருக்கிறது. அதற்குப்
பெயர்சித்-ஜட- க்ரந்திஎன்றுபெயர்.
இன்னொருமுக்கியமானவிஷயம்தெரிந்துகொள்ளுங்கள், உங்களில்பெரும்பாலானவர்களுக்கு, 99% of you,
99% ஆகியநீங்கள், இந்தசித்-ஜட-க்ரந்தி- யாகத்தான்இருப்பீர்கள்.
உங்கள்ஏழ்மை, வறுமை, துக்கம், தனிமை, உங்கள்வாழ்க்கையிலேநீங்கள்எதிர்கொள்ளுகின்றஎல்லா
கொடுமை, இவைஅனைத்திற்கும்ஒரேகாரணம்சித்-ஜட-க்ரந்தி.
Command கொடுப்பதுயாராவதாகஇருப்பார்கள். அதைlisten பண்ணி, கேட்டுexecute பண்ணுவதுநீங்களாக
இருப்பீர்கள். இதுதான்பெருங்கொடுமை. இதுதான்பெருங்கொடுமை. நினைத்துப்பார்க்கஇயலாத
பெருங்கொடுமை.
உங்களுக்குள்சாகாதஒன்று, சாகப்போகும்ஒன்றினுடையcommand- க்குகீழ்இயங்குவதுதான்...பெருங்கொடுமை.
'சித்' என்பதுஎன்றும்அழியாதஇருப்பு.
'ஜடம்' என்பதுஎன்றுமேவாழாத, என்றைக்குமேஉயிரில்லாதவெறும்பொருள்.
துரதிஷ்டவசமாகசித்- ஜடத்தோடுதன்னைஅபிமானப்படுத்திக்கொண்டுதான், தான்அந்தஅழிபொருள்என்ற
மாயையில்சிக்கித்தான்இந்தசித்-ஜட-க் ரந்தியையேஉருவாக்குகின்றது. அதில்இருந்துதான்யாரோபேசுவதும்,
நீங்கள்அதை'உங்களுடையது' என்றுகேட்டுக்கொண்டுசெய்வதும்என்கின்றமாயைஉருவாகின்றது.
ஆழ்ந்துகேளுங்கள். உங்களுக்குள்'சாகாத' ஒன்றுஇருக்கின்றது.
அந்தசாகாதஒன்றுதான், 'நான், நான்' என்றுஉங்களுக்குள்எப்போதும்இருந்துகொண்டிருக்கின்றது.
உண்மையில்உங்கள்சாவைநீங்கள்பார்க்கவேமுடியாது.
இருப்பில்லாத்தன்மையை, எப்படிஇந்தஇருப்புஉணரமுடியும்?
இதுஒருஎவ்வளவுபெரியபைத்தியக்காரத்தனமானபயம்என்றுபாருங்கள்!
பல்லைப்பல்லால்கடிக்கஇயலாது.
கண்ணைக்கண்ணால்காணஇயலாது.
கண்ணைகண்ணாடிவைத்துவேண்டுமானால்பாக்கலாமேதவிர, கண்ணைக்கண்ணேகாணஇயலாது.
பல்லைப்பல்லேகடிக்கஇயலாது.
வேறுபல்லைவைத்து, இந்தபல்லைகடிக்கலாம்வேண்டுமானால்.
அந்தப்பல், அந்தப்பல்லையேகடிக்கஇயலாது.
அந்தக்கண், அந்தக்கண்ணையேகாணஇயலாது.
இருப்பு, தன்னுடையஇருப்பையேஅல்லதுஇருப்புஇல்லாநிலையையோஉணரமுடியாது.
இந்தஇரண்டும்கடந்து, 'இருப்பாக' இருப்பதுதான்இருப்பு!
'இருப்பு' என்றுநீங்கள்கற்பனைசெய்வதைக்கூட, இருப்பினால்காணஇயலாது.
'இல்லை' என்றுநீங்கள்கற்பனைசெய்வதைக்கூட, உங்கள்இருப்பினால்காணஇயலாது.
ஒருவர்என்னிடம், '' ரொம்பமரணபயமாகஇருக்குசாமி'' என்றுவந்துகேட்டார்.
நான்கேட்டேன், '' மரணம்என்றால்என்னவென்றுநினைக்கிறீர்கள்சொல்லுங்கள்?'' என்றுகேட்டேன்.
அவர்.. '' அப்படியேநான்படுத்திருப்பேன், எல்லாம்இருட்டாஇருக்கும்'' என்றார்.
நான்சொன்னேன், '' நீங்கள்நினைப்பது, நீங்கள்மரணத்தைநினைத்துப்பார்க்கிறீர்கள், ஆனால்உண்மையான
மரணத்தைப்பார்த்துபயப்படவில்லை'' என்றேன்.
ஏனென்றால், உண்மையானமரணம்என்றால்என்னவென்றேஉங்களுக்குத்தெரியாது. நீங்கள்மரணத்தை
நினைத்துப்பார்த்துபயப்படுகிறீர்கள். மரணத்தைப்பற்றியகற்பனைகளைகேட்டுபயப்படுகின்றீர்கள்.
மற்றவர்கள்உங்கள்மீதுபொழிந்தமலத்தைநுகர்ந்துகொண்டுபயந்துகொண்டுஇருக்கிறீர்கள்.
உண்மையில்உங்களுக்குள்சாகாததுஇருக்கின்றது.
அதுஎன்றுமேசாவதில்லை.
சாகப்போவதுஎன்றுமேஉயிரோடுஇருந்ததும்இல்லை.
எத்துனைமுறைஇந்த50 பாட்டில், 'மரணம், பிறவான், இறவான், உதியா, மரியா' என்றுஎத்தனைமுறை
சொல்லிவிட்டார்- அருணகிரிநாதப்பெருமான்! அப்பொழுதுஇதுஒருமுக்கியமானஸத்யம்.
இந்தப்பத்துபாட்டிலும்அவர்சொல்லுகின்றஸத்யங்கள், ஒவ்வொருவார்த்தையும்மணிக்கணக்காய்நாம்
இதயத்தில்இருத்தி, பரமஸத்யமாகபுரிந்துகொள்ளவேண்டியவை.
அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில்
பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ?
என்னவார்த்தை!
' அறிவுஒன்றுஅறநின்று...' அதாவது, knower... அறிவு, உங்களுடையஇருப்பு,
உங்களுடையஅறிவு, தன்னைஅறியவேமுடியாது! காரணம்என்னவென்றால், இதுஎப்படி...? அதைநீங்கள்
… அறியத்துவங்கமுயற்சிப்பதுவந்துஅதைப்பற்றிசிந்திக்கின்றீர்கள். அதனுடையகு ணத்தைப்பற்றி
சொல்லிப்பார்க்கின்றீர்கள். ' சொல்லிப்பார்த்தலைத்தான்' அறிவுஎன்றுநினைத்துக்கொண்டு,
அறிவிலித்தனமாய்இருக்கின்றீர்கள்.
அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில்
பிறிவுஒன்றுஅறநின்ற...
அதேமாதிரி, ஜ்ஞாநிகளுடையஅறிவிலே, அவர்கள்அறிவிற்கும்தனக்கும்பிரிவேஇல்லாதுநிற்பவன்பரம்
பொருள்.
நன்றாகபுரிந்துகொள்ளுங்கள், அறிவுஎன்றுநீங்கள்நினைக்கின்ற, சொல்லிப்பார்த்தலின்மூலமாக, அறிய
முடியாததாகஇருப்பதும், உங்கள்அறிவிலிருந்துவிலகவேவிலகாதுஇருப்பதும்.
அறியநீங்கள்முயற்; சிசெய்தீர்களானாலே, உங்கள்shadow- வை(நிழலை) பிடிக்கமுயற்சிசெய்கின்றீர்கள்.
எவ்வளவுவேகமாகஉங்கள்shadow- ஐபிடிக்கஒடினீர்களானாலும், shadow இன்னும்ஓடிக்கொணடேஇருக்கும்.
உங்கள்கால்களைப்பிடித்துதூக்கிக்கொள்வதன்மூலமாகபறக்கமுயற்சித்தலும்,
உங்களுடையநிழலைபிடிக்கமுயற்சித்தலும்,
உங்களுடையஅறிவைஅறியமுயற்சித்தலும்ஒன்று.
அறிதல்என்றால்இங்குசொல்லிப்பார்த்தல், அதன்கு ணங்களைஎண்ணிப்பார்த்தல். நினைத்துப்பார்த்தல்.
எண்ணத்தின்மூலமாக, உங்கள்அறிவைஅறியும்முயற்சிக்கும்முயற்சி-அறிவிலாத்தனம்.
' அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில்
…பிறிவுஒன்றுஅறநின்ற'
அறிவாருடையஅறிவிலேபிரிவுஇன்றி, ' பிறிவுஒன்றுஅறநின்ற'
உங்களுடையஅறிவில்ஐயா... பிரிவேஇல்லாதுஇருப்பவன்கந்தப்பெருமான். அதனால்அறிவை
வார்த்தைகளாலே, சொல்லுதலினாலேதெரிந்துகொள்ளப்புரிந்துகொள்ளமுயற்சிப்பதுசாத்தியம்இல்லை.
நமக்குஎல்லாமே... எந்தப்பொருளையும், அதைப்பற்றியவார்த்தைகளைசொல்லுவதும், தெரிந்துகொள்வதும்,
அதைத்தான்அறிவுஎன்றுநம்மைமூளைச்சலவைசெய்துவைத்திருக்கின்றார்கள்.
மிகத்தெளிவாகஅருணகிரிநாதப்பெருமான்சொல்கின்றார்,
அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில்
பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ?
செறிவுஒன்றுஅறவந்து, இருளேசிதைய
வெறிவென்றவரோடுஉறும்வேலவனே!
' …செறிவுஒன்றுஅறவந்து'
அதாவது, சொல்லாலேஅறிவதற்குமுயலும்முயற்சியைவிட்டுவிட்டு, செறிந்துஇருக்கின்றஅது... அதனோடே
இருக்க.
' இருளேசிதையவெறிவென்றவரோடுஉறும்வேலவனே!'
ஆழ்ந்துகேளுங்கள், சொல்லாது... 'அறிவு' என்றால்என்னஎன்றுசொல்லிப்பார்க்கஇயலாது, இருப்போடு
இருந்தீர்களானால், முதலில்வருவதுஇருள்.
அந்தஇருளும்நீங்கள்சொல்லிப்பார்த்துக்கொள்வதுதான்என்றுபுரிந்து, அதனினும்ஆழ்ந்து
இருப்பீர்களானால்... அதற்கானintensity. அதைத்தான்: ' இருளேசிதையவெறிவென்றவரோடு...' - அந்தintensity.
அந்தஇருள்சிதைகின்றintensity- யோடுஇருப்பவர்களுக்கு, ' உறும்வேலவனே!' என்று48- வதுபாடலில்
சொல்கின்றார்.
இது47- வதுபாடல்:
ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ?
' ஆறுஆறையும்நீத்து' என்றால்- ஆறாறுமுப்பதிஆறு.
36 தத்துவங்களைச்சொல்கிறார்,
ஆன்மதத்வம்- 24
வித் யாதத்வம்- 7
ஶிவதத்வம்- 5
ஆன்மதத்வம்24- ஐசொல்கின்றேன். ஆழ்ந்துகேட்டுக்கொள்ளுங்கள்.
ஐம்பூதங்கள்- 5 பூதங்கள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
ஜ்ஞாநேந்த் ரியம்5: மெய், வாய், கண், மூக்கு, செவி
கர்மேந்த் ரியம்5: நாக்கு, கை, கால், குதம், குறி
தன்மாத்திரைகள்5: சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம்
அந்தக்கரணம்4: மனம், சித்தம், புத்தி, அஹங்காரம்.
இதுசேர்ந்த24- கும்ஆன்மதத்துவங்கள்.
அடுத்ததுவித் யாதத்வம்: 7
காலம், நியதி, கலை, வித்தை, ஆராகம், குருடன், மாயைஎனும்இந்த7- ம்வித் யாதத்வம்.
ஶிவதத்வம்: 5
சுத்தவித்தை, ஈஶ்வரதத்வம், சாதாக்யம், பிந்து, நாதம்
சுத்தவித்யா, ஈஶ்வரம், சாதாக்யம், பிந்து, நாத ம்எனும்இந்தஐந்தும்ஶிவதத்துவம்.
இந்தநவதத்வங்களில்இதேவார்த்தைகளைநீங்கள்கவனித்திருப்பீர்கள்.
ஆக மத்தில்பெருமான்சொல்கிறார்... சாதாக்யத்திலேஸதாஶிவனாகவும், ஈஶ்வரதத்துவத்திலே
மஹேஶ்வரனாகவும், ஒவ்வொருதத்துவத்திலும்தான்எப்படிஇருக்கின்றேன்என்றுசொல்கின்றார்.
பிந்து வில்வந்துபிந்துமூர்த்தியாகவும், நாதத்திலேநாதா த்மனாகவும்இருப்பதைஆக மத்தில்சொல்வதைக்
கேள்விப்பட்டிருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்.
மொத்தம்இந்த36 தத்துவங்கள்
24 தத்துவம்- ஆன்மதத்வங்கள்
7 வித் யாதத்வம்,
5 ஶிவதத்வம்.
இந்தமொத்தமும்சேர்ந்தது36.
இந்த36- ஐயும்கடந்துஇருப்பதுதான்- அனுபூதி.
மீண்டும்இந்தஸத்ஸங்க த்தைஒரு2 - 3 முறைகேட்டுப்பார்த்தீர்களானால்புரியும். இந்தஸத்ஸங்க த்தை
upload செய்யும்பொழுது, இந்தtable column- ஐவேண்டுமானால்சேர்க்கச்சொல்கின்றேன். பாருங்கள். இதைப்
புரிந்துகொண்டீர்களானால், அனுபூ திஎன்றால்என்னவென்றுபுரிந்துவிடும்.
நினைத்துப்பார்த்தல்அனுபூ திஅல்ல.
நினைத்துப்பார்த்தல்அறிவுஅல்ல.
இருப்பேஅறிவு!
அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில்
பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ?
செறிவுஒன்றுஅறவந்து, இருளேசிதைய
வெறிவென்றவரோடுஉறும்வேலவனே!
அனுபூ திஎன்றால்என்னஎன்றுபுரிந்துகொள்ளுங்கள்:
இந்த36 தத்வங்களையும்கடந்துநிற்பது.
ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ?
சீறாவருசூர்சிதைவித்து, இமையோர்
கூறாஉலகம்குளிர்வித்தவனே.
ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையை பேறாஅடியேன்பெறுமாறுஉளதோ?
இந்தஆறுஆறு- 36 தத்வங்களையும்நீத்துஇருந்தீர்களானால், அதுதான்கந்தர்அனுபூதி.
கரவாகியகல்விஉளார்கடைசென்று இரவாவகைமெய்ப்பொருள்ஈகுவையோ?
45- வதுபாட்டில்சொல்கின்றார்: அதாவதுஇறுதியைக்காட்டாத, ஜ்ஞாநத்தைகொடுக்காதகல்வியை
உடையவர்களிடம்சென்றுநான், மெய்ப்பொருளாகியஜ்ஞாநத்தைகேட்டுபிச்சைஎடுக்கின்றஈனத்தனமான
வாழ்க்கையைஎனக்குகொடுக்காமல், நீயேதந்துவிடு. 'யோகா, சிவஞானஉபதேசிகனே' என்று41- வது
பாட்டில்சொல்கின்றார்.
யோகா, சிவஞானஉபதேசிகனேஎன்று, 41 வதுபாடலில்சொல்கின்றார்.
அதாவது, யோக த்தின்தலைவனாகவும், ஶிவ ஜ்ஞாநத்தைஉபதேசிக்கும்கு ருவாகவும்இருக்கின்றபெருமானே!
யோகா, சிவஞானஉபதேசிகனே!
ஒவ்வொருபாடலிலும்அடுத்தடுத்தஅனுபூ தியினுடையவெளிப்பாடுகளை, அவ்வளவுஅருமையாக
விளக்குகிறார். உண்மையில்இந்தஅனுபூ திக்குபொருள்என்னவென்றால், இந்தபாடல்களைப்படித்த
உடனேயே, நான்அப்படிoverwhelm - ஆகிதிகைத்துப்போய்நிற்கின்றேன்பாருங்கள், இதுதான்இந்தஅனுபூ திப்
பாடல்களுக்குப்பொருள்!
எச்சொல்லால்வரைந்தாலும்,
கவிதையாய்சமைத்தாலும்,
அகவிதையாய்சமைத்தாலும்,
உரைநடையாய்உரைத்தாலும்,
- உரைத்ததுஎல்லாம்குறைஸத்யமே!
இருந்துஅனுப வித்தலேஅனுபூதி, பரமஸத்யம்.
என்கண்ணில்கண்டிடும்ஆனந்தக்களிப்பே, இந்தஅனுபூ திக்குஉரை.
அதைக்கண்டுஉள்வாங்கிதீ க்ஷையைப்பெற்று, ' சும்மாஇருசொல்அற' என்று
இருப்பதேஅனுபூ திவழி, அனுபூ திஅடையும்வழி.
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார்
கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே.
மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்?
நதிபுத்திர, ஞானசுகாதிப, அத்
திதிபுத்திரர்வீறுஅடுசேவகனே.
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
இப்பொழுதுநான்என்னசொல்லிக்கொண்டிருந்தேனோ, அதைஅப்படியேபாட்டில்சொல்கின்றார்.
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
தன்னந்தனிநின்றுதான்அறிவதை,
இன்னும்ஒருவருக்குசொல்லமுடியுமா?
எங்கசொல்லமுடியும்?
உண்மையில்பார்த்தீர்களனால், 48 பாடல்களைப்பாடிவிட்டு49- வதுபாடலில்
' சொல்லவெல்லாம்முடியாதுப்பா' என்கிறார்.
அப்பொழுதுஎதற்குஇத்தனைப்பாட்டுபாடினீர்கள்?
கடைசியாக, … உருவாய்அருவாய்51 வதுபாட்டில்வைக்கின்றார்.
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய்க், கதியாய்விதியாய்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே.
அதுதான்இந்தமொத்தகந்தர்அனுபூ தியின்பலன்!
… ஆழ்ந்துகேளுங்கள்49- வதுபாட்டில்சொல்லிவிடுகின்றார், ''அப்பா, நான்என்னென்னவோசொல்லமுயற்சிசெய்தேன், ஆனால்
' சொல்லிமுடிக்கவில்லை' என்றுஎனக்கேதெளிவாகத்தெரிகிறது.
49 பாடல்களைஎழுதிவிட்டு, அவரே' சொல்லிமுடிக்கவில்லை' என்றுfeel பண்ணுகிறார்என்றால், 6 நாள்
ஸத்ஸங்கம்நடத்திவிட்டு, ' சொல்லிமுடுத்துவிட்டதாக' நான்feel பண்ணமுடியுமா?
எனக்குத்தெள்ளத்தெளிவாகத்தெரிகிறது, அனுபூ தியின்தோலைமட்டும்தான்சுரண்டிக்கொண்டிருக்கின்றேன்.
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார்
கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே.
மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்?
இந்த49, 50 - இந்தஇரண்டிலும்மிகத்தெளிவாகச்சொல்கின்றார்.
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
…அருணகிரிநாதப்பெருமான் எப்படிபரமஶிவப்பரம்பொருளுடையupdated version தான்ஸ்கந்தப்பெருமானோ, latest edition. அதேமாதிரி
நால்வரினுடையupdated version- தான்அருணகிரிநாதர்பெருமான்- latest edition.
ஞானசம்பந்தருக்குபாலைக்கொடுத்துஆண்டார் அப்பருக்குசூலைக்கொடுத்துஆண்டார் சுந்தரருக்குஓலைக்கொடுத்துஆண்டார் மாணிக்கவாசகருக்குநரியெல்லாம்பரியாக்கிகோலைஎடுத்துஆண்டார்.
அருணகிரிநாதப்பெருமானுக்குநான்கையும்எடுத்துஆண்டார்!
சூலைமாதிரிகொடுமையானநோய்கொடுக்கின்றார்.
குதித்தஉடன், தானேவந்துநாவிலேப்ரணவத்தைஎழுதுவதன்மூலமாக, ஞானசம்பந்தருக்குகொடுத்தமாதிரி
பாலையும்... ஞானப்பாலையும்நாவிலேகொடுத்துவிடுகின்றார், ப்ரணவத்தைஎழுதி. சுந்தரருக்கு
கொடுத்ததுபோலே, அடிஎடுத்துக்கொடுக்கின்றார்: ' முத்தைத்தருபத்தித்... முத்துஎன்றுபாடு...' என்று'முத்து'
என்றுஅடிஎடுத்துக்கொடுக்கின்றார். மாணிக்கவாசகருக்குசெய்ததுபோலேபல்வேறுலீலைகளை
செய்கின்றார். தானேநேரில்வந்துகாக்கின்றார்.
அருணகிரிநாதப்பெருமானுடையவாழ்க்கை...
… இதுஅத்துனையும்உள்வாங்கிவிட்டு அதாவதுஐயா, எந்தஜ்ஞாநியாகஇருந்தாலும், அவருடையlast word- தான்Ultimate Teaching.
புத்த ரைச்சென்றுகேட்டீர்களானாலும், last word என்ன, ' ஆபோதீபோபவ'.
Last word- தான்Ultimate Truth..
அருணகிரிநாதப்பெருமானுடையlast word இது- கந்தர்அனுபூதி.
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார்
கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே!
நம்முடையமிகஉயர்ந்தஅனுப வங்கள்எதுவானாலும்,
வார்த்தையால்வர்ணிக்கத்துவங்கினாலேயே, அதைசிதைத்துவிடுகின்றோம்.
அதனால்தான்சொல்கின்றார், ' இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்?
நதிபுத்திர, ஞானசுகாதிப, அத்
திதிபுத்திரர்வீறுஅடுசேவகனே!
அப்பொழுதுஏன்இவ்வளவுநேரம்பாடிக்கொண்டிருந்தீர்கள்?
கரவாகியகல்விஉளார்கடைசென்று இரவாவகைமெய்ப்பொருள்ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோகதயாபரனே!
சிவயோகத்தையேஅளிக்கவல்லவனே!
சிவயோகத்தைஅளிக்கவல்லதயாபரனே!
சிவயோகதயாபரனே!
எல்லாவற்றையும்பாடிவிட்டு49- வதுபாட்டில்வந்து, ' தான்அறியஇன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?'
என்கிறார். அப்பொழுதுஎதற்குஇவ்வளவுநேரம்இந்த51 பாட்டைப்பாடுகின்றீர்கள்?
… அதற்குபதில்சொல்கின்றார்
எதற்குஇந்தகந்தர்அனுபூ திபாடுகிறீர்கள்? என்றகேள்விக்கு..
அதற்குபதில்சொல்கின்றார்...
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய், கதியாய்விதியாய்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
கு… ருதான்'கு ருவாய்வந்துதான்இந்தஅனுபூ திஅருளப்படஇயலும்' என்கின்றஸத்யத்தைச்
சொல்வதற்குத்தான், 51 பாடல்களைஅனுபூ தியாய்பொழிகின்றார்அருணகிரிநாதப்பெருமான்!
Last teaching லlast word…
உருவாய்அருவாய்- உருவம்உடையதாகவும்இல்லாததாகவும், உருஇருப்பதாகவும்அருவாகவும்
உளதாய்இலதாய்- உள்ளதாகவும், இல்லாததாகவும்
மருவாய்மலராய்- மலருக்குமுன்பாகஇருக்கிறஅந்தமொட்டு. மொட்டாகவும்மலராகவும்
மணியாய்ஒளியாய்- நவரத்னம்போன்றமணிகளாகவும், மணியினிலேஇருக்கின்றஒளியாகவும்.
கருவாய்உயிராய்- கருவாகவும், கருமுழுமையாகமலர்ந்தஉயிராகவும்
கதியாய்விதியாய்- கதிஎன்றால், நம்முடையவிதியைஉருவாக்கும்மனப்பான்மை,
மனப்பாங்கு- pattern. விதிஎன்றால், கதிவாழ்க்கையாய்மலர்ந்துவிட்டால்அதற்குப்பெயர்விதி.
… கதியாய்விதியாய்அந்தகதிநிலையிலேயே, நாம்விதியைஅழித்துவிட்டுமோக்ஷத்தைஅடைந்துவிடமுடியும்.
காரணஶரீரம்தான்கதியினுடையமுதல்பரிமாணம்.
விதியாகமாறாமல், அந்தகாரணஶரீரத்திலிருந்துஅப்படியேகதிக்குள்நுழைந்துவிடமுடியும். ஆனால்
அதிலிருந்துவெளிப்பட்டு, சூக்ஷ்மஶரீரம், ஸ்தூலஶரீரம்என்றுவந்தோமானால், விதியாகமாறிவிடும்.
கதியாயும்விதியாயும்இருப்பவனே!
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இங்குஒவ்வொன்றையும்இரட்டைஇரட்டைவார்த்தைகளாகவேச்
சொல்கின்றார்.
உருவம்-அருவம்: உருவத்தினுடையஇன்னொருபக்கம்- அருவம்.
உளது-இலது: உள்ளதின்இன்னொருபக்கம்- இல்லாதது
மரு-மலர்: மொட்டின்இன்னொருபக்கம்- மலர்
மணி-ஒளி: மணியினுடையஇன்னொருபக்கம்- ஒளி
மணிஇருந்தால்ஒளிஇருந்துத்தான்ஆகவேண்டும்.
கருவாய்-உயிராய்: கருஇருந்தால், உயிர்வந்துத்தான்ஆகவேண்டும்.
கதியாய்-விதியாய்: விதிஇருந்தால்கதிவந்துத்தான்ஆகவேண்டும்
இந்தஇரட்டைஇரட்டைஇரட்டையாவேசொல்லிக்கொண்டுவருகின்றவர்,
அடுத்தஅருமையானவார்த்தைசொல்கின்றார், ' குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!'
கு ருவந்தாலேஅருள்வந்துவிட்டது!
வந்துதான்ஆகவேண்டும்!
' குருவாய்வருவாய், அருள்வாய்குகனே'- கு ருவாகவந்தாலேஅருள்வந்துவிட்டது!
இதுஇரண்டும்ஒன்றாகத்தான்இருக்கமுடியும். தனித்தனியாகபோகமுடியாது.
குரு, 'அருள்' தான்வேறுஎதுவும்கிடையாது.
மறக்கருணைப்பார்த்தாலும், அறக்கருணைப்பார்த்தாலும்கு ரு- அருள்.
சிலநேரத்தில்அவருடையஅறக்கருணையைப்பார்ப்பீர்கள்- அதவதுவரம்கொடுப்பார்.
சிலநேரத்தில்அவருடையமறக்கருணையைப்பார்ப்பீர்கள்- அதாவதுவாழ்க்கையைத்திருத்துவார். ஆனால்
இரண்டுமேஅவர்அருள்.
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
சாடும்தனிவேல்முருகன்சரணம் கூடும்படித்தந்ததுசொல்உமதோ தீடும்சுடர்மாமுடிவேதமும்வெங்காடும்புனமும் கமழும்கழலே!
இன்றுசூரஸம்ஹாரம்முடிந்துவிட்டது.
கந்தசஷ்டிவ்ரதப்பூர்த்திநிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்த51 பாடல்களிலேஎத்தனைஇடத்திலேசூரஸம்ஹாரத்தைப்பற்றிசொல்கின்றார்பாருங்கள்.
எத்தனைஇடத்திலே, ' சூரர்களைஅழித்தவனே! சூரர்களைஅழித்தவனே!' என்றுமீண்டும்மீண்டும்
சொல்கின்றார்பாருங்கள். ஏனென்றால், முருகப்பெருமானுடையபுராணவரலாற்றுக்கதைகளிலே,
முக்கியமானஒருபாகம்இந்தசூரஸம்ஹாரம். அதைத்தான்கந்தசஷ்டிதிருவிழாவாகவும்வ்ரதமாகவும்நாம்
அனுஷ்டிக்கின்றோம்.
எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறைநாயகனே!
எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறைநாயகனே!
தன்னந்தனிநின்றது, தான்அறிய
இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?
மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார்
கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே!
ஒவ்வொருவார்த்தையினால்கந்தர்அனுபூ தியின்ஒருபெரியபரிமாணத்தைசொல்லுகின்றார். உண்மையில்,
' இதுதான்அது' என்றுசொல்லமுடியாது. ' இதுஇல்லை, இதுஇல்லை' என்றுசொல்லமுடியும். அதைத்தான்
இங்குசொல்கின்றார்.
முதலில்' ஆறுஆறையும்நீத்து' - ஆறாரு36 தத்துவமும்கிடையாது, ஒதுக்கிவிடு!
' அதன்மேல்நிலையைப்பேறாஅடியேன்' - அதைத்தாண்டியதுதான், ' சீறாவருசூர்சிதைவித்து' -
சூரர்களையெல்லாம்சிதைவித்தவனே!
' இமையோர்கூறாஉலகம்குளிர்வித்தவனே!' - இமையோர்கூறாதஉலகம்என்றால்கைலாயம்!
கைலாயத்திற்கேபேரானந்தத்தைஅளிப்பவனே! குளிர்வித்தல்என்றால்பேரானந்த த்தைக்கொடுத்தல்.
ஏனென்றால், கைலாயம்ஏற்கனவேகுளிர்ந்துதானேஇருக்கின்றது! குளிர்கின்றஇடம்தானே. அதனால்,
குளிர்வித்தல்என்றால்பேரானந்த ம்கொடுத்தல்.
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய், கதியாய்விதியாய்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
இந்த51- ஆவதுபாடல்தான்மொத்தகந்தர்அனுபூ தியின்சாரம்ஐயா!
கு ருவாய்வந்து, 'முத்து' என்றுஅடியெடுத்துக்கொடுத்தஉடனேயேஆரம்பிக்கின்றார்.
அதுமுதல்வார்த்தை, அருணகிரிநாதப்பெருமானுடையமுதல்வார்த்தை.
முத்தைத்தருபத்தித்திருநகை
அத்திக்கிறைசத்திச்சரவண முத்திக்கொருவித்துக்குருபர... எனவோதும்
முக்கட்பரமற்குச்சுருதியின்
முற்பட்டதுகற்பித்திருவரும்
முப்பத்துமுவர்க்கத்தமரரும்... அடிபேணப்
பத்துத்தலைதத்தத்கணைதொடு ஒற்றைக்கிரிமத்தைப்பொருதொரு பட்டப்பகல்வட்டத்திகிரியில்.... இரவாகப்
பத்தற்கிரதத்தைக்கடவிய பச்சைப்புயல்மெச்சத்தகுபொருள் பட்சத்தொடுரட்சித்தருள்வதும்.... ஒருநாளே
தித்தித்தெயஒத்தப்பரிபுர
நிர்த்தப்பதம்வைத்துப்பயிரவி திக்கொட்கநடிக்கக்கழுகொடு.... கழுகாடத்
திக்குப்பரிஅட்டப்பயிரவர்
தொக்குத்தொகுதொக்குத்தொகுதொகு சித்ரப்பவுரிக்குத்த்ரிகடக.... எனவோதக்
கொத்துப்பறைகொட்டக்களமிசை குக்குக்குகுகுக்குக்குகுகுகு
குத்திப்புதைபுக்குப்பிடியென... முதுகூகை
கொட்புற்றெழநட்பற்றவுணரை வெட்டிப்பலியிட்டுக்குலகிரி
குத்துப்படஒத்துப்பொரவல.... பெருமாளே.
- முதல்வார்த்தை.
அருணகிரிநாதபெருமானுடையஇறுதிவார்த்தை:
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்க்
கருவாய்உயிராய், கதியாய்விதியாய்க்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே.
அப்பொழுதுதான்ஜ்ஞாநம்மலர்கின்றது, முருகப்பெருமான்அருணகிரிநாதரைதாங்கிப்பிடித்து, உயிர்
கொடுத்து, ஜ்ஞாநத்தைஅளிக்கின்றார். அந்தஅனுபூ திஅப்பொழுதுதான்நடக்கின்றது.
நடந்தஉடனேயே, அப்படியேஅந்தஅனுபூ தியைவெளிப்படுத்துகின்றார். அதுதான்அந்த'முத்தைதரு' என்ற
முதல்திருப்புகழ்.
அனுபூ தியில்நிலைபெற்று, நிறைந்துவிட்டு, கந்தர்அனுபூதியில், குகஸாயுஜ்யத்திலேநிலைத்துவிட்டு,
அதிலிருந்து, உள்ளேஇருந்துInsider view- வைlive- ல்கொடுக்கின்றார்.
அதுதான்கந்தர்அனுபூதி.
கடைசிபாடலில்தெளிவாகச்சொல்கின்றார், ' உருவாய்அருவாய்'
51 …வதுபாடல்
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய்க், கதியாய்விதியாய்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே.
சாரம்இதுதான்ஐய்யா, கு ருவாய்வந்துதான்அருள்வார்!
அதைதான்அருணகிரிநாதர்கடைசியாககேட்கின்றார், ''கு ருவாய்வந்துஅருளப்பா''
இதையெல்லாம்படிப்பதுஎதற்குஎன்றால், 'கு ருவரும்பொழுதுவிடாமல்பிடித்துக்கொள்' என்பதற்காகத்தான்.
அவ்வளவுதான்.
கு ருவாய்வந்துதான்அனுபூ தியைஅருளமுடியும்.
51 பாடல்களிலுமே... 51 இல்லை, மொத்தமாகஅவர்பாடியிருக்கின்றஆயிரக்கணக்கானப்பாடல்களுக்குசாரம்
இதுதான்- 'கு ருவாய்வந்துதான்அருள்வார்'.
'கு ருவாய்வந்துஅருள்வாய்'
ஸ்ரு' ஷ்டியைபெருமான்இருந்தஇடத்திலேஇருந்தே, கைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார்.
ஸ்திதியைகைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார்,
ஸம்ஹாரத்தையும்கைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார்,
த்ரோபாவம்: மாயையிலேஆட்படுத்திக்கொள்வது, அதைஅவர்செய்யவேண்டாம், நாமே
செய்துகொள்கின்றோம்.
மாயையிலிருந்துஎடுத்தலையும்கைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார்.
' அருளல்- அனுக் ரஹம்- முக்திகொடுத்தல், ஜீவன்முக்திகொடுத்தல்': இதைகு ருவாகவந்துத்தான்செய்ய
முடியும்.
… ஏனென்றால்உயிர்களை, அவர்கள்இருக்கும்நிலையிலேவந்துதான், பரமுக்திக்குஅழைத்துச்செல்ல
முடியும்.
அதனால், ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே!'
நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: கு ருஉற்றவர்கள்- வாழ்வின்பலன்உற்றவர்கள்.
கு ருஉற்றவர்கள்- வாழ்வின்பலன்உற்றவர்கள்.
ஒருஒருநாளும்10 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய்என்றுபிச்சைஎடுத்து, ஒருநாளும்ஒருகாலத்தும்ஒருவன்பல
நூறுஆயிரம்கோடிக்குஅதிபதியாகவேமுடியாதுஐயா.
ஏற்கனவேஆயிரம்கோடிவைத்திருக்கின்றயாராவதுஒருவர்எழுதிக்கொடுத்தால்மட்டும்தான்.. அதாவது,
பெற்றுத்தான்அடையமுடியும்.
நீங்கள்999 கோடியைஅடைந்துவிட்டாலும், ஜ்ஞாநம்என்பதுஅதையெல்லாமும்தாண்டியது.
நான்இங்கு100 கோடி, 1000 கோடிஎன்றுஉங்களுக்குபுரிவதற்காகஉதாரணம்சொன்னேன்.
இறுதியில், தனக்குள்தன்னைநிறுத்திவைக்க, கு ருவால்தான்முடியும்!
அதனால்தான், ' தொட்டுகாட்டாதவித்தைசுட்டுபோட்டாலும்வராது'
' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே' என்றுமுடித்துவிடுகின்றார்.
மற்றபாடல்களில்எல்லாம், முருகப்பெருமானுடையபல்வேறுபரிமாணங்களை... அதாவதுசூரனைவெல்லுதல்,
கங்கையின்புத்திரன், பரமஶிவபுத்திரன், சிவஞானதேசிகன், ஞானஉபதேசிகன், சிவயோகதயாபரன்என்று
என்னென்னவோசொல்கின்றார். கடைசியாகமுடிக்கும்பொழுது, ' அப்பாகுருவாய்வருவாய்அருள்வாய்
குகனே' என்றுமுடித்துவிடுகின்றார்.
அனுபூ தி
உருவாய், அருவாய்- உருஇருந்தால், அருஇருக்கும்
உளதாய், இலதாய்- உள்ளதுஎன்றுஇருந்தால், இல்லாததுஎன்றுஒன்றுஇருக்கும்.
மருவாய், மலராய்- மரு(மொட்டு) இருந்தால், மலராகமாறித்தான்ஆகும்.
மணியாய், ஒளியாய்- மணிஇருந்தால், ஒளிஇருந்துதான்ஆகவேண்டும்.
கருவாய், உயிராய்- கருஇருந்தால், உயிர்வந்துதான்ஆகவேண்டும்.
கதியாய், விதியாய்- கதிஇருந்தால், விதிவந்துதான்ஆகும்.
விதிஇருந்தாலும், கதிவந்துதான்ஆகும்.
குருவாய்வருவாய்அருள்வாய்குகனே- குருவந்துவிட்டால்அருள்வந்துவிட்டது!
கு ருவந்துவிட்டால், அருள்வந்துத்தான்ஆகவேண்டும்.
உணர்வெல்லாம்நிறைந்து, பரம்பொருளின்பரமஇருப்பும், பரமவெளிப்பாடுமானபரமஶிவப்
பரம்பொருளாய், சுப்ரமண்யபரம்பொருளாய்எல்லோருக்கும்இங்குகந்தர்அனுபூ திசொந்தஅனுபூ தியாக
ஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து
நமைகு ருவாய்கொண்டோர்எல்லோரும்புரிந்துகொள்ளுங்கள்:
கு ருவாய்வருவதுபரம்பொருள்ஒன்றுமட்டுமே!
வேறொருவரும்கு ருவாய்வரஇயலாது.
கு ருவின்திருவிளையாடல்செய்வதுஆராலும்இயலாதது!
அவனேவந்துசெய்தால்மட்டுமேசெய்யமுடியும்.
அவனேஇங்குவெளிப்பட்டிருக்கின்றான்...
அருள்பெறுவீர்களாக!
பரமாத் வைதப்ராப்திரஸ்து
வந்துஸத்ஸங்க த்தைகேட்டு, ஸ்கந்தசஷ்டிவ்ரதமிருந்து, இந்தஇனிமையானகந்தர்அனுபூ தியைஉள்வாங்கிய
மற்றும்நமைகு ருவாய்ஏற்று, நமைகு ருவாய்அடைந்ததைபேரருளாய்உணரும்உங்கள்எல்லோருக்கும்,
பரமாத் வைதத்தைஅருளுகின்றோம்.
ஜ்ஞாநிகள், அவதாரபுருஷர்கள்செய்கின்றஎந்ததவத்தின்புண்ணியங்களின், நன்மைகளின்பயனோ,
பலனோஅவர்களுக்குசெல்வதில்லை. ஏனென்றால், அவர்கள்கர்மத்திற்குஅப்பாற்பட்டவர்கள். அவர்கள்
செய்யும்புண்ணியம்தவம்அனைத்தும்கூட, அவர்களுடையப க்தர்களுக்கும்சீடர்களுக்குமேசெல்லுகின்றது.
இந்த7 நாளும்நாமும்சஷ்டிவ்ரதம்இருந்தோம்,
பரமாத் வைதத்தில்நிலைபெற்றுகந்தர்அனுபூ தியில்இருந்தோம், இருக்கின்றோம்.
இந்தபுண்யமும், தவமும், இவைஅனைத்தின்பலனும்பக்தர்களான, சீடர்களான, அன்பர்களான,
கு ருவாய்நமைஉற்றசீடர்கள்எல்லோருக்கும்அருளாய்அளிக்கின்றேன்.
பரமஶிவன்சாக்ஷியாக, ஸ்கந்தபெருமான்சாக்ஷியாக, இந்தகந்தசஷ்டிவ்ரதத்தின்தவம்- புண்யம்- ஶக்தி-
நன்மைஇவைஅனைத்தோடும், பரமாத் வைதஅனுபூதி, கந்தர்அனுபூதி, பரமாத் வைதஅனுபூ தியையும்
உங்கள்அனைவருக்கும்அளிக்கின்றேன்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து,
ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து,
ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்து,
சகலஐஸ்வர்யப்ராப்திரஸ்து
எல்லாமங்களங்களும், எல்லாநன்மைகளும், எல்லாநலமும், பரமமங்களமானபரமானுபூதியும்,
கந்தர்அனுபூதியும், பரமாத் வைதமும்எல்லோருக்குள்ளும்மலரட்டும்.
உடனடியாய்மலரட்டும்என்றுஆசீர்வதிக்கின்றேன்.
பார்வையாளராய்இருப்பவர்கள், அன்பர்களாய்இருப்பவர்கள்- கு ருவைத்தேடுங்கள்.
நம்மைகு ருவாய்உற்றவர்கள்- நிம்மதியாகஇருங்கள்.
' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே' என்றுஅருணகிரிநாதப்பெருமான்யாரைநோக்கிவிளித்து
அழைக்கின்றாறோ, அவர்உங்களுக்கெல்லாம்கு ருவாய்வந்துவிட்டார்.
'கு ருவந்ததனால், அருள்வந்தேதீரும்' என்கின்றநிம்மதியோடு, ஆனந்தத்தோடு,
'' சும்மாயிருசொல்அற" என்றுஇருந்து, கந்தர்அனுபூ திபெறுவீர்களாக.
பார்வையாளராய்வந்தவர்களும், அன்பர்களாய்வந்தவர்களும்- கு ருவைத்தேடுங்கள்.
இதுதான்கந்தர்அனுபூ திஸத்ஸங்க த்தின்சாரம்.
கு ருவாய்நமைஏற்கனவேஉற்றவர்க்கும், கு ருவாய்நமைஇப்பொழுதுஏற்றுக்கொண்டுவரிப்பவர்களுக்கும்
அப யம்அளிக்கின்றோம்.
' குருவாய்வருவாய்அருள்வாய்குகனேபெருமான்' என்றுயாரைவிளித்துஅழைக்கின்றாறோ, அவர்
வந்துதித்துவிட்டார். கு ருவாய்வந்திருப்பதினால், அருள்நிகழ்ந்தேதீரும். நிகழ்ந்துகொண்டேஇருக்கின்றது.
அருளைப்பற்றி, அருளைப்பெற்று, ' சும்மாயிருசொல்அற' வென்றுசுகபோதத்துள், பரமானுபூ தியில்லயித்து
இருப்பீர்களாக.
மொத்தசாரத்தையும், …சிலவார்த்தைகளில்சொல்லிவிடுகின்றேன்கேளுங்கள்
' சொல்லலேபந்தம்'
இப்பொழுதுஉங்களுடையஇருப்பாகஇருக்கின்றfocal point, இதில்தான்எல்லாஅனுபூ தியும்நிகழும்.
அதனால்கந்தர்அனுபூ திவேண்டுமானாலும்- இங்குவாருங்கள், உங்கள்focal point க்குவாருங்கள். இங்குதான்
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்எல்லாம்நிகழுகின்றது.
ஜீவன்- 'நீங்கள்' என்கின்றதனிபொய்பிம்பமானஜீவன், உங்களுடையகுறைபிம்பமானஜீவன்,
உங்களுடையநிறைபிம்பமாகநீங்கள்சொல்லிப்பார்க்கும், நினைத்துப்பார்க்கும், கருதிப்பார்க்கும்-
ஈஶ்வரன்,
இந்தஉலகம்,
இந்தமூன்றையுமேஇப்பொழுதுஉங்களுக்குள்இருக்கும்இருப்பில்தான், நீங்கள்'சொல்லல்' மூலமாக,
'நினைத்தல்' மூலமாகஉருவாக்கிவிளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்.
'சொல்லல்' மூலமாகவேகடந்ததைகாணுகின்றீர்கள், நிகழ்வதைகாணுகின்றீர்கள், எதிர்வருவதை
சிந்திக்கின்றீர்கள். எல்லாவற்றையுமே, 'சொல்லல்' மூலமாகவேநீங்கள்உருவாக்கிஅனுபவித்து
கொண்டிருக்கின்றீர்கள்.
' சும்மாயிருசொல்அற' - கந்தர்அனுபூதி, இப்பொழுதுநம்சொந்தஅனுபூதி.
'சொல்லலே' கந்தர்அனுபூ திக்குஒரேதடை!
' சொல்அறசும்மாயிருத்தலே' கந்தர்அனுபூதி.
'இயலவில்லை' என்றுசொல்வதும், இன்னொரு'சொல்' என்றுசூக்ஷுமமாய்புரிந்துகொண்டு,
' சொல்அற' இருக்கும்சும்மாநிலையில்சுகமாய்இருப்பீர்களாக.
குகசுகத்தில்இருப்பீர்களாக,
பரசுகத்தில்இருப்பீர்களாக,
பரமாத் வைதத்தில்இருப்பீர்களாகஎன்றுஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
ஸ்கந்தஷஷ்டிவ்ரதத்தில்நாமும்பங்கெடுத்துசெய்தஇந்ததவமும், வ்ரதமும், புண்யமும்
உங்கள்எல்லோர்க்கும்ஆகுகஎன்றுஸ்கந்தபெருமான்சாக்ஷியாய்அளிக்கின்றோம்.
கந்தர்அனுபூ திநம்சொந்தஅனுபூ தியாய்எல்லோருக்கும்ஆகுக.
எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறைநாயகனே.
ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ?
சீறாவருசூர்சிதைவித்து, இமையோர்
கூறாஉலகம்குளிர்வித்தவனே.
உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய், கதியாய்விதியாய்க்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே.
கதியானநீயே, விதியாயும்வந்துவிட்டால், இதுபந்தபடுத்தும்விதியாகஇல்லாமல், ஸஹஜஸமா தி- ஜீவன்
முக்தியாய்மாறிவிடும்.
முக்தியேவாழ்க்கையாகமாறுதல், கதியேவிதியாய்மாறுதல்.
' கதியேவிதியாய்வருவாய்' - கதியேவிதியாய்வருதல்தான், ஸஹஜஸமாதி யிலேநிலைப்பெற்றிருக்கும்குரு.
' கதியேவிதியாய்' என்கின்றவார்த்தைக்குபல்வேறுவிளக்கம்சொல்லலாம்.
ஆழமானஒருவிளக்கம், 'கதி' என்றால்மோக்ஷம், முக்தி, பரமுக்திநிலை.
அதுவே'விதி', அதாவதுவாழ்க்கையாகவருவதுதான்ஜீவன்முக்தநிலை- குரு.
'கதி' - அவ்யக்தம்,
'விதி' - அவ்யக்தம்வ்யக்தமாய்வெளிபடுவது.
ஆழ்ந்துகேளுங்கள்,
God is statement of Guru. Guru is state of God!
இதைமாற்றியும்சொல்லலாம்.
Guru is the statement of God, God is state of Guru. Guru is the statement of God, about who he is. God is state of Guru. ' கதியானவனேவிதியாய்வரும்பொழுது', அதாவதுஅவ்யக்தமாய்இருப்பவனேவ்யக்தமாய்
வெளிப்படும்பொழுது- அதுதான்குரு.
அவ்யக்தமாய்இருப்பவனே, நீயேவ்யக்தமாய்வெளிப்பட்டு, ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே'.
நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பலபேர்கேட்பதுண்டு, ' கடவுளுக்குஉருவம்உண்டா?' என்று.
முதலில்உங்களுக்குஉருவம்உண்டாஎன்றுபுரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடையபெரும்பகுதிஉருவமில்லாதது- அவ்யக்தம்.
நீங்கள்சொல்லலாம், ''இல்லை, இல்லைஎனக்குஉருவம்இருக்கே'' என்று.
உங்களுக்கு... உங்களுடையஇந்தஆறடிஉருவம்தான்'நீங்கள்' என்றுநினைத்தீர்களானால், அப்பொழுது
யாரோ, எங்கிருந்தோஒருவார்த்தையைச்சொன்னால், உங்களுக்குஏன்வலிக்கிறது?
அந்தஉருவத்தைகுத்தினால்தானேவலிக்கவேண்டும்?
வார்த்தையால்வலிக்கிறதுஎன்றால், உருவத்தைதாண்டிஏதோஒன்றுஉங்களுக்குள்இருப்பதை
'நீங்கள்' என்றுஉணர்கிறீர்கள்இல்லையா?
இந்தஉருவத்தைதாண்டிஏதோஒன்றுஉங்களுக்குஇருக்கிறதுஇல்லையா?
ஆழ்ந்துதேடினீர்களானால், உங்களுக்கேஉருவம்இல்லை.
உங்களுக்குஉருவம்இல்லை,
உருவம்இருக்கிறது,
உருவம்- அருவம்இரண்டையும்கடந்தநிலையிலும்நீங்கள்இருக்கிறீர்கள்.
அதேமாதிரிதான்பரம்பொருளும்இருக்கின்றார்.
உருவத்தோடும்இருக்கின்றார். அருவமாகவும்இருக்கின்றார்.
உருவத்திற்கும், அருவத்திற்கும்அப்பாற்பட்டவராகவும்இருக்கின்றார்.
அதனால், ' உருவாய்அருவாய், உளதாய்இலதாய்
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்' - உள்ளதாகவும், இல்லாததாகவும்.
மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்
கருவாய்உயிராய்க், கதியாய்விதியாய்
குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!
' குருவாய்வருவாய்' என்கின்றவார்த்தைக்குஇன்னொருவிளக்கமும்சொல்லலாம்.
கு ருதான்வாழ்க்கையின்மிகப்பெரிய'வருவாய்'.
வாழ்க்கையில்மிகப்பெரியincome குருதான்.
' குருவாய்வருவாய்'
கு ருவாய்என்றுசொல்லிவிட்டஉடனே, 'குரு' என்பதைகு ருவானவனேஎன்றுசொல்லிவிடுகின்றார்.
'வருவாய்' என்றால், அதுதான்வாழ்க்கையில்அடையவேண்டியமிகப்பெரியவருவாய்(income).
' அருள்வாய்குகனே!'
பரம்பொருளின்பரமஇருப்பாய், பரமவெளிப்பாடாய், பரமஶிவப்பரம்பொருளாய், சுப்ரமண்ய
பரம்பொருளாயும்இங்குஇருந்துவெளிப்பட்டு, எல்லோருக்கும்பரமாத்வைதம்அருளுகின்றோம்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து,
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
கந்தர்அனுபூதி, நம்சொந்தஅனுபூதியாகட்டும்.
கு …ருவாய்வந்தோம் அருள்உற்று, அருள்பெற்று, சொல்அறசும்மாயிருந்து, பரமாத் வைதத்தில்வாழ்வீர்களாகஎன்று
ஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து
ஆனந்த மாகஇருங்கள்.
------------------------------------------------------------------------------------------------
Details
The talk
- Date
- 27 October 2025
- Place
- Mahakailasa
- Occasion
- Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ - DAY 7
- Language
- Tamil
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 2,173 words · 12 min read
- Topics
- None recorded