☰KAILASA Library/Satsangs/KATHAVAI THIRA KATRU VARATTUM –Sign in
30 December 2025

KATHAVAI THIRA KATRU VARATTUM –

Live notesJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES·MAHĀKAILĀSA
The Satsang

(KTKV) - DAY 1

நித்யானந்தே ஶ்வரபரமஶிவஸமாரம்பாம்

நித்யானந்தே ஶ்வரிபரமஶக்திமத்யமாம்

அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந்தேகுருபரம்பராம்

உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கிறேன்.

49 ஆவதுஅவதாரதினத்தைக்கொண்டாடும்விதமாகநிகழுகின்றநித்யானந்தோ த்ஸவம்இன்றிலிருந்து

துவங்குகின்றது. பூர்வாங்கப்பூஜைகள்இன்றுதுவங்குகின்றன.

இன்றிலிருந்துதொடர்ந்து28 நாட்களுக்குஇந்தமஹோத்ஸவம், ப் ரஹ்மோத்ஸவம்இனிமையாகநிகழும்.

இந்த28 நாட்களும், இதேநேரத்தில்- இந்தியநேரப்படிமாலை8 மணியிலிருந்து10 மணிவரை

தினந்தோறும்த் யானஸத்ஸங்க ஆன்மீகரஸவாதநிகழ்வுநிகழும்.

' கதவைத்திறகாற்றுவரட்டும்' என்கின்றதலைப்போடுபரமாத் வைதஸத்யங்கள்அனைத்தையும்

உங்களுக்குள்அனுபூதியாக்குவதற்காக, இந்தஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழும்.

இந்தஇனியஜ்ஞாந, த்யான, ஆனந்த ஸத்ஸங் க ஜ்ஞாநரஸவாதநிகழ்விற்காக, இணையத்தின்

மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்உலகமெங்கும்இருந்துஇணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள்,

சீடர்கள், பார்வையாளர்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன்.

1978 ஜனவரிஇரண்டாம்தேதிபின்னிரவு, மூன்றாம்தேதிமுற்காலம்...

இரண்டாம்தேதிபின்னிரவும், மூன்றாம்தேதியின்முன்விடியலும்,

அந்தக்காலத்தில்தான்பரமஶிவப்பரம்பொருள்இந்தத்திருமேனிதாங்கினார்.

நாம, ரூப, கால, தேசஎல்லைகளுக்குஅப்பாற்பட்டுதன்இருப்பில்இருக்கும்பரம்பொருள்,

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 1

இந்தத்திருமேனிதாங்கிவெளிப்பட்டு, அவர்செய்யவேண்டியமிகப்பெரியதிருப்பணியைச்

செய்துகொண்டிருக்கின்றார்.

49 ஆவதுஅவதாரதினம், நக்ஷத்ரத்தின்படி, ஹிந்து பஞ்சாங்கத்தின்படி, இந்தமுறைஜனவரி11 ஆம்தேதி

வருகின்றது. மார்கழிமாதம், சித்திரைநக்ஷத்ரம்ஜனவரி11 ஆம்தேதிவருகின்றது.

அதைமையமாகவைத்து, 28 நாட்கள்மஹோத்ஸவம்உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களிலும்,

கைலாஸத்தின்ஆலயங்கள்அனைத்திலும்கொண்டாடப்படுகின்றது.

அதனைஒட்டியேஇந்தஜ்ஞாநஸத்ஸங்க ரஸவாதநிகழ்வு.

வந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன்.

பல்வேறுநிகழ்ச்சிகள்உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லாகைலாஸங்களிலும், இந்த28 நாட்களும்

தொடர்ந்துநிகழும்.

அனைவரையும்வருகவருகஎன்றுவரவேற்கின்றோம்.

இப்பொழுதுஉலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களில், கைலாஸாலாஸ்ஏஞ்சலிஸ், கைலாஸா

திருவண்ணாமலைமற்றும்உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லாகைலாஸங்களிலும்இணைந்திருக்கும்அன்பர்களையும், இணையத்தால்இணைந்திருக்கும்அன்பர்களையும், உங்கள்அனைவரையும்மீண்டும்

ஒருமுறைவருகவருகஎன்றுவரவேற்று, வணங்கி, இந்தஸத்ஸங்க த்திற்குள்நுழைகின்றேன்.

ஓம்ஸஹநாவவதுI

ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI

தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII

ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

ஓம்

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள்.

இந்தஶாந்திமந்த்ரத்தைஉள்வாங்கிஆழ்ந்துகேளுங்கள்.

இந்தஶாந்திமந்த்ரம்மிகஆழமானபொருள்பொதிந்த, மிகஉயர்ந்தஶாந்திமந்த்ரம்.

நம்முடையவேதங்களிலே, உபநிஷத ங்களிலேஉபயோகப்படுத்தப்படுகின்றஶாந்திமந்த்ரம்.

இதன்பொருள்:

நாம்இருவரும்ஒன்றாகச்சேர்ந்துபெரும்ஜ்ஞாநத்தைஅனுபூ தியாய்அடைவோமாக.

நாம்இருவரும்மிகப்பெரியஶக்தி, வீர்யத்தைஅடைவோமாக.

நம்இருவருக்குள்ளும்ஜ்ஞாநஒளி, தேஜஸ்ஒளிரட்டும்.

எல்லாவிதமானஶக்திகளும், நன்மைகளும்நம்இருவருக்குள்ளும்நடக்கட்டும்.

நாம்இருவரும்எந்தவிதமானமனசஞ்சலமோ, ஒருவருக்கொருவர்மனக்கிளேசமோ, விரோதமோஏதும்

இல்லாமல்இருப்போமாக.

கு ருவும்சீடர்களும்ஒன்றாகச்சேர்ந்துஅமர்ந்து, பாடத்தைத்துவங்கும்முன், ஜ்ஞாநரஸவாதத்தைத்

துவங்கும்முன், உபநிஷத த்தைத்துவங்கும்முன், இந்தஶாந்திமந்த்ரத்தைஉச்சாடனம்செய்வார்கள்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 2

'உபநிஷதம்' என்றால்கு ருவோடுஅமர்தல். அதுதான்அந்த'உபநிஷத்' என்கின்றவார்த்தைக்குஅர்த்தம்.

இதைத்துவங்கும்முன், குருவும்சீடனும்சேர்ந்து, பரம்பொருளைப்ரார்த்திக்கின்ற, வேண்டுகின்ற

மந்த்ரம்தான், இந்தஶாந்திமந்த்ரம்.

கு ருவும்சீடனும்சேர்ந்து, ' நம்இருவருக்குள்ளும்ஜ்ஞாநம்முழுமையாகமலரட்டும்' என்று

ப்ரார்த்தி ப்பதைப்புரிந்துகொள்ளமுடிகின்றது.

… நீங்கள்கேட்கலாம்'கு ருதான்ஏற்கனவேஜ்ஞாநம்அடைந்துவிட்டாரே. ஏன்நாம்இருவரும்சேர்ந்து

அடையவேண்டும்என்றுஏன்கேட்கவேண்டும்?' என்று.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ஜ்ஞாநஅனுபூ திis ultimate, but not final.

அதனால், அந்தultimate-ஐ, சீடர்களுக்குச்சொல்லிக்கொடுக்கும்பொழுதுதான், முறையாகவும்

சரியாகவும்சொல்லிக்கொடுக்கின்றஅந்தஜ்ஞாநம்மலருகின்றது.

ஒருபெண்பூப்படைந்துதாயாகமாறுவதற்கானஎல்லாதகுதியும்பெற்றிருந்தாலும்,

திருமணம்ஆகிஇருந்தாலும், கர்ப மேஉற்றிருந்தாலும், ஆரோக்யமான, நல்லக்குழந்தையைப்

பெற்றெடுக்கும்பொழுதுதான்தாயாகமாறுகின்றாள். அப்பொழுதுதான்அவள்முழுமைஅடைகின்றாள்.

அதேபோல, சீடன்ஜ்ஞாநம்அடையும்பொழுதுதான், ஒருகு ருமுழுமைஅடைகின்றார்.

அவர்ஜ்ஞாநஅனுபூ திப்பெற்றிருந்தாலும்,

அந்தஅனுபூ தியைமற்றவர்களுக்குஅளிப்பதற்கானஶக்தி, தெளிவு, தீக்ஷை,

அவிச்சின்னகு ருபரம்பரையின்உத்தரவு- இவைஅனைத்தும்பெற்றிருந்தாலும்,

பரம்பொருளும், அவிச்சின்னகு ருபரம்பரையும்ஆசிகொடுத்திருந்தாலும், இந்தஜ்ஞாநரஸவாதத்தை

அவர்நிகழ்த்தஆரம்பித்திருந்தாலும்,

சீடன்ஜ்ஞாநம்அடையும்பொழுதுதான், கு ருவேமுழுமைஅடைகின்றார்.

அதனால்தான்இந்தஜ்ஞாநரஸவாதம்முழுமைஅடையட்டும்என்று, சீடனும்கு ருவும்சேர்ந்து

பரம்பொருளைப்ப்ரார்த்திக்கின்றார்கள், வேண்டுகின்றார்கள்.

இதனால்எல்லாநன்மைகளும், ஶக்தியும், தேஜஸும், ஜ்ஞாநஒளியும், எல்லாநன்மைகளும்

நமக்குள், நம்எல்லோருக்குள்ளும்பொங்கட்டும்என்றுபரம்பொருளைநோக்கிப்ப்ரார்த்திக்கின்றோம்.

அடுத்தது, ' நம்இருவருக்குள்ளும்எந்தவிதமானமனக்கிளேசமும், மனச்சங்கடமும்,

அதிருப்தியும், விரோதமும்இல்லாதுஇருக்கட்டும்.'

இதுமிகவும்முக்கியமானது.

கு ருவிற்குசீடர்கள்மீதுபொங்கும்பெருங்கருணையும், பேரன்பும்,

சீடர்கள்கு ருவின்மீதுவைத்திருக்கும்ஶ்ரத்தையும், பக்தியும், இந்தஜ்ஞாநரஸவாதம்நிகழ்வதற்குமிக

மிகஅவசியம். இதுஇருந்தால்மட்டும்தான், இந்தஜ்ஞாநரஸவாதம்முழுமையாய்நிகழமுடியும்.

அதனால்தான்சீடனுக்கும்கு ருவிற்கும்நடுவில்எந்தincompletion- ம்இல்லாமல், முரண்கள்இல்லாமல்,

பகைமைகள்இல்லாமல், விரோதங்கள்இல்லாமல், மனசஞ்சலம்இல்லாமல்இருக்கவேண்டும்.

ஏனென்றால், சீடனுக்குவிரோதம், மனசஞ்சலம், incompletion இருந்தால், கு ருஅளிப்பதைமுழுமையாக

உள்வாங்கமாட்டான். கு ருவைச்சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பான், முழுமையாகஉள்வாங்கமாட்டான்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 3

குருவிற்கு, சீடன்மீதுமனசஞ்சலமோ, பயமோ, ஏதாவதுமனக்கிளேசமோ,

incompletion- னோஇருக்குமானால், இவர்முழுமையானஸத்யத்தை, பரமஸத்யங்களைக்கொடுக்காமல்

சற்றுமறைத்துவிடுவார்அல்லதுதிரித்துவிடுவார்அல்லதுகுறைத்துவிடுவார். ஸத்யங்களின்உரைப்பைக்

குறைத்துவிடவாய்ப்பிருக்கின்றது.

அதுநிகழக்கூடாதுஎன்பதனால்தான்,

கு ருவிற்குப்பெருங்கருணையும்பேரன்பும்சீடர்கள்மீதுபொங்க,

சீடர்களுக்குஶ்ரத்தையும், ப க்தியும்கு ருவின்மீதுபொங்க,

அவ்வாறுஇருக்கின்றஉணர்வுநிலையில்தான், ஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழுகின்றது.

பரம்பொருளிடம்அந்தஉணர்வு...

கு ருவிற்குமிகப்பெரும்கருணையும்பேரன்பும்பொங்கிட, சீடர்கள்எல்லோர்மீதும்பொங்கிட,

சீடர்களுக்குகு ருவின்மீதுமிகப்பெரும்பக்தியும், ஶ்ரத்தையும்,

நேர்மையோடுகூடியஶ்ரத்தையும், ப க்தியும்பொங்கிட,

இந்தஜ்ஞாநரஸவாதசூழல்மலர்ந்து, ஜ்ஞாநரஸவாதம்நிகழ்ந்திட, பரம்பொருளைப்ப்ரார்த்திப்போம்.

ஓம்ஸஹநாவவதுI

ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI

தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII

ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

முதல்பரமஸத்யம்:

… உங்கள்உயிரையேவிரித்து

… அப்பர்பெருமான்மிகஅழகாகச்சொல்வார்' ஐந்துபேரறிவும்கண்களேகொள்ள' எனப்பெருமானைப்பார்க்கும்பொழுது, தரிசிக்கும்பொழுதுஎன்ன

நடக்கிறதுஎன்றுசொல்கின்றார்.

அதேபோலஐந்துபேரறிவும்கண்களேகொள்ள,

ஐந்துபேரறிவும், உயிரும்திறந்துஇந்தஸத்யத்தைஉள்வாங்குங்கள்.

பரமஸத்யம், நீங்கள்கேட்கவேண்டியமுதல்ஸத்யம்:

தத்வமஸி

தத்வமஸி

தத்வமஸி

தத்வமஸி

தத்வமஸி

தத்வமஸி

நீங்கள்தேடுகின்றஎல்லாமும்நீங்களே!

நீங்கள்தேடுகின்றஎல்லாமும்உங்களுக்குள்ளேயேஇருக்கின்றது.

நீங்கள்இகத்தில்தேடுவதாய்இருந்தாலும்,

பரத்தில்தேடுவதாய்இருந்தாலும்,

இக- பரம்இரண்டிலும்தேடுவதாய்இருந்தாலும்,

…எதைத்தேடுகின்றீர்களோ அதுசாதாரணஉடல்நலமாகஇருந்தாலும்சரி, மனநலமாகஇருந்தாலும்சரி, செல்வவளமாக

இருந்தாலும்சரி, இனிமையானஉறவுகளாகஇருந்தாலும்சரி, பெயர், புகழ்எனும்சமூகம்சார்ந்த

நன்மைகளாகஇருந்தாலும்சரி, …இதையெல்லாம்தாண்டியபரமஜ்ஞாநமாகஇருந்தாலும்சரி

உங்களுக்குள்தான்இருக்கின்றது.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 4

நீங்களேஅது!

நீங்கள்செய்யவேண்டியது, உணர்ந்துவெளிப்படுத்தல். உணர்ந்துவாழ்தல்.

எப்படிஇதைஉணர்ந்துவாழ்வது?

தொடர்ந்துகேளுங்கள், ஆழ்ந்துகேட்டுஉள்வாங்கிக்கொள்ளுங்கள்:

இந்த'தத்வமஸி' என்கின்றமஹாவாக்யத்திற்குநூற்றுக்கணக்கானவிளக்கங்களைப், பொருளைச்

சொல்லமுடியும். நீங்கள்அடிப்படையாகத்தெரிந்துகொண்டேஆகவேண்டிய, உங்களுக்குத்

தேவையான, இந்தஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழ்வதற்கானவிளக்கத்தைஅளிக்கின்றேன், கேளுங்கள்.

நீங்கள்தேடுவது...

உடல்நலமானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது.

மனநலமானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது.

இனிமையானஉறவுகளானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது.

பொருளாதாரமானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது.

காமசுகங்கள்- இந்தஉடல்சார்ந்தசுகங்களானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது.

பெயர்- புகழ்என்னும்மனம்சார்ந்தசுகங்களானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது.

பரமஜ்ஞாநமாகியபரமுத்தியானாலும், ஜீவன்முக்தியானாலும், பரமானுபூதியானாலும்,

பரமாத் வைதஅனுபூதியானாலும், உங்களுக்குள்ளேயேதான்இருக்கின்றது.

பரமஶக்திகளானாலும், உங்களுக்குள்ளேயேதான்இருக்கின்றது.

எதைநீங்கள்தேடினாலும், அதுநீங்களே!

தத்வமஸி

உங்களுக்குள்இல்லாதஒன்றை, உங்களால்கற்பனைசெய்துபார்க்கவோ, புரிந்துகொள்ளவோ, தேடவோ

இயலாது.

உங்களுக்குள்இல்லாதஒன்றை,

உங்களுடையநாதமோ, பிந்துவோ,

உங்களுடையvisualization power, உங்களுடையverbalization power,

இதனால்உங்களுக்குள்இல்லாதஒன்றைதேடவும், புரிந்துகொள்ளவும், நாடவும்இயலாது.

நீங்கள்நாடுகின்ற, தேடுகின்றஎதுவானாலும், உங்களுக்குள்தான்இருக்கின்றது.

தத்வமஸி

தத்வமஸி

தத்வமஸி

இப்பொழுதுஅடுத்தபுரிதல்கள், உங்களுக்குவரவேண்டியஅடுத்தபுரிதல்களைக்கேளுங்கள்:

நீங்கள், நீங்கள்நினைக்கின்றமாதிரிஒருநபர்அல்ல.

நீங்கள்நினைக்கின்றமாதிரி, நீங்கள்ஒருநபர்அல்ல.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்:

கனவிலேகாணுகின்றநீங்கள், கனவில்உங்களைநீங்கள்அப்படியேஒரு...

அதாவதுகனவில்நீங்கள்உங்களைஎப்படிperceive பண்ணுகின்றீர்கள், எப்படிexperience

பண்ணுகின்றீர்கள்என்றுநினைத்துப்பாருங்கள். அதுகானல்நீர்மாதிரிதான். 'இல்லை' என்றும்சொல்ல

முடியாது, 'இருக்கின்றது' என்றும்சொல்லமுடியாது.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 5

கனவிலேநீங்கள்காணுகின்ற'நீங்கள்', கானல்நீர்போன்றது.

கனவிலேநீங்கள்யாரைப்பார்க்கின்றீர்களோ, 'நீங்கள்' என்றுயாரைப்பார்க்கின்றீர்களோ,

அதுகானல்நீ.

கனவில்நீங்கள்அனுபவிக்கும்'நீ', கானல்நீ.

இந்தநனவிலேநீங்கள்அனுபவிக்கின்றநீ, நிழல்நீ.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இதுகானல்நீரைவிடசற்றுநிஜமானது. ஆனால்'நிஜமானது' அல்ல.

கானல்நீரைவிடசற்றுநிஜமானது. அதாவது, கானல்நீரைவிட, நிழல்சற்றேநிஜமானது.

கானல்நீர்முழுக்கப்பொய். அங்குநீரேஇல்லாது, முழுக்கப்பொய்.

ஆனால்நிழல்நிஜம், இருப்பதனால்ஏற்படுகின்றஒன்று.

அதனால்நிழல், நிஜத்தைச்சார்ந்துஇருக்கின்ற, ஆனால்சற்றுஉண்மைஇல்லாதது.

இதுதான்நிழல்நீ.

கனவிலேகாணுகின்றநீங்கள்- கானல்நீ.

நிஜத்திலேநீங்கள், 'நிஜம்' என்றுநீங்கள்நினைக்கின்ற, இந்தஉணர்விலேகாணுகின்றநீங்கள், நீங்கள்

இப்பொழுதுஉங்களை'நீங்கள்' என்றுஅனுப விக்கின்றீர்கள்அல்லவா, perceive பண்ணுகின்றீர்கள்

அல்லவா, feel பண்ணுகின்றீர்கள், experience பண்ணுகின்றீர்கள்அல்லவா,

அந்தநீங்கள்- நிழல்நீ.

நிஜமானநீ, அதாவதுஇந்தஇரண்டு'நீ'யும், கானல்நீயும்- நிழல்நீயும்'யாரிடமிருந்து'

வெளிப்படுகின்றதோ- அதுதான்நிஜமானநீங்கள்.

ஆங்கிலத்தில்சொல்லவேண்டுமானால், 'Quantum You' என்றுசொல்லமுடியும்,

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்:

இந்த28 நாள்ஸத்ஸங்கங்களிலும், நான்மரபுப்பாடம்கேட்டு,

ஶாஸ்த்ரப்ரமாணங்களையும், ஶாஸ்த்ரத்தையும்மரபுப்பாடம்கேட்டு, அந்தமரபுப்பாடம்சொல்லித்

தரப்படும்பொழுதுஉபயோகப்படுத்துகின்றஸத்பா ஷையிலேகேட்டு, அனுபூ திஅடைந்து,

அவிச்சின்னகு ருபரம்பரையானஆப்தர்களுடையஅனுபூ… தியையும்.

அதாவதுபரமஶிவப்பரம்பொருளிலிருந்துதுவங்கியஅவிச்சின்கு… ருபரம்பரை அவிச்சின்னகு ருபரம்பரைமூலமாகவருகின்றஆப்தர்கள், கு ருமார்களின்அனுபூதி, இவை

எல்லாவற்றையும்மரபுக்கேஉரியஸத்பா ஷையிலேகேட்டு, உள்வாங்கிஅனுபூ திஅடைந்து, இப்பொழுது

உங்களுக்குச்சொல்கின்றேன்.

அதனால்வேறுவழியேஇல்லாமல், இந்தமரபுஸத்பா ஷைதான்என்னுடையஸத்ஸங்க த்திலே

வெளிப்படும். 'மணிப்பிரவாளம்' என்றுசொல்வோம். மணிப்பிரவாளம்போல், அதில்மரபுஸத்பாஷை,

தமிழும்- ஸம்ஸ்க்ரு' தமும்கலந்தஅந்தஸத்பா ஷையில்தான்இந்தஸத்ஸங்க ம்நிகழும்.

…ஒரேஒருஉறுதிஉங்களுக்குக்கொடுக்கிறேன் எந்தtechnical term-மும், முக்கியமானவார்த்தைகளையும், ஆங்கிலத்தில்மொழிபெயர்க்காமல்

விடமாட்டேன். உங்களுக்குப்புரிகிறgen-z language-ல், இந்தத்தலைமுறையினரானஉங்களுக்கு, இந்தத்

தலைமுறையினரானஉங்களுக்குப்புரிகின்றதமிழமும்- ஆங்கிலமும்கலந்து, உங்களுக்குப்புரிகின்ற

மொழியிலே, அதைமொழிபெயர்த்து, உங்களுக்குமுழுமையாகப்புரிகின்றவிதத்திலேசொல்லியே

தீருவேன். அந்தஉறுதிஉங்களுக்குக்கொடுத்துவிடுகின்றேன்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 6

ஆனால்நான்மரபுவார்த்தைகள், மரபுத்தமிழில், மரபுஸத்பா ஷையிலேபொங்கிப்பெருகும்பொழுது

கவலைப்படாதீர்கள், 'புரியவில்லை' என்றுசஞ்சலப்படாதீர்கள்.

இப்பொழுதுஇந்தமூன்றுநீ- யைப்பற்றிப்புரிந்துகொள்ளுங்கள்.

கனவிலேநீங்கள்காணும்நீ- கானல்நீ.

இந்தவிழிப்புநிலையில், விழித்திருக்கின்றநிலையில்அல்லதுவிழித்திருக்கின்றநிலைஎன்றுநீங்கள்

நினைக்கின்றஇந்தநிலையில், நீங்கள்அனுப விக்கின்றநீ- நிழல்நீ.

இந்தஇரண்டிற்கும்ஆதாரமாக, எதிலிருந்துகானல்நீயும், நிழல்நீயும்தோன்றிவிளையாடுகின்றதோ,

அந்தஆதாரமே- நிஜநீ. நிஜமான'நீங்கள்' அதுதான்.

இந்தகானல்நீயிலிருந்தும், நிழல்நீயிலிருந்தும்கழன்று,

அந்தநிஜநீயைஅனுப விக்கச்செய்வதுதான்,

இந்த28 நாள்ஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வின்நோக்கம்.

ஒரேஒருஉறுதிஉங்களுக்குக்கொடுக்கின்றேன்.

நிச்சயமாகஅதைஉங்களைஅனுப விக்கச்செய்துவிடுவேன்.

நான்செய்கின்றவற்றைப்பற்றிமுழுமையாகபரமஶிவப்பரம்பொருள்எனக்குஅறிவும், ஆற்றலும்,

அனுபூதியும், தெளிவும்தந்திருப்பதனால், அவர்ஸாக்ஷியாகஇந்தஉறுதியைஉங்களுக்கு

அளிக்கின்றேன்.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா...

ஒருசமூகபிரச்சினை, …அரசியல்பிரச்சினைஎன்றால்

எனக்குஅதைப்பற்றியெல்லாம்முழுதாகத்தெரியாமல்இருப்பதற்குநிறையவாய்ப்புஇருக்கின்றது.

ஏனென்றால், என்னுடையநேரம், ஶக்தி, உணர்வு, அறிவு, இதையெல்லாம்அந்தdirection– ஐநோக்கிநான்

திருப்பவில்லை. ஆனால், பரமானுபூதியை, பரமாத் வைதஅனுபூதியை, பரமஜ்ஞாநத்தைநான்

அடைந்திருக்கின்றேன். உங்கள்எல்லோருக்கும்அதைஅளிப்பதற்கான, அதற்குத்தேவையானசகல

ஜ்ஞாநம், ஶக்தி, அனுபூதி, அனுபவம், சகலமும்எனக்குஇருக்கின்றது. அதில்நீங்கள்சந்தேகமேபட

வேண்டாம்.

இதுதற்பெருமைஅல்ல, அறிமுகம்.

இப்பொழுதுநான்சொல்கின்றவார்த்தைகள்தற்பெருமைஅல்ல, அறிமுகம்.

…காரணம்என்னவென்றால் இந்த28 நாட்கள், தினந்தோறும்almost இரண்டிலிருந்துமூன்றுமணிநேரம்உங்கள்நேரத்தைநான்

கேட்கிறேன்எனும்பொழுது, இந்தஸத்யங்களை, நான்சொல்கின்றஸத்யங்களை, உங்களைவாழ்ந்து

பார்க்கச்சொல்லி, முயற்சிசெய்துபார்க்கச்சொல்லிசொல்லப்போகின்றேன்எனும்பொழுது, நான்

உங்களுக்குஒருஉறுதியைகொடுத்தாகவேண்டும்.

சத்தியமாகநீங்கள்கொடுக்கும்இந்தநேரம்வீணாகாது.

நிச்சயமாகவீணாகாது, வீண்போகாது.

இதுஉங்களுக்குள்நிச்சயமாகஅனுபூ தியைஅளிக்கும்.

இந்தஉறுதியைஉங்களுக்குஅளிக்கவேண்டியதும், அனுபூ தியையும்அளிக்கவேண்டியதும்

என்னுடையபொறுப்பு.

' நான்சொல்லும்வார்த்தைகளுக்குநான்பொறுப்பு' என்கின்றபொறுப்போடுஉங்களுக்குச்

சொல்கின்றேன். ஆழ்ந்துகேளுங்கள்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 7

கானல்நீ,

நிழல்நீ,

நிஜநீ- இந்தமூன்றையும்புரிந்துகொள்ளுங்கள்.

நிஜநீதான்Quantum You!

ஐயா, இப்பொழுதுஇந்தஸத்ஸங்க த்தைப்பார்ப்பதற்குவந்துஅமர்ந்திருக்கின்றீர்கள்,

பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்என்பதே, நீங்கள்இந்தபரமானுபூ திக்குத்தயாராகிவிட்டீர்கள்

என்பதனால்மட்டும்தான்நடக்கின்றதுஐயா.

இல்லையென்றால், இங்குநீங்கள்இல்லாமல்போவதற்கும்அல்லதுஸத்ஸங்க த்தைப்பார்த்தாலும்scroll

செய்துவிட்டுப்போய்கொண்டேஇருப்பதற்கும், ஒருலட்சம்காரணங்கள்உள்ளன.

ஒருலட்சம்காரணங்களையும்உடைத்துவிட்டு, நான்சொல்கின்றவார்த்தைகளைஅமர்ந்துகேட்டுக்

கொண்டிருக்கின்றீர்கள்என்றால், நீங்கள்' நிஜநீ' யைஅனுப விக்கத்தயாராகிவிட்டீர்கள்.

பரமானுபூ திவிளைவதற்குப்பழுத்துவிட்டீர்கள்.

பரமுக்திவிளைவதற்குப்பழுத்துவிட்டீர்கள்.

You are matured now to experience Quantum You.

You are ready for the Quantum You.

You are sitting now and listening to this Satsang, because your being is matured.

Universe, life is realizing you are matured and it is arranging this encounter.

It is arranging the encounter between the Guru and seeker to make you experience the Quantum You. The Quantum You- நிஜநீ.

இந்தநிஜநீயை, நீங்கள்தேடிஅடையவேண்டியதுஇல்லைஐயா.

இந்தநிழல்நீயாகவும், கானல்நீயாகவும்நீங்கள்விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்பாருங்கள்,

அந்தவிளையாட்டைநிறுத்தினால்போதும். நீங்கள்உங்களையேசுருக்கிக்கொண்டுஇருப்பதை

நிறுத்தினால்போதும்.

உபநிஷத த்தில்ஒருஅழகானஒருகதைஇருக்கின்றது.

ஒருசிங்கக்குட்டி, பிறப்பிலிருந்தேஏதோஒருகாரணத்தினால்ஆட்டுமந்தைநடுவிலேசிக்கிக்கொண்டது.

அதாவது, தாய்சிங்கம்அந்தகுட்டிபிறந்தஉடனேஇறந்துவிடுகிறது.

அந்தநேரத்தில், அங்குவந்தஆட்டுமந்தை, அந்தகுட்டியைவிட்டுவிட்டுப்போகாமல், அனாதையாக

விட்டுவிட்டுப்போகமனம்இல்லாமல், கூடவேஅழைத்துச்சென்றுவளர்க்கின்றது.

அந்தஆட்டுமந்தையோடுசேர்ந்துவளர்ந்தஅந்தச்சிங்கம், தான்'சிங்கம்' என்பதைப்

புரிந்துகொள்ளாமல், இந்தஆடுகளோடுசேர்ந்து, ஆடுகளைப்போலவேகத்துவதும், ஆடுகள்உண்ணும்

உணவைஉண்ணுவதும், ஆடுகளைப்போலவேவாழ்வதும், தன்னை'ஆடாகவே' கருதிக்கொண்டும்

வாழ்ந்துகொண்டிருந்தது.

சிலஆண்டுகளுக்குப்பிறகு, அந்தஇடத்திற்குவேட்டையாடவந்தவேறொருசிங்கம்,

இந்தகுட்டிசிங்கத்தைப்பார்த்து, ஆச்சரியப்பட்டு, ' என்னஇந்தகுட்டிசிங்கம்இப்படிஇருக்கிறதே?' என்று,

அந்தகுட்டிசிங்கத்தைப்பிடித்துக்கொண்டுபோய், தெளிந்தநீரிலேகாட்டி, '' ஏய்நீஆடுஅல்ல, ஆடு

போலஉண்பதும், இருப்பதும், இறப்பதும்உன்வாழ்க்கைஅல்ல. நீசிங்கம், பார்நீயும்நானும்ஒன்று''

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 8

என்றுதெளிந்தஏரிநீரில்காட்ட, அந்தக்குட்டிசிங்கமோகுலைநடுங்கி, உயிர்நடுங்கி, வெலவெலத்துக்

கொண்டேமெதுவாகஎட்டிப்பார்க்க, அந்தகுட்டிசிங்கத்திற்குஒன்றும்புரியவில்லை.

பிறகு, பெரியசிங்கம், '' பார்இப்பொழுது, நான்பெருங்குரல்எடுத்து, என்பெரும்சத்தத்தைக்கேள்''

என்று, சிங்கத்தின்கர்ஜனையைச்செய்துகாட்டி, '' நீயும்இதைச்செய்'' என்றுசொல்ல, ஆரம்பித்து

ஓரிருமுறைதடுமாறி, கர்ஜிக்கத்துவங்கியதுஇளம்சிங்கம்.

கர்ஜனைவந்தஉடனேயே, அதேகர்ஜனையைத்தன்அனுப வத்தில்பார்த்தஉடனேயே,

இளம்சிங்கத்திற்குப்பெரும்தைரியம்வந்தது.

சற்றே, ஒருசிறியசெயலினாலேயேபெரும்தைரியம்வந்து, பிறகுமீண்டும்மீண்டும்கர்ஜிக்கத்துவங்கி,

தன்னுடையமொத்தபழைய, 'ஆடு' என்கின்றஅந்தidentity- யேகரைந்துபோகும்அளவிற்குகர்ஜித்தது.

ஆடுஅங்குமறைந்தது, சிங்கம்பிறந்தது.

சிங்கக்குட்டிதன்சுயத்தை, தன்நிஜத்தை, நிஜ'தானை' உணர்ந்தது.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுநீங்கள்நிழல்நீயாகவும், கானல்நீயாகவும்...

நீங்கள்எல்லாருமேஇப்படித்தான், ஆட்டுமந்தையில்சிக்கியசிங்கக்குட்டிகள்தான்ஐயா. அதனால்தான்

கானல்நீயையும், நிழல்நீயையும், 'நீங்கள்' என்றுநினைத்துக்கொண்டு

விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

இந்தவிளையாட்டினாலே, நிஜநீங்கள்யார்என்பதைமறந்துவிட்டு, மறுத்துவிட்டுவாழ்ந்து

கொண்டிருக்கின்றீர்கள்.

You don’t need to seek the Quantum You and achieve it.

No.

You just need to stop pretending to be small, limited or separated, fake identity.

You just need to stop pretending to be small.

You just need to stop pretending to be limited.

சமூகம்செய்தமூளைச்சலவையைநீங்களும்ஏற்றுக்கொண்டு, உங்களைநீங்களேசமூகத்தின்

உதவியோடுமூளைச்சலவைசெய்துகொண்டிருக்கின்றீர்கள்.

சிலநேரங்களில்அதுபொருந்தவில்லை.

உங்களைப்பற்றிஉங்களுக்கேதோன்றுகின்றகேள்விகள்,

வாழ்க்கையைப்பற்றிஉங்களுக்குத்தோன்றுகின்றகேள்விகள்,

ப்ரபஞ்சத்தைப்பற்றிஉங்களுக்குத்தோன்றும்கேள்விகள், சந்தேகங்கள்,

பரம்பொருளைப்பற்றிஉங்களுக்குதோன்றும்கேள்விகள், சந்தேகங்கள்...

- இவைகள்எல்லாவற்றிற்கும்சமூகம்உங்களுக்கு, உங்களை'நீங்கள்' என்றுஎன்னவாகஅறிமுகம்செய்து

வைக்கின்றதோ, மூளைச்சலவைசெய்துவைக்கின்றதோ, அந்தகானல்நீயிலிருந்தும், நிழல்

நீயிலிருந்தும்பதில்கிடைக்கவில்லைஎன்றாலும், தொடர்ந்துசமூகம்செய்துவைத்த

மூளைச்சலவையையேநம்பி, உங்களைநீங்களேதொடர்ந்துஅதேமூளைச்சலவையைச்செய்து

கொண்டிருப்பதுதான்இங்குமிகப்பெரியபிரச்சினை.

எப்பொழுதுசமூகம்செய்தமூளைச்சலவைமீதுசந்தேகம்வந்ததோ,

அப்பொழுதுஅந்தமூளைச்சலவையிலிருந்துஉடைத்துக்கொண்டுவெளியேறாமல், தள்ளிப்போட்டுக்

கொண்டு, comfort காரணத்திற்காக,

இப்பொழுதுவாழ்க்கைநிலைகுலைந்துவிடுமேஎன்கின்றகாரணத்திற்காக,

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 9

' இப்பொழுதுநான்ஏதாவதுஇந்தபோக்கிலேசெல்லாமல்நின்றேனானால், என்னுடையசுகங்கள், comforts,

சமுதாயம்கொடுக்கின்ற, சமூகம்கொடுக்கின்றபலவிஷயங்களைஇழக்கவேண்டிஇருக்கும்'

என்பதனால், சமூகம்உங்களுக்குச்செய்துவைத்தமூளைச்சலவையை, மீண்டும்மீண்டும்நீங்களே

உங்களுக்குசெய்துகொண்டு, உங்களைநீங்களேசுருக்கி, கானல்நீயும், நிழல்நீயுமே'நீ' என்று

நினைந்து,

கனவில்காணும்கானல்நீயும், நிஜத்தில்காணும்நீழல்நீயும்'நீ' எனநினைந்து,

நிஜநீமறந்து,

நிஜநீமறுத்துவாழ்வதுதான்இங்குமிகப்பெரியபிரச்சினை.

உண்மையில்சொல்லவேண்டுமானால்மிகச்சிறியபிரச்சினை.

ஆழ்ந்துகேளுங்கள்:

இந்தசமூகம்உங்களைமூளைச்சலவைசெய்து, நீங்கள்' கானல்நீ, நிழல்நீ' என்றுசொன்னது,

சமூகத்திற்குஉங்கள்மீதுஏதோஒருவெறுப்பு, கோபத்தால்அல்ல. சமூகத்திற்குஅவ்வளவுதான்ஐயா

அறிவுஇருக்கின்றது. பாவம்உங்கள்அப்பாஅம்மாவிற்கோ, உங்களுடையஆசிரியர்களுக்கோ,

உங்களைச்சுற்றியிருக்கின்றமனிதர்களுக்கோ, உங்கள்மீதுவெறுப்பு, கோபம், அதனால்உங்களை

மூளைச்சலவைசெய்து, உங்களுடைய' நிஜநீ'- யைநீங்கள்உணராமல், நிழல்நீ, கானல்நீயில்உங்களைச்

சிக்கவைத்துவிட்டார்கள்என்றுநினைக்காதீர்கள்.

ஆட்டுமந்தைக்குஅந்தஅளவிற்குத்தான்அறிவிருப்பதால், ஆட்டுமந்தையின்கருணைகூட

சிங்கக்குட்டிக்குஆபத்து.

ஒருபெரும்சிங்கம், பயமுறுத்தும்வேலையைப்போன்றுசிலவற்றைஅந்தஆட்டுக்குட்டிக்குச்செய்தாலும்,

அதுமிகப்பெரும்ஆசி.

ஆட்டுக்குட்டியின்கருணைகூட, ஆடுகள், ஆட்டுமந்தையின்கருணைகூட,

சிங்கக்குட்டிக்குஆபத்து.

ஏனென்றால், அதற்குஎதுநல்லதுஎன்றுதெரிகின்றதோ,

அதற்குஎதுசரிஎன்றுதெரிகின்றதோ,

அதற்குஎதுவாழ்க்கைமுறைஎன்றுதெரிகின்றதோ,

அதைத்தான்உங்களுக்குக்கொடுக்கும்.

அதனால்ஜ்ஞாநமில்லாதசமூகம்உங்கள்மீதுகாட்டும்கருணைகூட,

உங்களுக்குமிகவும்தீங்கும், கொடுமையும், பயமும்விளைவிக்கும்.

மிகவும்தவறானது. அதனால், விழித்துக்கொள்ளநினைக்கின்றநீங்கள்எல்லோரும், ஜ்ஞாநமடையாத

சமூகத்தைமுழுமையாகமறுத்துவிடுங்கள். ஜ்ஞாநமடையாதநபர்கள், சமூகச்சூழல்- இவை

அனைத்தையும்முழுமையாகமறுத்துவிடுங்கள்.

ஆழ்ந்துகேளுங்கள்: ஜ்ஞாநமடையாதமனிதர்கள், சமூகம், சூழல்- இவைகளிலிருந்துகருணை

உங்களுக்குவந்தாலும்கூட, அதுஆபத்தானது.

ஒருவேளை, இதுவரைஅதுபுரியாமல்அந்தமூளைச்சலவைக்குள்நீங்கள்சிக்கிஇருந்தாலும்கூட,

இப்பொழுதுவிழித்துக்கொள்ளுங்கள். இப்பொழுதுவிழித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள்கானல்நீயாகஉங்களைஉணரும்பொழுது,

நிழல்நீயாகஉங்களைஉணரும்பொழுதுஏற்படுகின்றபயம், ஆசை, அச்சம், உணர்ச்சிக்

கொந்தளிப்புகள்- எதற்கும் எந்தresponse- ம்செய்யாதீர்கள்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 10

காரணம்என்னவென்றால், உங்களுக்குச்சொல்லப்படுகின்றஅடிப்படையானக்கருத்துக்களான, ' இந்த

ப்ரபஞ்சத்தில்நீங்கள்இருக்கின்றீர்கள்' என்பதே... அதுவேபொய்!

இந்தப்ரபஞ்சம், 'நீங்கள்' என்றுஉங்கள்மூலமாக, தன்னைத்தானேவெளிப்படுத்திக்கொள்கின்றது.

இந்தப்ரபஞ்சத்தில்நீங்கள்இல்லை. ப்ரபஞ்சமேநீங்களாகஇருக்கின்றீர்கள்.

இந்தப்ரபஞ்சத்தில்நீங்கள்இல்லை. ப்ரபஞ்சமேநீங்களாகஇருக்கின்றீர்கள்.

ப்ரபஞ்சம்உங்கள்கண்கள்மூலமாகதன்னைத்தானேபார்த்துக்கொள்கின்றது.

உங்கள்காதுகள்மூலமாகதன்னைத்தானேகேட்டுக்கொள்கின்றது.

உங்கள்உடல்மூலமாகதன்னைத்தானேஅனுபவிக்கின்றது. அதுதான்ஐயாஉண்மை.

நெல்லுக்காகசெலுத்திய, பாய்ச்சியநீர், அந்தநீரைஉபயோகப்படுத்திபுல்லும்விளைந்து

விடுவதுபோலே, களையும்விளைந்துவிடுவதுபோலே, ப்ரபஞ்சம்தன்னைத்தானேஅனுப விப்பதற்காக

தன்மயஜ்ஞாநஆனந்த உணர்வு, உணர்ச்சியைஇந்தஉடலுக்குள்செலுத்திக்கொண்டுவளரும்பொழுது,

பொங்கிமலரும்பொழுது, களைபோலே, கானல்நீயும், நிழல்நீயும்விளைந்துவிடுகின்றது.

எப்பொழுதுஉங்களுக்குஉங்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும்bore அடிக்க

ஆரம்பிக்கின்றதோ, tired ஆகஆரம்பிக்கின்றதோ, ' என்னடாஇது? ஏன்இயங்குகின்றோம், எதுக்கு

இயங்குகின்றோம், என்னசெய்கின்றேன்என்றேஒன்றுமேபுரியலையேடா. என்னடாஇது?' என்று

தோன்றஆரம்பித்தாலே...

புரிந்துகொள்ளுங்கள்- நீங்கள்ஜ்ஞாநமடையத்தயாராகிவிட்டீர்கள்.

அந்தஜ்ஞாநத்தேடுதலால்தான், வெளியில்இருக்கின்ற...

அதாவதுநீங்கள்பார்க்கின்ற, கானல்நீயால்பார்க்கின்றஉலகும், நிழல்நீயால்பார்க்கின்றஉலகும்

சலிக்கத்துவங்குகிறது.

கானல்நீயாலும், நிழல்நீயாலும்பார்க்கப்படுவதும், அனுப விக்கப்படுவதும்சலிக்கும்பொழுது,

நிஜநீவிழிக்கத்துவங்குகின்றது. அந்தநிஜநீயின்விழிப்புதான், 'தேடுதல்' என்கின்றபோராட்டமாக

இப்பொழுதுஉங்கள்எல்லோருக்குள்ளும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்:

You are not in the universe.

You are the universe expressing itself.

The universe is looking at itself through your eyes, listening through your ears - enjoying itself.

' ஏகோஹம்பஹூஶ்யாம: - ஒன்றாகஇருக்கின்றநான், பலவாகமாறி, என்னைநானே

அனுபவிப்பேனாக. ஆனந்த த்தோடுஅனுபவிப்பேனாக' என்கின்றஸங்கல்பம்பரம்பொருளுக்குள்

மலர்ந்து, தன்னைத்தானேஅனுப விப்பதற்காகவேப்ரபஞ்சம்நீங்களாகமலர்ந்துள்ளது.

When something within you is growing tired of the disguise and yearning to remember what it already knows, you are ready to

be enlightened.

தேஹிநோஸ்மிந்யதா தே ஹேகௌமாரம்யௌவநம்ஜராததா தேஹாந்தரப்ராப்திர்தீ ரஸ்தத்ரநமுஹ்யதிII

-பகவத் கீதை, 2.13

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 11

ஏதோஒருசூழலிலே, சமூகம்செய்துவைத்தமூளைச்சலவையினுடையeffect கொஞ்சம்குறைந்து,

'இல்லடா... நமக்கும்சின்னவயதில், ' காலேஜ்போனீன்னாlife- ஏமாறிடும்' என்றுசொன்னார்கள். காலேஜ்

போகும்போது' வேலைகிடைத்துவிட்டால், சும்மாஅதுக்குமேலlife- ஏஜாலிதான்பா, ஆனந்த மா

இருக்கும்பா' என்றார்கள். வேலைக்கிடைத்தபிறகு, ' கல்யாணம்செய்துகொள், happily ever after' என்று

சினிமாசினிமாவாகப்போட்டுக்காட்டினார்கள், எல்லோரும்சொன்னார்கள். அவ்வளவுbrain washing

நடந்தது. சரிஎன்றுகல்யாணம்செய்துகொண்டால்.. ஐயோ!' என்றுஎங்கேயோஒருஇடத்தில், ஒரு

இடத்தில்முன்னோ, பின்னோபுரிதல்துவங்கும்பொழுது,

'இல்லை. Something is not right. I think. I'll have to start thinking. How I am thinking, living. I need to reorganize myself.

Something is wrong|' என்றுதோன்றும்.

NOT SOMETHING... EVERYTHING IS WRONG.

அடிப்படைகள்தவறு.

அந்தஅடிப்படைகள்தவறுஎன்பதுதான்பிரச்சினை.

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். சற்றேபொறுமையோடுகேளுங்கள்.

Paper, pen வைத்திருந்தீர்களானால், இப்பொழுதுஇதுவரைப்புரிந்தவைகளைஒருஇரண்டு, மூன்று

வரிகளில்notes எடுத்துக்கொள்ளவேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள்

எழுதும்பொழுதுஉங்களுடையப்புரிதல்ஆழமாகும்.

உங்களுடையஉணர்வாகஇந்தப்புரிதல்மாறிவிடும்.

நீங்கள்வேறுஎதுவுமேசெய்யவேண்டியதில்லைஐயா.

இந்த28 நாட்களும்அமைதியாகக்கேளுங்கள், அமர்ந்துகேளுங்கள்.

மிகவும்comfortable - ஆகஅமர்ந்துகொள்ளுங்கள், சாய்ந்துஅமர்ந்துகொள்ளுங்கள்.

வேண்டுமானால்காபி, டீஎனஎன்னவேண்டுமோஎடுத்துவைத்துக்கொள்ளங்கள்.

காபிகுடித்துக்கொண்டேகேளுங்கள். காலைநீட்டிஉட்கார்ந்துகொள்ளுங்கள்.

எனக்குஉங்களிடமிருந்துதேவை, நீங்கள்ஶ்ரத்தை யோடுகேட்பதுதானேத்தவிர, எந்தமரியாதையும்

இல்லை.

அடிப்படையாகஉங்களிடமிருந்துஎனக்குத்தேவைமரியாதைஅல்ல.

ஶ்ரத்தை யோடுகூடியகேட்டல்- Authentic Listening. அதனால், ஶ்ரத்தை யோடுகேளுங்கள்.

வேண்டுமானால்ஒருநிமிஷம், main points, முக்கியமானpoints- ஐnotes எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தஸத்யம்:

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள்புரிந்துகொள்ளவேண்டியஅடுத்தஅடிப்படைஸத்யம்ஒன்று.

அனுபவம், அனுப விக்கப்படும்பொருள், அனுப விப்பவர்- இந்தமூன்றிற்கும்இடையிலேஎந்த

இடைவெளியும்இல்லைஐயா.

இந்தமூன்றையும்'தனித்தனியானவர்' என்றுநீங்கள்நினைக்க,

'தனித்தனியானவைகள்' என்றுநீங்கள்நினைப்பதுதான்உங்களுடையமிகப்பெரியமுதல்மாயை, பொய்,

delusion> brain washing.

உங்களுக்குஉள்ளேநடப்பது, வெளியில்நடப்பது- எல்லாவற்றையும்ஸாக்ஷியாகப்பாருங்கள்.

Observing the observer.

Witnessing the witness

ஸாக்ஷியைசற்றேதள்ளிநின்று, என்னநடக்கின்றதுஎன்றுபார்த்தீர்களானால்,

first இதுதான்புரியும்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 12

The quantum world of awareness- ல்think பண்றவருக்கும், thought-க்கும்,

observer-க்கும், observed-க்கும்,

அதாவதுஅனுபவிப்பவருக்கும், அனுபூதிக்கும், அனுப விக்கப்படுவது- இந்தமூன்றிற்கும்இடையிலேஎந்த

வித்தியாசமும்இல்லை.

இந்தdistinction, இந்தseparations எல்லாமே, ஒருவசதிக்காக, comfort- க்காகசமூகம்உங்களுக்குக்

கற்றுக்கொடுத்தஒருillusion. இதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்.

Observing the observer, Witnessing the witness - இதைச்செய்தீர்களானாலே, முதல்விஷயம்உங்களுக்குஎன்னபுரியும்என்றால்,

நீங்கள்சிந்திக்கவில்லை. 'நீங்கள்' என்கின்றஒருspace- ல்இந்தஎண்ணங்கள்பொங்குகின்றன.

சிந்தனைநிகழுகின்றது. நீங்கள்சிந்திக்கவில்லை.

'நீங்கள்' என்கின்றஒருspace-ல், ஒருஉணர்வுஆதாரத்தில், குளம்மாதிரிஅப்படியேஅந்தஎண்ணங்கள்

பொங்கிக்கொண்டிருக்கின்றன. அதில்எண்ணங்கள்வெளியில்நடக்கின்றதுஎன்றுநீங்கள்

நினைக்கின்றீர்கள். சிலதுஉள்ளுக்குள்நடக்கின்றதுஎன்றுநீங்கள்நினைக்கின்றீர்கள். சிலது

இரண்டையும்இணைக்கின்றஅனுப வம்என்றுநினைக்கின்றீர்கள். இந்தஎல்லாகுழப்பங்களும்இருக்கும்.

ஆனால், உண்மைஎன்னவென்றுஸாக்ஷியாகப்பார்த்தீர்களானால்,

When you witness the witness, observe the observer, Be Sakshi…

The first you will realize, there is no separation between thinker and the thought, observer and the observed. All distinctions

are useful illusions, convenient boundaries drawn on the surface of the ocean.

பெருங்கடலின்மீதுகைகளாலேவரையப்படும்வேலிஎவ்வாறுஇருக்குமோ, அதுமாதிரிதான்நம்முடைய

comfort-க்காக, நாம்போட்டுக்கொண்டboundary தான்ஐயாஇந்தthinker தனி, thought தனி, think

பண்ணப்படுகின்றobject தனிஎன்றுபிரித்துக்கொண்டது.

அனுப வம்தனி, அனுப விப்பவன்தனி, அனுப விக்கப்படும்பொருள்தனிஎன்றுபிரிப்பதே,

கடல்மீதுகைகளாலேகோடுபோட்டு, வேலியாகப்பிரித்துக்கொள்வதைப்போன்றதுதான்.

கொஞ்சம்அப்படியேபாருங்கள்: எண்ணங்களைப்பார்த்தீர்களானால், 'நீங்கள்' என்கின்றஉங்களுடைய

space- ல்இருந்துஅந்தஎண்ணங்கள்அப்படியேபொங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான். அது

ஒன்றும்உங்களுடையகட்டுப்பாட்டிலோ, உங்களுடையவிழிப்பிலேயோநடக்கவில்லைஐயா.

நீங்கள்அந்தசுத்தமானமஹாகாஶம்.

அதாவதுமேகங்கள்தான்எண்ணங்கள்என்றால், மேகங்களேஇல்லாத, மேகங்களுக்குஅப்பாற்பட்ட

மஹாகாஶ ம்தான்நீங்கள். ஆகாஶம், அதுதான்நீங்கள்.

இந்தஎண்ணங்கள், மேகம்மாதிரி.

உணர்ச்சிகொந்தளிப்புகள், புயல்- Storm மாதிரி.

இந்தஉணர்ச்சிக்கொந்தளிப்புகள்இடி, மின்னல், மேகம்- இதுஎல்லாமேவரும், போகும்.

ஆனால்நீங்கள்அதுஅல்ல. எப்பேற்பட்டஇடியானாலும், மின்னலானாலும், புயலானாலும்,

மேகமானாலும், ஆகாஶ த்தைஅதுபாதிப்பதுகிடையாது, பாதிக்கமுடியாது.

அதேபோல், எப்பேற்பட்டஎண்ணமானாலும், உணர்ச்சிக்கொந்தளிப்பானாலும்,

பயமானாலும், ஏக்கமானாலும், என்னவாகஇருந்தாலும், 'உங்களை' அதுபாதிக்கமுடியாது.

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: கொஞ்சம்அப்படியேபாருங்கள்...

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 13

எப்பேற்பட்டப்பெருந்துக்கமானஎண்ணமாகஇருந்தாலும், துக்கமாகஇருந்தாலும், ' காபிகுடிக்க

வேண்டும்' என்றுதோன்றியஉடனேபார்த்தீர்களானால், அந்தத்துக்கத்தைத்தாண்டிஇன்னொரு

எண்ணம்வந்தால்தான், அந்த' காபிகுடிக்கவேண்டும்' என்றஎண்ணமேவருகின்றது.

கொஞ்சம்ஆழ்ந்துபாருங்கள்ஐயா...

சிலநேரத்தில்நீங்கள்நினைப்பீர்கள், 'ஐயோ, இவ்வளவுபெரியதுக்கம்ஆச்சே.

இதில்இருந்துஎப்படிவெளியேவருவேன்?' என்றுதுக்கத்தைப்பார்த்துபயப்படுதல்.

' இந்ததுக்கத்துலஇருந்துநான்எப்படிவெளியிலவருவேன்' என்றுபயப்படுவது.

ஆனால், அந்தநேரத்தில்உங்களுக்குச்சாதாரணமாக, ' ஒருகாபிகுடிக்கவேண்டும்' என்றுஎண்ணம்

வந்தாலும்சரிஅல்லது' ரொம்பமுடியல, போய்படுத்துஇருக்கலாம்ப்பா' என்றஎண்ணம்வந்தால்கூடசரி,

அந்தத்துக்கத்தைத்தாண்டித்தான்இந்தஎண்ணம்வந்திருக்கின்றது.

எந்தஎண்ணமும்நிரந்தரமாகஉங்களைப்பாதிக்கவேஇயலாது. அதுஎந்தஅளவிற்குப்பாதிக்கும்என்று

நீங்கள்கற்பனைசெய்து, அதைப்பிடித்துஇழுத்துவைக்கின்றீர்களோ, அந்தஅளவிற்குத்தான்அது

உங்கள்மீதுசுற்றுமேதவிர, அப்பொழுதும்உங்களைப்பாதிக்கமுடியாது.

மேகமும், மின்னலும், இடியும், புயலும்- ' வரும்- செல்லும்'. ஆனால்ஆகாஶ த்தைஅதுபாதிப்பதில்லை,

பாதிக்கஇயலாது. அதேபோலஎண்ணங்களும், உணர்ச்சிக்கொந்தளிப்புகளும், உணர்வுகளும்,

உங்களுக்குள்வரலாம், போகலாம். ஆனால், அதுஉங்களைப்பாதிப்பதில்லை, பாதிக்கஇயலாது.

சிலபேர்என்னிடம்வந்துகேட்பதுண்டு, '' அந்தநிலைமையைஎப்படிசாமிஅடையமுடியும்?

அடையமுடியுமாசாமி?'' என்று.

ஐயா, ' அடையமுடியும்' என்பதுமட்டுமல்ல, அதுINEVITABLE.

நீங்கள்'அதில்தான்' இருக்கின்றீர்கள். அந்தநிலையில்தான்இருக்கின்றீர்கள்.

' அடையமுடியுமா?' என்பதுகேள்விஅல்ல.

அந்தநிலையைதவிர்க்கமுடியாதுஎன்பதுதான்ஸத்யம்.

'' இதைஎப்படிஅனுபூ தியாகமாற்றிக்கொள்வது? அதுதான்இருக்கிறதுசரி, அதுஎப்படிஅனுபூ தியாக

மாற்றிக்கொள்வது?'' … என்றால்

அதைச்சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்தஸத்யம்: அந்தஅனுபூ தியாகமாற்றிக்கொள்கின்றprocess என்ன?

Awakening process - ஐசொல்கின்றேன், கேளுங்கள்.

முதல்புரிதல்உங்களுக்குவரவேண்டியது, உங்கள்வாழ்க்கையில், பல்வேறுவிதமான, அதாவதுநீங்கள்

கேள்விகேட்காத, conscious - ஆகஆராயாத, உற்றுகூர்ந்துநோக்காதபல்வேறுவிதமானassumptions- ஐ

வைத்து, உங்களைநீங்களேவடிவமைத்திருக்கின்றீர்கள்

நீங்கள்கேள்விகேட்காத, conscious- ஆகஉற்றுப்பார்க்காத, புரிந்துகொள்ளாத, பல்வேறுவிதமான

கருத்துக்கள், assumptions- ஐகொண்டுஉங்கள்வாழ்க்கையையேவடிவமைத் துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஐயாஉங்களுக்கு, உங்கள்வாழ்க்கையில்நீங்கள்assume பண்ணிக்கொள்கின்றபலவிஷயங்கள்,

உங்கள்வாழ்க்கையில்மிகப்பெரியமுடிவுகளைஎல்லாம்எடுப்பதற்குநீங்கள்வைத்திருக்கின்றassumptions கூட, assumption- னேதவறானதாகஇருக்கும்.

Assumption- னேதவறானதாகஇருந்து, அதைவைத்துமுடிவெடுத்தீர்களானால்,

வாழ்க்கைஎன்னஆகும்? அதுமாதிரிதான், assumption- னேதவறாகவைத்து, உங்கள்வாழ்க்கையில்பல

முடிவுகளைஎடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைப்புரிந்துகொள்ளுங்கள்.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 14

முதல்விஷயம்: முக்கியமானப்புரிதல்- 'நீங்கள்' என்கின்றஅந்தஉங்களை, ஏதோfixed- ஆன, ஒரு

permanent-ஆன, உங்கள்நினைவுகள், உங்களுடையஆசை, அச்சங்கள், இதுஎல்லாம்மையமாக

கொண்டுஒருpermanent - ஆனentity என்றுநீங்களேநினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஆனால், இரண்டுஆண்டுகளுக்குஒருமுறைஉங்களுடையநினைவுகள், ஆசைகள், அச்சங்கள்

இதெல்லாம்காணாமல்போவதைப்பார்க்கலாம்.

ஒருபத்துஆண்டுகளுக்குஒருமுறை, முழுமையாகஎல்லாமேகாணாமல்போய்விடுகின்றது. இதை

அப்படியேதிரும்பிப்பார்த்தீர்களானால்புரிந்துகொள்ளலாம்.

ஐயா, உங்களுடையகடந்தக்காலத்தைப்பற்றி, ஒருபத்துவருடங்களுக்குமுன்பாகநீங்கள்வைத்திருந்தக்

கருத்து, 5 வருடங்களுக்குமுன்பாகநீங்கள்வைத்திருந்தக்கருத்து, இப்பொழுது

நீங்கள்உங்கள்கடந்தக்காலத்தைப்பற்றியும், உங்களைப்பற்றியும்வைத்திருக்கின்றகருத்து

முழுமையாகமாறிஇருக்கின்றது.

பத்துவருடங்களுக்குமுன்பாகஉங்களுக்குஇருந்தஆசைகள், அச்சங்கள்,

ஐந்துவருடங்களுக்குமுன்பாகஉங்களுக்குஇருந்தஆசைகள், அச்சங்கள்,

இப்பொழுதுஉங்களுக்குஇருக்கின்றஆசைகள், அச்சங்கள்முழுமையாகமாறிஇருக்கின்றன.

ஏனென்றால், உங்களுக்குள்இருக்கிறஎல்லாspare parts- ம்மாறிவிட்டது.

ஆனால்நீங்கள்என்னமோ, நீங்கள்permanent- ஆகஇருக்கின்றமாதிரிநம்பிக்கொண்டிருக்கின்றீர்கள்.

வேறுவேறுவேறுtime-ல், வண்டியினுடையநான்குசக்கரத்தையும்மாற்றியமைத்தாகிவிட்டது. அடிப்படை

அந்தbase structure- ஐமாற்றியமைத்தாகிவிட்டது. இழுக்கின்றஅந்தகயிரைமாற்றியமைத்தாகிவிட்டது.

மேல்குடையைமாற்றியமைத்தாகிவிட்டது. எல்லாவற்றை யும்மாற்றியமைத்தாகிவிட்டது. ஆனால், பத்து

வருஷம்கழித்தும்அதேவண்டிஎன்று'நம்மை' நினைத்துக்கொண்டுஅமர்ந்துகொண்டிருக்கின்றோம்.

இரண்டுவருடங்களுக்குமுன்பாகவண்டியின்wheel- ஐமாற்றினோம்.

ஐந்துவருடங்களுக்குமுன்பாகbase- ஐமாற்றினோம்.

எட்டுவருடங்களுக்குமுன்பாகமேல்குடையைமாற்றினோம்.

எட்டரைவருடங்களுக்குமுன்பாககயிறைமாற்றினோம்.

இப்பொழுதுபத்துவருடங்களுக்குப்பிறகு, அதில்இருக்கின்றஒரேஒருpart கூட, அதேpart கிடையாது.

ஆனால்அதேவண்டிஎன்றுகற்பனையில்நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.

உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருந்தகருத்து, உங்களுடையகடந்தகாலத்தின்தொகுப்புதான்.

கடந்தக்காலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றநினைவுகளின்தொகுப்புதான்'நீங்கள்' என்று

உங்களைஉணர்வது. அந்தpart எல்லாமேமாறிவிட்டது.

ஐந்தவருடங்களுக்குமுன்பாகதிடீர்என்றுஉங்கள்பயங்கள்எல்லாமேபோய்,

வேறுபயம்வந்துவிட்டது.

நான்குவருடங்களுக்குமுன்பாகதிடீர்என்றுஉங்கள்ஆசைகள்எல்லாம்போய்,

வேறுஆசைவந்துவிட்டது.

எட்டுவருடங்களுக்குமுன்பாகதிடீர்என்றுஉங்களைப்பற்றிநீங்கள்வைத்திருந்தகடந்தகாலmemories எல்லாம்போய், வேறுமாதிரிmemories உருவாகஆரம்பித்துவிட்டது.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 15

ஆனால்இப்போது, பத்துவருடத்திற்குமுன்னால்இருந்தஅதேநபர்தான்நீங்கள்இப்பொழுதும்என்றுஒரு

கற்பனையான, மூளைச்சலவைசெய்யப்பட்ட, ஒருassumptions- ல்உட்கார்ந்துகொண்டுஇருக்கின்றீர்கள்.

உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்திலே, எவ்வளவுபோலித்தன்மைஇருக்கின்றது

என்பதைப்புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள்மீதுஉங்களுக்குஇருக்கின்றகுற்றஉணர்ச்சி,

உங்கள்மீதுஉங்களுக்குஇருக்கின்றசந்தேகம்- இதுஎல்லாமேபோலிஐயா.

உங்களுக்குநான்சொல்கின்றமிகப்பெரியநல்லசெய்தி: 'நீங்கள், உங்களிடமிருந்துசுதந்திரம்அடையப்

போகின்றீர்கள்' என்பதுதான். ஏனென்றால், உங்களைமிகஅதிகபட்சம்torture பண்ணுகின்றஒரேஆள்

யார்என்றால், நீங்கள்தான்! எப்பேற்பட்டஎதிரியும்உங்களோடு24 மணிநேரமும்உங்களுடன்இருந்து

உங்களைtorture பண்ணுவதில்லை. ஆனால்நீங்கள்24 மணிநேரமும்உங்களோடுஇருந்துகொண்டு,

உங்களைtorture பண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள்.

அதில்கொடுமைஎன்னவென்றால், அந்தtorture- க்குகாரணம், எல்லாமேவெளியில்இருக்கின்றவர்கள்,

மற்றநபர்கள்அல்லதுசூழ்நிலை, சமூகம், வாழ்க்கைஎன்றுஎதன்மீதாவதுபழியைப்

போட்டுக்கொண்டிருப்பீர்கள். உண்மையானகாரணத்தைத்திரும்பிப்பார்க்கவேமாட்டீர்கள்.

பெரும்பாலானவர்கள்இப்படியேசெத்துப்போய்விடுகின்றார்கள்.

ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். கனவுகள்மாறும்பொழுதுidentity- யும்மாறுகின்றதுஐயா.

கனவில்நீங்கள்வைத்திருக்கின்றஅந்தகானல்நீர், நனவிற்குநீங்கள்வரும்பொழுது,

நிழல்நீயாகமாறுகிறது.

இதுவேஅடுத்தநிலைக்கு, துரியத்திற்குப்போகும்பொழுது, நிஜநீயாகமாறிவிடும்.

அல்லுதுநிஜநீயை, நீங்கள்விழிப்படையச்செய்யும்பொழுது, துரியத்திற்குப்போய்விடுவீர்கள்.

The dream is shifting, universe is asking, ‘are you ready to remember?’ Wake up! '' கானல்நீயும், நிழல்நீயும், கலைகின்றது.

நிஜநீ, உதிக்கின்றது, மலருகின்றது. நீங்கள்தயாரா?''

இந்தவார்த்தைகளைநான்சொல்லும்பொழுது, உங்கள்உடலுக்குள்நிகழும்ஶக்திசலனம்,

ஶக்திஓட்டம், உங்கள்awareness- ல்ஏற்படுகின்றஅமைதி, புரிதல்- இதில்தான், உங்களுக்குள்அந்தநிஜ

நீவிழிப்படையத்தயாராகுகின்றது.

அந்தவிழிப்புநிலை, துரியநிலை யில் கானல்நீயும், நிழல்நீயும்கரைந்து, நிஜநீமலரத்துவங்குகின்றது

என்றுபுரிந்துகொள்ளுங்கள்.

இதுதான்அதனுடையsignal, signs of awakening. The quantum you மலரத்துவங்குகிறது. விடியத்துவங்குகிறது. விழிக்கத்துவங்குகிறது.

ஸாக்ஷியை, உங்களுக்குள்நடப்பதுஅத்தனையையும்உள்ளேயும்வெளியேயும்நடக்கின்ற, அத்தனையும்

ஸாக்ஷியாகப்பாருங்கள்.

அந்தஸாக்ஷியையேஸாக்ஷியாகப்பாருங்கள். Witness the witness.Observe the observer.

நான்சொல்லும்எல்லாஸத்யங்களும்அனுபூ தியாகமலரும்.

அடுத்தஸத்யம்:

…நாம்எல்லோரும்நினைப்பது' எனக்குஇவ்வளவுஆசைஇருக்கேசாமி. இவ்வளவுஆசையைவைத்துக்கொண்டு,

என்னால்அந்தபரமானுபூ தியைஅடையமுடியுமா?'

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 16

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்:

… ப்ரபஞ்சமேஅதாவதுபரமானுபூ தியைமையமாகவைத்துஇயங்குகின்றப்ரபஞ்சமே, விரிந்துகொண்டே

இருக்கின்றது.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுநான்சொல்வதுஅறிவியல்உண்மை.

இந்தப்ரபஞ்சமே, தொடர்ந்துவிரிந்துகொண்டேஇருக்கின்றது. Universe is expanding.

அதனால், ஆசைஎன்பது, ' தன்னிடம்ஏதோஇல்லை, குறை' என்கின்றஉணர்வைஉங்களுக்கு

ஏற்படுத்தினால், அந்தகுறைஉணர்வுதான்தவறேதவிர, தான்expand ஆகிக்கொண்டேபோவது,

விரிவடைந்துகொண்டேசெல்வதுஎன்கின்றதெளிவோடுபொங்குமானால், அந்தஆசைசரியானது.

நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்:

'' ஆசைசரியாதவறா?'' என்றுகேட்டீர்களானால், இதுதான்விடை. ஆசையேதவறல்ல.

' நீங்கள்ஏதோஇல்லாதவர், குறைபட்டவர்' என்கின்றஎண்ணத்தில், என்கின்றமாயையில், என்கின்ற

மயக்கத்தில், என்கின்றதவறானக்கருத்திலிருந்துஆசைதோன்றுமானால், அந்தஆசைதவறு.

' நீங்கள்முழுமை'.

- இந்தமுழுமை, 'தன்னை' மேம்படுத்திக்கொள்கின்றது, விளக்கிக்கொள்கின்றது, விரிவடைகின்றது.

…தொடர்ந்துவிரிவடைகின்றது அதாவதுதொடர்ந்துவிரிவடைதல்வாழ்க்கையின்இயல்பு, ப்ரபஞ்சத்தின்இயல்பு. இறைவனுடைய

இருப்பின்இயல்பு... 'நிறை'…

'மே லும்பொங்கிப்பொங்கிப்பொ ங்கிவிரிவடைவது, உங்கள்இயல்பு' என்றுபுரிந்து, அதிலிருந்துவரும்

ஆசைகள்நல்லவை. அவை, கெட்டவைஇல்லை. இதுமுதலாவது.

இரண்டாவது, அதுதான்உங்கள்வாழ்க்கையினுடையdirection - விரிவின்திசைகாட்டி.

உங்கள்வாழ்வினுடையமலர்ச்சியின்வழிகாட்டி.

உங்கள்வாழ்வினுடையப்போக்கின்திசைகாட்டி.

அதனால், நீங்கள்தேடும்எல்லாமே, ' நீங்கள்தான்' என்றுபுரிந்து, உங்களுக்குள்இருந்துபொங்கும்ஆசை

தவறானதுஅல்ல. அது, உங்களுடையமலர்ச்சியின், விரிவின்வழிகாட்டி.

இவைஇரண்டிற்கும்வித்தியாசம்புரிந்துகொள்ளுங்கள்.

'குறை' வில்இருந்துவரும்ஆசைகள்நிறைவேறுவதேஇல்லை.

'நிறை' வில்இருந்துவரும்ஆசைகள், நிறைவேறாமல்போவதும்இல்லை.

குறைவில்இருந்துவரும்ஆசைகள்நிறைவேறுவதேஇல்லை.

நிறைவுநிறைவிலிருந்து, …நிறைவில்இருந்துபொங்குகின்றஆசைகள்

நிறைவுநிறைவிலிருந்தே, வாழ்க்கையின்விரிவுநிகழ்ந்துகொண்டேஇருக்கும்.

அதைத்தான்உபநிஷத ம்மிகஅழகாகச்சொல்கின்றது...

பூர்ணமத: பூர்ணமித ம்- நிறைவில்இருந்துநிறைவுபொங்குகின்றது. முழுமையில்இருந்துமுழுமை

பொங்குகின்றது. முழுமையி ல்இருந்துபொங்கும்முழுமையை, முழுமையில்இருந்துபிரித்தாலும்

குறைவதில்லை, முழுமையாகவேஇருக்கின்றது.

பூர்ணமத பூர்ணமித ம்பூர்ணாத்பூர்ணமுத ச்யதேI

பூர்ணஸ்யபூர்ணமாதா யபூர்ணமேவாவஸி ஷ்யதேII

ஓம் ஶா ந்திஶா ந்திஶாந்தி: II

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 17

ஆழ்ந்துகேளுங்கள்... ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்:

உங்கள்ஆசைகளைச்சற்றேஆழ்ந்துபாருங்கள்.

ஸாக்ஷியாக, பொங்கும்எண்ணங்கள்அனைத்திற்கும்ஸாக்ஷியாகஇருந்துபார்த்தீர்களானால்,

' உங்களிடம்ஏதோஒன்றுஇல்லைஎன்றும், குறைஎன்றும்' நீங்கள்குறைவாகஉணர்வதனால்அதிலிருந்து

பொங்கும்ஆசைகள்நிறைவேறுவதேஇல்லை. நிறைவேறினாலும், நீங்கள்அதைமுழுமையாக,

நிறைவாகஉணர்வதும்இல்லை. பொருளைஅடைந்தாலும், அந்தஆசைஅடையப்பட்டாலும், திருப்தி

அடையப்படுவதில்லை. நிறைவுஅடையப்படுவதில்லை.

நிறைவில்இருந்துபொங்குகின்றஎல்லாஆசைகளும்விரிவுஎன்பதனால்,

அதுநிகழ்ந்துகொண்டேஇருக்கும். அதுஉங்களுக்குஒருநாளும், ஒருபொழுதும், பொங்கும்பொழுதும்,

மலரும்பொழுதும், எக்காலத்தும், அதுஉங்களுக்குக் குறைஉணர்வைத்தருவதில்லை.

உருவாகும்பொழுதும், மலரும்பொழுதும், நிறைவாகமாறும்பொழுதும், அதுஉங்களுக்குக்குறை

உணர்வையேதராததாகஇருக்கும்.

Desire is not a signal of lack, but a signal of direction. Desire is, life saying, ‘come this way.’

நிஜமானஆசை, வாழ்க்கைக்காட்டுகின்றவழி. விரிவிற்கும், தன்ஸ்வபா வமானமலர்ச்சிக்கும், பெரும்

விரிவிற்கும், வாழ்வுகாட்டும்வழி, நிஜமானஆசைகள்.

நிஜமான'நீங்கள்', ஆசைகளைத்தேடிஓடுவதில்லை.

அதுநிகழ்வதற்குஅனுமதிக்கின்றீர்கள். அவ்வளவுதான்.

அந்தஆசைகளைத்தேடி'நீங்கள்' ஓடுவதில்லை, பிக்ஷை எடுப்பதில்லை.

அதுதானாகஉங்களைநோக்கிவருவதற்கு, உங்கள்வாழ்க்கையில்நிஜமாவதற்குஅனுமதிக்கின்றீர்கள்.

அவ்வளவுதான். அங்குstruggle இருக்காது. கஷ்டம்இருக்காது. Effort- ஏஇருக்காதுஐயா. Relaxed-ஆக,effortless precision- ல்நடக்கும். எந்தவிதமானstress-ஓ, effort-ஓ, பயமோ, அச்சமோ, anxiety-யோ,

அழுத்தமோ, ' இல்லாமல்போய்விடுமோ' என்றஏக்கமோஎதுவுமேஇல்லாமல், இனிமையான

இயக்கத்தைப்போல, கங்கை பொங்கிஇனிமையாய்ஓடுவதைப்போல, வாழ்க்கையின்விரிவாகஇது

விரியும். இதுதான்ஐயாகல்பதரு.

பூர்ணத்வத்தில்இருந்துவெளிப்படுவதுஎல்லாமே, பூர்ணமாகஆகிக்கொண்டேசெல்லும்.

கானல்நீயையும், நிழல்நீயையும்- 'நீ' என்றுநினைத்துக்கொண்டு, கதவைஅடைத்துவிட்டு,

உள்ளேபுழுக்கமும், வேதனையும், கொந்தளிப்பும், பயமும், துக்கமும்இருப்பதைப்புரிந்துகொண்டு...

கதவைத்திறங்கள்- ஜ்ஞாநக்காற்றுவரட்டும்.

கதவைத்திறங்கள்- பரமுக்திக்காற்றுவரட்டும்.

கதவைத்திறங்கள்- ஆனந்த க்காற்றுவரட்டும்.

கதவைத்திறங்கள்- ஜீவன்முக்திக்காற்றுவரட்டும்.

' நிஜநீஎது?' என்றுஉங்களுக்குள்பாருங்கள்.

அனுபவிப்பவன், அனுபவம், அனுப விக்கப்படுவது- இந்தமூன்றும்எங்கிருந்து தோன்றுகின்றதோ,

அதைப்பாருங்கள். நிஜநீயார்? என்றுவிழித்துக்கொள்வீர்கள்!

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 18

'ALIGNMENT' IS, RECOGNIZING 'YOU AND THE UNIVERSE' IS NEVER TWO, WAS NEVER TWO, WERE NEVER TWO, IS NEVER TWO, WILL NEVER BE TWO.

விழிப்பென்பது, ஜ்ஞாநமென்பது, 'நீங்களும், இந்தப்ரபஞ்சமும்ஒருகாலத்தும்தனித்தனியாக,

இரண்டாகஇருந்ததில்லை, இருப்பதுமில்லை, இருக்கப்போவதுமில்லை' என்றபுரிதலேவிழிப்பு.

एकोदेवःसर्वभूतेषुगूढःसर्वव्यापीसर्वभूताान्तरात्मा।

कर्माध्यक्षःसर्वभूतााधिवाासःसाक्षीीचेतााकेेवलोनिर्गुणश्च॥6.11

ஏகோதேவ: ஸர்வபூ தேஷுகூட: ஸர்வவ்யாபிஸர்வபூ தாந்தராத்மா।

கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீசேதாகேவலோநிர்கு ணஸ்ச ॥6.11

ஸ்வேதாஸ்வரஉபநிஷத த்தில்மிகஅருமையானஸத்யம்.

'' ஒரேஉயர்ஸத்யமானபரம்பொருள்எல்லாஉயிர்களிலும்நிறைந்து, மறைந்துஇருக்கின்றது.

அதுஎங்கும்நிறைந்தது.

எல்லாஉயிருக்கும்உள்ஆன்மாவாய்இருக்கின்றது.

அதுவேகர்மங்களைஸாக்ஷியாய்மேற்பார்வைசெய்கின்றது.

எல்லாஉயிர்களிலும்வாசம்செய்கின்றது.

அதுஸாக்ஷி, சிந்திக்கும்அறிவு, தனிமை, கு ணங்கள்இவைகளுக்கெல்லாம்அப்பாற்பட்டது.''

ஏகோதேவ: ஸர்வபூ தேஷுகூட: ஸர்வவ்யாபிஸர்வபூ தாந்தராத்மா।

கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீசேதாகேவலோநிர்கு ணஸ்ச॥

அதனால், உங்களுடையநிஜநீ- யைப்புரிந்துகொண்டு, அதிலிருந்துவருகின்றஎந்தஆசையும், அச்சமும்

உங்களுக்குக்கெடுதிஇல்லை. ஆனால், உங்கள்கானல்நீயிலிருந்து, நிழல்நீயிலிருந்துவருகின்ற

எல்லாமேஉங்களுக்குக்கெடுதிதான். 'நன்மை' என்றுநினைத்தால்கூட, அதுகூடஉங்களுக்குக்

கெடுதிதான்.

இந்தநிழல்நீயிலிருந்துஒருஆசையோ, அச்சமோவந்ததுஎன்றால், அதற்குநீங்கள்எப்படிreact பண்ணினாலும்மாட்டிக்கொள்வீர்கள். உங்கள்மனைவியோடும், கணவரோடும்நடக்கின்றargument-ல்,

நீங்கள்எந்தstand எடுத்தாலும்மாட்டினீர்கள். அந்தargument- க்குள்நுழைந்தாலேநீங்கள்fail ஆகவிட்டீர்கள்.

ஏனென்றால், நீங்கள்என்னanswer பண்ணப்போ கின்றீர்கள்என்றுஅவர்கள்complete- ஆகprepare

செய்துவிட்டு, நீங்கள்அடுத்துக்கொடுக்கப்போகின்றஎட்டுanswer- க்கும்அவர்கள்mental- ஆகready

பண்ணி, எந்தanswer- க்குஎன்னargument வைக்கவேண்டும்என்றுclean- ஆகplan பண்ணி விட்டுத்தான் அவர்கள்உங்களிடம்எடுத்துக்கொண்டுவருகின்றார்கள்.

அதனால், அதுlegal argument இல்லைஐயா... law fare...

அதுprosecution இல்லை, persecution ஐயா.

அந்தargument- ல்எந்தdirection- ஐநீங்கள்எடுத்தீர்களானாலும்போச்சு, முடிந்தது, மாட்டினீர்கள்.

அதனால், நிஜநீயைவிழிப்படையவைப்பதற்காக, ஸாக்ஷியாகஇருப்பதுதான்நீங்கள்செய்யவேண்டிய

முதல்சரியானசெயல். Witnessing the witness.Observing the observer.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 19

அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள்.

உண்மையில், நீங்கள்எதிர்பார்க்காதசூழ்நிலையில்தான்அந்தநிஜநீமலரத்துவங்கும்.

திடீர்என்றுஏதோஒருகருத்துமனதிற்குள்உதிக்கும்.

திடீர்என்றுஒருஜ்ஞாநக்கருத்துஉங்களுக்குள்அனுபூ தியாகப்புரியஆரம்பிக்கும்.

திடீர்என்றுஒருglimpse மாதிரிஅந்தப்புரிதல்அப்படியேமலரும்.

சூரியஉதயம்மாதிரிஉங்களைஅறியாதஒருபுரிதல்.

அதுcoincidence கிடையாதுஐயா.

ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கஆரம்பித்தீர்களானால், அதுinevitable awakening.

ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கஆரம்பியுங்கள்.

உங்களுக்குஉள்ளேயும்வெளியிலேயும்என்னென்னவெல்லாம்நடக்கின்றதோ, அதைஸாக்ஷியாகப்

பாருங்கள். ' அந்தஸாக்ஷியாகப்பார்ப்பதுயார்?' என்றுஅவரையும்ஸாக்ஷியாகப்பாருங்கள். ஸாக்ஷியை

ஸாக்ஷியாகப்பார்ப்பவர்யார்என்றும்ஸாக்ஷியாகப்பாருங்கள்.

இதைப்பார்க்கும்பொழுதுcoincidence இல்லை, inevitable awakening நடக்கும்.

அப்பொழுதுதான்life refuses to let you remain asleep, when the cocoon becomes too tight.

வாழ்க்கைமிகவும்புழுக்கமாகும்போது, ப்ரபஞ்சம்உங்களைத்தொடர்ந்துதூங்குவதற்குஅனுமதிக்காது.

கதவைத்திறக்கச்சொல்லித்தட்டும்.

கதவைத்திறந்துவிடும்.

இப்பொழுது, வெளியிலிருந்துஇந்தவார்த்தைகள்மூலமாக, கதவைத்திறக்கச்சொல்லிநான்

தட்டுகின்றேன். உங்களுக்குள்ஶக்திபாதத்தைஅளித்து, தீ க்ஷையைஅளிப்பதன்மூலமாக,

உள்ளுக்குள்ளிருந்துகதவைத்திறந்தும்விடுகின்றேன்.

காற்றுவரட்டும்.

ஜ்ஞாநக்காற்றுவரட்டும்.

ஆனந்த க்காற்றுவரட்டும்.

வடக்கிருந்துவந்தால்அதுவாடை.

தெற்கிருந்துவந்தால்அதுதென்றல்.

கைலாயத்திலிருந்துவந்தால்அதுஜ்ஞாநக்காற்று.

கைலாயத்திலிருந்துவருகின்றஜ்ஞாநக்காற்றுவரட்டும், உயிர்க்கதவைத்திறந்திடுங்கள்.

மனக்கதவைத்திறந்திடுங்கள்.

கானல்நீயும், நிழல்நீயும்திறக்கட்டும்.

நிஜநீபிறக்கட்டும்!

நிஜநீவிழிக்கட்டும்!

ப்ரபஞ்சம்உங்கள்கதவைத்தட்டுகின்றது.

இந்தவார்த்தைகளின்மூலமாக, இந்ததீ க்ஷையின்மூலமாக, ப்ரபஞ்சமேஉங்களுக்குள்ளிருந்து

கதவையும்திறந்துவிடுகின்றது.

' கதவைத்திறகாற்றுவரட்டும்'

இன்றுமுதல்நா ள்ப்ரஹ்மோத்ஸவத்தின், அவதாரதினமஹோத்ஸவத்தின், நித்யானந்த உத்ஸவத்தின்

பூஜைகள், உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லாகைலாயங்களிலும்நிகழவிருக்கின்றன.

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 20

அவைகளைத்தரிசித்தவாரேஅமருங்கள்.

உங்களுக்குள்ஶக்திபாதத்தையும், ஶக்தினிபாதத்தையும், ஜ்ஞாநஶக்தியைப்பாய்ச்சி, ஶக்திதர்ஶந ம்

அளிக்கின்றோம்.

இந்தஅனுபூதி, நான்சொல்லும்இந்தஅனுபூ திஉங்களுக்குள்இப்பொழுதுமலரத்துவங்கும்.

ஆழ்ந்துகேளுங்கள். இப்பொழுதுநான்சொல்கின்றஎல்லாஸத்யங்களையும், உங்களால்முடிந்த

அளவிற்குஶ்ரத்தை யோடுசெய்யுங்கள்.

இப்பொழுது, அடுத்தஒருபத்துநிமிடம்ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்துஅமைதியாகஅமருங்கள். Witnessing the witnessObserving the observer. Sit.

இந்தஸத்யங்களைஉங்களுக்குள்அனுபூ தியாகமாற்றவேண்டியதுஎன்பொறுப்பு.

நிமிர்ந்துஅமருங்கள்.

கண்களைத்திறந்தும்இருக்கலாம், மூடியும்இருக்கலாம், உங்கள்விருப்பம்.

ஆனால், உள்ளுக்குள்ளும், வெளியிலும், உங்களைச்சுற்றிலும் நடக்கின்ற எல்லாவற்றையும்

ஸாக்ஷியாகப்பாருங்கள். React பண்ணாதீர்கள், Endless diversions- ல்divert ஆகாதீர்கள்.Endless distractions- ல்distract ஆகாதீர்கள்.

உள்ளும்- வெளியும்- நடப்பதுஅனைத்தையும்ஸாக்ஷியாகப்பாருங்கள்.

ஏகோதேவ: ஸர்வபூ தேஷுகூட: ஸர்வவ்யாபிஸர்வபூ தாந்தராத்மா।

கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீசேதாகேவலோநிர்கு ணஸ்ச ॥6.11

நிமிர்ந்துஅமருங்கள்.

ஸாக்ஷியாகஇருங்கள்.

நீங்கள்எல்லோரும்ஸாக்ஷிநிலையிலேநிலைபெற்று, ' நீங்கள்பரம்பொருள்' என்பதைஉணர்ந்து,

பரமானுபூ தியில்திளைத்து, நித்யானந்த த்தில்நிலைத்திருக்கஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்த மாகஇருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

(C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 21

Details

The talk

Date
30 December 2025
Place
MAHĀKAILĀSA
Type
JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES
Occasion
JAYATHI MAHOTSAVAM DEC 2025- JAN2026
Language
Tamil

The recording

Recording
No recording linked to this transcript

The transcript

Status
Live notes
Time-synced
Not time-synced
Length
2,502 words · 14 min read
Topics
None recorded