கார்த்திகை தீபம் சிறப்புஸத்ஸங்க ம்- நாள் - 1
நித்யானந்தே ஶ்வரபரமஶிவஸமாரம்பாம்நித்யானந்தே ஶ்வரிபரமஶிவஶக்திமத்யமாம்அஸ்மதா ச்சார்யபர்யந்தாம்வந் தேகுருபரம்பராம்
உங்கள்அனைவரையும்வணங் கிவரவேற்கின்றேன்.
பரமஶிவப்பரம்பொருளின்வாழும்வெளிப்பாடாகஇருந்து, உங்கள்அனைவருக்கும்பரமாத் வைதத்தைஅருளி
ஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து.
அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும்.
தொடர்ந்து17 நாட்கள்நடைபெறவிருக்கும்தொடர்ஸத்ஸங்க நிகழ்வு.
இந்தநிகழ்வைமுதலில்அறிமுகப்படுத்திவிடுகின்றேன்.
ஆழ்ந்துகேளுங்கள்:
அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநம், பரமஶிவபக்தி, பரமஶிவவிஜ்ஞாநம்.
இந்த17 நாட்கள்தொடர்ஸத்ஸங்க …த்தின்காரணம்
உங்களைபரமஶிவஜ்ஞாநத்தில்மலரச்செய்வது,
பரமஶிவப க்தியில்மலரச்செய்வது,
பரமஶிவவிஜ்ஞாநத்தில்மலரச்செய்வது,
பரமுத்தியில்மலரச்செய்வது,
ஜீவன்முக்தர்களாய்மலரச்செய்வது.
ஆழ்ந்துகேளுங்கள்: நான்சொல்லும்ஒவ்வொருவார்த்தைக்கும்நான்பொறுப்பு. உங்கள்மீதுஇருக்கும்
நேர்மையானஅன்பும், ஶ்ரத்தை யோடுகூடியகருணையும், இனிமையானநட்போடு, நல்நோக்கத்தோடு,
நீங்கள்எல்லோரும்ஜீவன்முக்தர்களாய்மலரவேண்டும்என்கின்றஒரேநோக்கத்தோடு, இந்த17 நாட்கள்
' அருணாச்சலபுராணம்' தொடர்த் யானஸத்ஸங்க நிகழ்வைஅளிக்கின்றேன்.
… ஐயாநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்நான்என்னசொல்லுகின்றேனோ, அந்தஅறிவியல், அந்தத்துறையை
முழுமையாகஅறிந்தவன்நான். அதனால், அரைஸத்யம், குறைஸத்யம்சொல்லமாட்டேன். நிறைஸத்யத்தை
முறையாய்சொல்வேன்.
உங்களுக்குநான்கொடுக்கின்றஉறுதி, commitment, promise. இந்த17 நாட்கள்மட்டும்ஶ்ரத்தையோடு, நான்
சொல்லுகின்றஸத்யங்களைஉபயோகப்படுத்திப்பாருங்கள். மனனம்செய்துபாருங்கள்.
ஶ்ரவணம்- மனனம்- நிதித்யாஸனம்
'ஶ்ரவணம்' என்றால்ஆழ்ந்துகேட்டல்.
'மனனம்' என்றால்ஆழ்ந்துசிந்தித்தல். அந்தஸத்யங்களில்உள்ளஸத்யத்தைஆழ்ந்துசிந்தித்தல்.
'நிதித்யாஸனம்' என்றால்வாழ்தல்.
இந்த17 நாட்கள்மட்டும்நான்சொல்கின்றஇந்தஸத்யங்களைக்கேட்டு, சிந்தித்து, வாழ்ந்துபாருங்கள்.
உங்களுக்குஜீவன்முக்திஉறுதிஎன்று, நான்உறுதிஅளிக்கின்றேன்.
Too good to be true - ரொம்பபெரியpromise, ரொம்பபெரியவாக்குறுதிஎன்றெல்லாம்நினைக்காதீர்கள்.
உண்மையிலேயேவாழ்க்கையினுடையமிகப்பெரியவிஷயங்கள்எல்லாம், மிகஎளிமையாக
அடையப்படுகிறது.
ஆழ்ந்துகேளுங்கள்... இந்த17 நாள்மட்டும்எனக்குகொடுங்கள்ஐயா. இந்த17 நாட்கள்முடிவில்நிச்சயமாக
நீங்கள்இந்த17 நாட்களைஎனக்குக்கொடுத்ததற்காகமிகவும்சந்தோஷப்படுவீர்கள். இந்த17 நாட்களை
எனக்குஅளித்தமைக்காகநீங்கள்மிகவும்சந்தோஷப்படுவீர்கள்.
ஜ்ஞாநம், பரமஶிவஜ்ஞாநம், வாழ்க்கையினுடையஇறுதிஸத்யங்கள், அறுதிஸத்யங்கள், முடிந்தமுடிவு,
நிஜஸத்யங்களை, பரமஸத்யங்களைமிகத்தெளிந்த, உங்களுக்குப்புரிகின்றமொழியிலேசொல்லப்
போகின்றேன்.
தேவைப்படுகின்றஇடத்தில்எல்லாம், மொழியினால்என்னைபந்தப்படுத்திக்கொள்ளாமல், சிலநேரங்களில்
ஆங்கிலவார்த்தைகளையும்உபயோகிக்கப்போகின்றேன். ஏனென்றால், நான்gen-z-- க்குபேசிக்கொண்டு
இருக்கிறேன். இந்ததலைமுறைக்குப்பேசிக்கொண்டுஇருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல்உங்களுக்குஜ்ஞாநத்தைஅளிப்பதற்காகப்பேசிக்கொண்டுஇருக்கிறேன். நான்தமிழ்
வகுப்புஎடுக்கவில்லை. அதனால், உங்களுக்குப்புரிவதற்காகசிலஆங்கிலவார்த்தைகளையும்
உபயோகப்படுத்தப்போகின்றேன். ஏனென்றால், என்னுடையநோக்கம், நீங்கள்புரிந்துகொள்ளவேண்டும்,
உள்வாங்கிக்கொள்ளவேண்டும், இதைவாழவேண்டும். அவ்வளவுதான்.
வெறும்உங்களுடையஅடுத்த17 நாட்களைமட்டும்எனக்குகொடுங்கள்.
பரமுக்தியைஉங்களுக்குஅளிக்கின்றேன். பரமஶிவன்சாக்ஷி!
பொய்புகலேன், புகட்டுரையேன், பரமஸத்யமேசொல்லுகின்றேன்.
17 நாட்கள்அதிகம்ஐயா.
பரமுக்திஅனுபூ திக்கு17 நாட்கள்ரொம்பஅதிகம்.
இந்தஒருசிலபுரிதலைமட்டும்எடுத்துகொள்ளுங்கள். ஸத்ஸங்க த்தில்உட்கார்ந்தீர்கள்என்றால், scroll
பண்ணிக்கொண்டேஇருக்காதீர்கள்அல்லதுவேறஉங்களைdisturb பண்ணுகின்றscreens- ல்பார்க்காதீர்கள்,
comfortable - ஆகஉட்கார்ந்துகொள்ளுங்கள். நன்றாகநீங்கள்காலைநீட்டிஉட்கார்ந்துகொள்ளலாம்.
வேண்டுமானால்நன்றாகசூடாகஒருகாபியையோ, ஒருகப்காபியையோஅல்லதுசூடாகஒருடீயையோ,
அல்லதுhot chocolate- யையோஎடுத்துவந்துவைத்துகொள்ளுங்கள். comfortable - ஆகஉட்கார்ந்துகொள்ளுங்கள்.
சாய்ந்துஉட்கார்ந்துகொள்ளலாம், எப்படிவேண்டுமானாலும்உட்கார்ந்துகொள்ளலாம்.
எனக்குத்தேவைஉங்களிடமிருந்துமரியாதைஅல்ல, உங்களுடையlistening. அதனால்நீங்கள்ஆழ்ந்து
கேட்பதுதான்எனக்குத்தேவை. ஒருகப்காபிவேண்டுமானால், ஒருகப்hot chocolate வேண்டுமானால், ஒருகப்டீ
வேண்டுமானால், என்னவேண்டுமானாலும்எடுத்துவந்துவைத்துகொள்ளுங்கள். relaxed- ஆககாலைநீட்டி
சோபாவில்உட்கார்ந்துகொள்ளுங்கள்.
ஆழ்ந்துகேளுங்கள்.
இந்த17 நாட்களிலும்பரமஶிவபரம்பொருள்எனக்குஅளித்தபரமஶிவஜ்ஞாநம், பரமஶிவவிஜ்ஞாநம்,
பரமஶிவபக்தி, என்குருமார்கள்எனக்குஅளித்தஅனுபூதி, நான்இந்தஅனுபூ தியைமற்றவர்களுக்கு
அளிக்கும்பொழுது- 40 ஆண்டுகளாகஇந்தஅனுபூ தியைமற்றவர்களுக்குப்பகிர்ந்துஅளிக்கும்பொழுதுஎனக்கு
ஏற்பட்டஅனுபவங்கள், அதனால்மற்றவர்களுக்குசொல்லுகின்றமுறையைமிகஆழ்ந்துநான்கற்றுக்கொண்ட
… இந்ததெளிவுஇவைஅனைத்தின்சாரத்தையும்உங்களுக்குஅளிக்கின்றேன்.
எந்தஒருதுறையிலும்(field), ஒருவர்10,000 மணிநேரம்work பண்ணிஇருக்கார்என்றால், அந்ததுறையில்அவர்
நிபுணர்(expert) ஆகிவிடுவார்.
பேசுகின்றப்பேச்சுத்துறையிலோ, நடிப்புத்துறையிலோஅல்லதுஒருவியாபாரத்திலோ, அரசியலிலோ- எந்த
துறையாகஇருந்தாலும்சரி, 10,000 மணிநேரம்தன்னுடையவாழ்க்கையைஶ்ரத்தை யோடுஒருவர்
… செலவிட்டால்
…எந்தத்துறையாகஇருந்தாலும்He will be the master, genius.
நான்பலபத்தாயிரம்மணிநேரங்களை, இந்தஜ்ஞாநஅனுபூதியை, பெருமான்எனக்களித்த, பரமஶிவ
பரம்பொருள்எனக்களித்தஜ்ஞாநஅனுபூ தியைமற்றவர்களுக்குஅளிப்பதிலும், சொல்வதிலும், மற்றவர்களுக்கு
அதைஅனுபூ தியாக்குவதிலும்பலபத்தாயிரம்மணிநேரங்கள்செலவிட்டுஇருக்கின்றேன். அதனால், மிகச்
சரியாக, மிகநுட்பமாக, எந்தஸத்யத்தைஉங்களுக்குச்சொல்லி, எப்படிஅந்தஅனுபூ தியைஉங்களுக்கு
அளிக்கவேண்டும்என்கின்றஜ்ஞாநத்தையும், விஜ்ஞாநத்தையும், தெளிவையும்பரமஶிவபரம்பொருள்
எனக்களித்திருப்பதனால், ஶ்ரத்தை யோடுகேளுங்கள்.
நான்இப்பொழுதுசொல்வதுஎதுவுமேதற்புகழ்ச்சிஅல்ல.
அறிமுகம்.
தன்னிலைவிளக்கமும், அறிமுகமும்.
என்னைஅறிமுகப்படுத்திக்கொள்ளுகின்றேன்.
ஏன்நீங்கள்இந்தநிகழ்வில், இந்த17 நாட்கள்தொடர்ஸத்ஸங்க த்தில்முழுமையாகஆழ்ந்துமூழ்கிகேட்க
வேண்டும்என்கின்றகாரணத்தைஉங்களுக்குச்சொல்லுகின்றேன்.
ஆழ்ந்துகேளுங்கள்... ஜீவன்முக்தி, ஜீவன்முக்தவாழ்க்கை. அதைத்தான்இந்த17 நாட்களுக்குள்உங்களுக்கு
அளிக்கிறேன்என்றுநான்வாக்குறுதிகொடுக்கின்றேன்.
ஜீவன்முக்தவாழ்க்கைஎன்றால்என்ன?
அந்தவிளக்கத்தைகேட்டுக்கொள்ளுங்கள்.
நான்என்னpromise பண்ணுகிறேன், என்னcommit பண்ணுகிறேன்என்கின்றவிளக்கத்தைசொல்லிவிடுகின்றேன்.
ஜீவன்முக்திஎன்றால்...
ஆழ்ந்துகேளுங்கள்: ' பரசுதந்திரம்!'
சுதந்திரம்இரண்டுவகைப்படும்:
வெளியிலேஎன்னவேண்டுமானாலும்செய்வதற்கானசுதந்திரம்.
Freedom to do anything. freedom to do anything.
என்னவேண்டுமானாலும்செய்வதற்கானசுதந்திரம். இந்தசுதந்திரத்துக்கு' நிழல்சுதந்திரம்' என்றுபெயர்.
ஆனால், உள்ளுக்குள்ளேஉங்களைஅழுத்தத்திற்குள்ளாக்கி, உங்களைக்கட்டாயத்திற்குள்ளாக்கிசெயல்பட
வைக்கும்மனஅமைப்பு, உங்களால்கண்டேபிடிக்கமுடியாமல், உங்கள்மனத்தால்கண்டுபிடிக்கமுடியாமல்,
ஆனால்உங்கள்மனத்தால்காணஇயலாவிட்டாலும், தான்உங்களுக்குள்அமர்ந்துகொண்டு, அதுவிரும்புகின்ற
விதத்திலேஇந்தஉலகத்தையேநீங்கள்காணவைக்கும்'வாசனை'.
ஆழ்ந்துகேளுங்கள்:
சிலமனப்பதிவுகள், மனஅமைப்புகள், உங்கள்மனத்தாலேயேகண்டுபிடிக்கமுடியாதவகையிலே, உங்கள்
ஆழத்தில்ஒளிந்துகொண்டு, நீங்கள்காணமுடியாதவிதத்தில்இருந்துகொண்டு, ஆனால், இந்தஉலகத்தை
நீங்கள்எப்படிகாணவேண்டும்என்றுஅதுமுடிவுசெய்துகொண்டு, அதன்தன்மைக்கேற்றார்போல், இந்த
உலகத்தையேகாணவைக்கின்றவாசனைகள். இவைகளில்இருந்தெல்லாம்சுதந்திரம்அடைவதுதான்' நிஜ
சுதந்திரம்.'
ஆழ்ந்துகேளுங்கள்...
The obsessive-compulsive pattern- கள்உங்களுக்குத்தெரிந்தே, உங்கள்வாழ்க்கையைக்கட்டுப்படுத்தும், உங்களைப்
பல்வேறுவிஷயங்களைசெய்யத்தூண்டும்.
தவறுஎன்றுதெரிந்தும், துக்கம்என்றுதெரிந்தும், கொடூரமானதுஎன்றுதெரிந்தும், உங்கள்வாழ்க்கையை
' நீங்களேசிதைத்துக்கொள்ளுகிறீர்கள், சீரழித்துகொள்ளுகிறீர்கள்' என்றுதெரிந்தும்செய்யத்தூண்டுகின்ற
மனஅமைப்புகள்.
…உதாரணம்சொல்லவேண்டும்என்றால் போதைப்பழக்கங்கள்.
இன்னொருஅடுத்தநிலை:
உங்களுக்குள்இருப்பதையேநீங்கள்கண்டறியமுடியாதவிதத்திலேஒளிந்துகொண்டு, ஆனால்அதன்
தன்மையினாலேயே, அதன்போக்கிலேயேஇந்தஉலகத்தையேநீங்கள்காணவைக்கின்றவாசனைகள். அதற்கு
உதாரணம்என்னவென்றால்தொடர்ந்தஎரிச்சல், எப்போதும்இருக்கின்றஎரிச்சல், எப்போதும்இருக்கின்ற
sadness, கவலை.
அதுஉங்களுக்குள்ளேஎங்கேஒளிந்துகொண்டுஇருக்கிறதுஎன்றுதேடமுடியாது, கண்டுபிடிக்கமுடியாது.
தேடினாலும்கண்டுபிடிக்கமுடியாது. ஆனால், அதுஉள்ளேஉட்கார்ந்துகொண்டு, நீங்கள்காணாதவிதத்திலே
ஒளிந்துகொண்டு, நீங்கள்இந்தஉலகத்தைக்காணுகின்றவிதத்தையேவடிவமைக்கின்றது.
உங்களால்கண்டுபிடிக்கமுடியாது. ஆனால்இந்தஉலகத்தைநீங்கள்எப்படிகாண்கின்றீர்களோ,
அதைவடிவமைப்பதேஅந்தவாசனைகள்தான்.
உள்ளுக்குள்இருக்கும்மனஅமைப்புகள், ஸம்ஸ்காரங்கள், வாசனைகள்- இவைகளிடமிருந்தெல்லாம்
முழுமையானசுதந்திரம்பெறுவதே- ' நிஜசுதந்திரம்'.
ஆழ்ந்துகேளுங்கள்...
Freedom to do anything.. வெளியிலேஎன்னவேண்டுமானாலும்செய்வதற்கு... நினைத்தால்போய்ஒருபொருளை
வாங்கலாம், நினைத்தால்ஒருவீட்டைவாங்கலாம், நினைத்தால்எங்குவேண்டும்என்றாலும்போகலாம்,
நினைத்தால்ஒருசினிமாபார்க்கலாம், நினைத்தால்நினைத்தப்படிபேசலாம், நினைத்தால்நினைத்தப்படி
என்னவேண்டுமாலும்செய்யலாம். இது'freedom to do ' - இதுநிழல்சுதந்திரம்மட்டுமே.
…நிஜசுதந்திரம்என்பது
உங்களுக்குள்ளேதொடர்ந்துஅழுத்தத்தை(pressure) உருவாக்கிக்கொண்டு, ' இதைச்செய், அதைச்செய், இதை
பண்ணு, அதைபண்ணு' என்றுஉங்களைத்தொடர்ந்துவிரட்டிக்கொண்டிருக்கும்மனஅமைப்புஉங்களுக்குள்
இருப்பதேதெரியாமல், உங்களுக்குள்இருப்பதைநீங்களேகண்டுபிடிக்கமுடியாமல்ஒளிந்துகொண்டு, ஆனால்
நீங்கள்காணாதுஇருந்தாலும், இந்தஉலகத்தைநீங்கள்காணுகின்றவிதத்தையேமுடிவுசெய்கின்றவாசனை-
இவைகளிலிருந்துமுழுசுதந்திரம்தான்' நிஜசுதந்திரம்', freedom from.
நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். சிலகருத்துக்களைநான்இரண்டு, மூன்றுதரம்சொல்லுவேன்.
' ஏன்இரண்டு, மூன்றுதரம்சொல்றேன்' என்றுநினைக்காதீர்கள், ' போர்அடிக்குது' என்றுநினைக்காதீர்கள்.
நான்பேச்சாளன்கிடையாது, அப்படியேஒருசொல்லிக்கொண்டேசெல்வதற்கு.
நான்இங்குஸத்ஸங்க த்தைநிகழ்த்துகின்றேன். உங்களைentertain பண்ணுகின்றபேச்சாளர்கள்என்றால், ' ஒரு
கருத்தைஇரண்டாவதுதரம்சொல்லக்கூடாது' என்றுநினைப்பார்கள். நான்உங்களுக்குஜீவன்முக்தியை
அளிப்பதற்கானஸத்ஸங்க த்தைநிகழ்த்துகின்றேன். அதனால்நீங்கள்கேட்டுக்கொண்டேஇருக்கும்பொழுதுoff
ஆகிவிடுவீர்கள்என்றுஎனக்குத்தெரியும், திரும்பவருவீர்கள். 'ஆ....' உடம்புஇங்குதான்இருக்கும், மனம்
எங்கேயோபோய்கொண்டுஇருக்கும். திரும்பattention- க்குவருவீர்கள். அந்தமாதிரிபோய்விட்டுபோய்விட்டு
வருபவர்கள்தான்மனிதர்கள். அதனால்தான்ஒருதரம்miss பண்ணினாலும், அடுத்ததரம்miss பண்ணாமல்
இருக்கட்டும்என்றுஇரண்டு, மூன்றுதரம்இந்தஸத்யங்களைஆழமாகச்சொல்கிறேன்.
' நிழல்சுதந்திரம்- நிஜசுதந்திரம்'
- இந்தரெண்டுவார்த்தைகளைப்புரிந்துகொள்ளுங்கள்.
பரமஶிவபரம்பொருளின்பேரருளால், இந்தஇரண்டுசுதந்திரத்தையும்அடைந்துவாழுகின்ற, ' பர
சுதந்திரத்திலே' இருக்கின்றவன்நான். அதனால்இந்தஸத்யத்தைதயவுசெய்துஉள்வாங்குங்கள். நிஜ
சுதந்திரம், freedom from நடந்துவிட்டால், நிழல்சுதந்திரம்தானாகஉங்களைநிழல்போல்தொடர்ந்துவரும்.
Freedom from நடந்துவிட்டதுஎன்றால், freedom to உடனடியாகநடந்துவிடும்ஐயா.
உள்உலகத்தையே, வெளிஉலகம்தொடருகின்றது.
உள்அனுபூதியையே, வெளிஅனுப வம்தொடருகின்றது.
இதில்ஒருமிகப்பெரியபிரச்சினைஎன்னவென்றால், நாம்எல்லாருமேநினைப்பது, ' உள்சுதந்திரத்தை
அடைவதற்குரொம்பநாள்ஆகும். எனக்குவயதாகிப்போய்விடும்'. இல்லை. உங்களுக்குஒருமிகப்பெரியநல்ல
செய்திவைத்திருக்கின்றேன்.
உள்சுதந்திரம்மிகமிகமிகமிகஎளிமையானதும், உடனடியாகஅடையக்கூடியதும், பக வான்ரமணமஹரிஷி
சொல்கின்றமாதிரி' ஐயேஅதிசுலபம்'.
ரமணமஹரிஷிஇன்னொருகருத்தை, ரொம்பஅழகானஒருஸத்யத்தைசொல்வார். ' குருவாசகக்கோவை'
என்கின்றஒருநூல்... அதில்அவர்சொல்லி, அவருடையசீடர்முருகனார்வகுத்த, பாடலாகத்தொகுத்தஒருநூல்
' குருவாசகக்கோவை'. அதில்சொல்கின்றார்... ஒருமுக்கோணமானசுவர், அந்தசிறைக்குள்ளேஇருக்கின்றஒரு
மனிதன், உண்மையில்அந்தசிறையில்மூன்றாவதுசுவர்இல்லை. இரண்டுசுவர்தான்இருக்கின்றது.
மூன்றாவதுசுவரேஇல்லை. ஆனால்அந்தரெண்டுசுவர்களின்மீதுமுட்டிக்கொண்டுஇருக்கின்றமனிதன்,
''ஐயோ, ஐயோ, ஐயோ! சிறையில்அடைபட்டுகிடைக்கின்றேனே, சிறையில்அடைபட்டுகிடைக்கின்றேனே,
என்னகொடுமை'' என்றுபுலம்புகின்றான். '' எப்படிஇந்தசிறையிலிருந்துவிடுபடுவேன், எப்படிஎனக்கு
விடுதலைகிடைக்கும்'' என்றுகதறிஅழுகின்றான்.
அவன்செய்யவேண்டியதுஒன்றுமேஇல்லைஐய்யா, ஒன்றேஒன்றுதான்- திரும்பிப்பார்க்கவேண்டும்ஐயா.
அந்தமூன்றுசுவர்கள்- 'முன்னிலை, படர்க்கை'.
கட்டாதுஇருக்கப்படுகின்றசுவர்- 'தன்மை'.
முன்னிலை, படர்க்கையிலேமுட்டிக்கொண்டுஇருக்கும்வரை, நிஜசுதந்திரத்தைஒருநாளும்காண்பதில்லை.
தன்மையைநோக்கிதிரும்பினீர்களானால், நிஜசுதந்திரம்இந்தவினாடி.
ஐயேயதிசுலபம்- ஆன்மவித்தை
ஐயேயதிசுலபம்
நொய்யார்தமக்குமுளங்கையாமலகக்கனி பொய்யாய்யொழியமிகுமெய்யாயுளதான்மா
மெய்யாய்நிரந்தரந்தாநையாதிருந்திடவும் பொய்யாமுடம்புலகமெய்யாமுளைத்தெழும்பொய் மையார்நினைவணுவுமுய்யாதொடுக்கிடவே மெய்யாரிதயவெளிவெய்யோன்சுயமான்மாவிளங்குமே இருளடங்குமே, இடரொடுங்குமே, இன்பம்பொங்குமே.
ஐயேயதிசுலபம்- ஆன்மவித்தை
ஐயேயதிசுலபம்
ஐயா, …நிஜசுதந்திரத்திற்குநீங்கள்செய்யவேண்டியதுவேறுஒன்றுமேஇல்லைஐயா
முன்னிலைபடர்க்கையின்மீதுமுட்டிக்கொண்டுஇருப்பதைவிட்டு, முன்னிலைபடர்க்கையின்மீது
முட்டுவதனால்கிடைக்கும்நிழல்சுதந்திரத்தையே'சுதந்திரம்' என்றுநினைப்பதை'விட்டு', தன்மையை
நோக்கித்திரும்புங்கள், சுவரேஇல்லை! 'தன்மை' எனும்சுவரேஅங்குஇல்லாததனால், நீங்கள்இதுவரைக்கும்
கூடசிறையில்அகப்படவேஇல்லைஎன்கின்ற' நிஜசுதந்திரம்' உடனடியாய்கிடைக்கும்.
வார்த்தைவிளையாட்டுகளால், நான்உங்கள்ஆசையைத்தூண்டவில்லை.
ஸத்யம்சொல்லுகின்றேன், சந்தேகம்வேண்டாம்.
நிஜசுதந்திரம்- அடைவதற்குமிகவும்எளிது.
கொஞ்சம்ஶ்ரத்தை யோடுஇந்த17 நாட்கள், ஆழ்ந்துகேளுங்கள்.
இந்த17 நாட்கள்நிகழ்ச்சியும்எப்படிஇருக்கப்போகின்றதுஎன்றால், இந்தியநேரத்தின்படி8 மணிக்குதுவங்கி
10 மணிவரைபொதுஸத்ஸங்கம். எல்லோருக்குமானஸத்ஸங்க நிகழ்வு, த் யானஸத்ஸங்க நிகழ்வு.
அதற்குபிறகுsubscribe பண்ணியிருக்கிறmembers- க்குமட்டும்கேள்விபதிலும், அவர்களைஇந்தஜ்ஞாந
ரசவாதத்திற்குள், இந்தஜ்ஞாநரசவாதத்தைஅவர்களுக்குஅனுபூ தியாக்குகின்றத் யானமுறைகளும்
அளிக்கப்படும்.
ஏனென்றால், ஶ்ரத்தை யோடுநீங்கள்செய்யவேண்டியமுதல்விஷயம், உங்களைநீங்களேதொடர்ந்து
விமர்சித்துகொள்கின்ற, எதிர்த்துகொள்கின்ற, தாழ்த்திக்கொள்கின்றவார்த்தைகளைவிட்டொழியுங்கள்.
Self-doubt - உங்களைச்சந்தேகப்பட்டுகொண்டேஇருப்பது,
Self-hatred - உங்களைவெறுத்துகொண்டேஇருப்பது,
Self-denial - உங்களைமறுத்துகொண்டேஇருப்பது.
உங்களைநீங்களேதொடர்ந்து, உள்ளுக்குள்ளேஉட்கார்ந்துவிமர்சனம்பண்ணிகொண்டேஇருக்கீன்றீர்கள்
பாருங்கள், அதைவிடுங்கள்.
சுய-வெறுப்பு, சுய-மறுப்பு, சுய- சந்தேகம்இவைகளைஉருவாக்கும்வார்த்தைகளை, உள்ளுக்குள்சொல்வதை
நிறுத்திவிடுங்கள்.
அடுத்தது, இரண்டாவது: என்னநடந்தாலும்சாக்ஷியாகஉங்கள்வாழ்க்கையைப்பாருங்கள்.
' வெளியில்நடப்பது- உள்ளேநடப்பது'
- எல்லாவற்றையும்சாக்ஷியாகப்பாருங்கள்.
' என்னதான்நடக்கிறது?...' எனஅதில்ஈடுபடாமல், நேரடியாகஅதில்கலந்துகொள்ளாமல், சாக்ஷியாகப்
பாருங்கள்.
பொங்குகின்றபயங்கள்உண்மையில்bogus-ஆன, உண்மையில்லாதபயங்கள்ஐயா. நிஜவாழ்க்கையில்,
நீங்கள்பயப்படுகின்றஒன்றுஉங்கள்கண்முன்னால்வருவதுஒரேஒருமுறைவேண்டுமானால்இருக்கலாம்.
ஆனால், எத்தனைக்கோடிமுறைஅதைமனதில்நினைத்துநினைத்துபயத்தால்
நடுநடுங்கிக்கொண்டிருக்கிறீர்கள்என்றுபாருங்கள். அதனால்பொங்குகின்றபயம், பொங்குகின்றக்ரோதம்,
பொங்குகின்றஎரிச்சல், ' இதுஎன்ன? அதுஎன்ன? இதைப்பார்க்கலாம், அதைப்
பார்க்கலாம்... பொங்குகின்றதிலிருந்துdivert பண்ணிக்கிறது' - இவைகளையெல்லாம்சாக்ஷியாகப்பாருங்கள்.
… நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா' ஆசையேசுகம்' என்றுநினைக்கறீர்கள். அதாவதுdiversion- னேசுகம்என்றுநினைக்கின்றீர்கள்.
' அச்சமேபாதுகாப்பு' என்றுநினைக்கின்றீர்கள், பயமேபாதுகாப்புஎன்றுநினைக்கின்றீர்கள்.
உங்கள்வாழ்க்கையில்இந்தblind spot... உங்கள்மனம், தொடர்ந்துஅச்சத்தைஉருவாக்குவதனால்,
உங்களைப்பாதுகாப்பாகவைத்திருப்பதாகஉங்களைநம்பச்செய்கின்றது.
தொடர்ந்துவேறுவேறுஆசைகளைஉருவாக்கி, உங்களை, உங்களுடையattention- ஐதிருப்புவதனால்,
உங்களைசுகமாகவைத்திருப்பதாகஉங்கள்மனம்உங்களைநம்பச்செய்கின்றது.
வெறும்இந்த17 நாள்மட்டும்ஐயா, அமைதியாகஎன்னநடந்தாலும்... உள்ளுக்குள்ளேநடக்கின்றசகல
கொந்தளிப்புகளையும்...
…உண்மையில்பார்த்தீர்கள்என்றால் நம்எல்லாருக்குள்ளும்ஒருமிகப்பெரியமஹாபா ரதப்போர்தொடர்ந்துநடந்துகொண்டுஇருக்கிறது.
நம்எல்லாருக்குள்குள்ளும்மூன்றாம்உலகப்போர்எப்போதும்நடந்துகொண்டிருக்கிறது.
நான்வெளியில்நடக்கின்றபோரைப்பற்றிசொல்லவில்லை.
நீங்களும்...
மாமியாரும்- மருமகளும்,
அல்லதுகணவனும்- மனைவியும்,
அல்லதுமனைவியும்- கணவனும்,
ஆபீஸும்,
ஆபீஸில்boss- ம்-worker-ம்.
அல்லதுclient- ம்- மேனேஜரும்
இந்தஇந்தமாதிரியானஅந்தவெளிப்பிரச்சனைகள், வெளிப்போராட்டங்கள்,
அதைப்பற்றிநான்இப்பொழுதுபேசவில்லை.
நான்இப்பொழுதுபேசுவதுஎல்லாமேஉள்போராட்டங்கள்.
தொடர்ந்த... காரணம்இல்லாதஉள்போராட்டங்களால், உங்களைப்பற்றியேஉங்களுக்குதெளிவுஇல்லாமல்,
ஆழமானசுயசந்தேகத்தினால்அரிக்கப்பட்டு,...
உங்களுடையவாழ்க்கையின்வெற்றிஎது?
உங்கள்வாழ்க்கையில்எதுஇறுதிகுறிக்கோள்?
ஏன்வாழ்கிறீர்கள்?
உங்களுடையதினசரிவாழ்க்கை, உங்கள்இறுதிகுறிக்கோளைநோக்கிஉங்களைஅழைத்துகொண்டுச்
செல்கின்றதா?
இந்தமாதிரிபலவிஷயங்களில்எதுநல்லது? எதுகெட்டது? எதுசரி? எதுதவறு? இந்தமாதிரிபல
விஷயங்களில்அடிப்படையேதெரியாமல், அதைத்திரும்பிகூடபார்க்காமல்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
Blind spot - லேயேவாழ்ந்துவிட்டுப்போய்விடுகின்றோம்.
வாழ்க்கையிலே, 99% த்திற்கும் அதிகமானவர்கள், தங்களுக்குள்நிகழுகின்றபோராட்டத்தைநிறுத்தமுடியும்
என்றுநம்புவதும்இல்லை, நிறுத்தமுயற்சிப்பதும்இல்லை. ஆனால், இதைநம்பாமல், முயற்சிக்காமல்' நிறுத்த
முடியாது' என்கின்றமுடிவுக்குவந்துவிடுகின்றார்கள். அதுதான்மனிதனுக்குஇழைக்கப்பட்டமிகப்பெரிய
கொடுமை!
மனிதனுக்குஇழைக்கப்பட்டமிகப்பெரியகொடுமை, இந்தஸத்யங்கள்சிறுவயதிலேயேசொல்லப்படாதது.
அதுதான்ஒருமிகப்பெரியகெட்டசெய்தி.
நல்லசெய்தி: இப்பொழுதுஉங்களுக்குசொல்லப்படுகின்றது.
அதைவிடமிகப்பெரியநல்லசெய்தி: இதைகடைப்பிடியுங்கள். உடனடியாக, ஜீவன்முக்தத்தன்மையைநீங்கள்
வாழமுடியும், அடையமுடியும். அதிலேயேநிலைநின்றுஇருக்கமுடியும்.
சாக்ஷியாக..
வெளியில்நடப்பது, உள்ளேநடப்பது- எல்லாவற்றையும்சாக்ஷியாகஇந்தஒரு17 நாள்மட்டும்பாருங்கள். நான்
வேறுஒன்றும்கேக்கவில்லை.
உங்கள்மாமியார்எங்கேயும்போய்விடப்போவதில்லை, உங்கள்மாமனார்எங்கேயும்போய்விடப்
போவதில்லை, உங்கள்மனைவிஎங்கேயும்போய்விடப்போவதில்லை, உங்கள்கணவன்எங்கேயும்போய்விடப்
போவதில்லை, உங்கமேனேஜர்எங்கேயும்ஓடிபோய்விடப்போவதில்லை, யாரும்எங்கேயும்ஓடிபோய்விடப்
போவதில்லை.
17 நாளுக்குஅப்புறம்உங்களுடையசண்டையெல்லாம்ஆரம்பித்துகொள்ளுங்கள்....
என்னவேண்டுமானாலும்பண்ணிக்கொள்ளுங்கள்.
இந்த17 நாட்கள், '' இதுவரைஎப்படிஇருந்தீர்களோஅப்படிஇருப்பதில்லை''.
இந்த17 நாட்கள்declare பண்ணுங்க, "I am New - நான்புதியவன். பரமஶிவப்பரம்பொருள்இருக்கின்ற
பரமஶா ந்தஸ்வரூபநிலையிலே, சாக்ஷியாக, அமைதியோடுசாக்ஷிஸ்வரூபமாகஉள்ளுக்குள்ளும்வெளியிலும்
நடப்பதைக்காண்பேன்'' என்றுமுடிவெடுங்கள்.
பெருமான்தன்னையேத் யானிக்கச்சொல்லி, எப்படித் யானம்பண்ணவேண்டும்என்றுரொம்பஅழகாக
விளக்குகின்றார்ஐயா. அதில், இதையெல்லாம்ப்ரதமமான, முக்கியமானகுணங்களாகசொல்கின்றார்...
ஷோடஶா ப்தயுக்தம்காந்தம்ஸுப்ரஸந்நம்ஸ்மிதாநநம்.
16 வயதுடைய, என்றும்நிரந்தரமாய், 16 வயதுடையதி வ்யஶரீரத்தோடும், பரமஶா ந்தத்திலேநிலைபெற்று,
மிகப்பெரியசெயற்கரியசெயல்களைசெய்வதோடு, அதுஎதனிலுமேகட்டுப்படாமல், ஈடுபடாமல், சாக்ஷியாக
இருப்பது.
ரொம்பparadox - ஆனtruth.
செயற்கரியதைச்செய்யும்பெருமான்,
செய்யமுடியாதவைகளைச்செய்யும்வீரட்டானத்தலங்கள்கொண்டவன்.
செய்யமுடியாதவைகளைஎல்லாம்செய்பவன். ஆனால்எதிலுமேஈடுபடாமல்சாக்ஷியாகஇருப்பவன்.
அந்தசாக்ஷியாகஇருப்பதை, இந்த17 நாள்மட்டும்கடைப்பிடியுங்கள்ஐயா. வேறுஒன்றும்வேண்டாம்
ஐயா.
மூன்றாவது: இந்த17 நாளும், தேவையைவிடஅதிகமாகஒருவார்த்தையும்பேசுவதில்லை,
உபயோகிப்பதில்லை- உள்ளேயும்சரி, வெளியிலேயும்சரி.
தேவைக்கானஅளவுக்குமட்டும்வார்த்தைகளைஉபயோகம்பண்ணுவது.
Telegram மாதிரிஐயா. அந்தகாலத்தில்இந்தியாவில்telegram என்றுஇருக்கும், telegram- ல்ஒருஒருவார்த்தைக்கும்
பணம். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், மக்கள்குறைந்தவார்த்தைகளைஉபயோகப்படுத்திஒரு
செய்தியைconvey பண்ணிவிடுவார்கள்.
உங்களைஇந்த17 நாளும்telegram mode- க்குஎடுத்துவந்துவிடுங்கள். Unlimited free call mode- ல்இருக்காதீர்கள்.
இப்பொழுதுநீங்கள்எல்லாம்இருப்பது- unlimited free call. அந்தmode- ல்இருந்துவெளியேவந்து, telegram mode-க்கு
வந்து- உள்ளுக்குள்ளேயும், வெளியிலேயும்மிகக்குறைந்தஅளவேவார்த்தைகளைஉபயோகப்படுத்துவது.
இதுமூன்றாவது.
இதெல்லாம்சொல்லிக்கொண்டேவரும்பொழுது, உங்களில்பலபேருக்குசந்தேகம்வரும். அதற்குள்ளேயே
message போடஆரம்பித்துவிட்டார்கள். சோஷியல்மீடியாவில்மக்கள், ''ஐயோ, இதையெல்லாம்பண்ணால்,
என்னாலவீட்ல17 நாள்இருக்கமுடியாதுசாமி''.
கவலையேப்படாதீர்கள், இதைகடைப்பிடிப்பதற்கு17 நாள்உங்களால்வீட்டில்இருக்கமுடியாதுஎன்றால்,
அந்தவீட்டில்நீங்கள்இருக்கவேண்டாம்.
வாருங்கள்... கைலாஸாதிருவண்ணாமலையைதிறந்துதான்வைத்திருக்கேன்...
யார்வேண்டுமானாலும்வாருங்கள்.
இந்த17 நாட்களும்உங்களுக்குஇலவசமாகஉணவளித்து,
இலவசமாகதங்கும்இடம்கொடுத்து,
இந்தஸத்ஸங்க ங்களைநீங்கள்கேட்டுவிட்டு, வாழ்ந்துவிட்டு, கடைப்பிடித்துவிட்டு,
ஜீவன்முக்தர்களாகதிரும்பிச்செல்லுங்கள்.
முழுக்கமுழுக்கஇலவசமாகக் கொடுக்கிறேன்.
சாப்பாட்டி ற்குபணம்கட்டவேண்டியதில்லை.
தங்குகின்றஇடத்திற்குபணம்கட்டவேண்டியதில்லை.
இருப்பதைப்பகிர்ந்துஉண்போம், வாருங்கள்.
செவிக்கும்உணவுகொடுத்து, வயிற்றுக்கும்நல்லசாத்வீகமானஉணவுகொடுத்து...
இந்தஸத்யங்களைஎல்லாம்உள்வாங்குவதற்கு, உங்கள்உடலைத்தயார்செய்கின்றநல்லசாத்வீகமான
உணவும்கொடுத்து, தபோசூழலையும்கொடுத்து, இந்த17 நாட்கள்இந்தஜ்ஞாநத்தைஅளித்து, இலவசமாக
அத்தனையும்அளித்துஅனுப்புகின்றேன்.
இந்த17 நாட்கள்மட்டும், மிகக்குறைந்தஅளவுபொருட்களோடுவாழ்ந்துபாருங்கள்.
மிகக்குறைந்தஅளவுபொருட்கள். அடிப்படைத்தேவையானவைகளைமட்டும்உபயோகித்துவாழ்வது...
தரையில்ஒருவிரிப்புவிரித்துபடுப்பது...
படுக்கையேஇல்லாமல், மெத்தையையோ, கட்டிலையோபயன்படுத்தாமல், தரையில்ஒருவிரிப்புவிரித்து
படுப்பது... ஒருவேளைஅதிககுளிர்பாதிப்புஇருக்கும்என்றால்கொஞ்சம்அடர்த்தியானவிரிப்பைப்
பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த17 நாட்கள்மட்டும், மிகக்குறைந்தபொருட்களைஉபயோகப்படுத்தி..
… நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்மிகக்குறைந்தபொருட்களைஉபயோகப்படுத்துவதுமிகப்பெரியசுதந்திரம்.
வாழ்க்கையிலேஅதுமிகப்பெரியசுதந்திரம்.
உங்கள்உடல்யோகஶ ரீரமாகமாறிவிடும்ஐயா.
… மருத்துவர்களைப்பார்த்தீர்கள்என்றால்அவர்களுடையகுடும்பத்தில்இருப்பவர்களுக்குஏதாவதுஒருவியாதி வரும்பொழுதுஎன்னமருந்துகொடுக்கிறார்கள்என்றுபார்த்தீர்கள்என்றால், அதுதான்best side effect இல்லாத
மருந்தாகஇருக்கும்.
அதேமாதிரி, நான்யாரைநேசிக்கின்றேனோ- என்னையேஶரண டைந்தஎன்னுடையகைலாஸவாசிகள்,
பக்தர்கள், சீடர்களுக்குநான்கொடுக்கின்றசரியானமருந்து, நான்வாழ்ந்தவாழ்க்கை.
பி க்ஷைஎடுத்து, யாத்ரைபண்ணி,
பி க்ஷைஎடுத்து, மரத்தடியில்தூங்கி, யாத்ரைபண்ணி
இந்தவாழ்க்கை, மனதையும்உடலையும்வேறுநிலைக்குஎடுத்துகொண்டுசெல்லும்ஐயா.
பாவம்... 99% மக்கள்வாழ்க்கையினுடையஅடிப்படைசுதந்திரம், அடிப்படைபுரிதலேஇல்லாமல்
EMI கட்டியேசெத்துப்போய்விடுகின்றீர்கள்ஐயா.
ஐயோ!
இதில், அந்தEMI கட்டிக்கொண்டு, அதற்காகஉழைத்துவாழ்வதை'சுதந்திரம்' என்றுவேறு
உங்களைநம்பவைத்துமூளைச்சலவைபண்ணிவைத்திருக்கிறார்கள்ஐயா.
என்னகொடுமை!
இந்தEMI life style எல்லாம்உங்களுக்குஇழைக்கப்படுகின்றமிகப்பெரியஅநீதிஐயா.
EMI life style என்றால்வேறுஒன்றும்இல்லை- கிடைக்கின்றதேஎன்பதற்காகதேவையில்லாதகடன்களைவாங்கி,
தேவையேஇல்லாதபொருட்களைவாங்கி, உங்களுக்குபிடிக்காதவர்களைimpress பண்ணுவதற்காகஅந்த
பொருட்களைஉங்களுடையசொத்துஎன்றுசேர்த்துநம்பி, நீங்கள்யாரைimpress பண்ணுவதற்காக
தேவையில்லாதகடன்வாங்கி, தேவையில்லாதபொருளைவாங்கிஇருக்கீன்றீர்களோ, அவர்கள்எல்லாருக்குமே
' உங்களைப்பிடிக்காது' என்றுஉங்களுக்கும்தெரியும். உங்களுக்கும்அவர்களைப்பிடிக்காது. ஆனால்
அவர்களைimpress பண்ணுவதற்காகதேவையில்லாதகடன்வாங்கி, தேவையில்லாதபொருட்களைவாங்கி,
அதற்குEMI கட்டுவதற்காகவாழ்க்கையையேஅழிப்பதுதான்gen-z life style ஐயா.
இதை, ஒருபெரிய'சுதந்திரம்' என்றும், 'பெருமை' என்றும்மூடத்தனமாகவாழ்ந்துகொண்டு,
' எதுதேவை?' என்றுகூடப்புரியாமல், ' எதுவாழ்வின்நோக்கம்?' என்றுகூடப்புரியாமல், கொடுமையான
வாழ்க்கையைவாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள்.
இந்த17 நாளும்அந்தவாழ்க்கையிலிருந்துஉங்களுக்கேகொஞ்சம்விடுதலைகொடுத்துக்கொள்ளுங்கள்.
வீட்டில்இருக்கின்றபொருட்களைஎல்லாம்எடுத்துவெளியில்போட்டுவிடுங்கள்என்றுநான்சொல்லவில்லை.
17 …நாளும்
இந்த17 நாள்மட்டும்அதைத்தொடாமல்வாழ்ந்துபாருங்கள்.
மிகக்குறைவானபொருட்களைஉபயோகித்துவாழ்தல்.
உங்கள்உடலும்- மனமும்நீங்கள்நினைத்துப்பார்க்கமுடியாதஅளவிற்குஉயர்நிலைக்குவரும், maturity- க்கு
வரும்.
ஐயா, இந்தநகரமயமாக்கல், நகரத்தைநோக்கிஉங்களையெல்லாம்துரத்துவது....
நகரத்தைநோக்கிஉங்களையெல்லாம்துரத்துவது.
EMI centered- ஆகஉங்கள்life- ஐமாற்றுவது.…
இதுஎல்லாமேஐயா, பெரும்பணக்காரர்கள்உங்களைஅடிமையாகவைப்பதற்காக, உங்களுக்குஇழைக்கின்ற
மிகப்பெரியகொடுமைஐயா. உங்கள்வாழ்க்கையைசுரண்டும்கொடுமைஐயா.
தயவுசெய்துகொஞ்சம்இதில்இருந்தெல்லாம்கண்திறந்துபாருங்கள்.
உடனேகேட்காதீங்கள், ' இவ்வளவுதங்கஆபரணங்கள்போட்டுக்கிட்டு, தங்கசிம்மாசனத்துலஉக்காந்துகிட்டு,
நீங்ககுறைந்தபொருட்களோடுவாழுங்கள்என்றுஎங்களுக்குசொல்லலாமாசாமி?'
… ஆழ்ந்துகேளுங்கள்உள்முழுமையைஅடைந்துவிட்டதனால், வெளிமுழுமைதானாகவேஎன்னைப்
பின்தொடர்ந்து... நிஜமுழுமையைஅடைந்துவிட்டதனால், நிழல்முழுமைவந்துகொண்டிருக்கின்றது.
இதைநான்தேடிச்செல்லவில்லை, நிஜசுதந்திரத்தைஅடைந்துவிட்டதனால், நிழல்சுதந்திரமும்என்னை
நோக்கிதானாகவே, என்பின்னால்நிழலாகவந்துகொண்டிருக்கிறது.
நான்தேடிஅடைந்ததுநிஜசுதந்திரமே!
நிழல்சுதந்திரம்தானாய்வருகின்றது.
நான்தேடிஅடைந்ததுஜ்ஞாநஅனுபூதியே!
இந்தநாட்டின்தலைவன்என்கின்றபதவி, கைலாயத்தின்தலைவன்என்கின்றபதவி-
தானாய்பின்தொடர்ந்துவருகின்றது.
நான்தேடிஅடைந்ததுபெருமானின்'பதம்' மட்டுமே!
பரம்மட்டும்தான்நான்தேடிஅடைந்தேன்.
மற்றவையெல்லாம்தானாய்பின்தொடர்ந்துவருகின்றது.
அதனால், ஒருவேளைநான்அடைந்ததைஅடையவேண்டும்என்றுநினைத்தீர்களானாலும்கூட,
நான்சொல்வதைவாழ்ந்துபாருங்கள். இந்த17 நாட்கள்வாழ்ந்துபாருங்கள்.
நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்ஐயா.
உங்களைச்சுற்றிஇருக்கின்றஉங்கள்பணம், சொத்துக்கள், அதிகாரம்இதைச்சார்ந்து
உங்களைஎடைபோடுகின்றபழக்கத்தைவிடுங்கள்.
ஒரு'பொருளால்' உங்கள்உயிருக்குமரியாதைவருவதில்லை.
உயிரிலேஉயிர்ப்படைந்தவர்கள்தொட்டபொருளுக்குக்கூடமரியாதைவந்துவிடுகின்றது.
போய்பாருங்கள்.. ரமணமகரிஷிuse பண்ணிய, ரமணமகரிஷிஉபயோகப்படுத்தியகொட்டாங்குச்சியை
வைத்துவழிபடுகிறார்கள்.
காரணம்என்ன?
உயிரிலேஉயிர்ப்படைந்தவர்என்பதனால், அவர்தொட்டதெல்லாம்மதிப்புக்குரியதாகின்றது.
உயிரிலேஉயிர்ப்பில்லாதவன், ' வெளியில்இருக்கும்பொருட்களாலேதனக்குமதிப்புவருகிறது' என்று
நினைக்கின்றான். பொருட்களாலேவருகின்றமதிப்பு, பொருள்போகும்பொழுதுசென்றுவிடும்.
அதுஒருநாளும்மதிப்பேஅல்ல.
Matter can never bring respect to the being.
Only the being can bring respect to the matter.
சிலபேர்கேட்பதுண்டு, ' அப்புறம்ஏன்இவ்வளவுநகைகள்போட்டுஇருக்கீங்க?'
ஐயா, …உங்களுக்கெல்லாம்சொல்றேன்ஐயா
'பெருமான்.. நான்அவருடையபதம்தான்தேடினேன், அவர்பதம்தேடிச்சென்றேன்.
அவர்பரமும், இகமும்- இரண்டும்கொடுத்தார், உங்களுக்கும்இரண்டும்கொடுப்பார்.
அவர்பதம்தேடுங்கள்'' என்றுசொல்வதற்காகத்தான்ஐயா, இதெல்லாம்போட்டுக்கொண்டுஇருக்கிறேன்.
அதனால், இகம்தேடும்முன், பரம்தேடுங்கள்.
' அடைவதுசுலபம்' எனும்உண்மையைப்புரிந்துகொள்ளுங்கள்.
' அடைவதுகஷ்டம்' என்கின்றஒரேஒருதவறானமூளைச்சலவையினால்தான், நீங்கள்பரம்நோக்கி
திரும்பாமலேயேவாழ்வைஅழித்துவிடுகின்றீர்கள்.
அதனால், இந்த17 நாட்களும்உங்களைப்பரத்தைநோக்கிதிருப்புவதும், பரத்தைநோக்கியஉங்கள்
பயணத்திலேஒருமிகப்பெரியbreak through கொடுத்துஉங்களைமேலெடுத்துவருவதும்தான்,
இந்தபயணத்திலேஉங்களைவெற்றிஅடையச்செய்வதும்தான்என்நோக்கம்.
ஒருசாதாரணமனுஷன், அவனுடையகார், பங்களா, வீட் டினால்அவனுக்குப்பெருமைஎன்றுநினைக்கிறான்.
பொருளால்தனக்குப்பெருமைஎன்றுநினைக்கிறான்.
ஆனால், ஜ்ஞாநம்அடைந்தபுருஷர்கள், தான்தொட்டதனால்பொருளுக்குப்பெருமைசேர்க்கின்றார்கள்.
நான்எப்பவும்சொல்வதுஉண்டுஐயா, ' நம்மஉட்கார்ந்திருக்கிறseat- ஆல்நமக்குபெருமைஎன்றால், நாம்useless.
நம்மால்அந்தseat- க்குபெருமைவரணும்'. ' பீடத்தால்தனக்குப்பெருமை' என்பதுஎல்லாம், waste. நம்மால்நாம்
இருக்கும்பீடத்திற்குப்பெருமையாகவேண்டும்.
இருக்கின்றபீடத்தால்நமக்குப்பெருமைஎன்றால், அப்படியென்றால், யாரோகட்டிவைத்தபீடம்,
காலங்காலமாகஇருக்கின்றது. நாம்இல்லைஎன்றாலும், யார்உட்கார்ந்தாலும்அந்தபெருமைஅவர்களுக்கு
வரப்போகின்றது. அதுபெருமைஅல்ல.
நாம்உருவாக்கி, நாம்இருப்பதனால்அந்தபீடத்திற்குப்பெருமைவரவேண்டும். அதுதான்நிஜமானவெற்றி.
உங்கள்office seat- ஆகஇருந்தாலும்சரி, உங்களுடையcarrier- ஆகஇருந்தாலும்சரி, எல்லாவிதத்திலும்
உயிர்ப்பின்உயர்வைமலரச்செய்யுங்கள். நினைத்துப்பார்க்கமுடியாதபெருநன்மைகளைஅடைவீர்.
இந்த17 நாட்களும்என்னசெய்யவேண்டும்என்றஅறிமுகத்தைக்கொடுத்துவிட்டேன்.
' வீட்லஇருந்தேன்னாஇவைகளைக்கடைபிடிக்கமுடியாது,' என்றுநினைக்கின்றவர்கள்,
கவலையேபடாதீர்கள். கைலாஸாதிருவண்ணாமலைக்குகிளம்பிவந்துவிடுங்கள்.
திருவண்ணாமலையில்5-6 கைலாஸம்பண்ணிவைத்திருக்கேன்.
ஏதோஒருகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துவிட்டீர்கள்என்றால், இந்தஸத்ஸங்க ங்களைகேட்டு, இந்த
ஜ்ஞாநஜீவன்முக்தவாழ்க்கையைவாழ்ந்து, அண்ணாமலையாரையும்தரிசித்து...
அருமையானதிருவிழா...
பெருமானைரசிக்கவேண்டும்என்றால், திருவண்ணாமலைதீ பம்தாங்கஐயா
பெருமானைருசிக்கவேண்டும்என்றால், பரமஶிவஜ்ஞாநம்.
பெருமானைபுசிக்கவேண்டும்என்றால், பரமஶிவவிஜ்ஞாநம்.
பெருமானைரசிக்கவேண்டும்என்றால், திருவண்ணாமலைதீ பம்தான்ஐயா.
தீ பத்திருவிழாஐயா.
அதனால்திருவண்ணாமலைக்குவந்துவிட்டீர்கள்என்றால்..
கைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துவிடுங்கள்.
17 நாளும்பெருமானைரசித்து,
பெருமானைருசித்து,
பெருமானைபுசித்து பரமஶிவமயமாகுங்கள், பரமுக்திஅடையுங்கள்.
நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையினுடையஅடிப்படையேபுரியாமல், எவனோஒருவனைப்
பணக்காரனாகசெய்வதற்காக, உங்கள்வாழ்க்கைமுழுக்கநாசமாகபோய்கொண்டுஇருக்கின்றதுஐயா.
கொஞ்சம்திரும்பிப்பாருங்கள், இந்தநகரமயமாக்கல், EMI மூலமாகமக்களைcontrol பண்றஇந்த
வாழ்க்கைமுறைஇருக்கிறதுபாருங்கள், EMI மூலமாகஉங்களுக்குஇல்லாதஆசைகளைஉங்களுக்குள்
திணித்து, கடன்வாங்கவைத்து, அந்தவட்டிகட்டுவதற்காகஉங்களைகடனுக்குள்ளேயேக்கட்டுப்படுத்தி... இது
ஒருகொடுமையானமேலைநாட்டுவாழ்க்கைமுறைஐயா.
ஐயோ!
கடந்தபத்துஆண்டுகளில்பா ரதத்திற்குள்ளும்இந்தகொடுமைபுகுந்துவிட்டதே.
அடுத்ததலைமுறையைeducation loan, housing loan- ல்எல்லாம்பந்தப்படுத்துகின்ற, கட்டுப்படுத்துகின்றசமூகம்
நாம்கிடையாதுஐயா.
அமெரிக்காவில், UK- வில்எல்லாம்தான்ஒருபையனுக்கு15 வயதுஆகிவிட்டதென்றால், அதற்குப்பிறகுஎல்லா
education- ம்அவன்education loan எடுத்து, அவன்part time job பண்ணிபடித்துக்கொள்ளவேண்டும். படித்துமுடித்த
பிறகுஅவன்education loan - னைகட்டிக்கொள்ளவேண்டும். அவன்வீடுவாங்கிக்கொள்ளவேண்டும்.
ஆனால்நம்முடையவாழ்க்கைமுறைஅப்படிகிடையாதுஐயா. அப்பாஏழுதலைமுறைக்குசேர்த்துவைப்பார்.
நம்முடையfamily centred life style, கிராமங்கள்centered life style ஐயா.
இந்தகிராமங்களில்இருந்துமக்களைவேரறுத்து, பெருநகரங்களுக்குmove பண்றதுதான்
மனிதர்களுக்குஇழைக்கப்படுகின்றமிகப்பெரியகொடுமை.
உடனேசொல்லாதீர்கள்... ''ஆ! IT job பெரியநகரங்களில்தான்கிடைக்கிறது'' என்று.
ஏய்! IT outdated dead field-பா. AI வந்துரொம்பநாள்ஆச்சு.
இப்பதான்உலகம்முழுக்கஎங்குவேண்டுமானாலும்internet கிடைக்கின்றது. அருமையானmodels, zoho...
திருஸ்ரீதர்வேம்புஅவர்கள்என்னஅருமையானமாடல்build பண்ணிஇருக்கிறார்பாருங்கள்.
நீங்கள்உங்கள்கிராமங்களில், உங்கள்சிற்றூர்களில், உங்கள்சிறுநகரங்களில்வாழ்ந்தபடியே
உங்கள்வாழ்க்கையைவளமாக்கிக்கொள்ளும், பொருள்வளத்தையும்அடையமுடியும்.
பெருநகரங்களைநோக்கிப்படையெடுக்கவேண்டியதில்லை.
நம்முடையவேர்களைவிட்டுவெளியேறவேண்டியஅவசியம்இல்லை.
ஒருபெரியகொடுமைஎன்னவென்றால், குதிரைக்குகடிவாளம்கட்டியமாதிரிஅந்தபக்கம், இந்தபக்கம்
திரும்பவேமுடியாதமாதிரி, உங்களைEMI போட்டுகட்டிவைத்து, மிருகத்தைவிடகொடுமையாகவேலை
வாங்கி, உறிஞ்சிதூக்கிஎறிகின்றார்கள்.
அதனால்தான்பலதடவைநான்சொல்லுவேன், ''ஐயா, ஒரேஒருவருடத்தைஎனக்குக்கொடுங்கள்.
எல்லாத்தையும்தூக்கிப்போட்டு, இந்தEMI, ' இதுஇருந்தால்தான்வாழ்க்கைநடக்கும், அதுஇருந்தால்தான்
வாழ்க்கைநடக்கும்' என்றுநீங்கள்எதைஎதையெல்லாம்பயத்தில், ஆசை, அச்சம்என்கிறமிகப்பெரிய
கொடும்சங்கிலிகளால்உங்களைக்கட்டுப்படுத்திவைத்துக்கொண்டிருக்கின்றீர்களோ, அந்தஉள்மனக்கட்டு,
வெளிவாழ்க்கைக்கட்டு- இதுஎல்லாவற்றையும்உடைத்துக்கொண்டு, ஒருவருடம்இந்தியாமுழுக்கயாத்ரை
செய்யுங்கள்ஐயா.
இந்தzoho மாடல்மாதிரி, ஐயாதிருஸ்ரீதர்வேம்புசெய்திருக்கின்றzoho மாடல்மாதிரி, ஆயிரக்கணக்கான
விஷயங்கள்உங்களுக்குபுரிபடும்ங்கஐயா, ஆயிரக்கணக்கானவிஷயங்களைதெரிந்துகொள்ளலாம்.
பா ரதம்ஒருஅருமையானதேசம்ஐயா.
கோவில்கோவிலாகதலயாத்ரைசெய்யுங்கள்.
நம்பாரம்பரியத்தில்சொல்லுவார்கள், 'மூர்த்தி, தலம், தீர்த்தம்எனும்முறையாகஇருந்தவற்கு,
முறையாகச்சென்றோற்கு, வாய்த்தவரும்பரம்பொருளே' என்று.
இதெல்லாம்சும்மாபழங்கதைகிடையாதுஐயா.
இப்பவும்சொல்கிறேன்: உங்கள்உடலாலும், மனதாலும், உங்கள்வாழ்க்கையில்next level- க்குபோகவேண்டும்
என்றுநினைத்தீர்களானால், ஒருமிகப்பெரியbreak through வேண்டும்என்றுநினைத்தீர்களானால், ஒருவருடம்
இந்தபரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள்.
யார்யாரெல்லாம், '' வாழ்க்கையேsuffocating - ஆஇருக்கிறது, ஐயோ... காலையில்எழுந்ததும்இதேமனம்,
இதேமனைவி, இதேவாழ்க்கை, இதேபழக்கங்கள்..'' ஆனால்மனதிற்குள்நினைத்துக்கொண்டிருக்கிறோம்,
'' என்னைக்காவதுஒருநாள்ஏதாவதுஒன்றுவந்து, அப்படியேவாழ்க்கைதிடீரென்றுபுதுசாமாறிவிடும்'' என்று.
இதேகுழாயடிச்சண்டை. ஆனால்கற்பனையில்மட்டும்நினைத்துக்கொண்டிருக்கிறோம்,
' என்னைக்காவதுஒருநாள்ஏதாவதுஒன்னுநடந்து, அப்படியேஎல்லாம்மாறிப்போய்விடும்' என்று.
நாம்மாற்றாமல்எதுவும்மாறாது!
கூட்டைஉடைத்துக்கொண்டுகுளவிவெளியேவராமல், அதுபட்டாம்பூச்சியாகமாறாது.
ஒருவருஷம்எல்லாவற்றையும்ஓரம்கட்டிவைத்துவிட்டு, உங்களுடையவாழ்க்கையைத்தேடுவதற்காக,
'உண்மையான, வாழ்க்கையினுடையஇறுதிகுறிக்கோள், அறுதிக்குறிக்கோள், பரமஸத்யம்எது?' என்று
தேடுவதற்காகதீர்த்தயாத்ரைசெய்யுங்கள், பரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள்.
உண்மையில்சொல்லவேண்டுமானால், இந்தியாவில், பா ரதத்தில்சமூகசூழ்நிலைஎல்லாம்ரொம்ப
சாதகமாகிவிட்டது. இந்தமாதிரிதீர்த்தயாத்ரைகள்போகின்றவர்களுக்கு, இந்தமாதிரிபலஇடங்களில்சென்று
பலமக்களோடுபழகுகின்றவர்களுக்குசாதகமாகிவிட்டது.
நீங்கள்என்னதான்யூடியூபில்பார்த்தீர்களானாலும், zoom- ல்பேசினீர்களானாலும்எல்லாம்இந்தஅனுப வம்வராது
ஐயா.
அதாவது, உங்கள்மனம்தன்னைத்தானேகட்டுப்படுத்திக்கொள்கின்றசங்கிலியிலிருந்துஉடையவேண்டும்
ஐயா. இந்தபயங்கள்அறுந்துபோகவேண்டும்.
middle class ஆகவேவாழ்ந்துசெத்துநாசமாகப்போகின்ற, நாசமாகப்போகவைக்கின்றஇந்தமனஅமைப்பும்,
வாசனைகளும்அழிந்தொழியவேண்டும்.
middle class-ஆகவோ, ஏழையாவோபிறப்பதுதவறுஇல்லைஐயா.
அப்படியேவாழ்ந்துசெத்துப்போய்விடுவதுதான்மிகப்பெரியதவறுஐயா.
'செல்வம்' என்பதுவேறுஒன்றுமேஇல்லை, அறிவும், அறிவினால்சமூகத்திற்குப்பங்களிக்கும்ஶக்தியும்.
அதுதான்செல்வமாகமாறுகின்றது.
ஒருவருடம்எல்லாவற்றையும்ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தியாமுழுக்கயாத்ரைசெய்தீர்களானால்,
உங்களுக்குஉறுதிஅளிக்கின்றேன், சத்தியம்சொல்லுகின்றேன், உங்களுடையபணம்சம்பாதிக்கின்ற
அறிவும், பங்களிக்கும்திறனும்கூடபத்தாயிரம்மடங்குஅதிகரித்துவிடும்.
உங்களுடையஉடலும், மனமும்அடுத்தநிலைக்குப்போய்விடும்ஐயா.
இந்தsame குண்டுச்சட்டியிலகுதிரைஓட்டிநாசமாகப்போகாதீர்கள்.
குதிரையும்செத்துப்போகும், குண்டுச்சட்டியும்உடைந்துபோகும், நீங்களும்அழந்துபோவீர்கள். அதுதான்
நடக்கும்.
ஒருவேளைஉங்கள்கணவரோ, மனைவியோகூடஇந்தமாதிரிஒருஉற்சாகம்உடைய, வாழ்க்கையில்ஒருbreak
through வேண்டும்என்கின்றஅந்தஎண்ணம்இருக்கும்என்றால், அவர்களையும்அழைத்துச்செல்லுங்கள். 18
வயதிற்குக்கீழ்உங்களுக்குகுழந்தைங்கள்இருந்தால், குழந்தைகளைக்கட்டாயப்படுத்திஅழைத்துச்
செல்லுங்கள்.
பலஇடங்களுக்குப்போய், பலமக்களைப்பார்த்து, பலchallenges- ஐface பண்ணி..
என்னைக்காவதுஒருநாள்மரத்தடியில்தூங்கி,.. அப்படிதூங்குவதனால்கொஞ்சம்cold- னால்ஒருநாள்cold வரும்.
ஒன்னும்தப்புஇல்லை. செத்துப்போயிவிடமாட்டீர்கள்.
மறுநாள்ரசம்வைத்துக்குடித்தால், cold சரியாகிவிடப்போகிறது.
உங்களைஅறியாமலேயேஉங்கள்உடலும், மனமும்மிகப்பெரியபலம்உடையதாக,
ஶக்திஉடையதாகமாறிவிடும்ஐயா.
அதனால்தான்சொல்றேன், என்னுடையவாழ்க்கையிலேஎனக்குநடந்தமிகப்பெரியநன்மை- இந்தபரிவ்ராஜக
யாத்ரை. இந்தியாமுழுக்கயாத்ரைபண்ணேன்.
முடிந்தவரைநடந்துசெல்லுங்கள். அப்பொழுதுகிராமம்கிராமமாகப்பார்க்கலாம்.
ஒருவேளைநடக்கமுடியாதசிலநாட்களில்local transports இருக்கும்.. மாட்டுவண்டி, local tractors, அவர்களோடு
எல்லாம்அந்தமாதிரிபயணம்பண்ணுங்கள். அப்பொழுதுமக்களோடுஉறவுவரும்ஐயா, மக்களோடு
பழகுவீர்கள்.
' உலகம்நல்லது' என்பதுபுரியும்ஐயா.
இப்பொழுதுmodern science சொல்கின்றதுR.A.S. என்று.
அப்படியென்றால்என்னவென்றால், உங்கள்வாழ்க்கையில்11 மில்லியன்.. அதாவதுஒவ்வொருவினாடியும்11
million bits of information உங்களுக்குவருகின்றது. 11 மில்லியன்என்றால்1.1 crore.
அதைஉங்கள்மனம், தன்னுடையநம்பிக்கைக்குஏற்றாற்போலவெறும்40 bit of information- ஐமட்டும்தான்எடுத்து
process பண்ணி, ' உங்கள்வாழ்க்கைஇது' என்றுஉங்களுக்குக்காட்டுகின்றது.
என்னகொடுமைபாருங்கள், News channel- ஐவிடமோசமாகedit பண்ணுது.
நீங்கள்இப்பொழுதுபார்க்கின்றவாழ்க்கை, செய்திகிடையாது. உங்கள்opinion.
இந்தopinionated news என்றுசொல்கிறார்கள்பாருங்கள், அதாவதுநியூஸ்சேனல்நடத்துபவர்கள், அவர்களுடைய
vested interest, எந்தகட்சிக்காகஅல்லதுயாருக்காக, யார்அந்தநியூஸ்சேனல்நடத்துகிறார்களோ,
அவர்களுடையopinions- ஐதான்நியூஸாககலந்துகொடுப்பார்கள்.
சிலநேரத்தில்ஒருசேனல்மாற்றினால்போதும், ஒருசேனலில்'' தேனும்பாலும்ஆறாகஓடுது'' என்பார்கள்.
இன்னொருசேனல், '' அய்யய்யோமக்கள்செத்துட்டுஇருக்காங்க'' என்பார்கள்.
அதைபார்த்தீர்களானால்தெரிந்துவிடும். இந்தopinionated news என்றால்என்னவென்று.
இதைவெளியில்ஊடகம்மட்டும்செய்யவில்லைஐயா, நீங்களேஅதைத்தான்செய்துகொண்டிருக்கிறீர்கள்
ஐயா.
Reticular activated system என்றுபெயர், scientific - கானஸத்யம்இது.
நான்சொல்லதுநிஜஸத்யம்.
உங்கள்brain 11 million bits of information per second வருவதை, வெறும்40- ல்இருந்து50 bit information- ஆககுறைத்து
விடுகிறது. 40- லஇருந்து50 bit தான். அதாவது1.1 crore information வருவதை, 40 bit information ஆககுறைத்து
உங்கள்consciousness- க்குஎடுத்துவந்துகொடுக்கின்றது. உங்கள்conscious awareness- க்குஅவ்வளவுதான்
கொடுக்கின்றது.
இதில்இன்னொருகொடுமைஎன்னவென்றால், நீங்கள்எப்படிநம்புகிறீர்களோ- அப்படியேஉங்களுக்கு
வாழ்க்கையைக்காட்டும். அதாவது, '' வாழ்க்கையேதுக்கம், நான்என்னதொட்டாலும்உருப்படாதது'' என்று
நினைத்தீர்களானால், அப்படியேவாழ்க்கையைக்காட்டும். நீங்கள்அடைந்தவெற்றிகளெல்லாம்நினைவிலே
இருக்காது.
நீங்கள்எதைநம்புகிறீர்களோ, அதையேவாழ்க்கையாகக்காட்டுவதுதான்இந்தR.A.S - Reticular activated system.
Opinionated news மட்டும்உங்கள்வாழ்க்கையைமூளைச்சலவைசெய்யவில்லைஐயா.
Opinionated life தான்ஐயாவாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள், அதைப்புரிந்துகொள்ளுங்கள்.
இதிலிருந்துஎல்லாம்உடைத்து, உங்கள்மனதையும், உங்கள்உடலையும், உங்கள்உயிரையும்
அடுத்தநிலைக்குக்கொண்டுசெல்வதற்கு, ஒரேஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள். இதை
முடித்துவிட்டுவந்தீர்களானால், உங்களுடையபூர்வீகஊரிலேயேஉட்கார்ந்துகொண்டேஎத்தனைக்கோடி
வேண்டுமானாலும்சம்பாதிக்கின்றஅறிவு, ஆற்றல், சகலமும்கிடைத்துவிடும்ஐயா. உங்கள்மீதேஉங்களுக்கு
நம்பிக்கைவந்துவிடும். தைரியம்வந்துவிடும்.
உங்கள்உடல்நலம்,
உங்கள்மனநலம்,
உங்களுடையஒழுங்கமைப்பு, உங்களைorganise பண்ணிக்கொள்வது, இதெல்லாம்பார்த்தீர்களானால், உங்கள்
மீதுஉங்களுக்குconfidence கொடுக்கும்ஐயா.
அதனால்தான், இந்தஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள்.
40 வயதிற்குஉட்பட்டவராகஇருந்தால்தயவுசெய்துசெய்யுங்கள்.
40 வயதிற்குஉட்பட்ட... அதாவது18- ல்இருந்து40 வயதிற்குஉட்பட்டஆணோ, பெண்ணோயாராகஇருந்தாலும்,
தயவுசெய்துஒருஆண்டுஎல்லாவற்றிலிருந்தும்உங்களைவிடுவித்துக்கொண்டுவாழ்க்கையைத்தேடி தேசாந்திரம்செல்லுங்கள்.
ராமேஸ்வரத்திலிருந்துகாசிக்குபோகலாம்,
அந்தப்பக்கம்சோமநாத்திலிருந்துஇங்குபுரிஜெகன்னாதர்வரைக்கும்போய்பார்க்கலாம்.
துவாரகாto சோமநாத், இங்குராமேஸ்வரம்to கேதார்நாத்.
நீங்கஒருவேளைவைஷ்ணவர்களாகஇருந்தால், 108 தி வ்யதே சஸ்தலங்களுக்கும்செல்லுங்கள்.
நீங்கஶாக்தராக, அம்பாள்வழிபாடுசெய்பவர்களாகஇருந்தால், 52 ஶக்திபீட ங்களுக்கும்செல்லுங்கள்.
உங்களுடையக்கூட்டைவிட்டுஉடைத்துவெளியேறினீர்களானால்... இந்தநகரமயமாக்குகின்ற,
உங்களைஅடிமையாக்கிவைத்து, யாரோஒருவன்பணக்காரன்ஆவதற்காகஉங்கள்வாழ்க்கையை
விற்றுவிட்டுஅடிமையாகஇருக்கீறீர்கள்பாருங்கள், அதிலிருந்துசுதந்திரம்அடைவீர்கள்.
ஒருவருஷம்இந்தயாத்ரைசெய்துவிட்டுவந்தீர்களானால், நீங்கள்உங்கள்சொந்தஊரிலிருந்தேஎத்தனைக்
கோடிவேண்டுமானாலும்சம்பாதிப்பீர்கள்.
முதலில்உடல்மிகப்பெரியபலம்ஆகிவிடும்.
உறவுகள்... இனிமையானஉறவுகளைஉருவாக்கிக்கொள்ளுகின்றஅறிவுஉருவாகிவிடும்.
பெரும்செல்வத்தைஈட்டக்கூடியஉழைப்பு, த்யாகம், அறிவுஇதெல்லாம்வந்துவிடும்.
இதெல்லாம்போக, இந்தமாதிரிதேடித்தேடிப்போகும்போதுஆன்மிகஸத்யங்களைநீங்கள்
கேட்டுகேட்டுஅதைத்தொடர்ந்துகடைபிடிக்கவேண்டிஇருக்கும்.
ஏனென்றால், ஆன்மிகஸத்யங்களைவாழ்ந்தால்தான்இந்தபரிவ்ராஜகவாழ்க்கையைஒருவருடம்தாக்குப்
பிடிக்கமுடியும். இல்லையென்றால்தாக்குப்பிடிக்கமுடியாது. சகலபயமும்காணாமல்போய்விடும்.
வெளிசுதந்திரம், உள்சுதந்திரம்- இரண்டினுடையஉச்சத்தையும்பார்த்துவிடுவீர்கள்.
வெளிமுழுமை, உள்முழுமை- இரண்டினுடையஉச்சத்தையும்பார்த்துவிடுவீர்கள்.
வாழ்க்கையின்பலகதவுகள்திறக்கும்.
அதனால், இந்தஒருவருடபரிவ்ராஜகயாத்ரையைதயவுசெய்துஎடுத்துக்கொள்ளுங்கள்.
யார்யாரெல்லாம்இந்தஜீவன்முக்தி... ஜீவன்முக்திஅடைவதைரொம்பserious - ஆக
எடுத்துக்கொள்கின்றீர்களோ, பரமஶிவஜ்ஞாநத்தைஅடையவேண்டும்என்பதைserious – ஆகஎடுத்துக்
… கொள்கின்றீர்களோ
பரமஶிவவிஜ்ஞாநத்தைஅடையவேண்டும்என்பவர்கள்,
பரமஶிவஶக்திகளைவாழவேண்டும்என்றுநினைப்பவர்கள்,
அதைஶ்ரத்தை யோடுஎடுத்துக்கொள்கின்றீர்களோ, அவர்கள்எல்லாம்தயவுசெய்துஒருவருடம்எனக்குக்
கொடுங்கள்ஐயா.
கட்டாயமாக, நீங்கள்எனக்காகஇந்தஒருவருடம்கொடுத்துபரிவ்ராஜகயாத்ரைசெய்ததை
நினைத்துநீங்கள்பெருமைப்படுவீர்கள். உங்கள்வாழ்க்கையில்நீங்கள்ஒருவருடத்தைவீணடித்துவிட்டீர்கள்
என்றுசத்தியமாகநினைக்கமாட்டீர்கள்.
நானேஒருமாதம்உங்களுக்குப்பயிற்சிகொடுக்கிறேன்.
திருவண்ணாமலைகைலாஸாத்தில்ஒருமாதம்உங்களுக்குப்பயிற்சிகொடுத்து, இந்தஸத்யங்களைஎல்லாம்
உங்களுக்குப்புரியவைத்து,
யோக த்தின்மூலமாக, யோகா மூலமாகஉங்கள்உடலைத்தயார்பண்ணி,
இந்தஜ்ஞாநஸத்யங்கள்மூலமாகஉங்கள்மனதைத்தயார்பண்ணிஅனுப்புகின்றேன்.
இப்பொழுதுதனியாகச்செல்வதற்குகொஞ்சம்யோசனையாகஇருந்தாலும், ஒரு5 பேராக, 3-4 பேராக, ஒரு10
பேராகஅந்தமாதிரிசெல்லுங்கள்.
பா ரதம்முழுக்கநடந்துயாத்ரைசெய்யுங்கள்.
உலகத்தைப்பற்றியஒருபுதியதெளிவுவரும்ஐயா.
இந்தகாலத்தில்பணம்சம்பாதிப்பதெல்லாம்பெரியவேலையேஇல்லைஐயா.
ஒன்றும்இல்லை, இந்தபா ரதயாத்ரை.. பா ரதம்முழுவதும்பரிவ்ராஜகயாத்ரைசெய்து,
அதைYouTube channel- ல்daily upload பண்ணிக்கொண்டு இருந்தீர்களானாலேபோதும்ஐயா. உங்களுக்கு
வருமானம்மட்டும்இல்லாமல்பல.. பலபேர்கிட்டஇருந்துபலவிதமானநன்கொடை, support, பலம்எல்லாம்வரும்
ஐயா.
வெறும்youbtube, vlog செய்தீர்களானால்போதும்.
அனுப வமும்வரும், பணமும்வரும், ஜ்ஞாநமும்வரும், அனைத்தும்வரும்.
இதுஅத்துனைக்கும்உங்களைtrain பண்ணிஅனுப்புகின்றேன்.
ஒருமாசம்உங்களுக்குtraining கொடுத்துஅனுப்புகின்றேன். வாருங்கள்.
யாரெல்லாம்இந்தபரிவ்ராஜகம்.. ஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்யவேண்டும்என்று
நினைக்கின்றீர்களோ, உங்களுக்கானஒருமாதபயிற்சி, டிசம்பர்1 ஆம்தேதியில்இருந்து
ஜனவரி1 ஆம்தேதிவரைக்கும்கொடுக்கிறேன்.
ஜனவரி1 ஆம்தேதிகிளம்புங்கள், வெறும்ஒருவருடம்.. '2026- ஐவாழ்க்கையின்பரமஸத்யத்தை, உயர்
உச்சநிலையைஅடைவதற்காக' என்றுத்யாக ம்பண்ணுங்கள்.
சத்தியமாகநீங்கள்இதைசெய்ததற்காகமிகவும்சந்தோஷப்படுவீர்கள்,
எனக்குநன்றிசொல்லுவீர்கள்.
பெண்கள்தனியாகப்போகமுடியாதுஎன்றால், சரிஒரு10 பேராகச்செல்லுங்கள்.
அதுமட்டுமல்ல, இந்த10 பேர்team - ஆகஎல்லாம்போகிறீர்கள்என்றால், கூடவேஒருகார்அனுப்புகிறேன். ஒரு
ஆம்புலன்ஸ்அனுப்புகின்றேன். ஏனென்றால், யாராவதுஉடம்புமுடியவில்லைஎன்றால், அவர்கள், காரில்
படுத்துக்கொண்டு, ஒரு2 – 3 நாட்களுக்குஓய்வெடுத்துக்கொண்டேவரட்டும். அந்தமாதிரிமுழுப்
பாதுகாப்போடுஅனுப்புகின்றேன்.
சமூகத்தில்பலஇடங்களையும், பலபொருட்களையும், பலமனிதர்களையும், பலநிகழ்வுகளையும்
பார்ப்பதன்மூலமாக, பழகுவதன்மூலமாக, உங்களுக்குள்இருக்கின்றபலஅடிமைத்தனமானபழக்கங்கள்
எல்லாம்உடைந்துபோய்விடும்ஐயா.
மனிதவளமேம்பாட்டுத்துறை... கைலாஸாவின்மனிதவளமேம்பாட்டுத்துறையில்நான்செய்கின்றஒரு
மிகப்பெரியசேவை, மனிதவளமேம்பாட்டுத்துறைமூலமாகசெய்கின்றமிகப்பெரியசேவை, மக்களைஒரு
ஆண்டுயாத்ரைசெய்யவைப்பது.
நீங்கள்அதற்குப்பிறகுஎந்தநாட்டில்settle ஆனாலும், அந்தநாட்டிற்குமிகவும்உபயோகமானகுடிமகனாக
மாறிவிடுவீர்கள்ஐயா.
நீங்ககைலாஸத்தில்வந்துsettle ஆகனும்என்றுகூடநான்விரும்பவில்லை, நான்எதிர்பார்க்கவில்லை. வந்தால்
வாருங்கள், உங்களுக்குகைலாஸத்தின்கதவுதிறந்திருக்கிறது. ஆனால்நீங்கள்எந்தநாட்டில்சென்றுsettle
ஆனாலும், அந்தநாட்டினுடையproductive -வான, உபயோகமானஒருநல்லகுடிமகனாகநீங்கள்மாறிவிடுவீர்கள்.
அதனால், இன்றுநான்இந்தஸத்ஸங்க த்தில்சொல்லவிரும்புகின்றசாரம், அறிமுகம்:
இந்தஐந்துகருத்துக்கள்.
முதலாவது: தொடர்ந்துஉங்களைநீங்களேஅவதூறுசெய்துகொள்ளுகின்றசுயசந்தேகம்,
சுயவெறுப்பு, சுயமறுப்பு, எண்ணங்களை, வார்த்தைகளைவிட்டொழியுங்கள்.
இரண்டாவது: உள்ளுக்குள்ளும், வெளியிலும்நடக்கின்றஎல்லாவற்றையும்சாக்ஷியாகப்பாருங்கள்.
எதிர்வினைஆற்றாமல்இந்த17 நாட்கள்மட்டும்சாக்ஷியாகப்பாருங்கள்.
மூன்றாவது: மிகக்குறைந்தஅளவுபொருட்களோடுவாழமுயற்சிசெய்யுங்கள்.
நான்'பொருட்கள்' என்றுசொல்வதுபடுக்கை, துணி, மற்றdevices, gadgets அதெல்லாம்மட்டும்இல்லாமல்,
உணவில்கூடஎவ்வளவுகுறைந்தஅளவிற்குஉணவுஎடுக்கமுடியுமோஅவ்வளவுகுறைந்தஅளவுஉணவுஎடுத்து,
குறைந்தஅளவுபொருட்களோடுஇந்த17 நாட்களைவாழ்ந்துபாருங்கள். இதுஉங்களுக்குநீங்களேபண்ற
challenge.
நான்காவது: மிகக்குறைந்தவார்த்தைகள்மூலமாக, நீங்கள்சொல்லவருகின்றகருத்துக்களை
சொல்வதற்குக்கற்றுக்கொள்ளுங்கள். அதைpractice பண்ணுங்கள்.
ஐந்தாவது: '' இதையெல்லாம்செய்துவீட்டில்என்னால்17 நாள்இருக்கமுடியாதுசாமி'' என்பவர்கள், பெட்டி
படுக்கையைக்கட்டிக்கொண்டு, கிளம்பிகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துவிடுங்கள். 17 நாளும்
உங்களுக்குஇலவசமாகதங்குகின்றஇடமும், உணவும்அளித்து, இந்தத் யானஸத்ஸங்கத்தை, இந்தஜ்ஞாந
ரசவாதத்தைஉங்களுக்குஅளித்துதிருப்பிஅனுப்புகின்றேன்.
எந்தபலனும்எதிர்பாராது, இந்தஜ்ஞாநத்தைநீங்கள்அடைந்தால்போதும்என்கின்றஒரேகாரணத்திற்காக,
ஶ்ரத்தையான, நேர்மையானஅன்பினாலும், கருணையினாலும், காதலாலும், நட்பாலும்இதைஉங்களுக்கு
அன்பளிப்பாய்தருகின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள்.
' ஒருவருஷம்பரிவ்ராஜகயாத்ரைபண்ணிதான்பார்த்துவிடலாம்' என்கின்றதைரியம்இருக்கின்ற,
மனோதிடமும், ரத்தத்தில்சூடும்இருக்கின்றமக்கள்கிளம்பிவாருங்கள்.
டிசம்பர்1 ஆம்தேதியிலிருந்து, ஜனவரி1 ஆம்தேதிவரைக்கும்உங்களுக்குப்பயிற்சிகொடுக்கின்றேன்.
ஜனவரி1 ஆம்தேதிகிளம்புங்கள், 2026 முழுவருடமும்இந்தயாத்ரைபண்ணுங்கள்.
உங்கள்வாழ்க்கையேமாறிவிடும்.
ஐயா, இந்தமாதிரிவாழ்க்கையைப்பலகோணங்களில்பார்த்து, பலஇடங்களைப்பார்த்து, பல
அனுப வங்களைஅடைந்தீர்களானால், கொடுமையானமதுவிற்குஅடிமையாயிருக்கிறமாதிரிமற்றஇந்த
அடிமைத்தனங்கள்இருக்காதுஐயா. அடிமைத்தனங்களே, வாழ்க்கையைப்புரிந்துகொள்ளாததுதான்.
இப்பொழுதுஅடுத்துதலைப்பைப்அறிமுகப்படுத்தப்போகின்றேன்.
இப்பொழுதுதான்தலைப்பிற்குள்போகின்றோம்.
'' அருணாசலபுராணம்''
அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும்.
புராணம்என்றால்என்ன? என்றுவ்யாஸர்மிகஅழகாகச்சொல்கிறார்.
18 புராணங்களையும், மஹாபுராணங்களைவகுத்துஅளித்துவிட்டு,
பாகவதத்திலே, பாக வதபுராணத்திலே' புராணம்என்றால்என்ன?' என்றுமிகத்தெளிவானவிளக்கம்
சொல்கிறார்வ்யாஸபெருமான்.
வ்யாஸபெருமான்மற்றபலபுராணங்களிலே, ' புராணம்என்றால்என்ன?' என்றுவிளக்கம்சொல்கின்றார்.
ஆனால்பாக வதத்தில்தான்மிகத்தெளிவானவிளக்கத்தைச்சொல்கின்றார்.
புராணலக்ஷணம்ப்ரஹ்மந்ப் ரஹ்மரிஷி பிநிரூபி தம்ஶ்ரு'நுஷ்வ
புத்தி மாஸ்ரித்யவேத ம்வேத ஶா ஸ்த்ராநுஸாரத:
ஸர்கோ ஸர்கோ அஸ்யாத: விஸர்கஸ்ச
வ்ரு' த்திரக்ஷாந்த ராணிச
வம்ஸோவம்ஸாநுசரிதம்ஸமஸ்தா: ஹேதுரபாஷ்ரய:
தஸபி லக்ஷணைர்யுக்தம்புராணம்தத்விதோவிது:
புராணலக்ஷணம்.
எந்தநூலை'புராணம்' என்கின்றதகுதியைஅளித்துஏற்றுக்கொள்ளமுடியும்?
என்றுவ்யாஸபெருமான்தெளிவாகவிளக்குகின்றார்.
'' புராணங்களின்இலக்கணத்தைப் ரஹ்மரிஷிகள்நிர்ணயித்துள்ளனர்.
ப்ரஹ்மனே! வேத ங்கள்மற்றும்ஶாஸ்த்ரங்களின்படி, புத்தி யைக்கூர்மையாக்கிகேள்.''
இந்தஇடத்தில்இந்த'ப்ரஹ்மனே' என்றவார்த்தைவந்து, முன்னாடிஉட்கார்ந்திருக்கின்றப் ராஹ்மணர்களைக்
குறித்துசொல்லப்படுகின்றவார்த்தை. ப் ரஹ்மனுடையஸ்வரூபங்கள்.
ப் ரஹ்மனுடையவெளிப்பாடுகளாகஅமர்ந்திருக்கின்றப் ராஹ்மணர்களைப்பார்த்துச்சொல்லுகின்றார்.
'' புராணங்களின்இலக்கணத்தை ப் ரஹ்மரிஷிகள்நிர்ணயித்துள்ளனர்.
வேத ங்கள்மற்றும்ஶா ஸ்த்ரங்களின்படிபுத்தி யைக்கூர்மையாக்கிகேள்.''
'ஶ்ரு'நுஷ்வ' என்கின்றார்.
ஸர்கோ- ஸர்க்கம், சர்க்கம்என்றால், முதன்மைபடைப்பு.'
விஸர்க ம்என்றால், இரண்டாம்நிலைபடைப்பு.
வ்ரு' த்திஎன்றால், வாழ்வாதாரம்.
ரக்ஷா- பாதுகாப்பு.
அந்தரம்- இந்தமன்வந்த்ரங்கள், காலம். எந்தமன்வந்த்ரம், எந்தமனுவினுடையகாலத்தின்படிஇதுநடந்தது
என்கின்றகாலக்குறிப்புகள்.
வம்ஸம்- ஒன்றுஅரசபரம்பரைவம்ஸமாகஇருக்கும்அல்லதுகு ருபரம்பரைவம்ஸமாகஇருக்கும்அல்லது
வம்ஸபரம்பரை... சூர்யவம்ஸம், சந்த்ரவம்ஸம், அக்னிவம்ஸம்- இந்தவம்ஸபரம்பரைகள். இதுபற்றிய
விளக்கம். தெளிவு.
வம்ஸாநுசரிதம்- அந்தவம்ஸத்தைச்சார்ந்தவர்கள்செய்தசெயல்கள்.
ஸம்ஸ்தா- அதிலேயாருக்குஅழிவுஏற்பட்டதோஅவர்கள்எப்படிஅழிந்தார்கள்?
ஹேது- அழிவுஏற்படுவதற்கானக்காரணம்என்ன? அதன்கர்மாஎன்ன?
அபாஷ்ரயம்- பரமபுகலிடம்எது?
இந்தபத்துஇலக்கணங்கள்கூடியதேபுராணம்.
எந்தநூலிலேஇந்தபத்தும்இருக்கின்றதோஅதற்கு'புராணம்' என்றபெயர்.
இந்தபத்திலும்ஒவ்வொன்றைபற்றியும்வ்யாஸர்மிகத்தெளிவாகஇந்தபாக வதபுராணத்திலேவிளக்குகின்றார்.
பாக வதபுராணத்திலே, 12 வதுகண்டம், 7 வதுசர்க்கம், 8 வதுஸ்லோகம்.
அதுதான்இப்பொழுதுநான்சொன்னஸ்லோகம்.
புராணலக்ஷணம்ப்ரஹ்மந்ப் ரஹ்மரிஷி பிநிரூபி தம்ஶ்ரு'நுஷ்வ
புத்தி மாஸ்ரித்யவேத ம்வேத ஶா ஸ்த்ராநுஸாரத:
- இது8 வதுஸ்லோகம்.
ஒன்பதாவதுஸ்லோம்...
ஸர்கோ ஸர்கோ அஸ்யாத: விஸர்கஸ்ச
வ்ரு' த்திரக்ஷாந்த ராணிச
வம்ஸோவம்ஸாநுசரிதம்ஸமஸ்தா: ஹேதுரபாஷ்ரய:
தஸபி லக்ஷணைர்யுக்தம்புராணம்தத்விதோவிது:
புராணலக்ஷணம்.
அடுத்தஸ்லோகத்தில்சொல்கிறார்,
த ஸமஸ்யவிஸத்யர்த்தநம்
நவாநாமிகலக்ஷணம்
வர்ணன்யந்யதிமஹாத்மானஸ்ரு' தேநூர்தேநஸந்யஸா
அதாவதுஇந்தபத்துஇலக்கணங்களின்... இந்தபத்துஇலக்கணம், அதைத்தூய்மையோடு
விரித்துச்சொல்வதற்காக, இன்னமும்ஆழமாகச்சொல்வதற்காக, ஒன்பதின்இலக்கணங்களைமஹாத்மாக்கள்
ஶ்ரு'தியிலிருந்து...
அதாவதுநம்ஹிந்துமத த்திலேஇரண்டுவிதமானஶாஸ்த்ரம்உண்டு.
ஶ்ரு'தி, அதுதான்என்றும்மாறாதது- Pure science.
ஸ்ம்ரு' தி- Applied science. அதாவதுநினைத்துபார்த்து...
இந்தPure science - ஶ்ரு' தியைகேட்டரிஷிமார்கள், அதைநடைமுறையில்கடைபிடிப்பதற்காகஎழுதிவைப்பது
ஸ்ம்ரு'தி.
ஶ்ரு' திதான்என்றும்மாறாதது, ஸ்ம்ரு' திகாலத்திற்கேற்றார்போல், நம்மால்update செய்துகொள்ளமுடியும்.
அந்தந்தயுகரிஷிகள், அந்தந்தயுக புருஷர்கள்ஸ்ம்ரு' தியைupdate பண்ணலாம்.
இங்கேவ்யாஸர்சொல்கிறார், '' இந்தபத்துஇலக்கணங்களில்ஒன்பதை, ஶ்ரு'தியை, மாற்றமுடியாதஅந்தPure
science– ஐquote பண்ணியேஉங்களுக்குவிளக்குகின்றேன்'' என்றுசொல்லிவிடுகின்றார். அப்படியென்றால்என்ன
அர்த்தம்என்றால், இந்தஒன்பது, பத்துலக்ஷணங்களிலே, ஒன்பதுமாற்றவேஇயலாததுஎன்று
சொல்லிவிடுகின்றார். ஶ்ரு' தியைசார்ந்துவிளக்குகிறார்.
வேத த்தின்அர்த்தத்தைஶ்ரு' திமூலமாகநேரடியாகவிளக்குகிறார்.
இந்தபத்திற்கும்என்னஅர்த்தம்சொல்கிறார்? இதையெல்லாம்தொடர்ந்துஅடுத்தடுத்தஸத்ஸங்களில்
கவனிப்போம்.
இன்றுதயாராகுவோம்.
திருவண்ணாமலையிலேஇன்றுதுர்க்கைஅம்மன்உத்ஸவம்.
அன்னைதுர்க்கைக்குபூஜைசெய்து, இன்றுகார்த்திகைதீ பஉத்ஸவங்கள்நிகழ்கின்றன, தொடங்குகின்றன.
துர்க்கைஅம்மன்உத்ஸவத்தோடுதொடங்குகின்றது. நாமும்உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லா
கைலாஸங்களிலும், இன்றுதுர்க்கைஅம்மன்உத்ஸவத்தோடுசேர்ந்துதிருக்கார்த்திகைதீ பஉத்ஸவத்தை
துவங்குகின்றோம்.
இன்றையஸத்ஸங்க த்தைநேரலைசெய்தMaras Ravi from Malaysia மலேசியாவைச்சேர்ந்தமராஸ்ரவி,
Maras TV and Maras You tube> Maras TV Tik tok>Maras TV Face book Tamil AI FM digital radio இவைகள்அனைத்திலும்நேரலைசெய்தமராஸ்ரவிஅவர்களுக்குநன்றி.
மற்றும்இதயத்தாலும்இணையத்தாலும்இணைந்து, இந்தநேரலையில்கண்டுகளித்தஅன்பர்கள்
அனைவருக்கும்நன்றி.
இளையபாரதம்,
TN NEWS 24 DIGITAL>ABP நாடு,
I தமிழ்நியூஸ்,
ராணிOnline,
ரெட்ரோமணி,
வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா,
யுவாதமிழ்டெக்,
TN News digital face book>Maras TV Tik tok போன்றஇணையதளங்கள்மூலமாக, இணையத்தின்மூலமாக, இந்தஸத்ஸங்கத்தைநேரலை
செய்தமற்றும்கைலாஸத்தின்10,000 சமூகஊடகங்கள்வழியாகஇதைநேரலைசெய்துகொண்டிருக்கும்
கைலாயத்தின்Information and broadcasting ministry - கும்நன்றிசொல்லுகின்றேன்.
இந்தஇணையத்தின்மூலமாகவும், எல்லாஇணையத்தின்மூலமாக, இதயத்தின்மூலமாக
இணைந்து, இதயத்தாலும், இணையத்தாலும்இணைந்து, இந்தஸத்ஸங்க த்தில்கலந்துகொண்ட
உங்கள்அனைவருக்கும்நன்றிகூறி, ஆசிஉரைத்து, இந்தஸத்ஸங்க த்தின்அடுத்தபாகமானகேள்வி
பதிலுக்குள்நுழையச்செல்லுகின்றேன்.
Subscribe பண்ணுகின்ற, Subscribe செய்திருக்கின்றmembers - ஆகஇருக்கின்றவர்கள்எல்லாரும், இந்தகேள்வி
பதிலில்கலந்துகொண்டு, உங்கள்கேள்விகளைஅனுப்பலாம். நேரலையில்பதில்சொல்கின்றேன்.
இப்பொழுதுமுதலில்ஸத்ஸங்கம், அடுத்ததாகதுர்க்கைஅன்னையைவழிபட்டு, உலகம்முழுவதிலும்உள்ள
கைலாஸங்களில்கார்த்திகைதீ பத்திருவிழாவைத்துவங்குகின்றோம்.
வாருங்கள், உலகம்முழுக்கஇருக்கும்கைலாஸாவின்ஆலயங்களைதரிசியுங்கள்.
நேரலையில்இப்பொழுதுநீங்கள்பார்க்கலாம்.
இந்தபூஜைக்குப்பிறகு, துர்கைஅன்னைக்குசெய்யப்படும்பூஜைக்குப்பிறகு, கேள்விபதில்நிகழ்வுதொடரும்.
அனைவரும்பரமாத் வைதத்தில்நிலைபெற்று, பரமாத் வைதவாழ்க்கைவாழ்ந்து, ஜீவன்முக்தவாழ்க்கை
வாழ்ந்து, 'இக-பரம்' இரண்டும்அடைந்து, பரமுக்தியில்நிலைத்துவாழ்ந்திடஆசீர்வதிக்கின்றேன்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Details
The talk
- Date
- 2025 — Exact date not recorded
- Place
- Mahakailasa
- Occasion
- Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும்.
- Language
- Tamil
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 2,252 words · 13 min read
- Topics
- None recorded