“SATSANG TITLEKATHAVAI THIRA KATRY VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY…”
SATSANG TITLEKATHAVAI THIRA KATRY VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 12
நித்யானந்தேஶ்வர பரமஶிவஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶக்திமத்யமாம்அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம்வந்தே கு ருபரம்பராம்
உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். கைலாஸநித்யானந்த 49 ஆவதுஜெயந்திமஹோத்ஸவத்திற்காக, 49 ஆவதுநித்யானந்த ஜெயந்திப்ரஹ்மோத்ஸவத்திற்காக, நித்யானந்தோ த்ஸவத்திற்காகஒன்றுகூடியிருக்கும்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன்.
எல்லாகைலாஸங்களின்ஆலயங்கள், குருகுலங்கள், பல்கலைக்கழகங்கள்மற்றும்இதயத்தாலும் இணையத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், எல்லாகைலாஸங்களிலும்ஒன்றுகூடியிருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள், எல்லாலோகங்களிலிருந்தும்இந்தஉத்ஸவத்தைக்கொண்டாடவந்திருக்கும்எல்லாதெய்வங்கள், அனைத்துஉயிர்களையும்மற்றும்அந்தந்தலோகங்களிலிருந்து, இந்தஉத்ஸவத்தைஇப்பொழுது கண்டுகளித்துக்கொண்டிருக்கும்எல்லாஉயிர்களையும், எல்லோரையும்வணங்கிவரவேற்கின்றேன்.
பரமஶிவப்பரம்பொருள், நித்யானந்த பரமஶிவமாய், இவ்வுருத்தாங்கி, உயிர்தாங்கி, இதுவாய்வெளிப்பட்டு, 48 ஆண்டுகள்முடிந்து49 வதுஆண்டுதுவங்குகிறது. இந்தநன்னாளிலே, 49 ஆவதுஜெயந்திதிருநாளிலே, அவதாரதினத்திருநாளிலே, பரமஶிவப்பரம்பொருளின்பரமவெளிப்பாடாக, பரம்பொருளின்பரமவெளிப்பாடாய்இருந்து, அனைவருக்கும்பரமாத் வைதத்தைஅருளிஆசிர்வதிக்கின்றோம்.
அனைவருக்கும்பரமாத் வைதத்தைஅருளிஆசிர்வதிக்கின்றோம்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து. ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து. ஸர்வஐஸ்வர்யப்ராப்திரஸ்து.
ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்து.தர்மார்த்த காமமோக்ஷப்ராப்திரஸ்து. ஜ்ஞாநசுகயோக போ கஸர்வாபீஷ்டஸித்திரஸ்து.
எல்லோருக்கும்எல்லாமங்க ளமும்உண்டாகட்டும்.
ஆல்போல்தழைத்து, அருகுபோல்வேரூன்றி, மூங்கில்போல்சுற்றம்சூழ, வாழையடிவாழையென பதினாறும்பெற்றுபெருவாழ்வுவாழ்வீர்களாக.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 1
கோ ப்ராஹ்மணேப் யோஸுப மஸ்துநித்யம் லோகாஸமஸ்தாஸுகி னோபவந்து
கோ வும்ப் ராஹ்மணர்களும்ஸுப மாகஇருக்கட்டும். உலகம்முழுமையும்ஸுப மாகஇருக்கட்டும். எல்லோருக்கும்எல்லாமங்க ளமும்உண்டாகட்டும். எல்லோரும்எல்லாநன்மையும்பெற்றுபேரானந்த த்தில்வாழ்வீர்களாக.
நாற்பத்தொன்பதாவதுஜெயந்தித்திருநாளிலே, இந்தநன்னாளிலேபரமஶிவப்பரம்பொருளின் நேரடியானசெய்திமஹாகைலாஸத்திலிருந்துஅனைவருக்கும்... ஆழ்ந்துகேளுங்கள்: அகம்தனிஉண்மை
திரையாகநம்உள்ளம்நின்று
நேரம்ஓடும்திரைப்படம்
நாமேமறைந்தேகாண்போம்.
இகம்பகிர்ந்தஉண்மைநொடிநொடிவாழ்க்கை நேரம்கையாள்வதேவாழ்வைக்கையாளுதல்எனஅறிவோம். பரம்உயர்முனைகாலவிருத்திபுரிந்தே நேரம்தரம்அளவுஉயர்ந்து
ஜீவன்முக்தவெற்றிவாழ்வைப்பெறுவோம்.
நித்யநிகழ்வில்நிலைத்திருந்துமன, நேரம்கடந்தஎதிர்வினையில்அடிமைத்தான்அல்லாது சாதனையால்நேரம்மாற்றி பரமவிருத்திகண்டு
ஜீவன்முக்தவெற்றிஅடைவோம்.
…ஆழ்ந்துகேளுங்கள். அகத்திலேஇந்தக்'காலம்' என்னும்திரைப்படம்ஓடுகின்ற'திரை' நாம்என்றுஉணர்ந்து, திரைப்படத்திற்குள்சிக்காது, திரையாகஇந்தக்காலம்நம்மீதுஓடுவதைப்பார்த்து, ' காலம்எனும்ரயிலில்அமர்ந்திருக்கும்பயணிகள்அல்லநாம். காலம்எனும்ரயில்ஓடுகின்ற தண்டவாளம்நாம்' என்பதைப்புரிந்து, அகத்திலேஜீவன்முக்தனாகமுழுமையானஸ்வதந்த்ரத்தோடுவாழ்தலும், இகத்திலேவெற்றியாளனாகவாழ்தலுமேவாழ்க்கை!
அகம்என்பதுsubjective reality.
இகம்என்பதுshared reality.
பரம்என்பதுultimate reality.
அகத்திலே'காலம்' எனும்திரைப்படம்ஓடும்திரைநாம்என்றுபுரிந்து, இகத்திலே, அதவாதுshared reality- யானஇந்தஇகத்திலே, ஒவ்வொருவினாடியும்நம்வாழ்க்கைஎன்பதைப்புரிந்து, ஒவ்வொருவினாடியையும்மேலாண்மைசெய்வதே' வாழ்க்கையைமேலாண்மைசெய்வது' என்று தெளிவாகப்புரிந்து, வாழ்விலேவெற்றிஅடைதலும், ஒவ்வொருவினாடியையும்மேலாண்மைசெய்து வெற்றிஅடைதலும், பரத்திலே- ultimate reality, பரத்திலேகாலவிரிவைப்பற்றியஸத்யங்களையும், உயர் மண்டலங்கள்- vertical time zones, உயர்லோகங்கள், உயர்உலகங்கள், உயர்மண்டலங்கள்... இவைகளைப் பற்றியஅறிவும்- தெளிவும், முழுமையாகஅனுபூ தியாய்பெற்று, இந்தக்காலவிரிவும், உயர்காலமண்டலங்கள், உயர்உலகங்களைப்பற்றியஅறிவும், அனுபூ தியும்நம்மைஅகத்திலும், இகத்திலும், நம் காலத்தின்குணத்தையும், அளவையும், நமதுவிருப்பத்திற்கேற்றாற்போல்விரித்து, ஜீவன்முக்தவெற்றி வாழ்க்கைவாழ்வீர்களாக.
இதுதான்பரமஶிவப்பரம்பொருள்49 ஆவதுஅவதாரதினத்தில், அவதாரதினமஹோத்ஸவமாகியஇன்று, ஜெயந்திமஹோத்ஸவமாகியஇன்று, அனைவருக்குமானசெய்தியாகவும், …ஆசியாகவும் அனைவருக்குமானசெய்தியாகவும், ஆசியாகவும், தீக்ஷையாகவும், ஶக்திபாதமாகவும், ஶக்தினிபாதமாகவும், பேரருள்ஆசியாகவும்அளிக்கின்றார்.
ஆழ்ந்துகேளுங்கள்.அகத்திலே, subjective reality- ல்ஆழ்ந்துபுரிந்துகொள்ளவேண்டும்.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 2
'காலம்' என்பது... அதாவதுநீங்கள்நினைக்கிறகடந்தகாலம்வெறும்'நினைவுகள்' - அதுவும் நிகழ்காலத்தில்இருக்கின்றது, அதுவும்முழுமையானஸத்யம்இல்லை.
… ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்'எதிர்காலம்' என்றுநீங்கள்நினைப்பதும், வெறும்உங்களுடையஎதிர்பார்ப்புகளும், negative எதிர்பார்ப்புகளும்...Negative எதிர்பார்ப்புதான்பயங்கள்.Positive- வானபயங்கள்தான்எதிர்பார்ப்புகள்.Positive- ஆகஉங்களுக்குத்தேவையானஒன்றுஎதிர்காலத்தில்'நடக்கவேண்டும்' என்றுநினைத்தால், அதுஎதிர்பார்ப்பு.
உங்களுக்குத்தேவையில்லாதஒன்று'நடந்துவிடுமோ' என்றுநினைத்தால்அதுபயம். இந்தபயங்கள், எதிர்பார்ப்புகள்- இந்தஇரண்டின்தொகுப்பையும், நீங்கள்நிகழ்காலத்தில்தான்அனுபவிக்கின்றீர்கள்.
'எதிர்காலம்' என்றுஒன்றுகிடையாது.
ஆழ்ந்துகேளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள்.
'பரம்' என்பதுபரமஸத்யம்- ultimate reality. இந்தபரத்தில்.. எப்படிகாலவிரிவுநடக்கின்றது? கடந்தஐந்துநாள்ஸத்ஸங்க த்தில்ரொம்பதெளிவாகவும், விளக்கமாகவும், எப்படிஒருலோகத்திலிருந்து மேல்உலகங்களுக்குச்செல்லும்பொழுதுகாலவிரிவுநடக்கிறதுஎன்பதையும், இதை பல்வேறுபுராணங்களில்இருக்கின்றவரலாற்றுத்தரவுகளைவைத்து, அதுஎவ்வளவுconsistent- ஆக இருக்கின்றதுஎன்பதைஅறிவியல்பூர்வமாக, கடந்தஐந்துநாட்கள்ஸத்ஸங்க ங்களில்ஆழமாக நிரூபித்துக்கொண்டேவந்துகொண்டிருக்கின்றோம்.
இன்றுஅதனுடையசாரத்தைச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்.
இகம்என்கின்றஇந்தshared reality…
நம்எல்லோரும்பார்க்கின்றஇவ்வுலகம், இந்தவாழ்க்கை, ' வெளிவாழ்க்கை' என்றுசொல்லலாம், ' புறவாழ்க்கை' என்றுசொல்லலாம்.
இந்தபுறவாழ்க்கையில், நீங்கள்முழுமையாகclock time centered-ஆக, அதாவதுகடிகாரத்தை உபயோகப்படுத்திநாம்எல்லோரும்time பற்றிஒருunderstanding- க்குவந்திருக்கின்றோம்அல்லவா? இதில்ஒவ்வொருவினாடியையும்முழுமையாகஉபயோகித்து, productive- ஆகஇருந்து, ஆனால்உள்ளே, அகத்தில்ஸர்வஸ்வதந்த்ரமாக, timelessness-ல், நித்யநிகழ்வில்இருந்துவாழமுடியும்.
அகமானsubjective reality, அதில்நித்யநிகழ்வில், காலம்கடந்த, காலம்அனைத்தும்நிகழ்கின்ற அந்தeternal now-ல், ' நீங்கள்தான்திரை' என்றநித்யநிகழ்வில்இருந்துகொண்டே, இகத்தில்ஒவ்வொருவினாடியையும், முழுமையாகமேலாண்மைசெய்துவாழ்வதும்,பரத்தில், … இவைஇரண்டையும்தாண்டியகாலத்தைப்பற்றியபரமஸத்யங்களையும் எப்படிஇந்தகாலவிரிவுநடக்கின்றதுஎன்று,
அதாவதுஇங்குபூ லோகத்தில்இருந்துஉயரஉயர,மண்ட …லங்கள்உயரஉயரஉதாரணத்திற்கு, ஸ்வர்க லோகத்தில்ஒருநாள்= நமக்குஇங்குபூ லோகத்தில்365 நாள்.
அதனால்தான்நடராஜப்பெருமானுக்குஒருஆண்டிலேஆறுபூஜை, ஆறுஅபிஷேகம்தான். காரணம்என்னவென்றால், ஸ்வர்க த்திற்கானதெ ய்வம்அவர். அங்கிருந்துவந்தவர். அதனால்ஸ்வர்க த்தில்அவர்கள்ஆறுகாலபூஜைபண்ணுகின்றார்கள். அதைத்தான்இங்குநாம்வருடத்திற்குஆறுஅபி ஷேகமாகச்செய்கின்றோம்.
இந்தகாலவிரிவைப்பற்றிபுரிந்துகொண்டோமானால்... புரிந்துகொள்வதுரொம்பசுலபம்ஐயா. கொஞ்சம்அதற்குconscious- ஆகeffort போடவேண்டும், time போடவேண்டும்அவ்வளவுதான். … இதுஎப்படிஎன்றால்பத்துரூபாய்கொடுத்துஒருலாட்டரிவாங்கி, ஆயிரம்கோடிரூபாய்அந்த லாட்டரியில்உங்களுக்குப்பரிசுவிழுகின்றமாதிரிதான்.
ஒருநல்லசெய்திஎன்னவென்றால், இந்தலாட்டரிவாங்குகின்றஅத்தனைபேருக்கும்பரிசு.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 3
நீங்கள்மொத்தமாக, ஒரு4-5 மணிநேரம், ஒரு2-3 ஸத்ஸங்க ங்கள்கேட்டு, ஶ்ரத்தை யோடுஇந்த காலத்தைப்பற்றிபுரிந்துகொண்டீர்களானால்...
நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... என்னுடையஸத்ஸங்க ங்கள்வெறும்வார்த்தைஅல்ல.அனுபூ தியின்வெளிப்பாடு. என்உயிர்என்னவாகஇயங்கிக்கொண்டிருக்கிறதோ, என்னfrequency- ல்இருக்கின்றதோ, என்னvibration– ல்இருக்கின்றதோ, அதைஉங்களுக்குத்திறந்துவைக்கின்றேன்.
அப்பொழுதுஎன்னஆகின்றதுஎன்றால், இந்தவார்த்தைகள்உங்களுக்குள்சென்றுஇயங்கும்பொழுதே, இந்தஉணர்வும்உங்களுக்குள்மலர்ந்து,
இதேஅனுபூ தியைநீங்கள்அனுப விக்கத்துவங்குகிறீர்கள்.
ஆழ்ந்துகேளுங்கள்.
என்னுடையவார்த்தை, வெறும்வார்த்தைஅல்ல. நான்இருக்கின்றஅந்தஅனுபூ திநிலை! அந்தஎண்ணஅலை! அந்தஅதிர்வலையை, இந்தவார்த்தைகள்மூலமாகஉங்களுக்குக்கொண்டுவந்துசேர்க்கின்றஶக்திபாதம், ஶக்தினிபாதம்.
அதனால்ஒரு4-5 மணிநேரம்sincere- ஆகஅமர்ந்து, 'Oh! its all going above the head| என்றெல்லாம்ஒதுக்கித்தள்ளாமல், 4-5 மணிநேரம்ஶ்ரத்தை யோடுகேளுங்கள். இந்தக்காலத்தைப்பற்றியபரம ஸத்யங்கள்ரொம்பஅழகாகவரலாற்றுப்பதிவுகளோடுவிளக்கியிருக்கின்றோம்.
ஐயா, இப்பொழுதுநீங்கெல்லாம்பலபேர்இந்தவேறுவேறுநாடுகளுக்குப்போய், வேறுவேறு ஊர்களுக்குப்போய், வேறுவேறுகோயில்களுக்குப்போய்travel vlog போடுகின்றீர்கள்இல்லையா? அதேமாதிரிதான்நம்புராணங்களில், வேறுவேறுலோகங்களுக்குப்போய்perfect- ஆகஅந்தtravel vlog- ஐdocument பண்ணியிருக்கின்றார்கள்ஐயா.
புராணங்கள்வரலாற்றுஉண்மை! ப்ரபஞ்சவரலாறு!
பொய்கலக்காதப்ரபஞ்சவரலாறு.கொஞ்சம், ஒருசிலமணிநேரம்ஶ்ரத்தை யோடுspend பண்ணனும்.
'ஓ! அதெல்லாம்அப்படிலாம்இல்ல... இதெல்லாம்விடுப்பா' என்றுஒதுக்கித்தள்ளுகின்றவர்களும்,loosers… வாழ்வின்பேரதிர்ஷ்டத்தைஇழக்கிறார்கள். ' சாமிசொல்லிட்டாரு. எல்லாம்சரியாத்தான்இருக்கும், அதைஅப்படியேநம்பலாம்' என்று மேம்போக்கானநம்பிக்கையைப்பெறுபவர்களும், சிலநாட்களில்அந்தநம்பிக்கையைஇழக்கிறார்கள்.
கேட்பதைஆழ்ந்துஉள்வாங்கி, தன்அனுபூ தியாகமாற்றிக்கொள்பவர்களேவெற்றியாளர்கள். அவர்களேஎன்னுடையசரியானசீடர்கள். அதனால்தயவுசெய்துஆழ்ந்துகேளுங்கள். உள்வாங்கிக்கொள்ளுங்கள்.
கடந்தஐந்துநாள்ஸத்ஸங்கத்தில், இந்தtime dilation - –காலவிரிவு அதைப்பற்றிelaborate- ஆகவிளக்கியிருக்கின்றேன். புரிந்துகெள்ளுங்கள். இப்பொழுதுஅதனுடையசாரத்தைச்சொல்றேன். இந்தtime dilation பற்றிபுரிந்ததென்றால், the vast expansion of tim பற்றிப்புரியும். அதுமட்டுமல்லாமல், இந்தலோகங்களைப்பற்றிபுரிந்தால், the vast time distance, time dilation, இதற்கு நடுவில்இருக்கின்றconsistency இவையெல்லாம்புரிந்ததுஎன்றால், மெதுமெதுவாகஅதுஅனுபூ தியாக மாறஆரம்பிக்கும். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உங்களுக்குள்இருக்கின்றஎல்லாகட்டுக்களுமே அறுந்துபோய்விடும்ஐயா.
… இப்பொழுதுஉங்களுக்குஇருக்கின்றஎல்லாமிகப்பெரியபிரச்சினையுமே வேறுஒன்றுமேஇல்லைஐயா... உங்கள்பால்காரன்பாக்கி, EMI பாக்கி, இந்தleve பிரச்சினைதான்ஐயா.
உங்கள்பிரச்சினையாகநீங்கள், '' இல்லஇல்லசாமி, எனக்குகேன்சர்வியாதியாகஇருக்கு, எப்பசாவேன்என்றுதெரியாது.'' '' நான்90’s kid கல்யாணமேஆகல, கன்னிகழியாமலேசெத்துப்போய்டுவனோன்னுபயமாகஇருக்கிறது.''
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 4
'' இல்லசாமிபடாதdepression. எத்தனையோவருடமாகmedicine சாப்பிட்டுக்கொண்டிருக்கேன். depression-ல் இருந்துவெளியில்வரமுடியவில்லைசாமி.'''' இல்லசாமிவேலைகிடைக்கவில்லை. கிடைச்சவேலையில்ஒட்டிநிற்கமுடியவில்லை'' என்றுநீங்கள்என்னபிரச்சினைவைத்திருந்தாலும்ஐயா... அதுஉண்மையில்ஒருவனுக்குஆயிரம்கோடிலாட்டரியில்அடித்தால், அவனைப் … பிடித்துக்கொண்டிருக்கின்றசகலவிதமானபணம்சார்ந்தபிரச்சினைகள்காணாமல்போவதுபோல அதற்குப்பிறகுஅவன்பால்பாக்கி, EMI இதைப்பற்றியெல்லாம்கவலைப்படபோகின்றானா? …கிடையாது அதேமாதிரி, உங்களுக்குஉள்ளும்- வெளியிலும்இருக்கும்சகலபிரச்சினைகளுமே, காலத்தின்நெருக்கம்... காலம்உங்களைநெருக்குவதனால், ஏற்படுத்தப்படும்புழுக்கம்தான்ஐயா. காலம்உங்களைsuffocate பண்ணி, அதனால்ஏற்படுகின்றபுழுக்கம்தான்உங்களுடையஅத்துனைபிரச்சினைகளும்.
இந்தக்காலவிரிவைப்பற்றிபுரிந்துகொண்டீர்களானால், உங்களுடையஅத்துனைபிரச்சினையும் காணாமல்போய்விடும். உள்ளுக்குள்ளேஎப்படிநித்யநிகழ்விலேஇருப்பதுஎன்றும்புரிந்துவிடும். அகத்திலேநித்யநிகழ்வில்இருப்பதும்அனுபூ திஆகிவிடும்.
இகத்திலேஒவ்வொருவினாடியையும்மேலாண்மைசெய்வதுமூலமாக, வாழ்க்கையைமேலாண்மை செய்துபெருவெற்றிஅடைவீர்கள்.
இதற்கெல்லாம்அப்பாற்பட்டு, பரமஶிவஶக்திகள்அனைத்தையும்வெளிப்படுத்தத்துவங்கிவிடுவீர்கள். பரமஶிவஶக்திகள்அனைத்தையும்வாழத்துவங்கிவிடுவீர்கள், வெளிப்படுத்தத்துவங்கிவிடுவீர்கள்.
காரணம்என்னவென்றால், காலத்தைவிரிக்கவும், சுருக்கவும், நேரத்தைமாற்றிஅமைக்கவும், காலத்தோடுஉங்கள்விருப்பப்படிவிளையாடவும்உங்களால்இயலும். அந்தஶக்திஇயற்கையாகவே உங்களுக்குள்மலரும்.
சத்தியம்சொல்கின்றேன், சந்தேகம்வேண்டாம்.
எதிர்காலத்தைதொட்டதேஇல்லை! கடந்தகாலத்தைவாழ்ந்ததேஇல்லை! நிகழ்காலத்தைக்கண்டுபிடிக்கமுயன்றாலும், நழுவும்நீர்போலச்சென்றுகொண்டிருக்கின்றது.
நம்இகத்தில்தான், shared reality-ல், இந்தஉலகத்தில், மிகப்பெரியமூடநம்பிக்கைஎன்னதெரியுமா? நாமெல்லாம்சேர்ந்துஉருவாக்கிவைத்திருக்கின்றஇந்த'பணம்' என்றconcept- ஓஅல்லதுஅதிகாரம், பதவிஎன்கின்றconcept- ஓஅல்லதுownership, ' இதுஎன்னுடையது, அதுஉன்னுடையது' என்கின்றஇந்தconcept- ஓ- இதெல்லாம்கூடஇல்லை. இதையெல்லாம்விடபெரியஒருமயக்கம், மதிமயக்கம், மனமயக்கம், மாயை, மூடநம்பிக்கைஎன்னதெரியுமா?
இந்தகாலம்பற்றியconcept தான்.
காலம்பற்றிநாம்உருவாக்கிவைத்திருக்கின்றconcept தான், மிகமிகமிகமோசமானshared reality illusion.
இந்தshared reality- ல்நமக்குஇருக்கிறமிகப்பெரியillusion, காலம்பற்றிதான்.
இந்தகடந்தஒருவாரகாலமாக, பிறந்தநாள்வாழ்த்துக்கள்உலகம்முழுவதிலிமிருந்தும், பலநாடுகளில்இருந்தும், பலஊர்களில்இருந்தும், நண்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பலநாட்டினுடையத்தலைவர்கள் பலபேரிடமிருந்தும்நிறையபிறந்தநாள்வாழ்த்துக்கள்வந்துள்ளன. அவர்கள்அனைவருக்கும்முதலில்நன்றிகூறுகின்றேன். உங்கள்அன்பிற்கும், இனிமையானநல்வாழ்த்துக்களுக்கும்நன்றி.
இதில்ஒருசிலஸத்யங்களைச்சொல்லவிரும்புகிறேன். நிறையபேர், இந்தகைலாஸத்தைநான்புனரமைத்தை, பரமஶிவன்அருளாலேஇந்தகைலாஸத்தைபுனரமைத்ததை, பெரியசாதனையாகச்சொல்லி, அதற்காகவாழ்த்துதெரிவித்திருந்தார்கள்.
ஐயாஒன்றைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். இந்தshared reality-ல், international law படி, இந்தகைலாஸாஎன்கின்றநாட்டிற்கு, பரமஶிவன்அருளால்நான்தான்தலைவன். அதுசட்டப்படியாக, international law வினுடையstandard படி- அதுஒருநாடு. பரமஶிவன்அதைஅருமையாகமலரவைத்துவிட்டார். அதெல்லாம்உண்மை.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 5
ஆனால், இந்தshared reality சார்ந்துநடக்கின்றஎந்தவிஷயமுமே, எனக்குப்பெருமையாகஎனக்குள்பதியவேஇல்லைஐயா.
நான்எதைபெருமையாகநினைக்கின்றேன்என்றால், ' பரமஸத்யம்- ultimate reality-ல், இந்தஎல்லா உண்மைகளையும்பரம்பொருள்எனக்குஉணர்த்தி, பரமாத் வைதத்தில்என்னைஇருத்திவைத்திருக்கின்றார்'' என்பதுதான். அந்தபரமாத் வைதஇருப்பில்நான்இருப்பதைத்தான்என்னுடைய பெருமையாகநான்நினைக்கின்றேன்ஐயா. அதைத்தான்நான்கொண்டாடுகிறேன், அதைத்தான்ரசிக்கின்றேன், அதைத்தான்ருசிக்கின்றேன், அதைத்தான்புசிக்கின்றேன், அதைத்தான்வாழுகின்றேன்.
ஆனால்பலநேரத்தில், மனிதர்களுக்குஇந்தபரமஸத்யம்மாயை, போலி, பொய்என்பதுபோன்றும், இந்தshared reality - வ்யவகாரிகஸத்யம், இதுதான்ultimate truth மாதிரியும்தெரியும்.
இந்தகைலாஸத்தின்வெற்றிக்காகஎன்னைவாழ்த்தியவர்கள், உங்கள்அனைவருடையஅன்பைஏற்றுகொள்கிறேன், வாழ்த்தைஏற்றுகொள்கிறேன். நீங்கள்அனைவரும்இதைத்தாண்டிபார்க்க வேண்டும்என்று, பரமஸத்யத்தைப்பார்க்கவேண்டும்என்றுஉங்களுக்குவேண்டுகோள்வைக்கின்றேன்.
ஏனென்றால், இந்தபணம், அதிகாரம், ownership, இதுஎல்லாமேshared reality- ல்இருக்கின்றdelusions, நாம்invent பண்ணdelusions.
Practical- ஆகநாம்இப்பொழுதுஎப்படிஇந்தtraffic rules invent invent பண்ணுகின்றோம்இல்லையா? ' நீஇந்தபக்கம்போ, நீஇந்தபக்கம்போ. அப்பொழுதுதான்ஒருவரைஒருவர்இடித்துக்கொள்ளமாட்டோம். Red light போட்டால்நின்றுவிடு, green light போட்டால்போ. மஞ்சள்light போட்டால்போவதற்குத்தயாராகு' என்றுசொல்லிக்கொள்கின்றோம்இல்லையா, ஒருபுரிதலுக்குவந்துகொள்கின்றோம்இல்லையா? அதுமாதிரிநமக்குள்இருக்கின்றஒருunderstanding தான்பணம், பதவி, அதிகாரம், அதிபர்இதெல்லாம்.
மக்கள், மனிதர்கள்எல்லாம்சேர்ந்துஒருவரை'அதிபர்' என்றுசொன்னால், அவர்அதிபர். மனிதர்கள்எல்லாம்அதை'இல்லை' என்றுசொன்னால், இல்லை. மனிதர்களால்கொடுக்கப்படுகின்றஎதுவுமே, அவர்களுடையஅன்புஅதில்கலந்திருப்பதனால், அந்த அன்பைமறுக்கவேண்டாம்என்பதற்காகஅவைகளைஏற்றுக்கொள்கின்றோமேதவிர, அதுஎன் இருப்பைதீர்மானிக்கின்ற, என்இருப்பின்பெருமையாகநான்கொண்டாடுகின்றஒன்றாகஎன்றும் மாறுவதேஇல்லை.
அதனால், ஆழ்ந்துஇந்தஸத்யங்களைப்புரிந்துகொள்ளுங்கள்.
நேற்றின்வருத்தமானகடந்தகாலமும்,
நாளையின்அச்சமானஎதிர்காலமும்என்றுமேவருவதில்லை.
கடந்ததும், நிகழ்காலமும், எதிர்காலமும்மூன்றாய்பிரிந்துகிடந்தாலும், ஆழ்ந்துபார்த்தால்' மூன்றுமேஇல்லை' என்றுபுரியும். ஆனால்உபநிஷத த்தில்ஸமாதி பழகி, ஸாக்ஷியாகஇருந்தீர்களானால், இந்தமூன்றுமேஉங்களுக்குள்நிகழ்வதைப்பார்ப்பீர்கள்.
இகத்தில்பார்க்கமூன்றுமேஇல்லை. அகத்தில்இருக்க, இந்தமூன்றும்உங்களுக்குள்வந்துசெல்வதைஅனுபூ தியாய்காண்பீர்கள்.
அதனால், அதாவதுவெளியில்இருக்கின்றஅந்தpsychological time, past பற்றிநீங்கள்வைத்திருக்கின்றதவறானconcept, future- ஐபற்றிநீங்கள்வைத்திருக்கின்றஒருillusion ஆனமாயconcept, இதையெல்லாம்வைத்துக்கொண்டு, present எங்கே? என்றுதேடித்தேடிகண்டுபிடித்துப்பார்த்தால், அந்தpresent நீங்கள்observe பண்ணுவதற்குள்போய்விடும். நீங்கள்observe பண்ணவதற்குள்ளாகவே, present past ஆகஆகிவிடுகின்றது.
இந்தகுழப்பங்களிலேசிக்கிஇருந்தீர்களானால், ஒருநாளும்காலத்தைஉணரவேமுடியாது.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 6
' அதுஒருஶக்தி' என்பதைஉணரவேமுடியாது. அப்பொழுதுஎன்னஆகும்என்றால், காலம்என்கின்றtrain- ல்உட்கார்ந்திருக்கின்றpassenger மாதிரிஉங்களைஎங்கேயோதூக்கிக்கொண்டுசென்றுகொண்டிருக்கின்றது.
எங்கேபோகிறதுஎன்றுகேட்டாலும், ' எனக்குத்தெரியாது. train எங்குபோகிறதுஎன்றுtrain- னைக்கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்' என்றுசொல்வீர்கள். அப்படித்தான்போய்கொண்டிருக்கிறது பலபேருடையவாழ்க்கை.
அதனால், இந்தகாலம்என்கின்றtrain- ல்உட்கார்ந்துகிட்டு, passenger என்றுஉங்களைநீங்கள் நினைத்துக்கொண்டுசென்றுகொண்டேஇருப்பதுதான்unconscious habitual energy. உணர்வறுமனத்தின்வாழ்க்கைப்போக்கு.
நீங்கள்காலம்எனும்ரயிலில்உட்கார்ந்திருக்கின்றpassenger கிடையாது. அந்தரயில்போகின்ற'தண்டவாளம்' நீங்கள். 'காலம்' என்கின்றரயிலேபோறதண்டவாளம்தான்'நீங்கள்' என்றுஸாக்ஷியாகப்பார்த்தீர்களானால், அதுதான்conscious habit energy, ஸாதனை. அதுதான்ஸமாதி பழகல்.
… ஆழ்ந்துகேளுங்கள்ஸமாதி பழகுதலே, அகத்திலேநீங்கள்செய்யவேண்டியஅடிப்படையானதேவை. ஸமாதி பழகப்பழக, unquestioned-ஆக, கேள்விகேட்காமல்நீங்கள்செய்திருக்கின்ற பலassumptions உடைந்துவிழுந்து, மிகப்பெரியஸ்வதந்த்ரத்தைஅனுபவிப்பீர்கள்.
என்னுடையவாழ்க்கையில், 'செய்யவேண்டியதில்லை' என்பதையெல்லாம்செய்வதைநிறுத்தினேன். அவ்வளவுதான்.
… …அப்பொழுதுசெய்யவேண்டியதைத்தானாகவேநீங்கள்செய்வீர்கள்காரணம்என்னவென்றால் கஹநோகர்மணோகதி: நாம்இயற்கையாகவேசெயல்படுவதற்காகவேவடிவமைக்கப்பட்டிருக்கின்றோம். செயல்படுவதற்காகவே வடிவமைக்கப்பட்டகருவிநாம்என்பதனால், தேவையில்லாதசெயல்களைச்செய்வதைநிறுத்தினாலே, தேவையானவற்றைத்தானாகச்செய்துவெற்றியடைவோம்.
கடந்தகாலத்தின்கவலைகளிலேமூழ்கி, மணியை, நாளை, வாரத்தை, மாதங்களை, வருடங்களை, சிலநேரங்களில்தசாப்தங்களைஇழக்கின்ற அந்தவேலையையோ... …இதுதேவையில்லாதவேலை அல்லதுஎதிர்காலகற்பனைகனவுகளில்மூழ்கி, அந்தக்' கனவுகளேசுகம்' என்றுகனவு- சுகபோதையில்சிக்கி, காலத்தைக்கழிப்பது... இதுவும்தேவையில்லாதவேலை... இந்தஇரண்டையும்செய்யாமல்விட்டவுடனேயே, செய்யவேண்டியவைகளை, சரியானவைகளைதொடர்ந்துசெய்ததனால், பரமஶிவப்பரம்பொருளின்பேரருளால், அவர்இந்தஜ்ஞாநத்தைசிறுவயதிலேயேஎனக்குக்கொடுத்தமையினால், பரமஶிவப்பரம்பொருளின்பேரருளும், என்கு ருபரம்பரையின்ஆசியும், அவர்கள் அளித்தவாழ்க்கைமுறையும், இந்தஸத்யங்களைச்சிறுவயதிலேயேஎனக்குப்புரியவைத்துவெளிப்படுத்தியதனால்தான், வெறும்48 ஆண்டுகளுக்குள்பரமஶிவப்பரம்பொருள், இந்த வெளிப்பாட்டிலேஇத்துனைபெரியதிருப்பணிகளைச்செய்துமுடித்திருக்கின்றார்.
ஆயிரக்கணக்கானபுத்தங்கள்என்கைப்படஎழுதியிருக்கின்றேன்ஐயா. பல்லாயிரக்கணக்கானமணிநேரம்தொடர்ந்துபேசியிருக்கின்றேன்... 5 வயதில்முதல்ஆன்மிகஸத்ஸங்க மேடையில்அமரவைத்துஸத்ஸங்க ம்நிகழ்த்தவைத்தார்கள்என்ஆச்சார்யர்கள். அன்றிலிருந்துஇன்றுவரை, பல்லாயிரம்மணிநேரங்கள்இந்தஜ்ஞாநஸத்யங்களைச் சொல்லிக்கொண்டேஇருக்கின்றேன். இவ்வளவுதிருப்பணியையும்பெருமான்செய்துகொண்டதற்கானகாரணம், இந்தஸத்யங்கள்வாழ்க்கையின்பகமாகமாறிவிட்டதனால்தான்!
ஆழ்ந்துகேளுங்கள்: நிகழ்காலத்தினுடையஅனைத்துஅனுபவங்களையும்... இந்தகடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்மூன்றுமே, மொத்தமாகஇந்தக்காலம்என்கிறரயில்ஒடுகின்றதண்டவாளம்தான்நாம்என்கின்றதெளிவோடு… பார்த்தீர்களானால்
நித்யநிகழ்வுமட்டும்தான்இருக்கின்றது. ஆனால்அதைநீங்கள்பிடிக்கமுடியாது.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 7
ஆறுமாதிரிஅதுஓடிக்கொண்டேஇருக்கிறது. ஆனால்அதைநீங்கள்கைக்குள்பிடித்தீர்களானால், கை வெறும்கையாகத்தான்இருக்கும், காலியாகத்தான்இருக்கும்.
உபநிஷத த்தில்உட்கார்ந்து, ஸமாதி பழகினீர்களால்தெளிவாகப்பார்ப்பீர்கள்... கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்எல்லாம்உங்களுக்குள்வந்துவிட்டுஅப்படியேபோய்கொண்டிருக்கின்றது. மாறிமாறி, மாறிமாறிவிளையாடிக்கொண்டிருக்கின்றது.
சிலநேரத்தில், எதிர்காலத்திலேநீங்கள்கடந்தகாலமாகஎதைப்பார்க்கப்போகிறீர்களோ, அதைக்கூடஎதிர்காலத்திலேபார்ப்பீர்கள். கடந்தகாலத்திலேநீங்கள்எதிர்காலமாகஎதைநினைத்தீர்களோ, அதைக்கூடநீங்கள்கடந்தகாலத்துfiles- ல்பார்ப்பீர்கள். அப்பொழுதுகாலத்தைப்பற்றியஆழ்ந்ததெளிவு, ஜ்ஞாநபுரிதல், அறிவார்ந்தஅனுபூ திஉங்களுக்குள்நிகழும்.
Present cannot be grasped, but presence can be lived. Just sitting in the Upanishad, the ground of being-- ஸமாதி பழகல்இந்தஒன்றைச்செய்தீர்களானால், சாதனைபலத்தாலே, ஜீவன்முக்தத்தன்மையில்நிலைபெறுவீர்கள்.
அடுத்தது, reversing the unquestioned, usual assumption பற்றிப்புரிந்துகொள்ளுங்கள்.
வேதரிஷிகள்உணர்ந்தார்அமர்வில்ஓய்ந்திடும்வழி.
நிலையின்நடுவில்நிகழ்தனிமையில், பாசம்கதைபிடிக்கமுயற்சித்தால்ஓடும்அது, கைக்குள்நுழையாது, அதுபொருள்அல்ல, உயிரின்தளமே. நீயேஅதில்வாழ்வாய். நிகழ்கண்ணொடுகாண்பதில்லை. மனம்அதைத்தட்டாது. நேரமாய்நிலைத்திருப்பதேஉயிரின்மௌனகீதம்.
ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், நம்முடையவேத த்தினுடையஉத்தமஉத்தமமானபாகம், மிகஉயர்ந்தபாகம், அதற்குநம்முடையரிஷிகள்'உபநிஷத்' என்றுபெயர்வைத்திருக்கின்றார்கள்.அப்படியென்றால், ஒன்றுமேஇல்லைஐயா, Just sitting - அமர்தல், அவ்வளவுதான்உபநிஷத் என்றால்அர்த்தம்.
அமர்ந்தால், ஸாக்ஷியாகப்பார்த்தால், உள்ளுக்குள்ளும்வெளியிலேயும்நடப்பதை, அப்படியேஅமர்ந்துபார்த்தீர்களானால், இந்தகடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்இதெல்லாம்உங்களுக்குள்ஓடுவதைபார்ப்பீர்கள். அப்படிப்பார்க்கும்பொழுதுபல்வேறுமிகஉயர்ந்தஜ்ஞாநப்புரிதலும், அனுபவமும், அனுபூ தியும்மலரும்.
அந்தமாதிரிஅவர்கள்உபநிஷத த்தில்அமர்ந்துபண்ணதுதான்112 உபநிஷதங்கள். உண்மையில்வேத த்தில்600 க்கும்மேலானஉபநிஷத ங்கள்இருக்கின்றன. ஆனால்பக வான்ஸ்ரீராமர்தொகுத்தளித்தமுக்திகோபநிஷத த்திலேசொல்லப்படுகின்ற112- ஐமட்டும் முக்கியமானஉபநிஷத ங்களாகநாம்ஏற்றுக்கொள்கின்றோம். அந்த112-மே, ரிஷிகள்உபநிஷத த்தில்அமர்ந்து, அவர்களுடையஅனுப வங்களைdocument பண்ணிவைத்ததுதான்ஐயா.
அந்தஉபநிஷத த்தில்உட்கார்ந்தீர்களானால், கேள்வியேகேட்காமல், unconscious- ஆகநாம்assume பண்ணியிருக்கின்றஎல்லாவற்றையும்reverse பண்ணிவிடமுடியும். நாம்நினைக்கும்காலம், கடந்ததும்- எதிர்காலம், இவைஇரண்டையும்தாண்டிஸாக்ஷியாகஇருந்துபார்த்தல். Memory creates the past and waiting creates the future.
பொறுமையோடுகேளுங்கள்... மனஅரங்கில்மந்திரிநினைவுவலம் கடந்தம்காட்சிப்போலேமோகவலையில்தளம் நினைவுகள்உயிர்பெறும்இந்நொடிகலையால், இன்றையநம்பிக்கையால்உருவம்மாறும்தலைவால் குழந்தைநினைவுகள்வளர்வதோடுமாறும் சகோதரர்கள்அதேகாட்சியைவேறுபாடோடுகாணும் நிகழ்வுஇல்லாததுநினைவில்தோன்றினால்
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 8
அதுகதையின்அலை, நிஜம்அல்ல நம்மனம்கூறும்வண்ணம்நான்அனுபவித்தவன்எனச்சொல்லும்பொழுது மணல்போல்அடையாளம்மாறும் யார்நான்எனக்கேள்விஎழும்பொழுது நினைவுஉணவுப்பட்டியல்அல்ல
உணவுஅல்லஅது.
கடந்தம்நினைவாய்மட்டுமே இன்றேஉருவாகும்கதைஅது.
நீங்கள்வளரவளர, நீங்கள்' கடந்தகாலம்' என்றுவைத்திருக்கின்ற அந்தகருத்துக்கள்கூடமாறிக்கொண்டேஇருக்கும்ஐயா. அதுஒன்றும்ஒருperfect- ஆனarchive record- ல் இருந்துஒருfile- ஐretrive பண்ணுகின்றமாதிரிகிடையாது.
இப்பொழுதுஉங்களுடையமனநிலைஎப்படிஇருக்கிறதோ, அதைவைத்துத்தான்நீங்கள்கடந்த காலத்தைப்பற்றியஉருவகத்தையேஉருவாக்குவீர்கள். இப்பொழுதுநீங்கள்ரொம்பஆனந்த மாக …இருந்தால்கடந்தகாலம்முழுக்க. 'வாவ்! எவ்வளவோநல்லவிஷயம்நடந்திருக்குப்பா. அதனால்தான் இப்போஜெயித்திருக்கிறோம்பா' என்றுநினைப்பீர்கள்.
இப்பொழுதுநீங்கள்failure ஆகிதோற்றுப்போயிருந்தீர்களானால், ' எல்லாமேசொதப்பிஇருக்கு, அதனால்தான்இப்பஇப்படிஆயிருச்சு' என்றுநினைப்பீர்கள்.
உங்களுடையகடந்தகாலத்தைப்பற்றியகருத்து, நிகழ்காலத்தில்நீங்கள்இருக்கும்உணர்வைச்சார்ந்துமாறும். கடந்தகாலம்ஒருபுதைமணல்.
அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள். எதிர்காலம்என்கிறஅந்தகானல்நீர்வருவதேஇல்லை. …கானல்நீர்என்றால்புரிந்துகொள்ளுங்கள் நீங்கள்ஒருகாரில்பயணம்செய்கின்றீர்கள்... உச்சிவெயில், ரொம்பதண்ணிதாகம்எடுக்கின்றது. சாலையில்தூரமாகஏதோஒருகுளம்இருக்கின்ற மாதிரிதெரியும். நீர்நிலைஇருக்கின்றமாதிரிதெரியும். ஆனால்அங்குஅருகில்போனால், அங்குநீர்இருக்காது, அதைவிடதூரமாகஇருக்கமாதிரிதெரியும். எதிர்காலம்என்பதுகானல்நீர்போலே.
' weekend வரட்டும், வாழ்க்கையைenjoy பண்ணலாம். சரிசரி, இந்தவீட்டைக்கட்டிமுடிப்போம், பிறகுlife- ஏsettle ஆகிவிடும். கல்யாணம்பண்ணிமுடித்துவிட்டால்போதும், life- ஐenjoy பண்ணலாம்.Retired ஆனபிறகுlife- ஐenjoy பண்ணலாம்' என்றுஎதிரைக்காத்து, நிகழ்வாழ்வைஇழந்துவிடாதீர்கள்.
அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள்:
நொடி, நிமிடம், மணி, நேரம், நாட்கள், மாதம், வருடம், எல்லாம்பிளவாய்காட்டும்எல்லைநம்மைகட்டும். கடிகாரம்நாட்கட்டளைக்கருவி. அனுபவம்ஓடும்நதி.
எண்கொண்டுநதியைஅளக்கமுடியாது, தொடர்ச்சியில்வாழும். ஒருமணிநேரக்களைப்பும்ஆர்வமும்சமமானதுஅல்ல. அனுபவத்தின்தன்மையில்அதுவேறு. அளவிடும்கருவிகளில்தன்மையில்அதுஒன்று. அதனால்அனுபவம்சார்ந்துவாழுங்கள்.
கடந்த13 நாட்களாக, பல்வேறுஸத்யங்களைஆழமாகசொல்லிச்சொல்லிச்சொல்லி, உங்களுக்குள்பலபுரிதல்களைக்கொண்டுவந்திருக்கிறேன். அந்தஸத்யங்கள்மொத்தத்தினுடைய சாரத்தையும்இன்றுசொல்லி, இன்றுகொடுத்து, அந்தஅனுபூ திக்குள்நீங்கள்செல்லவேண்டும் என்பதுதான்இன்றையஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வின்நோக்கம்.
இன்னொருமுக்கியமானஸத்யத்தைத்தெரிந்துகொள்ளுங்கள்.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 9
' வாழும்அனுபவம்' - அதுதான்உங்களுடையவாழ்க்கையைமுடிவெடுக்கின்ற, இயக்குகின்றஎரிபொருளாக, அந்தஉங்கள்அனுப வம்தான்இருக்கவேண்டுமேதவிர, நீங்கள்உபயோகப்படுத்துகின்ற கடிகாரம்இருக்கக்கூடாது.
அதனால்தான்பலபேரால், தங்களுடையதினசரிவாழ்க்கையைநடத்தவேமுடிவதில்லை. இந்தshared reality- ல்ஒருவர்ஜெயிப்பதற்கும், இன்னொருவர்தோற்பதற்கும்காரணம், தங்கள்consciousness சார்ந்துவாழ்க்கையைவடிவமைத்துக்கொள்ளாதுஇருத்தல்.
காலம்வந்துசமமாகதான்வாய்ப்பைக்கொடுக்குது. அதாவதுநீங்கள்பெரியபணக்காரனாகஇருந்தாலும், ஏழையாகஇருந்தாலும், உங்கள்அப்பா அம்மாவிடமிருந்துபெரியசொத்துஉங்களுக்குவந்திருந்தாலும், அந்தமாதிரிஎல்லாம்இல்லாத ஏழையாகஇருந்தாலும்அல்லதுஒருநாட்டினுடையஅதிபராகஇருந்தாலும்அல்லதுஒருஏழையான குடிமகனாகஇருந்தாலும், என்னவாகஇருந்தாலும்சரிஐயா, நம்எல்லோருக்கும்காலையில், காலம்ஒரேநேரத்தைதான்நம்முடையdeposit- ல்போடுகின்றது. அது86400 second- வினாடிகள்.
86400 வினாடியைகாலம்நம்முடையபேங்கில்போட்டுவிடுகின்றது. இந்தஒருநாளுக்குள், இந்த86400 வினாடியைநாம்செலவுசெய்கின்றோமாஅல்லதுinvest பண்ணுகின்றோமாஎன்பதுநம்மிடம்தான்இருக்கின்றது. இதுபோனால்திரும்பிவராது.
நாளையநாளில்இருந்துகடன்வாங்கமுடியாது.
நேற்றையநாளில்இருந்துre-imburse பண்ணிக்கொள்ளமுடியாது. இதைuse பண்ணால்நல்லது, இல்லைஎன்றால்போய்விடும், அவ்வளவுதான்.
இந்தநேரத்தைspend பண்ணுகின்றவன்எல்லாம்வாழ்க்கையில்ஒன்றுமில்லாதமஞ்சள்கடிதாசி கொடுத்துவிட்டுப்போகின்றவர்கள்போன்றுஉடைந்துவிடுகின்றார்கள், broke ஆகிவிடுகின்றார்கள். தோல்விஅடைகிறார்கள். இந்தநேரத்தைinvest பண்ணுகின்றவர்கள்எல்லாம்வாழ்க்கையில்பெருவெற்றிஅடைகிறார்கள். இதைப்புரிந்துகொள்ளுங்கள். அத்தனைபேருக்கும்86400 seconds தான்.
இந்த' எனக்குநேரம்இல்லை' …என்றுசொல்கிறார்கள்பாருங்கள் அதுஎல்லாமேபொய்.' நேரம்இல்லை' என்றுசொல்வதுஅத்தனையும்பொய். இப்பொழுதுயோகா … செய்வதற்குநேரம்இல்லைஎன்றுசொல்வார்கள்உங்களுக்குயோகா priority இல்லைஎன்றுசொல்லுங்கள். உங்கள்health உங்களுடையpriority இல்லைஎன்றுசொல்லுங்கள்.த் … யானம்பண்ணுவதற்குநேரம்இல்லைஎன்றுசொல்வார்கள்உங்களுடையஜீவன்முக்திஉங்களுக்குpriority இல்லைஎன்றுசொல்லுங்கள். நேரம்இல்லைஎன்றுசொல்லாதீர்கள்.
எல்லாருக்கும்ஒரே86400 second தான்காலம்கொடுக்கின்றது. வாழ்விலேவெற்றியாளர்கள், காலைநேரத்தைமுழுமையாகஉபயோகிப்பார்கள், invest பண்ணுவார்கள். காலைநேரத்தைநீங்கள்எப்படிஉபயோகிக்கின்றீர்களோ, அதுதான்அடுத்தஐந்தாண்டுக்குப்பிறகு நீங்கள்என்னவாகஇருக்கப்போகின்றீர்கள்என்பதைமுடிவுபண்ணும்ஐயா. ஏனென்றால், வாழ்க்கையேconscious habit energy. ஸாதனையினால்அடையப்படுவது. இந்தshared reality- ல்இருக்கின்றஎல்லாவெற்றியுமேசரி, சும்மாவெறுமனேஉட்கார்ந்துகொண்டு,device- ஐநோண்டிகொண்டு, 25 முறைசோஷியல்மீடியாவில்messages- ஐபார்த்துக்கொண்டு, ஒருஒருnotification- னுக்கும்time spend பண்ணிக்கொண்டுஅல்லதுtelevision- ல்இருக்கின்றஅத்தனைசீரியலையும் விடாமல்பார்த்துக்கொண்டு, இதுtime- ஐinvest பண்ணாததுமட்டுமல்லாமல், time- ஐwaste பண்ணுவதையும்தாண்டி, தற்கொலைசெய்துகொள்வது.
இந்தtime- ஐwaste பண்ணுவதில்கூட, உங்கள்வாழ்க்கையைஅழிக்கக்கூடியகருத்துக்களைஉள்வாங்கினீர்கனால், சொந்தகாசில்சூன்யம்வைத்துக்கொள்வதுஎன்றுசொல்வோம்இல்லையா? அதாவதுபணம்கொடுத்துவிஷம்வாங்கிக்குடிப்பது. குடித்தால்பசிஅடங்கும்என்றுகற்பனையில்வேறுஇருப்பது. இதைநிறுத்துங்கள்.
Have right strategies for time mastery.
ஒவ்வொருமணிநேரமும்busy ஆகஇருப்பதுமுக்கியம்இல்லை, productive- ஆகஇருக்கீன்றீர்களாஎன்றுபாருங்கள். உங்களுடையவாழ்க்கையின்குறிக்கோளைநோக்கிசெல்கின்றீர்களாஎன்றுபாருங்கள்.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 10
Main - ஆகநம்எல்லாருக்குமே3 activity தான்.ஒன்று: Wealth generation activity- செல்வத்தைப்பெருக்குதல். உங்கள்career-யையோ, பணத்தைearn பண்ணுகின்றwork- யையோகவனிப்பது.
இரண்டாவது: வாழ்வைப்பெருக்குகின்றactivity. அப்படியென்றால், உங்கள்health, நல்லrelationship, குடும்பத்துடன்time spend பண்ணுவது. இப்படிஉங்களுடையவாழ்வைப்பெருக்குவது.
மூன்றாவது: பரஜ்ஞாநத்தைஅடைவது, த்யானம், உபநிஷத், ஸமாதி பழகல். இந்தமூன்றுactivity தான்நம்எல்லாருக்குமேஐயா.
அழகாகஇந்தமூன்றிற்குமட்டும்priority கொடுத்து, இதைத்தவிரவேறுஎதிலும்காலத்தைவீணடிக்காமல், productive- ஆகஇருப்பதுஎன்றுசெய்யஆரம்பித்தீர்களானால், நீங்கள்வெற்றியாளரே!
அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள். உங்களுடையவருமானத்தைப்பெருக்குகின்றநடவடிக்கைகள், உங்கள்வாழ்வைப்பெருக்குகின்ற... அதாவதுஉடல்ஆரோக்யம், மனஆரோக்யம், இனிமையானஉறவுகள், இதைப்பெருக்குகின்றநடவடிக்கைகள், ஜீவன்முக்தி- பரவாழ்வைவெளிப்படுத்தும்நடவடிக்கைகள்- இதைத்தவிரவேறுஎதிலும்நேரத்தைspendபண்ணாதீர்கள். அந்தஒருமுடிவிற்குஇன்றுவாருங்கள்.
சும்மாஉட்கார்ந்துகடந்ததைப்பற்றியோசித்துகொண்டு... இந்தendless distraction, அகத்திலோ, இகத்திலோ- இந்தendless distractions - ஐdrop பண்ணுங்கள். ஒருnext 24 hours- க்குஇதைமுயற்சிசெய்துபாருங்கள்.The Eternal Now Experiment Challenge!24 hours- க்குமுயற்சிசெய்துபாருங்கள்.
எப்பொழுதெல்லாம்நீங்கள்அந்தகடந்தகாலத்திலேயோஅல்லதுஎதிர்காலத்திலேயோஅப்படியே …தன்னைமறந்துபோய்உக்காந்துஇருக்கீன்றீர்களோ விழித்துக்கொண்டுபாருங்கள். 'ஆ.. என்றுஉங்களைநீங்களேபிடியுங்கள். What is real right now?. அந்தright now- வைஒரிருsentence- ல்எழுதிக்கொள்ளுங்கள்.
Fully present- ஆகஇருந்தீர்களானால், ஒருselfy எடுத்துஅந்தநேரத்தில்என்னexact- ஆகexperience பண்ணுகின்றீர்கள்என்றுஒருவார்த்தைஎழுதுங்கள். ஒருstatement, ஒருsentence எழுதிக்கொள்ளுங்கள். அகத்திலும், இகத்திலும்எல்லாdistraction- ஐயும்தவிர்த்துவிடுங்கள்.
ஏன்selfy எடுக்கச்சொல்கின்றேன்என்றால், எத்தனைதரம்உங்களைcatch பண்ணுகின்றீர்கள்என்று நீங்கள்புரிந்துகொள்வதற்காக. Post பண்ணி, That moment- ஐpost பண்ணி, tag @srinithyananda. #eternal now challenge ந- க்கு#Tag பண்ணிவிடுங்கள். eternal now challenge # போட்டு, @srinithyananda tag பண்ணிவிடுங்கள். உங்களுடையquestion-க்கும், வேறுசந்தேகங்களுக்கும்விடையளிக்கிறேன்.
உங்களைநீங்களேpresent- லேயேவைத்திருப்பது, நித்யநிகழ்விலேயேவைத்திருப்பதுதான் வாழ்க்கையின்வெற்றிக்கானவழி.
அடுத்தஸத்யம்.
இந்தப்ரபஞ்சத்தின்காலத்தைப்பற்றிநான்சொன்னேன், காலவிரிவு. பல்வேறுகதைகளைஇந்தகடந்த12 நாள்ஸத்ஸங்க த்திலவிளக்கிக்கொண்டிருந்தேன். அதாவதுஎப்படிஇந்தரேவதி, காகு த்மிஇவர்கள்இருவரும்ப் ரஹ்மலோகம்சென்றுவிட்டுவந்தார்கள்.எப்படி, க்ரு' ஷ்ணருடையவாழ்க்கையில்ப் ரஹ்மாகோ பியர்களையெல்லாம்ஒளித்துவைத்துவிடுகின்றார்.
இந்தபல்வேறுப்ரபஞ்சவரலாற்றுநிகழ்வுத்தொகுப்புகளானபுராணங்களில்இருந்து, பலஸத்யங்களைக்காட்டி, காலத்தைப்பற்றியபரமஸத்யங்களைவிளக்கிக்கொண்டிருந்தேன்.
அதெல்லாம்கொஞ்சம்time எடுத்துஆழ்ந்துபார்த்துபுரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொண்டீர்களானால்,
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 11
நீங்கள்இப்பொழுதுவைத்திருக்கின்றஅகத்திலும், இகத்திலும்காலத்தைப்பற்றிவைத்திருக்கின்றகருத்தும், அறிவும்... அதாவது, காலத்தினுடையquantity, quality - இரண்டுமேவேறாகிவிடும்.
அப்பொழுதுஜீவன்முக்தனாகவாழ்வீர்கள்.
அகத்திலேஜீவன்முக்தனாகவும், இகத்திலேஎன்னவேண்டுமோஅதைச்சாதிக்கின்றவெற்றியாளனாகவும்வாழ்வீர்கள். இதுதான்வாழ்க்கையின்உச்சம்.
அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள்: பரம்நேரத்தின்முழுவரைபடம் மாயைஉடைக்கும்அறிவு அகம்உறுதிதரும்
இகம்பகிர்ந்தவாழ்வைக்கையாளும் நேரம்குறைவாய்உற்றுநம்மைஓட்டும்'இல்லை' எனஉணர்தல் நேரத்தில்அதிகாரம்புரிந்துஜீவன்முக்திகாண்போம். பரப்பும்நேரம்எல்லையில்லாசிந்தனையில்விரியும். முழுமைஉணர்வில்வாழ்வுநேரத்தைமீறும்.
இந்தபரமுக்திஸத்யத்தைஉணர்ந்து, பரமானுபூ தியில்நிலைத்திருத்தலும், பரமஶக்திகளைவெளிப்படுத்தலுமே, வாழ்வின்வெற்றி.
அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள்: புராணங்களிலேசொல்லப்பட்டிருக்கின்றஇந்தக்காலவிரிவு, இதைப்பற்றியரகசியங்களைப்புரிந்துகொண்டீர்களானால், அகத்திலும், …இகத்திலும் அகத்திலேஜீவன்முக்தியும், இகத்திலேவெற்றியும்அடைவீர்கள்என்பதுமட்டுமல்லாது, அந்தக்காலத்தோடுவிளையாடுவதன்மூலமாக, உங்களால்காலத்தைஎப்படிவேண்டுமானால்shift பண்ணமுடியும். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், பரமஶிவஶக்திகளைவெளிப்படுத்துவீர்கள். எந்தஇடத்தில்வேண்டுமனாலும்appear ஆகமுடியும். யாருக்குவேண்டுமனாலும்heal பண்ணமுடியும், உடலைheal பண்ணிவிடமுடியும்.
உங்களுக்கும்மக்களுக்கும்பலநன்மைகள்செய்துகொள்ளமுடியும். அந்தமாதிரியானஸாத்வீகமானபரமஶிவஶக்திகள்வெளிப்படும்.
அதனால், இந்த49 ஆவதுஜெயந்தித்திருநாளிலே, பரமஶிவப்பரம்பொருளின் செய்திஅனைவருக்கும்.
அகத்திலேகாலம்எனும்திரைப்படம்ஓடும்' திரைதான்நீங்கள்' என்றுபுரிந்து, அந்தத்திரைப்படத்திற்குள்சிக்கிக்கொள்ளாமல், ' திரைதான்நீங்கள்' என்றபுரிதலோடுஇருந்து,'காலம்' என்கின்றரயிலில்அமர்ந்துசெல்கின்றபயணிநீங்கள்இல்லை, 'காலம்' என்கின்றரயில் போகின்றதண்டவாளம்நீங்கள்என்கின்றஅனுபூ தியில்இருந்து, அகத்திலேஜீவன்முக்தியும், இகத்திலே- shared reality- ல்ஒவ்வொருவினாடியும்உங்கள்வாழ்க்கைஎன்றுபுரிந்து, ' ஒவ்வொருவினாடியையும்time manage பண்ணுவதுதான்life management' என்பதைப்புரிந்துகொண்டு, வாழ்க்கையில்பெருவெற்றிஅடைவதும், time manage பண்ணிகாலத்தைமேலாண்மைசெய்வதன்மூலம் வாழ்க்கையைமேலாண்மைசெய்து, இந்தshared reality-ல், இகத்தில்வெற்றியடையுங்கள்.
நீங்கள்என்னவெல்லாம்வேண்டும்என்றுநினைக்கிறீர்களோ, அதையெல்லாம்அடைந்துவெற்றிபெற்று, பரத்திலேகாலத்தைப்பற்றியபரமஸத்யங்களைப்புரிந்துகொண்டு, காலவிரிவு,
வேறுவேறுலோகங்களிலேஇருக்கின்றகாலம், இந்தபரமஸத்யங்களைப்புரிந்துகொண்டு, அனுபூ தியாக்கிக்கொண்டு, அதன்மூலம்அகத்திலும், இகத்திலும்- ஜீவன்முக்தியும், வெற்றியும்அடைவதுமட்டுமல்லாது, உங்களுடையகாலத்தினுடையquality, quantity இரண்டையும்ultimate-ஆக, பரமமாக பரமநிலைக்குக்கொண்டுசென்று, பரமஶிவஸாயுஜ்யத்தை, பரமாத்வைதத்தை, பரமஶக்திகளை, பரமஶிவஶக்திகளைவெளிப்படுத்திவாழ்வீர்களாக!
நீங்கள்செய்யவேண்டியதுஒன்றேஒன்றுதான்.ஸமாதி பழகு! உபநிஷத்.
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 12
இந்தப்பரமஸத்யத்தைநீங்கள்எல்லோரும்உள்ளுணர்ந்து, எல்லோரும்இதைஅனுபூ தியாய்அடைந்து வாழ்ந்திடஆசிஅருள்கின்றோம். இதைஶக்திபாதமாய், ஶக்தினிபாத மாய்வரமாகவும்தந்தோம்.
பரமாத் வைதப்ராப்திரஸ்து. விவரிக்கமுடியாதபரமஸத்யத்தின்ஆழத்தைஇந்தஶக்திபாதத்தாலும், ஶக்தினிபாதத்தாலும் உங்களுக்குள்மலரச்செய்கின்றேன்.அருளாய்,ஆசியாய், தீ க்ஷையாய்அளிக்கின்றேன். ஆழ்ந்துஉள்வாங்கிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக, உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களில், நித்யானந்த ஜெயந்திமஹோத்ஸவம், கைலாஸநித்யானந்த 49 ஆவதுஜெயந்திமஹோத்ஸவம், உத்ஸவங்கள்நிகழ்கின்றன.அதற்கடுத்து, ஸந்ந்யாஸதீ க்ஷைநிகழப்போகின்றது.
எல்லோரும்இணைந்திருந்து, எல்லாவற்றையும்கண்டு, அனுபவித்து, கலந்துகொண்டு, பரமஶிவப் பரம்பொருளின்பேரருளும், கு ருவருளும்பெற்றுஆனந்த மாகவாழுங்கள்.
இந்தபரமஸத்யங்கள்உங்கள்எல்லோருக்குள்ளும்மலர்ந்து, பரமாத் வைதத்தில்நிலைபெற்று, நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன்.
ஆனந்த மாகஇருங்கள்.-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 13
Details
The talk
- Date
- 11 January 2026
- Place
- MAH KAIL SAĀ Ā
- Type
- JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES
- Occasion
- MAIN JAYATHI MAHOTSAVAM JAN2026
- Language
- Tamil
The recording
- Recording
- No recording linked to this transcript
The transcript
- Status
- Live notes
- Time-synced
- Not time-synced
- Length
- 1,606 words · 9 min read
- Topics
- None recorded